Udhaya பொழச்சுருவானு நம்பிக்கை இருந்துச்சு | Udhaya Sumathi Exclusive Interview |
HTML-код
- Опубликовано: 18 ноя 2024
- To Advertise : 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
Udhaya பொழச்சுருவானு நம்பிக்கை இருந்துச்சு | Udhaya Sumathi Exclusive Interview | #Udhaya #sumathi
#udhayasumathi #tiktokudhayasumathi #udhayasumathitiktok #udhayasumathinews #udhayasumathibaby #udhayasumathideath #udhayasumathifamily #udhayasumathidubsmashnew #udhayasumathipassedaway #udhayasumathivideo #udhayasumathiage #udhayasumathitiktokvideo #udhayasumathitiktokvideos #tiktokudhayasumathi #udhayasumathitiktoktamil #sumathi #ripudhayasumathi #udhayasumathirip #udhayasumathilatest
#tiktokudhaya #Udhaya #sumathi #udhayasumathiinterview #tiktoksumathiinterview
Breakup Repeat Short Film
Link: • BREAKUP Repeat Time Lo...
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Clinic Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
உங்க வயதிற்க்கு மீறிய கஷ்டம். உங்கள் வாழ்க்கை உங்கள் குழந்தையுடன் சந்தோசமாக அமையட்டும் சகோதரி.
வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுப்பட்டால் வயதுக்கு மீறிய கஷ்ட்டங்களை தவிர்க்க முடியாதுங்க
இது தான் நிதர்சனமான உண்மை
Correct bro..... We ll pray for her family
Yes correct
@@KP-om9fj UN
9
ஒருத்தர ரெண்டு மூணு நாளைக்கு ஹாஸ்பிடல் கூப்பிட்டு போகணும் ட்ரீட்மென்ட் பார்க்கணும் சொன்னாலே என்னடா வாழ்க்கை இது அப்படின்னு தோணுது ஆனா நாலு மாசம் நீங்க பட்ட கஷ்டத்தை நினைத்து பார்க்கும் போது சுத்தமான அன்பு மட்டும் இல்லனா இதெல்லாம் பண்ணவே முடியாது. அப்படி தான் தோணுது!!
உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை....இனி உங்கள் வாழ்க்கை மிக சந்தோஷமாக அமைய இறைவனை வேண்டுகிறேன்
அடுத்தது 3வது புருஷன் கூடவா
@@prabhupk1414 என் கூட வர சொல்லு அப்பதான பொண்டாட்டி ஆக முடியும் ச்சீ வேண்டாம் டா நான் ரொம்ப நல்லவன் திருமணம் முடித்தா நல்லா பொண்ணா இருக்கணும் அதுவும் என்னை மாதிரி தாய் தந்தை யில்லாத பொண்ணா இருக்கணும் சரியா இவங்களுக்கு தான் அடுத்தவங்க மனசு புரியும்...
@@prabhupk1414 உதையா இறந்ததுக்கு காரணமே இவ தான் உனக்கு தெரியுமா....
@@kumarbaby1569 எப்படி சொல்றீங்க
@@prabhupk1414 புருஷன் இறந்து ஒரு வருடம் ஆகல அதுக்குள்ள 2nd marriage இப்போம் அவனையும் வேண்டாம்னு சொல்லிட்டா இதுக்குமேல என்ன தெரியனும் சகோ அவளோட சுயநலம் சரியா நாம்தான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறோம்.. வேற பதில் ஏதும் வேணும்னா நான் நிறைய msg பண்ணிருக்கேன் அதையும் பார்த்துட்டு வந்து கேளுங்க சரியா சகோ நன்றி 🙏
உங்களின் உண்மை நிலை உலகம் அறியட்டும் சகோதரி
அழதாம ரொம்ப கஷ்டமா இருக்கு.. உன் பையனும் நீயும் நல்லா இருப்பிங்க இதுவும் கடந்து போகும்
இந்த பதிவை முலுவதும் பார்த்தேன் but தாங்க முடியாத வேதனை வலி,கண்ணீர் மட்டும் என்னால் உணர முடிகிரது ஒரு பெண்ணின் வலி நரகத்தை விடையும் மேலானது so எதிரிகலுக்கு கூட இந்த நிலமை வர கூடாது கடவுளே God blessing sister
இந்த பொண்ணு பாவம் இன்னொரு நல்ல boy wedding pannaga family kaha , social media kaaran thappa command pottanga ivanga udane pirinjanga. Kewalamana society. அந்த பெண்ணுட வலி solla வார்த்தை இல்லை
j
@@magicaltimewithzaarap
இந்த சகோதரிய நினைத்தா அழுகை மட்டும் தான் வருது
கவலை படாதீங்க .....குட்டி உதயா இருக்கான்..... உங்க கஷ்டதுக்கு... ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை.... குழந்தை காக நீங்க உங்க life happya பார்த்துக்கோங்க.. சுமதி 👍👍👍👍
Be strong sumathi.
Nenga second marriage panalum panitu ipo vendamnu vandhrundhalum both can be understood.
Ur struggle is true.
People solradhala manasula eduthuka pillaiya nalla pathukonga.
Elam marum.
Let her do what she wants !!
Don't trouble her
She is the one doing trouble
Body demand will b there for all, u need to eat when u r hungry, plz don't block her hungerness
ruclips.net/video/uu_yeTLTWIg/видео.html
Namma vaalkailaye avlo kasadu vachikittu aduthavanga ivlo keel thanama epdi dhaan comment panrangalo... Only that person knows what she has gone through. It's very easy to comment about others.
@@rajanbose1 : Very True Boss..Body Hungriness & Lust Starvation will always be there especially for Single Women & Men
Akka nega feel pannathiga Naga ellarum irukom ❤️🥺Be strong 💪😇
அக்கா உங்களை பாக்க எனக்கு ரொம்ப கஸ்ட்டம் ஆ இருக்கு feel பண்ண வேண்டாம் God உங்களை காபதுவங்க don't cry akka
இந்த பொண்ணு பாவம் இன்னொரு நல்ல boy wedding pannaga family kaha , social media kaaran thappa command pottanga ivanga udane pirinjanga. Kewalamana society. அந்த பெண்ணுட வலி solla வார்த்தை இல்லை
நரகத்தை விட கொடிய வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்து இருக்கிங்க சுமதி அக்கா பார்க்குர எனக்கு மனசு கஷ்டமா இருக்கு உங்களுக்கு எப்படி இருக்கும் 🥺😢 உங்க மகனுக்காக நீங்கள் சந்தோஷமா இருக்கனும் அக்கா கவலை படாதிங்க சுமதி அக்கா உதயா அண்ணா இடத்தில் இருந்து உங்க மகன் சந்தோஷமா உங்கள வச்சுப்பான்
Yes akka
Support pAntra mamiyar la Romba periya varam nenga Nala irupinga unga kuzhanthai Nala irupanga god bless u both
இரு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டும் இளைஞர்கள் வாழ்வில் பல தருணங்களில் ஆண்டவன் நம்மை காப்பாற்றி இருப்பான் ஆனால் எல்லா இடத்திலும் காப்பாற்ற மாட்டார் உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் நேசித்தால் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுவதை குறைத்து கொள்ளுங்கள் (தன் சாவு இருக்க வென் சாவு வேண்டாம்) பெற்றோர்களுக்கு நீங்கள் தான் ஆதாரம் புத்திரசோகம் யாருக்கும் வரக்கூடாது
Vera level bro 😥
Ya allah ivaruku தைரியத்தையும் தன்னம்பிக்கையும் தந்தருள்வாயக..😢
Ameen ya rabbul aalameen
உங்கள் குழந்தையும் நீங்களும் நீண்ட ஆயுலோடு வாழ. வேண்டும் சகோதரி. உங்கள். காணொளி. பார்த்ததும் கண் கலங்குது
உங்கள் குழந்னதயும் நீங்களும்
நீன்ட ஆயுளுடன்
வாழ இறைவனை வேண்டுகிறேன்
சகோதரி
உங்கனள
பாக்கும் போது
கண் கலங்குகிறது
Intha Chinna vayasula romba kashta pattuta ma ne romba pavam ellam sari aidum ma move on your future ♥ for your child
Sumathi don't worry. Be strong ma. God will always with you. Be strong👍👍👍
வெளியில் சென்று வரும் அனைவரும் குடும்பத்தை யோசித்து helmet அணியுங்கள்... அவர்கள் உங்களுக்க காத்திருப்பார்கள்.... இவர்களுடைய வாழ்கை அனைவருக்கும் ஒரு உதாரணம்....rip udhaya bro
S kantippa en thangachium helmet potama scooter la poi iranthutta spot lae helmet potturuntha uyirota irunthuruppa head la atipatturukkathu 😭😭😭😭
Sumathi thayavu seithu poyi
Un work paaru
Unna pakkave pitikala...seen podama poooooo
Un husband mela mathippu irukku..... unnala athu illana panna vendam
எனக்கு tikk tokk பார்க்க மிகவும் பிடிக்கும், அந்த வரிசையில் உதயா, சுமதியின் காணொளியும் நிறைய பார்த்து ரசித்ததுண்டு, நீண்டநாட்களாக பார்க்காத படியால் உதயா ஒரு விபத்தில் இறைபதம் எய்திவிட்டான் என்பது எனக்கு கடந்த வாரம்தான் தெரிஞ்சது, ஒரு காணொளியில் பார்த்துதான், இதனை எதனை மனைவியிடம் பகிரும்போதுதான் அவரும் சொன்னா ஆம் அவர் இறைபதம் அடைந்து ஒருவருடம் ஆகப்போகிறது என்றும் பிறகு நடந்த சம்பவங்களை எல்லாம் விபரித்தா, இன்று இந்த காணொளியின் மூலம்தான் பார்த்து முழுவிபரம் தெரிந்துகொண்டேன், மனதிற்கு வருத்தம் என்னவென்றால் எங்களை எல்லாம் சந்தோஷப்படுத்தியவன் இன்று இல்லை அதுகும் எனக்கு இவ்வளவு நாளாக தெரிய வில்லையோ என்பதும் கூட, இழப்பு என்பது தாங்கிக்கவும், ஜீரணிக்கவும் முடியாத ஒன்று 😓 தங்கையில் இந்த உறுதிக்கு பாராட்டுக்கள், மகனை ஒரு நல்ல நிலைக்கு கொணர்ந்து உச்சத்திற்கு கொண்டு போவதே உதயாவின் ஆத்மாக்கு செய்யும் கடமை, நன்றி 🙏
உன்னோட loss ஈடு செய்ய முடியாத இழப்பு மா எதற்காகவும் கலங்காதே தனி ஒருத்தியாய் நீ உன் கணவருக்காக போராடியிருக்க அது எங்களுக்கு தெரியும் dont worry we wil support u உனக்கு பிடிச்சதை பண்ணு
She has undergone unbearable pain
Let us support her
என்னால் உண்மையாக காது கொடுத்து கேட்க முடியவில்லை ரொம்ப கஷ்டமா இருக்கு
Enaku alugaya vanthudichi Akka don't feel god and Anna always with you
சிஸ்டர் நீங்க சொன்னீங்களா உதய இடத்துல வேற யாரையும் வச்சு பார்க்க முடியல உண்மையான காதல் நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க நாங்க எல்லாரும் உங்க கூட இருக்கும் ❤️🙏🏻
இந்த பொண்ணு பாவம் இன்னொரு நல்ல boy wedding pannaga family kaha , social media kaaran thappa command pottanga ivanga udane pirinjanga. Kewalamana society. அந்த பெண்ணுட வலி solla வார்த்தை இல்லை
உண்மையான காதல் இருந்தா மட்டும் தான் வேற யாரையும் நமக்கு புடிச்சவங்க இடத்துல வச்சி பாக்க முடியாது
@@VinoVini0419 solla easy sis anga avanga mattume 24 age la ellame face pannanum vilangudha
@@magicaltimewithzaara puriyuthu but avanga manasu antha mari irukku athuku namma onenum panna mudiyathu,,,,,,
@@magicaltimewithzaara நண்பா எங்க அப்பா சாகும் போது எங்க அம்மாக்கு 22 வயது சரியா நண்பா எங்க எங்க அம்மா சாகும் வரை எங்களுக்காக மட்டும் தான் வாழ்ந்தாங்க நண்பா எங்க அம்மா எங்க அப்பா மேல அவ்ளோ பாசம் சரியா இது தான் கணவன் மனைவி பாசம் சரியா...
Sister don't be sad 😭 we all are with you 🥺🙏
What happened udhya
Udhaya is in heart of all viewers, God bless you 🙏🙏🙏
God bless you sister..Be confident even more..he lives in your child with you...🌼🌈
Pakuravanga ayiram sollalam pattavangaliku than athoda Vali therium don't feel sumathi ma
👌👍👍👍👏🏿
100% true
Be strong akka... Don't feel🥺❤
Be
Strongakka don't feel siddid
No words ….At least god gave you the best and amazing mother in law.. be strong sister.. take care of your baby and mother in law.. god will give you peace strength and happiness 👍
கவலைப்படாத சகோதரி உன் நல்ல பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்
Entha oru ponnu ku eppadi oru nilamai vara kudathu kadavulae paavam sumathi akka ungal nenacha kastama iruku
Enna achacho nu solluraiga neega oru ponnu thana ungaluku eppadi oru nilamai irutha enna pannuviga 2 husband kuda jolly ya iru paigala
மனதை தைரியமாக வைத்துகொள் தங்கசி நானும் உன்னை போல்தான் என் மகனுக்ககா கஷ்டப்பட்டேன் அந்த வலியும் வேதனையும் வார்தையால் சொல்ல முடியாது
Don't worry dear...take care of ur son..we will pray fr his bright future.
உங்களுக்கு எப்பவுமே கடவுள் ஆசிர்வாதம் இருக்கும் அக்கா நீங்க இனி வருத்தப்படாதீங்க எப்பவும் சந்தோஷமா இருங்கள் சாம் குட்டி கூட சந்தோஷமா இருப்பீங்க 🥰🥰🥰🥰🥰
Ippa ninga kasda pattalum inimel unga life la santhosam mattumthan irukkum irukkanum akka ❤️
Hi Sumathy, you lived short with Udhaya but it was a meaning full life. You lived better life than many women including me who had never seen true love. I still feel you are lucky and proud of U.
மனது வலிக்கிறது... தைரியமாக இருங்கள் தோழியே
😭😭😭😐
Be strong ma.. don't worry about anyone...
Yaruku intha situation vara koodathu 😭😭😭feel pannathiga sis nanga irukom happy ah irunga uthaya anna epavu namma kooda irupaga avaga udal azhinthalum uyir azhiyathu 👍👍epavum bold ah iruga sisymahh thambi ah nalla valaka mudium ✌✌✌👍🤝🤝
காலம் கடந்தபதிவு இருந்தாலும் மனதிற்க்கு கஷ்டமாக இருக்கு
உதயா அண்ணா எப்பவும் உங்க கூட தான் இருக்காங்க அண்ணி
Iva second marriage pannitu onna irukumbodhu andha udhaya koodave irupara😏 pessanumnu pesadhingada facta pesunga....
Don't worry he is with you do what makes you happy... God bless you with good health and happiness peaceful don't worry for negative comments
Don't worry sumathi
Mm
Sumathi sis don't worry about anything but only think always about ur child . Always be with you.
😥😥😥Pesa vaaarthaye varle
God bless you and your family....no worries...may you lead a happy life with your son😘
Great loss in this age and with a child. B strong. God bless u ma.
Don't play with another feelings pls pray for sumathi family....
சகோதரி கவலை வேண்டாம் இறைவன் துணை இருப்பார்
சுமதி தங்கை குட்டி உதயா உங்களுடன் பல ஆண்டுகள் மகிழ்ச்சியான காலங்கள் உள்ளது
என்ன செய்றதுனு தெரியல அந்த வார்த்தைக்கு எவ்வளவு வலி 😭😭😭😭
What a girl..! 👏🏻be strong
Be strong God will take care of you and ur son
Stay strong ma don't worry God bless you and your child
Miss you anna😭 pavam sumathi
For everyone some incident may occur we need to overcome..Never give up,people may do criticism..but we have to go so long..no one will help so
Velammal owner Muthuramalingam Our Dean very kind hearted person ❣️
Bike la speed a pokum pothu entha ponnugalum pasangalum yosikirathu illa ...thevaiillama suthurathu its not good ..lifea safea ootunga friends..
Hundred percent true
Dam true 🙏🙏🙏
👍
என்னால் முழுவதுமாக பார்க்க முடியவில்லை... கண்ணீர் வருகிறது
Stay blessed Sissy. You always Win.
Full ah parka mudiyala sis 😭 Rompa Aluga varuthu
Sumi Anni don't feel Anni ukaku apothum naka full support panuvom Anni ma udhaya Anna apothum uka kuda than Anni ma irupaka neka Kutty udhaya Anna Amma va nalla pathuko Anni ma love you 😘😘😘😘😘😘 my lovely Anna Anni Sam Amma......❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
உங்களைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது நீங்க ரொம்ப சந்தோசமாக இருக்க வேண்டும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க கன்பார்ம் உங்க பையனுக்கு எங்க பிளஸ் இங்க இருக்கும் அந்த அண்ணன் சொன்ன மாதிரியே உங்க பையனுக்கு சப்போர்ட் பிளஸ் இங்க எல்லாமே இருக்கும
அக்கா நான் உங்க வயசுல இருந்து சின்ன பிள்ளைதான் தப்பா நினைச்சுக்காதீங்க நீங்க எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க உங்கள் பையனுக்கு காக ப்ளீஸ் உதயா அண்ணன் உங்க பையனுக்காக எப்பவும் துணையாக தான் இருப்பாங்க
Nenga pesuratha kekum pothey enaku kanneer vandhuruchu😰😭😭😭😭
இந்த பொண்ணு பாவம் இன்னொரு நல்ல boy wedding pannaga family kaha , social media kaaran thappa command pottanga ivanga udane pirinjanga. Kewalamana society. அந்த பெண்ணுட வலி solla வார்த்தை இல்லை
Don't feel sister. It shall be passed.. Grate future waiting for U... 💐💐💐💐
Congratulation sister... Please move on Life..
Etha kekave mudiyala kadavule...... Yarukum epdi nilama vara kudathu
அக்கா நீங்க எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம் நீங்க எப்போவுமே சந்தோஷமாக இருக்க வேண்டும் உங்க பையனுக்காக உதயா அண்ணன் உங்களுக்கு எப்போதும் துணையாக தான் இருப்பான்
Ur very strong women sumi...don't worry m
Husband passed away, due to bad comments, Wrong calls, bad words on call, she and her mother in law thought remarriage would be a solution. She got married. But she was not able to fit into that life. Antha ponnu remarriage nu oru confused mindset la mudivu Pannaga, that is her choice and her life, but second marriage and separation la um romba bad comments. Avanga life thanae valnthutu pogatum, avanga pokkula. Social media la itha lam showcase panrangaathu avanga thappo sariyo, so namma comments panrom konjam manasa kasta paduthama, decent ah comment pannanum.
Well said
நீங்க கவலைப்படாதீங்க என்னோட husband இறந்து 2 வருடம் ஆகுது. 6 வருடம் மட்டும் தான் வாழ்ந்தோம் 60 வருடம் வாழ்ந்த ஒரு திருப்தி எனக்கு என்னோட husband சொன்ன மாதிரி என் பாப்பா வ வளர்பேன். நீங்க உங்க பையன நல்ல வளர்த்து அதில் உங்க கணவரை பாருங்க. அது தான் உங்களுக்கு உண்மையான சந்தோசம் தரும்
Super sis
Hii sister
Hats of u
Hi sister
Super sister all the best
Nega nalla iruku valthu
No words alluthudan..Sis😥god bless you sis😥
The most difficult thing in the world is to see our loved one sufferings.
I love us family😢😢😢❤
Sad
Hii
Akka
Akka Sam Enna pannra
Hi akka
Don't feel Anni😓 Anna Always Be With You Anni chlm😍💯.... Enga Support eppavum irukum Anni❤️
😭😭😭😭😭
Lusu Ava tha second marriage panikita la
@@vaanmazhai8036 exactly. Idhu avanga life avanga decision nu enaku puriyudhu. But true ah love panirkanga. Epdi avaru erandhu 6 months kulla inoru marriage panika mudinjudhu. Avaru erandhu ponadhoda kaayatha vidunga. Avaru erandhu ponadhaye process panna pala maasam edukum. Ana ivanga second marriage takkunu pantanga. It's shocking. But anyways let her do wats best for her.
@@sathyathiyagarajan2046 avanga family situation marriage pannikitanga... Avalodhan... 😤
ruclips.net/video/uu_yeTLTWIg/видео.html
Be Strong Sister.
Stay strong and live don't feel bad
Sumathi un vidio parthutu romba althuten.. Nee nalla valanum nu na god kitta pray pannikiren ma
அழாதேம்மா.... கடவுள் துணை இருப்பார்
இறைவன் அருள் உங்களுக்கு உண்டாகட்டும்
Udhaya Anna va kaapatha neenga yevalo kasta patrukinga Akka. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை அக்கா. சிங்கப்பெண்
Evolo vethanaiya anupavirikanga udhaya bro..really kanneer automatic vanthuruchu...pray for udhayasam kutty..udhaya bro aasapadi kuttiya nala valarthu padika vainga sumathi sis..udhaya brother unga kuda than irupanga god mathiri
தலை கவசத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் தலையிட்டு பார்த்து பார்த்துகொல்வார்
Video VA pangave mudila sister avalauo kastama😭😭😭 irukku neenga thambi Amma nalla irukkaum 🙏🙏🙏🙏🙏🙏 Miss you உதய அண்ணா 😭😭
Sumathi feel panathinga nee feel pannathu enakku kannir vanthurichu 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 don't feel naa irukken sam kutty ya nala pathukko ga
Don't worry my dear, god s with u always
Heartbreaking 💔 can feel ur pain sister... Focus on ur future and succeed in life, udhaya will be happy seeing that.. Sincere prayers to u and ur son sis❤️
Don’t worry .. Be strong
all the best for ur brightful future dear sumthi
கவலை படாதிங்க தெய்வம் உங்களுக்கு துணை இருப்பாங்க உதயா Kuttya நல்ல ஆளாக்குங்க அக்கா
Feel panatha ga naga irukurom I miss you akka😭😭😭
Neenga baby nalla irukanum sister...god bless u
தைரியமா இருங்க சுமதி. குழந்தையை நல்ல படியா வளர்த்துங்க. உதயா எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்பாங்க. நம்பிக்கையை கை விடாதீங்க.
Neenga kavala padadhinga ka...Anna yeppomae unga kooda dha erupanga...enimeal ungaloda life a thambi papa dha ka...so overcome all ur prblms... Really ur life will become much more beautiful ka...
தங்கச்சிஅழாதம்மா.உனக்குநல்லதேநடக்கும்
Enemy neenga happy ya erukanum unga paiyanukaka...udhaya ungaluku thunaya eruparu sister❤️
No words ma.....God bless your family ma.... Takecare your health for your success ma ❤️......
Don't worry dr... B strong take care of yourself and baby
இதுவும் கடந்து போகும் சகோதரி
உங்களோடும் உங்கள் மகனோடும் கர்த்தர் இருப்பார்.god Bless you