பகை & அச்சத்தை நீக்கி மன தைரியத்தைத் தரும் பதிகம் | அபிராமி அந்தாதி - 77 | Abirami Anthathi 77

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பாடல் - 77
    பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
    உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
    வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி--என்றே
    செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
    SONG - 77
    PAYIRAVI, PANJAMI, PAASAANGUSAI, PANJA PAANI, VANJAR
    UYIR AVI UNNUM UYAR SANDI, KAALI, OLIRUM KALAA
    VAYIRAVI, MANDALI, MAALINI, SOOLI, VARAAGI-ENDRE
    SEYIR AVI NAANMARAI SER THIRUNNAAMANGAL SEPPUVARE.
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 248

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  Год назад +5

    வீட்டில் பெண்கள் கடைப்பிடிக்க 6 முக்கிய விசயங்கள் | 6 Important things women should follow @ home...
    ruclips.net/video/Sd81ldWuc4M/видео.html

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 4 месяца назад +1

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மனிதர்கள் வெற்றி பாதையில் செல்ல உதவிடும் பதிகம் ! மிகவும் நண்றி அம்மா 🌹🌹🌹🙏!

  • @pappathib6749
    @pappathib6749 Год назад +17

    நன்றி அம்மாஇறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி

  • @mageshwarip8853
    @mageshwarip8853 Год назад +2

    Good morning amma 🙏🏻🙏🏻🙏🏻

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Год назад +2

    மிக அழகாக நன்றாக இருந்தது 👌💐🙏மிக்கநன்றி 🙏வணக்கம் 🙏வாழ்கநலமுடன்🙏

  • @paramagurus1811
    @paramagurus1811 Год назад +2

    ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +2

    சுந்தர கண்டம் சொற்பொழிவு போடுங்கமா 🙏🙏🙏

  • @manosaravanan1799
    @manosaravanan1799 Год назад +1

    எனக்கு மிகவும் பிடித்த அபிராமி அந்தாதி 🙏🙏🙏🙏உங்கள் குரலில் கேட்பது மிகவும் மகிழ்ச்சி அம்மா நன்றி நன்றி நன்றி 💕💕💕💕💕💕

  • @parvathia5418
    @parvathia5418 Год назад +2

    Good morning mma ❤️❤️❤️❤️❤️❤️

  • @MariammalM
    @MariammalM Год назад +2

    Thanks Amma

  • @renugasaravanan427
    @renugasaravanan427 Год назад +1

    அபிராமி அந்தாதி பாடல் தங்கள் குரலில் முழுபாடல் தொகுப்பாக பதிவு செய்யுங்கள் சகோதரி🙏🙏

  • @mygardenandcooking
    @mygardenandcooking Год назад +1

    அம்மா பகை கடிதளை உங்கள் குரலில் ஒரு முறை கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன் தயவு செய்து ஒரு முறை கூறுங்கள் 🙏

  • @saisree845
    @saisree845 Год назад +1

    இனிய காலை வணக்கம் அக்கா......🙏🙏🙏🙏🙏🙏..,. தினமும் உங்கள் பதிவுகளுக்கு காத்துக்கொண்டுள்ளேன்.....💙💙💙💙💙💙💙💙💙💙

  • @SARAVANAKUMAR-xn9bk
    @SARAVANAKUMAR-xn9bk Год назад +2

    I love you AMMA❤️

  • @adminloto7162
    @adminloto7162 Год назад +1

    எல்லா ரூபத்திலும் குடிகொண்டு எல்லோருக்கும் அனைத்து துன்பங்களையும் நீக்கி வேண்டிய வரங்ளை தந்து அருளும் வாராஹி அண்ணையே போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @amssgovindassma3367
    @amssgovindassma3367 4 месяца назад

    ❤அம்மா...நன்றியுணர்வுடன் தங்களுக்கு அன்புடன் வணக்கம் 🙏.. நான் மகிழ்ச்சியடைகிறேன் அபிராமி அந்தாதி ஒவ்வொரு முறையும் பாடல் வரிகள் அற்புதம்..

  • @msv4753
    @msv4753 Год назад +3

    அம்மா நீங்க சொன்னதுக்கு அப்புறமா நான் அபிராமி அந்தாதி பாடல் கேட்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்பவே மனசுக்கு நல்லா இருக்கு அதைக் கேட்கக் கேட்க எதோ ஒரு சக்தி நம்மள சுத்திக்கிட்டு இருக்கிறது போல தோணுது அந்த பாடலைக் கேட்க ரொம்பவே பிடிச்சிருக்கு

  • @mohanapriya4645
    @mohanapriya4645 Год назад +1

    குரு அம்மாவுக்கு மிக்க நன்றி யும் மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🌹

  • @Alaguelakiadharani
    @Alaguelakiadharani Год назад +1

    காலை வணக்கம் அம்மா🙏🙏🙏

  • @radhikarajkumar6723
    @radhikarajkumar6723 Год назад +2

    Om Shakti, 🙏🙏

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 Год назад +2

    ஓம் சக்தி 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி ☺️❤️🌺

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 Год назад +2

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @VinothKumar-cq3oi
    @VinothKumar-cq3oi Год назад +1

    காலை வணக்கம்

  • @ravishankarramachandran232
    @ravishankarramachandran232 Год назад +1

    Om shakti vanakam Amma

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +2

    நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
    🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
    🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
    அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
    🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    அபிராமி அந்தாதி ; படிப்பதற்கு எளிமையாக இருக்கிறது.நீங்கள் கூறிய கருத்து மிகவும் அருமையாக இருந்தது. நன்றி அம்மா. அருமையாக

  • @rohithravi1411
    @rohithravi1411 Год назад +2

    நன்றி அம்மா🙏

  • @ramyadinesh4342
    @ramyadinesh4342 Год назад +1

    Vanakkam amma

  • @thiruusha4672
    @thiruusha4672 Год назад +1

    Vanakam amma

  • @mariyappang7316
    @mariyappang7316 Год назад +1

    Good morning sister

  • @radhikarajkumar6723
    @radhikarajkumar6723 Год назад +1

    Very Cristal clear strengthening message given mam . Thank you ma'am. 🎊🎊🙏🙏

  • @meenakannan6412
    @meenakannan6412 Год назад +1

    Sivapuranam mathiri Abirami anthathi onga voice yil kudutthal nallaa erukum Mam please

  • @ruthraveni3191
    @ruthraveni3191 Год назад +1

    விநாயகர் அகவல், சிவபுராணம்... சொன்னது மாதிரி அபிராமி அந்தாதியும் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @murugavel5678
    @murugavel5678 Год назад +1

    உங்களை பார்க்க பார்க்க விருப்பம் அம்மா 🙏🙏🙏

  • @kannankannan8182
    @kannankannan8182 6 месяцев назад

    அருமை

  • @malaeswaran9233
    @malaeswaran9233 Год назад

    சிவாய நம அம்மா உங்களுக்கு சிவன் அருளால் நீண்ட ஆயுள் மற்றும் 16 செல்வகளும் பெற்று வாழ வாழ்த்துக்கள் அம்மா மற்றும் உங்கள் ஆன்மீக பயணம் வளரவேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏

  • @r.arunachalam1464
    @r.arunachalam1464 Год назад +1

    Amma ungalai enghae santhikalam amma

  • @nishanthprasanth2988
    @nishanthprasanth2988 Год назад

    அம்மாகாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா

  • @aanmeegakurippugalchannel7270
    @aanmeegakurippugalchannel7270 Год назад +1

    Namashkaram Thank you very much for this Auspicious information Wonderful.

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 Год назад +1

    வணக்கம் மேம் 🙏

  • @arasevt6860
    @arasevt6860 Год назад

    அபிராமி அந்தாதி நான் தொடர்ந்து கேட்டு உங்கள் விளக்கத்தை ஒரு குறிப்பாகவே எழுதி வருகிறேன். அருமை எளிமை அமைந்த உங்கள் விளக்கம் தொடர அம்பிக்கை அருள் என்றென்றும் துணை வரும்

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +1

    பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
    🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
    🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
    🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
    🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 Год назад +1

    Nandri amma

  • @lakshmielangovan3014
    @lakshmielangovan3014 Год назад

    🔱ஓம்சக்தி துணை🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா 💐🙏🙏
    அபிராமி அந்தாதி பாடல் அபிராமிபட்டர் ஒவ்வொரு பகுதியும் அழகாக பாடியுள்ளார் எங்களுக்கு அழகாக விளக்கமாக எடுத்து சொல்லும் குருமாதாவுக்கு மிக்க நன்றி🙏🙏

  • @shanudevi4458
    @shanudevi4458 4 месяца назад

    Thank you for the post amma

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf Год назад

    Recently addicted Abirami Anthathi Amma.

  • @ammanstatus2023
    @ammanstatus2023 Год назад +2

    Kamatchi Amman pathivu peritha podunga ma

  • @dineshsairam3828
    @dineshsairam3828 Год назад +1

    Madurai veeran gramathu samy valipadu pathi kudunga amma plssss

  • @kasthuridurai7752
    @kasthuridurai7752 Год назад

    அம்மா இனிய மகிழ்வான காலை வணக்கம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Год назад

    Sri Abirami amman thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-ge6fm
    @ManiMani-ge6fm Год назад

    காலை வணக்கம் அம்மா

  • @sachinpreowendcars7297
    @sachinpreowendcars7297 Год назад +1

    நன்றி அம்மா

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 Год назад

    அம்மா நன்றி மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் முருகா அருள் பெற்ற தலைமகன் பற்றி ஒரு சில நிமிடங்கள் கூறுங்கள் என்று மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி அம்மா ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி ஓம் ஶ்ரீ தேவரே துணை 🙏💐 💫

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 Год назад

    🙏🙏🙏Om sivaya nama. Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @subbulakshmi8843
    @subbulakshmi8843 Год назад

    அம்மா பாடல் விளக்கம் வான் உயர்ந்தது

  • @tamilselvim2069
    @tamilselvim2069 Год назад

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @gokila3899
    @gokila3899 Год назад

    காலை வணக்கம் அம்மா மிக்க நன்றி அம்மா.

  • @VigneshVicky-cz7nz
    @VigneshVicky-cz7nz Год назад

    பிறந்தநாள் கொண்டாடும் முறை பற்றி கூறயிந்தார் அம்மா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதுபோல திருமணநாள் கொண்டாடும் முறை பற்றி விளக்கம் தாருங்கள் அம்மா.

  • @monish5732
    @monish5732 Год назад

    அம்மா இனிய காலை வணக்கம்,இந்த பதிவு பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,நன்றி அம்மா

  • @sarithavijayakumar2427
    @sarithavijayakumar2427 Год назад +1

    Nandri madam

  • @jeevakalasabapathi195
    @jeevakalasabapathi195 Год назад

    அம்மா உங்களுடைய சொற்பொழிவு மிகவும் அருமை

  • @kalpanadevi4908
    @kalpanadevi4908 Год назад

    Nan denamum vungaloda videos parpen romba nandri

  • @handloomssilks7662
    @handloomssilks7662 Год назад +1

    Perumal murugan தனி தனி சன்நிதில முலவர் erukura mathiri ஓரே kovil irukka amma

  • @MrNavien
    @MrNavien Год назад

    Can't wait for 79 stanza
    I eagerly await for Abhirami Anthathi.
    Kandippa podungga 🙏🏾

  • @sumathiponnusamy2823
    @sumathiponnusamy2823 Год назад

    சகோதரிக்கு ‌‌இனிய‌வணக்கம் இந்த அபிராமி அந்தாதி பாடலின் வரிக்கு வரி‌‌‌ விளக்கம் மிக ‌ அருமையாக‌‌‌ இருந்தது மிக்க. நன்றி ஓம்‌அம்பிகையே போற்றி போற்றி

  • @sureshgopal2041
    @sureshgopal2041 Год назад

    Thank you amma after long days Abirami Anthathi

  • @b.anburose9969
    @b.anburose9969 Год назад +1

    Super sister

  • @nirmalravinirmalravi671
    @nirmalravinirmalravi671 Год назад

    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @sahanaedit1274
    @sahanaedit1274 Год назад

    மிக்க நன்றி அம்மா

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 Год назад

    வணக்கம்.வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @dineshsairam3828
    @dineshsairam3828 Год назад

    Ammaa nandrigal pala

  • @hiteshgiri5392
    @hiteshgiri5392 Год назад

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி அம்மா

  • @jayaprakashrenugadevi2146
    @jayaprakashrenugadevi2146 Год назад +1

    Amma daily oru thirupugal kuduga fulla

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu Год назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அம்மா 🙏🏾💐🙏🏾💐🙏🏾

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 Год назад

    நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @keerthanad3660
    @keerthanad3660 Год назад

    அம்மா ஒம் நமச்சிவாயா போற்றி திருச்சிற்றம்பலம் அம்மா வணக்கம் நாங்கா சாமி கவசம் வேலை செய்யுரம் எங்க வீட்ல கோவை சின்னவேடம்பட்டி நீங்க எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரனும் அம்மா நீங்க வருவீங்கன்னு நம்பிக்கை இருக்கு அம்மா ஓம் நமச்சிவாய போற்றி

  • @balaguru2610
    @balaguru2610 Год назад

    🙏🏿🙏🏿🙏🏿 arumai amma

  • @shobanashobana3431
    @shobanashobana3431 Год назад

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Год назад

    Mikka nandri Amma 🙏 Jai varahi 🙏

  • @vishnupriyaragu2002
    @vishnupriyaragu2002 Год назад

    Nanri amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 Год назад

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @manjurajesh356
    @manjurajesh356 Год назад

    Thank you so much ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Amishaeasycooking
    @Amishaeasycooking Год назад

    Pathvu poduga ma naangal wait panrom

  • @chitraa5227
    @chitraa5227 Год назад

    Nanri Amma 🙏💐

  • @ramyav4150
    @ramyav4150 Год назад +1

    Saw you today in kapalesswar temple

  • @sethu5782
    @sethu5782 Год назад

    Om Sakthi parasakthi 🙏🌷

  • @muniyammalm3500
    @muniyammalm3500 Год назад

    மிக்க நன்றி அம்மா
    🙇🏼‍♂️

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Год назад +1

    Sivayanama ma

  • @sivagamir4753
    @sivagamir4753 Год назад

    Romba nandri ma. Thirumurugempavai pathivu kudungal amma

  • @athishactivities2047
    @athishactivities2047 Год назад

    Romba nandri amma🙏

  • @dharanamanikandan1323
    @dharanamanikandan1323 Год назад

    Thanks Amma🙏🙏🙏🌹🌹🌹

  • @paramesr316
    @paramesr316 Год назад

    நன்றிஅம்மா

  • @radhikas2125
    @radhikas2125 Год назад

    Very very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri potri🙏🙏🙏

  • @komukomthagam7229
    @komukomthagam7229 Год назад

    Super ma vallzga valamudan Amma

  • @srinivassrinivas7778
    @srinivassrinivas7778 Год назад

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🌹🌹🌹🙏🙏🙏💐

  • @v.g.kalaichelvi2864
    @v.g.kalaichelvi2864 Год назад

    Ur really great mam ur words are gold mam

  • @gomathikumaraguru3943
    @gomathikumaraguru3943 Год назад

    Amma thiruvenkadu kovil valipadu patri kurungal

  • @maheswaran2161
    @maheswaran2161 Год назад +2

    அம்மா,
    💐 சிலநாட்கள் 'Athma Gnana Maiyam', 'Arivoli' ஆகிய இரண்டு சேனலிலும் பதிவுகள் கொடுப்பதும், அடுத்தநாள் இரண்டு சேனலிலும் பதிவுகள் இல்லாமல் இருப்பதும் எங்களுக்கு மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது அம்மா. எனவே ஒருநாள் 'Athma Gnana Maiyam' சேனலிலும், அடுத்தநாள் 'Arivoli' சேனலிலும் பதிவுகள் கொடுத்தால் ஒருநாளும் உங்களையும் உங்கள் பொன்னான தகவல்களையும் மிஸ் பண்ணாதவர்களாக இருப்போம். இந்த விஷயத்தில் சற்று கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அம்மா.
    💐 அதேபோல், இதுவரை நாங்கள் கேட்ட எத்தனையோ பதிவுகளை எங்களுக்காக தந்து அது எங்களுக்கு மிகப்பெரிய பேருதவியாக இருந்திருக்கிறது. அதற்கு நாங்கள் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் சமீபமாக தொடர்பதிவுகளும் விசேஷ பண்டிகை பதிவுகளுமே மாற்றி மாற்றி வருவதால் நாங்கள் தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கும் சில தகவல்களும் சந்தேகங்களுககான விடையும் கிடைக்க வெகுநாட்கள் ஆகிறது. அதுபோன்ற பதிவுகளுக்கும் சற்று முன்னிரிமை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் அம்மா.
    உதாரணமாக, பஞ்சாயதன பூஜை, நர்மதேஸ்வர் பாணலிங்கம், வெள்ளெருக்கு விநாயகர், திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள், சக்தி பீடங்கள் பற்றிய நீண்ட பட்டியல் சந்தேகங்கள் ஆகியன...
    🙏 நன்றி அம்மா

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 Год назад +1

    Amma Appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️

  • @gurujto6804
    @gurujto6804 Год назад

    Thank you mam 🙏🙏🙏🙏🙏

  • @nivethitha4972
    @nivethitha4972 Год назад +1

    Amma Lalitha sahasaranama sollunga ma pls pla