"சாதாரண பெட்டி கடையை கூட CORPORATE ஆக மாத்தும் TRICK" METAMAX FOUNDER பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • சாதாரண ஒரு Business-ஐ கூட உலக தரத்துக்கு உயர்த்தும் வழிமுறைகள் குறித்து METAMAX FOUNDER KARUNAI KUMAR பேட்டி
    #metamax #business #behindwoods
    -------------------------------------------
    Dr.Karunai kumar Founder & CEO Metamax.
    Websites:
    metamax.net.in
    metamax.uk.net
    -------------------------------------------
    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 61

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  Год назад +1

    Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.

  • @arumugamayyavu4007
    @arumugamayyavu4007 Год назад +11

    தங்களுடைய இந்த பேட்டியை முழுமையாக கேட்கும் எந்த ஒரு கடைக்காரரும் ஆன்லைன் ஸ்டோர் வேண்டும் என்று தான் சொல்வார்கள். அந்த அளவுக்கு தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ளீர்கள்,

  • @espganes2155
    @espganes2155 Год назад +8

    மெட்டாமேக்ஸ் ஒரு வரம் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் தெளிவான சிந்தனை கலந்த பேட்டி.
    ஆளப்போறான் தமிழன் என்கிற பெருமிதம் ஏற்ப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மெட்டாமேக்ஸ் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும் என்பது நிதர்சனமான உண்மை. வாழ்த்துக்கள் சார்.

  • @kumaravelsubbu6482
    @kumaravelsubbu6482 Год назад +4

    வாழ்க வளமுடன் 🙏🏻
    Physical store +online store இணைந்து செயல் படும் போது மட்டுமே அந்த தொழில் முழுமை அடையும் 👍
    ஒரு வியாபாரம் செய்யும் போது online store என்பது option அல்ல.... அது ஓர் அத்தியாவசிய தேவை 👍
    உலக தரத்தில் online store அனைவருக்கும் சாத்தியம் 👍
    நம் தொழிலை online க்கு update செய்வது நம் பொறுப்பு மட்டுமல்ல.... நம் கடமையும் கூட 👍
    நாம் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய விதத்தில் இயல்பான, தெளிவான விளக்கங்கள் 👍
    GREAT 🎉

  • @arulananthm8358
    @arulananthm8358 Год назад +3

    ஒரு சிறிய முதலீட்டில் சில்லறை வணிகம் செய்யும் வியாபாரிகள் கூட மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைவதற்கான சர்வதேச சாத்தியக்கூறுகள் அடங்கிய தெளிவான விளக்கங்கள் .,,👌👍💐
    🙏 நன்றி🙏

  • @idayathullahmohammedh3461
    @idayathullahmohammedh3461 Год назад +2

    உங்களது பங்களிப்பு மிக உன்னதமானது.

  • @SumathiSangetha
    @SumathiSangetha 7 месяцев назад

    அருமையான தெள்ளத்தெளிவான விளக்கம் சார் சிறிய கடைகாரர்களும் பெரிய அளவிளான முதலீடு சம்பாதிக்கலாம் என்பதை மிக அழகாக சொல்லிருக்கிங்க
    வாழ்க வளமுடன் 👍
    வாழ்த்துக்கள் சார்

  • @baskarv7633
    @baskarv7633 Год назад +1

    METAMAX உலக அளவில் சாதனை புரியப்போகும் ஒரு இந்திய நிறுவனம். அதுவும் தமிழானால் தமிழகத்தில் இருந்து என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்.
    சிறு, குறு, மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றப்போகும் ஒரு ஒளிவிளக்கு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
    வாழ்த்துக்கள் ! மற்றும் பாராட்டுக்கள் !!

  • @gopikasree-y4x
    @gopikasree-y4x Год назад +3

    Metamax is doing a great future for everyone to enhance their business growth.

  • @MNALLASWAMY
    @MNALLASWAMY Год назад +2

    Congratulations Dr Karunaikumar🎉 wonderful and realistic effort.

  • @swedha01
    @swedha01 7 месяцев назад

    Metamax has great future am very happy to part of this we had a great opportunity to work with metamax

  • @limeflavour9391
    @limeflavour9391 Год назад +2

    வேற லெவல் சார்.சூப்பர் மெசெஜ்

  • @dhamayanthy
    @dhamayanthy Год назад +3

    Great! Clear explanation, even micro businessmen can understand this concept. It's a simple explanation of the new trend Phygital System..
    Congratulations and Wishes to Karunai Kumar!
    Welcome METAMAX to UK!
    and
    wishes to expand around the Globe!

  • @gajalakshmi4600
    @gajalakshmi4600 7 месяцев назад +1

    Best explanation and the best future idealogy to develop our country is not an easy way but your thoughts will be achieved in one day, be proud myself because I'm also be in the part of metamax thank you sir.Your vision is most helpful to the small sized and traditional retailor's.✨

  • @raguls2734
    @raguls2734 8 месяцев назад +1

    Future of retail is phygital. Metamax is doing a great future for every retailers to enhance their business growth and revenue

  • @BIBLOSTORE
    @BIBLOSTORE Год назад +1

    Very good information Thanks for Behindwoods Sharing here

  • @auraalife2574
    @auraalife2574 Год назад +2

    Very very clear explanations. Hereafter online store is a must for all retail shops.

  • @THIRUKINGMAN
    @THIRUKINGMAN Год назад +2

    அருமையான விளக்கம் தெளிவான திட்டங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . சார் .🙏👍

  • @dskcapro3589
    @dskcapro3589 Год назад +2

    Really excellent

  • @Subalakshmi_0612
    @Subalakshmi_0612 7 месяцев назад

    It will help the retailer in future i am glad that I also be part in our metamax❤Persistent effort always prevails sir 😊 This interview is wonderful 👌

  • @senthilsathasivam3286
    @senthilsathasivam3286 Год назад +2

    Very exalant products. Must need all glowing customers.

    • @espganes2155
      @espganes2155 Год назад

      தொழிலில் பல வருடங்களாக ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் புதியதாக துவங்க இருப்பவர்களுக்கும் அவர்களுடைய கடையை மிகவும் லாபகரமாக மாற்றக்கூடிய வரப்பிரசாதம் மெட்டாமேக்ஸ் என்பதை தெளிவாக உணர்த்தி இருக்கிறீர்கள் சார். இனி அனைவரும் உலக தரத்திலான டிஜிடடல் மற்றும் ஆன்லைன் மாற்றத்திற்கு எளிமையான வழிமுறையை மெட்டாமேக்ஸ் வழங்கும் என்கிற உறுதியான நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் ஏற்ப்பட்டுள்ளது. மகிழ்ச்சி

  • @mubeenasyed7827
    @mubeenasyed7827 7 месяцев назад

    This is very useful information sir.... really it's an greatest idea... surely it will become a great impact in future and this video is very useful to the young entrepreneurs...and i hope metamax will enhance their business and their ideas was really awesome💯

  • @Saravanan-mf7ok
    @Saravanan-mf7ok 7 месяцев назад

    Good information detailed explanation sir

  • @thenmozhithen2042
    @thenmozhithen2042 7 месяцев назад

    Nowadays everything is changed to digital but we want the business in physical as well as digital this is one of the best idea for our future business. Everyone will do the phygital in future.This vedio is useful to the young entrepreneurship.Sir thank you for your support

  • @SivaRaghuram
    @SivaRaghuram Год назад +1

    Excellent business plan…. All the best for the business… it will sure disrupt the one retail business…..

  • @Inirah09
    @Inirah09 7 месяцев назад

    Very knowledgeable interview
    Great person , wonderful words
    And really amazing and useful tips for us thanks you for your sharing information 👏🎉

  • @SanthoshKumar-kd1hm
    @SanthoshKumar-kd1hm 7 месяцев назад

    great initiative from metamax small retailers also have their own dream online store. going to create a significant impact for all small retailers.

  • @jenisjeni
    @jenisjeni 7 месяцев назад

    For all of us, your speech has been an extremely motivating source. We are confident that Metamax will have a big impact on retail going forward. Thank you for sharing this information with us.

  • @santharamramg744
    @santharamramg744 Год назад

    சார் உங்களது இந்தப் மிகவும் அற்புதமான ஒரு நல்ல படைப்பினை கொடுத்து உள்ளீர்கள் இந்த உலகத்திற்கு எங்களது வாழ்த்துக்கள் மேலும் ஒவ்வொரு category ஒவ்வொரு app download செய்வதற்கு பதிலாக all categories one mingled app best so think this kind of questions sir

  • @athirabalachandran_akshaiya
    @athirabalachandran_akshaiya 7 месяцев назад

    Well said sir✨ really initiative for all firm’s success. We can see Metamax’s journey through the great success of future digitalised world. 👏

  • @dhilipm660
    @dhilipm660 7 месяцев назад

    Great initiative sir, for upcoming future it will definitely useful for the small retailers to grow up their business. Now the trend is phygital.

  • @vsvelanvelan6555
    @vsvelanvelan6555 Год назад +1

    Very good…and good explanation!.

  • @PriyaMourty
    @PriyaMourty 7 месяцев назад

    It was an amazing experience to me....and it is very useful and really phygital marking is an upcoming developing one.... and it was going to be succeed verry soon💯❣️

  • @periyanayagiv3583
    @periyanayagiv3583 7 месяцев назад

    Retailers had been digitalized by metamax in future❤ great ideas will never fail 🎉 happy to see u in behindwoods sir 💐

  • @rajagopalbaskar3546
    @rajagopalbaskar3546 Год назад +1

    Metamax is doing such a great future for everyone to enlarge and growth business to next level who is going to start new business as well as who is successful running the business to reach their requirements to all Locations

  • @PrasannaSam-x9u
    @PrasannaSam-x9u 10 месяцев назад +1

    Suberbbb...

  • @karunaikumar.official
    @karunaikumar.official Год назад +1

    Thank you Behindwoods

    • @newheartmission7836
      @newheartmission7836 Год назад

      Iam from srilanka is it possible to create here in srilanka. If yes plz send your contact number

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 Год назад

    Really Excellent😊

  • @maaxvijay5771
    @maaxvijay5771 Год назад +2

    Super

  • @Balajiavery
    @Balajiavery Год назад +2

    Very nice explanation. For all beginners and experienced individuals who are interested to stand on their own platform this will be a great opportunity

  • @kalaivanik-k3e
    @kalaivanik-k3e 7 месяцев назад

    Very useful class sir .... really enjoyed each and everything from your session,your words made us to think and do more ... thank you sir

  • @VijayParakrama
    @VijayParakrama 10 месяцев назад +1

    He is simply selling his Software Development Tools for the retailers . Other than that , nothing is there . Not everyone needs this Apps/Softwares now . They need to have some base functionally and financially . Then only it is meaningful.

  • @NPCARSSALEM
    @NPCARSSALEM Год назад

    🥰🥰👍👍👍

  • @Srinandhiaanmigaangadi
    @Srinandhiaanmigaangadi 8 месяцев назад

    31❤❤❤1❤❤❤24

  • @shampoorna09
    @shampoorna09 7 месяцев назад

    Very informative message sir , it's thought provoking . An excellent info to the retailers to attain maximum profitability . So helpful and the explanation was very clear about phygital marketing. 👍🏽🤎