ஊழலில் கருணாநிதியையே மிஞ்சிய ஸ்டாலின்! | பழ கருப்பையா | கொடிபறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ஊழலில் கருணாநிதியையே மிஞ்சிய ஸ்டாலின்! | பழ கருப்பையா | கொடிபறக்குது | Aadhan Tamil
    #kalaingarkarunanidhi #aadhantamil #palakaruppiah
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 228

  • @user-uz7jo2ts4p
    @user-uz7jo2ts4p Год назад +17

    நன்றி அய்யா எங்களின் ஆதங்கத்தை நீங்கள் பிரதிபலித்துவிட்டீர்கள்...

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +35

    பனகல் பார்க்கில் கட்சி ஆரம்பித்த போது 25 பேரில் 25 வது நபர் கருணாநிதி. மற்றவர்களின் வாரிசு எங்கே?? இந்த குடும்பம் கட்சியை கபளீகரம் செய்துவிட்டது. மக்கள் விழித்து கொள்ள வேண்டும்.😢

  • @gthibanify
    @gthibanify Год назад +63

    திமுக காங்கிரஸ் குடும்பம கட்சி தமிழ்நாட்டிலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட
    மக்கள் நல்ல வேட்பாளர் / கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
    அண்ணாமலை சார் தமிழகத்திற்கு சிறந்த இளைஞர் தலைவர்.
    தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக மக்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கடவுள் அருளால் ஒரு நாள் அவர் தமிழ்நாட்டை வழிநடத்துவார்🙏🙏🙏

    • @sathishramalingam6471
      @sathishramalingam6471 Год назад

      Ez butl,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,p
      ,

    • @sathishramalingam6471
      @sathishramalingam6471 Год назад

      Ez butl,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,p
      ,

    • @1006prem
      @1006prem Год назад +2

      அண்ணாமலை போன்ற நல்லவர்களை முதல்வராக பெருமளவிற்கு தமிழ்நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்ல. தமிழ்நாடு மக்கள் கெட்டு குட்டி சுவராகி பலகாலம் ஆகிவிட்டது😢😢😢😢😢😢

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 Год назад +12

    இனி மந்திரிகளுக்கு முதல்வர்உட்பட உளமாரா என்ற சத்திய பிரமானம் தேவையா?

  • @adittypublications4141
    @adittypublications4141 Год назад +13

    உழல்வாதி கருணாநிதி குடும்பத்திடம் ஆட்சியை கொடுத்துவிட்டு இவ்வாறு கதறவேண்டியது

  • @mohannivi2600
    @mohannivi2600 Год назад +2

    நேர்மையான நேர்காணல் மக்கள் அனைவருக்கும் புரியும்படியான செய்தியை சொல்லி விழிப்புணர்வு கூறியதற்கு மிகவும் மக்கள் சார்பாக நன்றி ஐயா

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 Год назад +8

    விளங்காத அரசு விளக்கங்களை எங்கே ஏற்படுகிறதா?என்பதே உங்கள்போன்று ஆதங்கம் மக்கள் இனி விழிப்புடன் இருந்தால்தான்

  • @strajan3403
    @strajan3403 Год назад +35

    திரு. பழ. கருப்பய்யா ஐயாவின் தன்னலமற்ற அருமையான பதிவு. இதுவரையிலும் இந்த மாதிரி யாரும் செருப்பால் அடித்தாற்போல் பேட்டி கொடுக்கவில்லை என மக்கள் கருத மாட்டார்களா? தெளிவான உரைபான பேச்சு; உணர்வு மிகுந்த பேச்சு.

    • @harishg1507
      @harishg1507 Год назад +1

      Aana Ivar payan DMK ku sombhu adichitu , kalaignar TV la show nadathitu irukaar .....

    • @Maduraikaran06
      @Maduraikaran06 Год назад

      என்ன பெரிதா அறிவா பேசிட்டாரு திராவிடம் எங்கே இருக்கிறது?

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Год назад +1

      இவரும் பல கட்சி மாறியவர்தான்...அப்பா திமுக எதிர்ப்பு மகன் திமுக ஆதரவு..பிழைக்க தெரிந்தவர்கள்.

    • @harishg1507
      @harishg1507 Год назад

      @@vasudevannammalvar5166 MNM la kooda irundadu 😂😂😂😂

  • @sivamurugan4527
    @sivamurugan4527 Год назад +13

    அய்யா உண்மை ஒரு நாள் வெளி வரும்.உங்கள் நேர்மையான பணி thodarattum. Senthilbalajiai thokki thikar jaila podavum. அப்போதுதான் உண்மை வெளி வரும்.

  • @appaamma391
    @appaamma391 Год назад +7

    ஏமாரா மன்னன் ஐயா நீங்கள் ஆன்ம பலம் உள்ள நபர்கள் நீங்கள் தமிழருவி ஆகியோர் இதுதான் அரசியல் தர்மம் என்று சொல்ல வேறு ஆன்மாக்கள் இல்லை

  • @kasiviswanathan9477
    @kasiviswanathan9477 Год назад +4

    அருமை அண்ணன் அதிரடி பேச்சு ❤❤❤
    செந்தில் பாலாஜி
    4 நாளில்
    காவிக்கு மாறி ஆட்சி மாற்றம் வருகிறதா
    இல்லை கருப்பு சிவப்போடு 20 வருட வாழ்வு ஜெயில் கம்பியா அவர்
    உடன் பல திமுக அமைச்சர்கள், முதல் அமைச்சர் உள்பட கருணாநிதி குடும்பம் பலரும் கம்பி எண்ண போகிறார்களா ?
    மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கும்
    கிளைமாக்ஸ் காட்சிகள் சில நாட்களில் தெரிய வரும். ‌

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 Год назад +5

    Super 👌

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Год назад

    Very nice your argument, I am 73 years old.
    You are fighting for justice. Carry on.

  • @ganeshviswanathan4128
    @ganeshviswanathan4128 Год назад +5

    Thiru Pazha Karuppiah can respectfully have his opinions -including about his wonderful theory about the great development that is happening in India, which even the entire world and world leaders hold in awe and surprise. According to Thiru Karuppiah one thing is certain, it is happening without Modiji anything contributing to it. Also according to Thiru Karuppiah, for massive development to happen great vision, planning, resources, hard work and dedication are not needed.
    He has absolutely no idea about the genesis of the 1947 partition of India and the conditions/terms offered by departing colonial power to Indian princes - to merge with here or there or remain independent. Thiru Karuppiah absolutely has no idea that the newly formed evil sent its own army in the guise of tribals who went on rampage, loot and rape of Kashmiris. Finally on 27th October 1947, Kashmir King signed the treaty of accession with India and Indian troops were airdropped who drove the invaders from most but not all part of Kashmir. Art 370 was the hindrance of the development of Kashmir since 1947. Kashmir was being systematically looted by the Kashmiri equivalent of the so-called dravidian model leaders for about 72 years. Central funds allocated for development were funneled into private hands and the Kashmiri at the end of the chain got nothing.
    Thiru Karuppiah respectfully forgets that BJP has been fighting on its own in Tamil Nadu and gained considerable votes.
    Lastly, such a great man, speaking about the wisdom of the decisions of the Supreme Court, is quite scared that Congress will not win.
    Iyyah, can I respectfully ask you a question; With your great and clear knowledge about everything, do you think Congress will ever be able to win back even the shadow of the great faith and trust reposed by the innocent people over several decades since independence. Iyyah, don't you see the collective determination in the minds of all people to not to let Congress come back.
    Iyyah, you vehemently speak about the corruption in Tamil Nadu. What about the historic corruptions since the time of Nagarwala 1969/70 until the time 2G-up to 2014? Thiru Karuppiah please read widely history, current affairs and also please try to know that development is not a mango falling down on its own.

  • @appaamma391
    @appaamma391 Год назад +19

    சொல்லாடல் அருமை திமுக எதில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதை நன்கு விளக்கியுள்ளது அருமை

  • @mr.villagerchannel815
    @mr.villagerchannel815 Год назад +2

    Super ayya
    Nalla petchi true ah irunthuchi

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Год назад +7

    ஏன் ஐயா மோடி மேல் இவ்வளவு கோபம் காண்டு உங்களை பிடிக்கவில்லை

  • @kandasamym6600
    @kandasamym6600 Год назад +3

    Good explanation தர்மாவேசம் தெரிகிறது அச்சம் அற்ற பேச்சு நேர்மையானவர் பிம்பம்

  • @sriramsanthana1850
    @sriramsanthana1850 Год назад

    I met sir , in plane once, flying from madurai to Chennai.
    He was sitting beside me.
    Very nice gentleman

  • @ammanagency892
    @ammanagency892 Год назад +3

    Good person, worthy person

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 Год назад +2

    தென்னாடு உடையசிவன் என்னாற்றவருக்கும்

  • @geminiganesan5435
    @geminiganesan5435 Год назад +10

    தாய் 8 அடி என்றால் குட்டி 16 அடி அதன் குட்டி 32 அடி

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 Год назад

      You mean கட்டுமரம் சுடலை செங்கல் திருடன்??????

  • @sakthivishnusakthivishnu5797
    @sakthivishnusakthivishnu5797 4 месяца назад

    அய்யா அவர்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் என்னை கவர்கிறது நாட்டில் நல்லதை சொல்வதற்கு அய்யா மாதிரி ஒருவர் தேவை
    தப்பு செய்பவன் தண்டனை அனுபவிதே ஆகணும்

  • @dust1954
    @dust1954 Год назад +2

    "நீ ஆளுகின்ற நாடே சிறைக்கூடமாக இருக்கிறதே"- இதைவிட சிறந்த கணிப்பு எதுவுமே இருக்காது.

  • @ananthapadmanabha2988
    @ananthapadmanabha2988 Год назад +5

    That incident happened in may. Its not done by state government. Its bec of high court order. Moreover its a problem even during congress period.
    Did supreme court order in pundits massacre in Kashmir

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 Год назад

    Ganesh vishwanath sir,
    U R absolutely right in UR counter comments.
    Laudable, I support.

  • @sabareerangaraj5347
    @sabareerangaraj5347 Год назад

    good speech with right narration on "corruption" watch again from 8:00 to 10:00 minutes , good mr karruppaiya and aadhan

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Год назад +2

    Sir vazgha 🙏🙏🙏

  • @baluchamysivakumar128
    @baluchamysivakumar128 Год назад

    அய்யா வணங்குகிறேன் உங்கள் கருத்துக்களை!!
    நகைச்சுவையாகவும் தெளிவு!!

  • @rajamanik310
    @rajamanik310 Год назад +4

    அருமையாக. எடுத்து. கூறுகிறீர்கள். நன்றி. நன்றிஐயா. . எங்கள். காங்கயத்திலும். ஒன்றிய
    செயலாளார்கள். பல. லட்சம். கோடி. சம்பாரித்துதான். வைத்துள்ளார்கள். பிறகு.
    அமைச்சரும். முதல்மைச்சர். ஆனால். சும்மாவா. இருப்பார்கள்.. பல. கோடிகளை. கொள்ளலயடிப்பார்கள்.
    இதுதான்இன்றைய. கலி.. காலம். மக்கள் தான். முட்டாள்கள். நன்றி நன்றி

    • @user-uz7jo2ts4p
      @user-uz7jo2ts4p Год назад +1

      நன்றி அய்யா எங்களின் ஆதங்கத்தை நீங்கள் பிரதிபலித்துவிட்டீர்கள்...

  • @rssureshbabu7637
    @rssureshbabu7637 Год назад +2

    Good interview given bypa. La. Karupiya😊

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Месяц назад +1

    வெள்ளை வேட்டியில்
    வெள்ளை சட்டையில்
    இருக்கும் ஒரு கொள்ளைக்கூட்டம்
    தமிழ் நாட்டில் அதிகம்.

  • @muniyandig5595
    @muniyandig5595 Год назад +1

    Super sir.

  • @appaamma391
    @appaamma391 Год назад +3

    இந்த இதுமாதிரி பேட்டி பொக்கிஷம்

  • @krishnamoorthyv6327
    @krishnamoorthyv6327 Год назад +2

    மணிப்பூர் மாநிலத்தில் அமைதி ஏற்பட வேண்டும்

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +3

    Nallavargal ahchikku varavendum 🙏

  • @natsundaresan6976
    @natsundaresan6976 Год назад +5

    Karuppia seems to be fine.. but I don’t understand why he has a strong hate on one community.. if he has given choice between the community he hates and this corrupt DK pooriki.. he will select the DK over the one community he hates.. that is the successful plot done by poorikies starting from anna/periyar/karuna … that is the sad part with karupia

  • @vib4777
    @vib4777 Год назад +1

    சிறப்பான பதிவு...

  • @shanmugamr6889
    @shanmugamr6889 Год назад +1

    அய்யா அருமையன பதிவு வனங்குகிறேன்

  • @user-db8fe6ug8i
    @user-db8fe6ug8i Год назад

    Excellent speech.

  • @wijithamanel1390
    @wijithamanel1390 Год назад

    Very true

  • @prakashbaskar2133
    @prakashbaskar2133 Год назад +2

    sir pls save tamil nadu

  • @sankaransubramaniam2385
    @sankaransubramaniam2385 Год назад +17

    This periyavar is showing so much concern for corruption free government then why he is not supporting Modji who is not currupt.

    • @natsundaresan6976
      @natsundaresan6976 Год назад +1

      My concern also.. he has a very strong hate on one community.. any day he will pick the side which is against one community he doesn’t like! That is DK poorikies achievement with Tamil people

    • @narayanana2891
      @narayanana2891 Год назад

      He is Rahul admirer.

    • @narayanana2891
      @narayanana2891 Год назад

      ஐயாவிற்கு திமுக மற்றும் அதிமுக ஊழல் செய்யும் கட்சிகள் என்று தெரியாது.அதனால்தான் அந்தக் கட்சிகளில் இருந்தார். இதுவே தெரியாத இவர் மணிப்பூர் கலவரத்தை சரியாகப் புரிந்துகொண்டு விட்டார் ,மோடி மதவாதி மற்ற எல்லா கட்சிகளும் மதச்சார்பற்ற கட்சிகள், மணிப்பூரில் நடப்பது மதக்கலவரம் என்றெல்லாம் புரிந்துகொண்டு விட்டார். மற்றவர்களுக்கு புரியவில்லை. எல்லா எதிர்க்கட்சிகளும் மணிப்பூர் பிரச்சனையை அரசியலாக்காமல் நல்லபடியாக முடிக்கவேண்டும் என்று துடிக்கிறார்கள் என்றும் நம்புகிறார். ஐயா! எல்லா பிரச்சனைகளுக்கும் பல கோணங்கள் உண்டு. ஒருவரைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த பிரச்சனையை அணுகினால், பிரச்சினையின் உண்மைத்தன்மை தெரியாது. போதைப்பொருளை உற்பத்திபண்ணுதல் அதை அரசு அழித்தல் போதைப் பொருட்களை அண்டை நாடுகளில் இருந்து எல்லை தாண்டி கடத்திக் கொண்டு வருவது, இரண்டு இனங்களுக்கு இடையிலான மோதல்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான போராட்டம், சீன நாட்டின் கள்ள உதவி போன்ற பல காரணிகள். போரிடும் இரண்டு இனங்களிலும் இந்துக்களும் இருக்கிறார்கள். அதனால் இதை மதக்கலவரம் என்று குறிக்கிவிடக்கூடாது.இது மிகவும் சிக்கலான பிரச்சனை. இதை மதக்கலவரம் இதனை பஜப தூண்டுகிறது என்பது அரசியல். மாநில மத்திய அரசுகள் இன்னும் முனைப்புடன் செயல்பட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

  • @pgsamy
    @pgsamy Год назад +5

    ArumaiAnna👌🙏🏻🙏🏻🙏🏻

  • @shanmugamr6889
    @shanmugamr6889 Год назад +1

    அய்யா அருமையான பதிவு

  • @rajeshantony6319
    @rajeshantony6319 Год назад +2

    இவ்வளவு விவரம் தெரிஞ்ச சார் கமல் கட்சி ல போய் சேர்ந்தாரு...
    கருணாநிதியும் கமலும் ஏதோ ஒரு விசயத்தில் சமம் என நினைத்தாரோ என்னவோ......

  • @nkl-no2dl
    @nkl-no2dl Год назад +2

    Super

  • @parthibanpakresamy8587
    @parthibanpakresamy8587 Год назад +4

    Pala Karuppiah is very concerned about minorities BUT fail to understand that even Brahmins are minority in Tamilnadu.....so don't spread anti Brahmin ideology...Sir!

    • @Sivaneesh
      @Sivaneesh Год назад

      dei papan punda pocha da mada punda 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 Год назад +1

    உண்மையை உரக்க சொல்லும் மனிதர் பழ கருப்பையா நம் சாபக்கேடு முக ஸ்டாலின் முதல்வர்👠😡🤮

  • @navanithakrishnanasr6977
    @navanithakrishnanasr6977 Год назад +2

    Hello Everyone, Mr. Karuppaiah , He forgot that Manipur issued was raised by court order. Court should have consulted with state government before giving judgement. That was a blunder by court. First of all, court should understand Governance is different from judgement.
    Bharath Matha Ki Jai…
    Jai Hind…

  • @dellibabu5387
    @dellibabu5387 Год назад

    Great sir....

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +4

    வெளையன்தான் 20:56 இந்தியாவிற்கு வழிகாட்டி

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Год назад

    இந்தியாவை வளர்த்துக் கொண்டு இருக்கின்ற மோடி மீண்டும் பிரதமர் ஆவார் அவருடைய செயல்பாடு நல்லஊழலற்ற ஒரு ஆட்சி தந்து கொண்டு இருப்பதற்காக அவருக்கு நன்றி

  • @ramaswamyranganathan1270
    @ramaswamyranganathan1270 Год назад +1

    மாசம் பிறந்து 8தேதி ஆகியும் பேமென்ட் வரலை என்றால் இதுவும் பேசுவோம் இன்னமும் பேசுவோம்.

  • @brindarao29
    @brindarao29 Год назад

    இந்த வயதிலும் என்ன வன்மம். குப்புற விழுந்தாலும்.....

  • @rajasekaranramasamy7758
    @rajasekaranramasamy7758 Год назад

    பேட்டியில் மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தி நொண்டி என்று கூறுவது எவ்வளவு கேவலம்.

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Год назад

    For correcting roads in the states at least ask them to spend some crores .Their cars also going … preventing accidents pl. spent something …

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 Год назад

    திரு பழ கருப்பையா அவர்களே நீங்கள் மிகவும் அருமையாக பேசுகிறிர்கள் ஆனால் பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததில் என்ன தப்பு இருக்கிறது திருட்டுத்தனமாக சேர்த்தவர்கள் ஊழல் செய்து லஞ்சம் வாங்கி சேர்த்தவர்கள் இவர்களுக்கு தான் பணமதிப்பிழப்பு கொண்டு வந்தவுடன் என்ன செய்வது திண்டாடினார்கள் எந்த ஏழையும் நடுத்தர வர்க்கமும் இதனால் கஷ்டப்படவில்லை வருத்தமும் படவில்லை இன்னும் சொல்லப்போனால் சந்தோஷம் தான் பாகிஸ்தான் இந்த நிலைமைக்கு வந்ததற்கு பணமதிப்பிழப்பு தான் இல்லை என்றால் நம்ம நாட்டு பணத்தை இவனுங்க அச்சடிச்சி நம்ம நாட்டையே ஒரு வழி பண்ணார்கள் ஆனால் பாவம் வாலை சுருட்டிக்கொண்டு வருமையில் இருக்கிறார்கள்

  • @maniaphobia4719
    @maniaphobia4719 Год назад

    Nothing can be done ; May be we will talk for next 50 years ;

  • @cvs4131
    @cvs4131 Год назад

    This person's analysis is absolutely unbiased in many respects . People are able to see through him . Poor guy 😊😊😊 Yendha katchhiyum ivarai serthikkala pola 😅 Paavam 😊😊😊

  • @SivaPrakasam-oj4fl
    @SivaPrakasam-oj4fl Год назад

    You are an eminent

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 Год назад +2

    Athayum meeri India valarum modithan modithaan varuvaar pazha sirin pulampal. 370 his proud of modi

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 Год назад +1

    Ethanai km enbathalla ethanai makkalai santhithaar annamalai ki jai

  • @trueteller2319
    @trueteller2319 Год назад

    அண்ணாமலை துணிச்சலான, சுத்தமான மனிதர். அவரைப் போன்ற ஒருவரை தமிழகம் பார்த்ததே இல்லை. அண்ணாமலை ஐபிஎஸ் ஐயாவுக்கு வாழ்த்துகள். நமது பிரதமர் மோடி நமது இந்திய தேசத்திற்கு கடவுள் கொடுத்த வரம். அதற்காக நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.38 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியலை நான் பார்த்து வருகிறேன். திரு அண்ணாமலை ஐபிஎஸ்
    காமராஜரைப் போல மிகவும் எளிமையானவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். தயவு செய்து வரும் தேர்தலில் அண்ணாமலையையும், பா.ஜ.க வையும் தேர்ந்தெடுத்து தமிழகத்தை காப்பாற்றுங்கள். எனக்கு எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் ஊழல். மீண்டும் திமுகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. தமிழகத்தை கெடுத்த திமுக ஊழல் எங்கும் உள்ளது.

  • @kannadass9441
    @kannadass9441 Год назад

    Anchor handsome ஆ இருக்கான் யா. Movie ல try பண்ணலாம். பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா வின் பேச்சையும் தாண்டி உன்ன கவனிக்க வைக்கிறது உன்னுடைய வசீகரம்...🤩🤩🤩

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Год назад

    30 thousand crores 😮

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 Год назад +1

    Naalu naal andamaanukku poyittu vaanga savaarkar yaarunnu theriyum

  • @manesanker6742
    @manesanker6742 Год назад

    Ayya neer pesuvathellam sari.thangalukkum vondru theriyavendum vovoru kaala kattathilu
    m oru nalavvar varuvaar avargalidam munbu iruntha nallavargalin gunam 100 sathaveetham adhey gunangal appadiyey irukkum yena yethirpaarbathu saadhiyamillai .iraivan sinthanai nammakku puriyathu tharpothaya prathamaridam madham yendra oru pidivaatham thavira veru kurai illayey adhargaga avar meendum prathamaraaga koodathu yendra thangal karuththu sariyaanathalla. Voolalum jaathi pirivinaigalum sirubaanmai jaaldrathanamum naattai seeralikkaatha namnaattu maanbinai vuyarthi pidiththal oru nermayyana arasaaga irunthaal adhai thalaikuninthu yetru kolbavarey makkalukkaga sinthibathagaaugum. maarinaal voolal seybavargalukku thunaiyagavey thangal petchum karuthum irukkum thaangal sirithenum thangal prtchinaal yenna payanendru sinthiyungal .

  • @Nehru-mk9er
    @Nehru-mk9er Год назад

    Good speek

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Год назад +1

    படிக்காத மக்கள் கஞ்சா பயிரிடுகிறார்கள்.

  • @sakthivishnusakthivishnu5797
    @sakthivishnusakthivishnu5797 4 месяца назад

    நம் நாட்டில் சட்டம் சரி இல்லை அய்யா

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 Год назад +1

    First devolve powers to village panchayats

  • @rsrinivasan405
    @rsrinivasan405 Год назад +5

    இது போன்ற ஆசாமிகள் எப்பொழுதும் இப்படியே நன்றாக பேசிக் கொண்டு இருக்க வேண்டியது தான். நல்ல முறையில் எதுவும் செய்ய முடியாது.

    • @dust1954
      @dust1954 Год назад

      உண்மையாக இருக்கும் பட்சத்தி்ல் இன்றைய காலகட்டத்தில் அது மிகவும் தேவைப்படுகிறது. இல்லாவிட்டால் அவர்கள் சொல்வதே வேதம், செய்வதே நற்காரியம் என்றாகிவிடும். இந்த ஊடகங்கள் எல்லாம் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருந்தால் ஊழல் இந்த அளவுக்கு வேறூன்றி இருக்காது. ஊழல் முகம் கிழிந்து நார் நாராகி இருக்கும். அவர்கள் அதிர்ஷடம்: சமூக ஊடகங்கள் இல்லாமல் போனதும் தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் அவர்கள் ஆளுமையில் இருந்ததும். அவர்களுக்கெதிரானதெதுவும் வெளிப்படாமலும் எதிரிகளின் சின்ன பேனையும் ஊதி பெருமாள் ஆக்குவதிலும் கில்லாடிகள் அவர்கள்.

  • @gopaladhasp4800
    @gopaladhasp4800 Год назад

    15:11

  • @dhivakarsrinivasan518
    @dhivakarsrinivasan518 Год назад +1

    Just Nationalize the rivers

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Год назад

    All govt is living in wourld bank loan, Increase loan, Enjoy corruption.

  • @shankarrao3030
    @shankarrao3030 Год назад

    Today unprincipled rulers.

  • @cvs4131
    @cvs4131 Год назад +1

    He is wring . Modi is not against the munorities . He is speaking simply losely without facts .He can hate Modi, that's his choice . But blatantly lying through his teeth that Modiji is against the "sirupanmiyar" yengirardhu is absolutely false .

  • @jkumarRams
    @jkumarRams Год назад

    07:57 08:11👌

  • @kowsalyad7806
    @kowsalyad7806 Год назад

    Jai Hind vaazhga valamudan Modiji vote for BJP

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 Год назад

    Tamizh samaya aranilai na Church, mosque,kku arasu nuzhaiya vendi irukkum.aviyange anumathippargala?

  • @star67641
    @star67641 Год назад

    Kazhaga posting ponmudikku..atharkk7 etharkk7 arivu vendum…!

  • @pappaiahs2497
    @pappaiahs2497 9 месяцев назад

    க நி ஊழலுக்கு கோடு போட்டார்,க ஸ் ரோடு போடுகிறார்.

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Год назад

    பழ.கருப்பையா சிறந்த அறிவாளி...

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 Год назад +1

    Dravidam yendru neengathaan solreenga keralvile naan irukken oru payalum dravidam endru solvathillai malayali endruthaan solkiraan kundu chattikkul kuthirai ottatheenga sir

  • @srinivasanthirumalai6515
    @srinivasanthirumalai6515 Год назад

    Dravidam enbatharku artham ena vendru solungal sir

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp Год назад +1

    Unkal pechsel mranpadu ullathu
    Enku Ullathu deraveda samayam
    Tamilar samayam saivam tennadudaiya sivane potry elankai
    Esvaran🍼🍼🍼🤦🍼🤦🍼🍼🍼

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 3 месяца назад

    யூ பாஸ்ட்டார்டு

  • @balasubramaniangopalakrish4212

    ஐயா ! ஒரு காலத்தில் நெல்லை ஜெபமணி கலிவரதன் கருத்திரமன் பழ கருப்பையா போன்றவர்கள் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தீர்கள். ஆனால் அரசியல் வாழ்வில் ஏன் சோபிக்கவில்லை ?

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 3 месяца назад

    என்ன என்ன ஊழல் னு சொல்லு

  • @cvs4131
    @cvs4131 Год назад

    Vekkam illamma Pa Ma Ka vvai pathi pesaraaru . Yen Congress saai pathi pesattumme . Tamilnadu la Congis + CPM koottu with DMK . Kerala la Congress um Communist yedhuri 🤣🤣🤣....Delhi la AAP + Congress . Aanaal Punjab la AAP and Congress yedhiri 🤣🤣🤣🤣🤣

  • @whitebutterfly7043
    @whitebutterfly7043 Год назад

    palam confession..... ha, he had a round of all parties finally he propagated democracy...

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 Год назад

    Makkaley DMK vote podathinga...ulal ulal DMK..

  • @anandhguhanandham7694
    @anandhguhanandham7694 Год назад

    Semi conducter this is the most welcome modi

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 3 месяца назад

    நான் செந்தில் பாலாஜி நேர்மையானவர் என்கிறேன்.. நீ அதை தவறு என்று நிரூபிக்க முடியுமா

  • @savithrisubramanian4509
    @savithrisubramanian4509 Год назад

    Sir.. u r a rare intellectual. Getting distracted. Trying to get into gutters declaring quarrel with pigs. Pl. stick to simple logical priorities. You are capable to make headway.. Your presentation is great to listen. But seems a quarrel u cannot win. Brahmins are not against you or your community. They have great relationship with ‘nagarathar’. You seem to be dead against them. Is that true?

  • @thinakarans8908
    @thinakarans8908 Год назад

    Marai kalandupocha Sudalaikku.

  • @ramamoorthykuppusamy1783
    @ramamoorthykuppusamy1783 Год назад

    Next prime minister modigi

  • @nithyatharani3599
    @nithyatharani3599 Год назад

    Makkal panaththa kollai adukkum antha oru visayaththil mattum thaaan ivan chanakkiyanoda pillai maththa padi ivan oru comedy piece

  • @ramuramu9590
    @ramuramu9590 Год назад

    Balakarupppaiyasirtamilnadusarillal