Bike Ride to Tibetan Village | Sathiyamangalam | தமிழக எல்லையில் ஒரு திபெத் கிராமம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
    BGM MUSIC CREDITS
    Heart of Nowhere by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

Комментарии • 361

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 года назад +21

    பாபு பார்த்திராத இடங்களுக்கெல்லாம் கூட்டிட்டு போரிங்க புலப்படாத அறிவார்ந்த விசயங்கள தெளிவாக புரியவைக்கிரிங்க super💐🌺💚👌

  • @rranganathan9081
    @rranganathan9081 2 года назад +12

    நண்பரே வாழ்த்துக்கள். 1983 ல் என் 22 வயதில் பாதி இந்தியா சைக்கிள் டூர் சென்றது ஞாபகப்படுத்துகிறது.
    உங்கள் Attitude very Cool. உடனே கிளம்ப வேண்டும் என்று மனது துடிக்கிறது. இளைஞர்கள் மூலம் உலகத்தை எளிதாக அறியமுடிகிறது. மிக்க நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙌🙏

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 года назад +12

    இயற்கையை நேசிக்கும் திபெத்திய மக்கள்.அதிலும் அந்த குழந்தைகளை பார்க்க,பார்க்க அழகு,நீங்கள் அதை பதிவு செ‌ய்த விதம் அருமை.வாழ்த்துக்கள் நண்பா.

  • @selvamspr2567
    @selvamspr2567 2 года назад +6

    நம்மூரில் இந்தமாதிரியான இடமா வியப்பாக இருக்கிறது
    தமிழ்நாட்டில் திபெத்தியர்கள்
    கண்டு வியந்தேன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @kumarankanagasundaram4977
      @kumarankanagasundaram4977 2 года назад

      Thamil naaddu thamilan adi muttal than nilam pariboikondirukkirathu eelaththamilanukku sirppumugaam

  • @rajkumargasokan2732
    @rajkumargasokan2732 2 года назад +1

    ரிஸ்க் எடுப்பது என்பது நீலகிரி ராஜாவான பாபுவிற்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி. இதுவரை எந்த சினிமாவிலும் கண்டிராத பல பூலோக சொர்க்கங்களை ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போன்ற பிரமிப்பில் காண வைப்பதற்கு கோடானு கோடி நன்றிகள். மேலும் மிக விரைவில் தார் ஜீப் வாங்கி அதில் பாதுகாப்பாக பயணம் செய்வது உங்களுக்கும், எங்களுக்கும் மிக மிக நல்லது. இறைவன் அந்த பரிசை மிக விரைவில் அளிப்பார். வாழ்த்துக்கள். நன்றி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்.. ஏற்கனவே ஒரு மெர்சிடிஸ் WAGN இருக்கு.. அதுல POIRALAM 🙌

  • @dineshar5242
    @dineshar5242 2 года назад +6

    சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி பழைய நினைவுகளை இங்கு பார்த்தேன் நன்றி நன்றி...🙏🙏

  • @samrajsamraj9246
    @samrajsamraj9246 2 года назад +5

    அண்ணா இந்த பகுதி செல்ல SKM Bus 2 தமிழ்நாடு அரசு பேருந்து மற்றும் கோவை to கொள்ளே கால் பேருந்து வசதிகள் உள்ளன சூப்பர் அண்ணா

  • @vasanthjackvlogs
    @vasanthjackvlogs 2 месяца назад +1

    சென்ற வாரம்தான் கேர்மாளம் இருட்டிபாளையம் பசுவனாபுரம் ஏலாஞ்சி வழியாக சங்கு கோயிலுக்கு சென்றோம்... கள்வன் படப்பிடிப்பு எடுத்த ஊர்... அருமையான கிராமம்

  • @amirthavarshini3107
    @amirthavarshini3107 2 года назад +24

    Evalo vatti tha semmaiya iruku nu sollurathu😂😂😂 editing ,song selection, viewing remote places yellam superrrrrb❤️😁78.5k👏👏

    • @kaviyakarthikeyan9063
      @kaviyakarthikeyan9063 2 года назад

      Thank you very much for taking me along with you to such a wonderful temple and place

  • @francisexplores
    @francisexplores 2 года назад +7

    Bangalore to Munnar , January 15,2018. By watching google map came inside this forest road at Night 2Am only 2 person in Car , saw elephants in 3 spots, deers and really scared to core. Cant forget this Journey in LIFE after reaching the checkpost in video 13:00 our Life came back and we returned the Journey. I drove at night and its a real pleasure to see now that how i travelled in this Place at Night... Thanks Bro for make me watch the place.

  • @kathirvelt786
    @kathirvelt786 2 года назад +4

    அற்புதம் பாபு ! திபெத் சென்று வந்த திருப்தி .அருமை ஆனால் அமிதாப் மாமாவை இன்னும் கொஞ்சம் பறக்க விட்டிருக்கலாம் பாபு. Ok Take care have a safety journey babu

  • @dharaneetharann4237
    @dharaneetharann4237 2 года назад +1

    Unga ella videos um paathuten sila videos ellam adikadi papen, en nala poga mudiyalanalum andha sorgathuku neenga enna avlo time kooptu poirukenga, andha drone shots ellam avlo semaya irukum, unga videos paakrapo enaku kidiaikra santhosam thirupthi ku nandri chinna varthai irundhalum solren , romba nadri Babu bro.

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +2

    அந்த குழந்தைகள் என்ன பாஷை பேசினார்கள் அதையும் சேர்த்து போட்டு இருக்கலாம் anyway best wishes to you

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 года назад +3

    Hai babu super villagae ennai par yogam varum 😁😁😁 comedy super babu unga voice ,clear videos ellam 👌👌👌👌 temple, people 👌thipethirku ponamathiri iruku drone shot super sema babu naan unga videos ku rasigai next videos ku waiting 👏👏👏👏👏👏👍👍👍👍👍👍😍😍😍😍😍💚💚💚💚💚

  • @pavalan_cangomavic6248
    @pavalan_cangomavic6248 2 года назад +6

    its really awesome, beautiful climate and perfect cinematic shot😍😍😍

  • @GunaSekar...
    @GunaSekar... 2 года назад +6

    திபெத்திற்கு வருகைபுரிந்த தமிழ்நாட்டின் தற்கால போதி தர்மர் பாபு அவர்களை வாழ்த்துகிறோம். விரைவில் வருங்கால அண்ணியுடன் அண்ணனை காண விரும்பும் அண்ணனின் விழுதுகள் 😜😁

  • @ravinallan6006
    @ravinallan6006 2 года назад +2

    Thambi Babu, wonderful Tibetan show.... Bravo to the indian government for allowing Tibetan to settle down in this soil. Unknown history, thanks ayia... Muniandy Malaysia.

  • @prashaanthdavid4463
    @prashaanthdavid4463 2 года назад +2

    ⛰️மலையில் மழை பயணம்...🌧️
    ☀️மேலே சூரியன் பளிர்.. கீழே மழை குளிர்..🌨️

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    பாபு சொல்ல வார்த்தைகள் வரல அவ்ளோ அழகா இருக்கு காணொளி views அட்டகாசம்.... ரொம்ப நன்றி

  • @npradha195
    @npradha195 2 года назад +4

    Namma Tibeti innum konjam sutri kamichirukalam,l never knew Tibetans lived here until now, how many times to thankyou, anyway thanks a lot for taking us with you.

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 2 года назад +6

    Great work for introduction of this temple and places to the outside world.

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +1

    எங்க ஊரு நன்பா நன்றி நீங்கள் சென்றது கர்நாடக பகுதி உடையர்பாளையம் இது இந்திராகாந்தி இருந்தப்போ அகதிகளாக வந்தர்கள் திபெத்தியர்.அழகா பாராமரிக்கிறார் அந்த பகுதியை

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 года назад +2

    ட்ரோன் காட்சிகளுக்கு இடையே புறாக்களும் பறந்ததுஅழகாக இருந்தது வாழ்த்துக்கள் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @aadriovijay7244
    @aadriovijay7244 2 года назад +3

    நான் சத்தியமங்கலம்த்தில் இருந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது 🥺

  • @arunbangera2
    @arunbangera2 2 года назад +7

    This Tibetan settlement is very near to my place, during rainy season place looks awesome always. Awesome vlog bro👌

    • @karthig1794
      @karthig1794 2 года назад

      Only bike can we go or any bus available bro?

  • @ramdshetty7358
    @ramdshetty7358 2 года назад +2

    ನಮ್ಮ ಚೆಲುವ ಚಾಮರಾಜ ನಗರಕ್ಕೆ ಸುಸ್ವಾಗತ suprb bro

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 2 года назад +1

    அருமை அருமை . Background song is fantastic and rhythmic , superbly

  • @saravanansaro3708
    @saravanansaro3708 2 года назад +1

    அருமை யான காணொளி பதிவு 👍

  • @vksvlog4981
    @vksvlog4981 2 года назад +1

    Super bro namma orula ippadi oru place irrukkunnu unga video pathuthan therinjikitten semmaya irrunnthuchi different video ithu bro I like it

  • @sathishkumarrajan8277
    @sathishkumarrajan8277 2 года назад +6

    Very good camera. Felt as literally I was riding the bike as I also come from same start location of yours. Excellent drone shot of Tibet temple. Keep rocking top-notch traveller!!!!

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 года назад +1

    பாபு! வணக்கம்,"தமிழக எல்லையில் ஒரு திபெத் 'அருமை, ஆச்சரியம், உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் இப்போதுதான் பார்த்து வருகிறேன்,bgm‌ பாடல் நன்றாக இருந்தது,இசைக்கு மொழி தேவையில்லை,
    Your humour sense is really awesome and the way you connect with film dialogues is superb,
    God bless my dear child,
    VAZGHA VALAMUDAN 👍🏽🌹

  • @kasuthasa8894
    @kasuthasa8894 2 года назад +1

    Wow..... super video Babu.....ipdi oru place irukkune theriyathu pa....Osm video......Ladak poyachu..... keep up d gud work BULLET BABU.....

  • @user-yy9pn2be3k
    @user-yy9pn2be3k 2 года назад +2

    Wow really super bro...
    Intha place ellam kelvi pattathu koda ila ..unmaiyave arumaiya irunthuchi nangalum nerla partha maari...super...super..
    Romba effect yeduthu than ovovru video vum panringa..A special thanks for your efforts...
    💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍 safe journey bro

  • @abc.kirubha
    @abc.kirubha 2 года назад +1

    Wonderful video brother super super🏍️😍🎥🎬🙌💪👍🏻💯💪

  • @josephraj902
    @josephraj902 2 года назад +1

    மலை ன்னா பாபு க்கு அம்புட்டு உசுரு...☺️☺️💐💐💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @cocktail_fans
    @cocktail_fans 2 года назад +1

    Che evlo alagana oru idam sooper sooper

  • @kumaribheeman.4833
    @kumaribheeman.4833 2 года назад +1

    Suuper babu. Place romba romba alagu . excellent.

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +4

    In each and every video you are taking us to unseen heaven on earth
    Simply we can call it as heaven's hue.
    Before 10yrs i visited a village near Ooty , it's balagola.
    I stayed for a week there in my friend's badaga house
    I don't have any idea to leave the place and beloved hatti people.
    After returning to my hometown, i can't able to come out from that place.
    Your video showing places are amazing and it creates more greedy to live in those heaven villages.

  • @a2009shok
    @a2009shok 2 года назад +1

    அருமையான கண்கொள்ளா காட்சி

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 2 года назад +1

    Intro song.....lovely bro👌🥰

  • @derrickregis9150
    @derrickregis9150 2 года назад +2

    Babu amazing one, happy to see this vlog, enjoyed it more than you would have, thank you.

  • @Vaazhgavazhamudan
    @Vaazhgavazhamudan 2 года назад +3

    Awesome scenarios and beautiful Tibet village. Please explained Tibet village historical

  • @havabegam2051
    @havabegam2051 2 года назад +1

    Sathiyamsngalam kaadu raasa & lion veerappan.
    Beautiful please nice video babu 🌳💚🌳💚💐😊

  • @satheshkumar8302
    @satheshkumar8302 Год назад +1

    Excellent thambi. Great work now I am your subscriber. I am cyclists age 56 every year from Chennai to sabarimala going by cycle. I wish I should go here also. Stay blessed

  • @durgabharani1208
    @durgabharani1208 2 года назад +2

    Very nice video babu hard work 💪never fails keep going 👍🏿👏🏼💪👌

  • @n7artificial620
    @n7artificial620 2 года назад +1

    Excellent... Great job... வாழ்த்துக்கள்... Himalayan Rider...

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +3

    மீதமுள்ள வீடியோ எப்போ போடுவீர்கள்

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 2 года назад +1

    பாபு. மிண்டும். உங்களுக்கு. வைரமுத்து. கவிதை. இசை. அமைப்பதில். இனிமையானவன். நீ. இயற்கையை. இமைகளுக்கு.கோண்டு.சோர்பவன்..நீ. தொலைவில். இருந்தாலும். நங்கள்.தொழைக்காத.தங்கம்.நீ.வீடியோலிருந்து.வண்டியில். வந்தா. வரமும். நீ.வீடியோ.சூப்பர்.யானை. காடுகளில். பாதுகாப்பு பாக. இருங்கா. இன்னும். பயணம். தொடர.எனது.வாழ்த்துகள்🤝🤝🤝👌🙏🙏⛰️👍❤

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி 🙏🙌

  • @moorthyk7474
    @moorthyk7474 2 года назад +1

    Beautiful 😍 history of Tipton people ❤ ❤💛🌹🌹🙏🙏babu

  • @deepu4341
    @deepu4341 2 года назад +1

    Evlo Azhagu indha video...suthi pottunkunga ...song selection,Edit ,drone view ellame avlo azhagu..❣i really don't have words to express what i feel for your videos...it always makes me happy and fresh etc...soon should have million subscribers nd its really worth ..Lots and lots of love and care from Bangalore 😍

  • @suthanams6290
    @suthanams6290 2 года назад +1

    அருமையோ அருமை பாபு ஜீ 💚🌧💓👍

  • @KalbeliyaWorld
    @KalbeliyaWorld 2 года назад +2

    Very Nice Village and your ride.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      I il come to Rajasthan soon 😍

  • @sridharka3595
    @sridharka3595 2 года назад +2

    Great. Should have covered more in this place

  • @shaktivel1732
    @shaktivel1732 2 года назад +1

    3.17 iruttypalayam, guthiiyalathur..idhu ella tamilandu ..border ella dhooram 40 kms from there to germalam poganu bro.neengalae KA ku thatavathu kudatharathenga...andha tibetan oorla left cut wine shop pora mosamana road..romba thooram ponengna car wheel mattiku..apdiye pona billigiri rangan thiitu oda oru corner adhu..

  • @elizabethp6781
    @elizabethp6781 2 года назад +2

    Amazing your travel plans are different adventure. Travel vlog and many hidden places you visiting places are looking very beautiful and amazing brother because by your travel we also looking that place without traveling thankyou bro

  • @MuthuKumar-qk5zz
    @MuthuKumar-qk5zz 2 года назад +2

    சூப்பராயிருக்குஇந்த‌இடம்

  • @ribbeldhason4337
    @ribbeldhason4337 2 года назад +4

    Tribal village life video from 2021 was awesome The temple festival was shot very beautiful. The ending is the epic still shots of the people to rhe BGM enjami is vera level bro.Nilvris mountains are very close to my heart.my closest childhood friends are the Todas.I libe in Washington my next trip I would like to meet you in Nilgris.keep up the good work.

  • @suriyasharma8677
    @suriyasharma8677 2 года назад +1

    My heart touching evergreen kannada song
    Naguvaa nayanaa

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 2 года назад +1

    Wow.......wow.....wow.....no words to wish you. .....mesmerising. ....

  • @RaviRaj-xj8qy
    @RaviRaj-xj8qy 2 года назад +1

    Karnataka border.. 🤔🤔.. I am karnataka.... Yenake theriyadh bro.... Super bro....

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 2 года назад +1

    Adangappa..we enjoyed... thank you ..

  • @chitrasarma772
    @chitrasarma772 2 года назад +1

    The great work awesome really interesting place and wonderful

  • @sahicraft9349
    @sahicraft9349 2 года назад +1

    Arumai👍alazin maithanea valthugal

  • @DHEVA.
    @DHEVA. 2 года назад +2

    Hi hi hi Babu epdi irrukkinka ??? Super video 🌧️🌧️🌧️🌹🥀🥀🌹🌧️🌧️🥰🥰🥰🥰🥰🌧️🌧️🌧️🌹🥀....

  • @radhikakannan2147
    @radhikakannan2147 2 года назад +2

    Excellent place.Melodius song very soothing.👏👌🏻

    • @tharik346
      @tharik346 2 года назад

      Which song is that?

    • @galatashankar
      @galatashankar 2 года назад +1

      ​@@tharik346 Maestro Ilayaraja's Pallavi anupallavi film . Naguva Nayana

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 года назад +2

    Very unique picturesque location. Wonderful ride! The temple was beautiful.... Thanks brother!

  • @varun27files
    @varun27files 2 года назад +1

    Again one more outstanding video Thanks Bro 🙏😍👌❤️

  • @mrmway6176
    @mrmway6176 2 года назад +1

    Excellent Babu your coverage👌👌👌

  • @balaji3896
    @balaji3896 Год назад +1

    Excite to watch this bro thku

  • @braja6399
    @braja6399 2 года назад +2

    வணக்கம் திரு பாபு.அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா.ராஜா உங்கள் காணொளிகளை சமீபத்தில் பார்த்து கமெண்ட் செய்யவில்லை மன்னிக்கவும் தெங்குமரஹடா பதிவு போடுங்கள் தீக்ஷா பாப்பாவை கேட்டதாய் சொல்லவும் பாதுகாப்புடன் பயணியுங்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 Год назад +1

    Superb senaris. Semma wow

  • @nandishvj9820
    @nandishvj9820 2 года назад +1

    Super anna

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 Год назад +1

    கொள்ளை அழகை தன்னுள்ளே வைத்திருக்கிறது சத்தியமங்கலம்...

  • @mytraveldiary1144
    @mytraveldiary1144 2 года назад +1

    Brooo... அற்புதம்....!!

  • @padmavathimurugesan4282
    @padmavathimurugesan4282 2 года назад +1

    Greatest job Super place

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 года назад +1

    Thank you, Babu for showing this.

  • @sindhujasinz3061
    @sindhujasinz3061 2 года назад +1

    Stunning Video, Location, Music, Childerns, Nature💕💕💕💕💕🌲🌲🌲🌲😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      🤗❤️🙏... thank you so much Sindhuja ❤️

  • @ArunAdithh
    @ArunAdithh Год назад +1

    I used to Visit this Place with My friends from Anthiyur

  • @matjengka1941
    @matjengka1941 2 года назад +1

    Wonderful video

  • @jeeva9980
    @jeeva9980 2 года назад +1

    Rombave arumaiyana place namma oorula dhipethiyargalai parka atcharyama iruku romba arumaiya travel babu ji

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      Thank you jeeva brother ❣️🙏😍

  • @svmedia8172
    @svmedia8172 2 года назад +2

    மிகவும் அருமை

  • @evergreennature6414
    @evergreennature6414 2 года назад +1

    Always you rocking........ 👍

  • @RockyRocky-kd8qw
    @RockyRocky-kd8qw 2 года назад +1

    அருமை நண்பா 😍

  • @rathikaprakash3101
    @rathikaprakash3101 2 года назад +4

    Hi brother superb I've been to kolagal sathyamaglam . The road,along with the forest was a best experience even I too admire the nature enriched places bro!

  • @minarvatharmarajan3185
    @minarvatharmarajan3185 2 года назад +1

    Hi bro அருமை அருமை வாழ்க வளமுடன் 👍👍🌹🌹🌹👌👌

  • @samykumar5498
    @samykumar5498 2 года назад +1

    Amazing tuff ride

  • @RX_BOYS_COMEDY
    @RX_BOYS_COMEDY 2 года назад +1

    ஆஹா ...அருமை

  • @bselangovan
    @bselangovan 2 года назад +1

    The background music and Drone shots are excellent.
    Soon you will reach silver and Gold.

  • @shashwin.h4072
    @shashwin.h4072 2 года назад +1

    Super bro 👍👌

  • @velmuruganmurugan4127
    @velmuruganmurugan4127 2 года назад +1

    அருமையான வீடியோ!!!!

  • @RaviKumar-do8zl
    @RaviKumar-do8zl 2 года назад +1

    தம்பி பாபு உங்கள பேக்ரவுண்ட் மியூசிக் வேற லெவல் எப்படி இப்படி எல்லாம் எடுக்குறேன்னு தெரியல மியூசிக் செமையா இருக்கு வீடியோ சூப்பரா இருக்கு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

    • @RaviKumar-do8zl
      @RaviKumar-do8zl 2 года назад

      தம்பி என்ன தூங்கலையா நீ நீங்க இனிய இரவு வணக்கம்

  • @sunmovesrajni7985
    @sunmovesrajni7985 2 года назад +1

    அருமை சகோ👍👏👏

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 2 года назад +1

    அருமை நண்பரே.

  • @nareshkumar_ramisetty_777
    @nareshkumar_ramisetty_777 2 года назад +1

    Very interesting place bro👍👍

  • @selviselvi5019
    @selviselvi5019 9 месяцев назад +1

    Babu ride panave supera erukume

  • @m.dhoolganeshm.dhoolganesh2460
    @m.dhoolganeshm.dhoolganesh2460 2 года назад +1

    Sir, you are the real hero, super super reviews, all the best

  • @muthuselvanmuthukaruppan9031
    @muthuselvanmuthukaruppan9031 2 года назад +1

    Super bro.
    En frinds kum intha channel parka solli iruken bro

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @saurapsakthi3176
    @saurapsakthi3176 2 года назад +1

    enna manusan ya(kutti payan)😍

  • @ahtradersindia5098
    @ahtradersindia5098 2 года назад +2

    Really your all videos are awesome especially music editing

  • @Jubaira173
    @Jubaira173 2 года назад +1

    Very very superb excellent👍👏