இங்கிலாந்தில் துவங்கப்படும் முதல் தமிழ் மருத்துவமனை | London Tamil Clinic

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 484

  • @londontamilbro
    @londontamilbro  2 года назад +20

    For Student Accommodations, You can get GBP £20 one-time cashback which will be credited post-booking at move-in on your booking by clicking on the below booking link. amberstudent.com/?

    • @sundarasyoga8611
      @sundarasyoga8611 2 года назад +3

      நண்பர்களின் ஆதரவுக்கான லைக் வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நன்றிகள் பல.

    • @ssivasanthiran8699
      @ssivasanthiran8699 2 года назад +2

      நன்பா நான் ரொம்ப கஷ்டபடுரென் என்னை கூட்டிட்டு போங்க நான் தமிழ் நாடு

    • @Kotta761
      @Kotta761 2 года назад

      ruclips.net/video/N0YrtoYY6zo/видео.html bro one guy is using your channel videos for some local petty issues . என்னன்னு பாருங்க

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      ஊர்வம்பு Thank you so much for letting me know brother...

  • @antonpaiva97
    @antonpaiva97 2 года назад +96

    தமிழ் மக்களுக்கு தமிழ் வைத்தியர்கள் தொடங்கப்படும் தமிழ் வைத்தியசாலைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்

  • @currycubes3710
    @currycubes3710 2 года назад +42

    வாழ்த்துக்கள் எங்கள் அடுத்த தலைமுறை தமிழ் பிள்ளைகளிற்கு.

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад +12

    லண்டன் தமிழர் இங்கிலாந்தில் முதல் முறையாக மருத்துவமனை வளாகம் திறந்து வைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி மக்களுக்கு சேவை செய்வதே இளம் வயதிலேயே மக்கள் தொண்டு செய்வது மிக்க சிறப்பு வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க அருமையான பதிவு தெளிவான விளக்கம் ஒஸ்தியான அல்டிமேட் வீடியோ நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @malavaran7313
    @malavaran7313 Год назад +3

    மிகவும் பயனுள்ள சேவை வரவேற்க தக்கது
    வாழ்த்துக்கள்
    தமிழ் வாழ்க
    மிக்க நன்றி🇩🇰👨‍👩‍👦‍👦

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj 2 года назад +14

    அருமையான பதிவு. லண்டனில் ஒரு தமிழ் மருத்துவமனை. வாழ்த்துகள். லண்டனில் வாழும் தமிழர்களுக்கும், வெளிநாட்டில் இருந்து லண்டன் வருவோருக்கும் இது ஒரு வரப்பிரசாதம். தரமான முன்னோட்டம்.
    ஒரு வித்தியாசமான காணொலி. வாழ்க வளர்க.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி அப்பா 🙏❤️🥰

  • @தமிழ்ப்பேருலகம்

    தம்பி வாழ்த்துக்கள். தமிழ்ச் சமூகம் துவங்கிய மருத்துவமனை எனும்போது மகிழ்ச்சியே எனினும் தமிழ்ப் பெயர்களும் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே முழுமையான மகிழ்ச்சி அடைய இயலும்

  • @tamilvlogengland828
    @tamilvlogengland828 2 года назад +10

    I am also in London. I am very lucky to be in Hackbridge bcoz here GP give blood test appointment within 2 days and result will get in 2 days !!

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 2 года назад +50

    Congratulations to original Sri Lankan Tamils.

    • @Manijkoi
      @Manijkoi Год назад +1

      How about duplicate sri lankan tamils?

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +3

      Rather than saying ourselves Sri Lankan Tamils we are now proud to revert our identity to Eelavars! 💪💪💪

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      @@Manijkoi Duplicate Sri Lankan Tamils are living in Colombo! Originally from India of telugu origin but claiming themselves Tamils ! No worries soon they’ll completely Sinhalese

    • @aathishankar4870
      @aathishankar4870 Год назад +4

      ஈழத்தமிழர்

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal 2 года назад +4

    ரொம்ப ரொம்ப அருமையான பயனுள்ள காணொளி. இப்படி ஒரு மருத்துவமனையை ஆரம்பித்த எம்மண்ணின் தமிழ் மருத்துவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய இந்த பணி மென்மேலும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோதரி

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 2 года назад +20

    So proud of younger generation… Congratulations for this new business…

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 года назад +3

    சுடசுட தகவலுடன் காணொளிக்கு நன்றி.

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +16

    மிகவும் அருமைங்க சூப்பர் ❤️ கலக்கிட்டீங்க மென் மேலும் வெற்றிகள் குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹🌹💐💐

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோ ❤️

  • @sankaricat
    @sankaricat 2 года назад +10

    SO PROOUD OF TAMILS AND TAMILS COMMUNITY AND REALLY CONGRATULATE ALL YOUNG DOCTORS ♥️♥️♥️♥️🥁🥁🥁

  • @rajasolomon4342
    @rajasolomon4342 2 года назад +4

    வாழ்த்துகள் ....மிக அவசியமான பணி வாழ்த்துகள் ..தொடர்ந்து இயங்கி சிறந்த நிலைக்கு செல்லவேண்டும்

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +8

    ஓவியா and Sudu வாழ்த்துக்கள்.... You guys are rocking, we are so proud of you.... கலக்குறீங்க.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..... Sam bro அருமையான காணொளி,

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much Subash bro 🙏❤️😍

  • @sundarisathishkumar4135
    @sundarisathishkumar4135 2 года назад +7

    Very useful message bro my son studied two years before their he struggled lot to take treatment in UK,congratulations to the team 👍

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 2 года назад +4

    வணக்கம்நே துபாய் இருந்து. நம் மக்களின் செயல்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி இருக்குநே.

  • @muthaiahjegadeesan7725
    @muthaiahjegadeesan7725 2 года назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @shankarjayakrishnan4944
    @shankarjayakrishnan4944 2 года назад +15

    Congrats to the entire team, we r proud of u all

  • @muraliraman1267
    @muraliraman1267 2 года назад +9

    என் தமிழ் பெண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் .வாழ்க வளர்க

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Год назад

    அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் நல்லதில் எல்லாம் தமிழ்
    மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் வளர்க வளமுடன் இன்னும் மேன்மை உற்ரு வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்க வளமுடன் 🥰🥰❤️❤️

  • @arulbama1522
    @arulbama1522 2 года назад

    வாழ்க நம்தமிழ் உங்கள்சேவை எம்மினத்திற்கு மிகப்பெறிய வரப்பிறசாதம் இச்சேவைக்கு தலைவணங்குகிரேன் நன்றி்்

  • @muruganarunachalam9394
    @muruganarunachalam9394 Год назад

    மனமார்ந்த இனியுனிதே நல் வாழ்த்துகள் மானிடவாழ்வியல் சூழல் ஏற்ற தமிழ் மருத்துவம் வளமுடன் வாழ்கவளர்க வாழ்த்தும் இலண்டன் பாலா

  • @geethanarasimhan3709
    @geethanarasimhan3709 2 года назад +8

    Srilankans they are so resourceful

  • @ppk7000
    @ppk7000 2 года назад +16

    வாழ்த்துக்கள் ! Happy to see our community doing great things. All the best and keep going strong😀😀👍🙏❤❤

  • @dhanasekarsekar7963
    @dhanasekarsekar7963 2 года назад +3

    Super bro.you are doing really service for our Tamil community in all over the world bro.very nice 👍of you.god bless you. Thanks.

  • @muralidharan2648
    @muralidharan2648 2 года назад +3

    உங்களின் மருத்துவ சேவை முன்னெடுப்புக்கு வாழ்த்துக்கள் சகோதரி டாக்டர் வசுந்தரா 👌👍
    முரளிதர் சென்னையில் இருந்து!!
    Congratulations sister Dr. Vasundhara for your progress in medical service 👌👍 this is Muralidhar from Chennai!!

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thanks for commenting. I'm sure every word of encouragement helps them move forward in their journey.

  • @joydeva6385
    @joydeva6385 2 года назад +10

    Well done congratulations Tamil clinic

  • @felixperinpam9380
    @felixperinpam9380 2 года назад +2

    மிக்க நன்றி மக்களே, தமிழ் வாழ்க, தமிழ் சேவை வாழ்க, மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்,

  • @NarendranSai
    @NarendranSai Год назад +21

    Very proud to be a Sri Lankan Tamizhan Hats-off

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 2 года назад +17

    I think only srilankan origin tamil people are doing lot of things to our tamil community.
    In france we get the result the same day.
    Any how congratulation to the tamil clinic from france tamilian

    • @arulalanganesh6862
      @arulalanganesh6862 2 года назад +1

      Vazgha Valamudan

    • @Manijkoi
      @Manijkoi Год назад +1

      Oh come on, this kinda self praise doesnot land anyone anywhere

    • @KV0105
      @KV0105 Год назад

      @@Manijkoi well said

    • @indranisankaran1504
      @indranisankaran1504 Год назад

      It is still Srilankan origin tamils not commonly Tamils. Why the segrecation?

  • @balachandranarul3046
    @balachandranarul3046 2 года назад +4

    வாழ்த்துகள், வளர்க வானம்போல் 💐

  • @sanraasathy
    @sanraasathy 2 года назад +2

    பெருமைக்குரிய தமிழ் இளம் சமுதாயம். வாழ்த்துக்கள் 👏. 🙏 London tamil bro 🙏 . நோர்வே தமிழச்சி 🇳🇴

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      மிக்க நன்றி சகோதரி 🙏❤️

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 2 года назад +13

    Congratulations all united Youths🙏🙏🙏
    Keep it up and God Bless You ALL.....!!
    Be UnitedHealth forever 💞💞💞💞💞
    Excellent post and thanks for sharing it brother!!!

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 2 года назад +3

    Thank you for the good information CONGRATS and god Bless all of you.

  • @paulmathias708
    @paulmathias708 2 года назад +3

    அருமை தமிழ் இனச் சொந்தங்களே நீங்கள் வாழ்க, வளர்க.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சகோ

  • @RandysTime
    @RandysTime 2 года назад +3

    Vaazhthukkal first tamil clinic in London.Great effort👌👌.Bro neengalum celebrity ayitinga😀👌👌👏👏super

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much sis. Celebrity rangeku la worth illa ma naan 😂

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 2 года назад +5

    Well done bro. Useful information to all viewers. You people spreading our culture all over the world. Happy.

  • @sreethamizhmasalafoods5513
    @sreethamizhmasalafoods5513 2 года назад +1

    Srilanga eelha thamizh families valgha valamudan 🏇⛷🏌🏂🏄🚵🚴⛹👥

  • @noellakshman6498
    @noellakshman6498 2 года назад +6

    Very good initiative !Should open more branches because Tamils are in every boroughs and some can't travel far .

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 2 года назад +1

    அருமையான சேவை வாழ்த்துக்கள்

  • @kirubafromuk3433
    @kirubafromuk3433 2 года назад

    அருமையான காணெளி பதிவு,fully watched, நன்றி

  • @priyasuresh2077
    @priyasuresh2077 2 года назад +5

    வாழ்த்துக்கள் இலங்கை திருநாட்டில் இருந்து 🙏🙏🙏

  • @jeyusrtamil122
    @jeyusrtamil122 Год назад +2

    😍💕வளர்க தமிழ் வாழ்த்துக்கள்

  • @sivakumarsasikala5584
    @sivakumarsasikala5584 Год назад +1

    வாழ்த்துக்கள்💐 தழிழ் மக்களுக்காக தழிழ் வைத்தியசாலை திறந்ததற்கு மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். உங்கள் பணி தொடர்ந்து செயல் பட வேண்டும் வாழ்த்துக்கள்.

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 2 года назад +3

    Super Video of types of treatment in the Tamil hospital.The treatment is available for affordable price and The consultation is free and this is a very negotiable hospital.Ovia‘s service is commendable. Compliments given by Sudarsan‘s friends are nice.Very informative video.A credit to You.👍❤️🙏

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад +1

      Thank you so much Anna 🙏🙂🥰😂

  • @jeeva2348
    @jeeva2348 2 года назад +4

    Nothing like Tamil Nadu.
    Feeling happy for Tamils at London.

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    Welcome Brother. VAALKA VALAMUDAN THAMIL CLINIC.

  • @Nathan-nd7tz
    @Nathan-nd7tz Год назад +2

    heartfelt congratulations for our Eelath Tamil community.

  • @KV0105
    @KV0105 Год назад +1

    ஓவியா & Soodu வாழ்த்துக்கள் . i wish more and more success

  • @nithyshsekharchinnadurai6454
    @nithyshsekharchinnadurai6454 2 года назад +2

    வாழ்த்துகள் சகோரர்களே! இது இங்கிலாந்தில் மிகவும் அவசியம். எனக்கு உள்ளங்காலில் சிறு கட்டி வந்து நடக்கமுடியாமல் கஷ்டபட்டு வலியால் நரகத்தை அனுபவித்தேன். அரசு மருத்துவமனணயில் சிகிச்சைக்கு மூன்றுமாதம் தொடர்ந்து போயும் மாத்திரை மருந்துமட்டுமே தருவார்கள் உடனே சர்ஜரி கிடையாது. மூன்று மாதம் காத்திருக்க வேண்டும். பிறகு தமிழ்நாடு வந்து ஒரே நாளில் சர்ஜரி முடிந்து 12 மணி நேரத்தில் டிஸ்ஜார்ஜ் ஆகி மூன்றாவது நாள் இலண்டன் திரும்பி விட்டேன் ஆனால் மூன்றுமாதம் இலண்டன் மருத்துவர்களிடம் பட்ட வேதனை மறக்க முடியாதது.

  • @latheefabegum8262
    @latheefabegum8262 2 года назад +1

    புரியபுடாது தெரியபுடாதுனு சொல்லிட்டு🤔 நல்லதகவல்சொல்லீட்டிங்க👍💐🌜⭐🌛

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 Год назад

    Wonderful initiative. Great to know . Cheers🎉 Thanks for sharing 🙏🤗

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 2 года назад +3

    மென்மேலும் பணிகள் வளர நல் வாழ்த்துக்கள்

  • @PriyaVas123
    @PriyaVas123 2 года назад +7

    Very useful content for UK people. Good job bro. 👌

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much sis 🙏❤️🥰

    • @subuhasee5101
      @subuhasee5101 2 года назад

      Goodjobbroukgood
      Amslrsadmoulanayougooduk lmgood

  • @hellojega
    @hellojega 2 года назад +4

    Congrats Oviya...do well. Nice video.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 Год назад +1

    Very good effort congratulations for tamils thanks

  • @mullaithyagu6381
    @mullaithyagu6381 2 года назад

    Good job. Wazgha valamudan.

  • @muralitharannagendran1000
    @muralitharannagendran1000 Год назад

    Anna unmaikum srilanka la intha maarithan time edukum blood test ku really I am happy with this

  • @santo068
    @santo068 Год назад +1

    Very good information Bro

  • @balasubramaniamsutheskumar548
    @balasubramaniamsutheskumar548 Год назад +1

    Happy tears ❤ from Italy am srilankan tamil

  • @sayeedamohamad9569
    @sayeedamohamad9569 2 года назад

    Vanakam thambee to day i saw this video very interesting nd useful video about health care god bless u🙏…For me this is your 2nd video i am going to watch more videos i am new subscriber from France 🇫🇷

  • @t.r4587
    @t.r4587 Год назад +4

    உலக தமிழ் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤

  • @naanumtamilaney7758
    @naanumtamilaney7758 2 года назад +7

    Ha Ha it brings me back old memories. When I was doing masters in London I got jaundice . So I gave my blood for blood test. I received the results after 2 months saying bilirubin content was higher in my blood. Meanwhile I recovered from jaundice itself. ithaana da unga takku nu feel pannen.
    Anyway it is a great initiative. The news of such a clinic should reach the ears of Indian students who will majorly benefit out of it. All the best

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Oh that's bad. It's frustrating when you don't get the treatment on time. Thank you so much for commenting and sharing your experience.

  • @tiniess8297
    @tiniess8297 Год назад +1

    It would be great to introduce their parents & background in SL.

  • @shanthinijayanthan6874
    @shanthinijayanthan6874 Год назад

    Great idea to start this clinic. Medical needs are a necessary help. Best Wishes to start more of these in other UK cities.

  • @sunrise4224
    @sunrise4224 Год назад

    Good presentation.

  • @murugan4864
    @murugan4864 2 года назад +3

    நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 года назад

    Sam bro! வணக்கம்,"தமிழர் மருத்துவ மனை பற்றிய தங்கள் வீடியோ அருமை,
    மருத்துவமனை துவக்கியவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர்கள் சிறந்து வளர ஆசிகள், தமிழர்கள் சிறப்பு,பெருமை உலகெங்கும் பரவ வேண்டும், தாங்கள் இதுபோன்ற பல சிறப்பான வீடியோக்களை பதிவு செய்து, மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள்,
    "வாழ்க வளமுடன்?'👍🏽👍🏽🌹

  • @varunadeepa7796
    @varunadeepa7796 2 года назад +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 года назад +3

    Amazing useful video brother...

  • @ranjinithanabalasingam
    @ranjinithanabalasingam Год назад

    வாழ்த்துக்கள்

  • @jothikula8729
    @jothikula8729 2 года назад +2

    காலத்தின் தேவை வாழ்த்துக்கள்

  • @vijayalakshmis4495
    @vijayalakshmis4495 2 года назад

    அருமையான பதிவு. மிகவும் பயனுள்ள பதிவு. தங்களுடைய சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோதரி

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +1

    Good job Jeyam Ravi. Keep on putting more videos like this one

  • @marzbossibm1318
    @marzbossibm1318 2 года назад +1

    வாழ்த்துக்கள்...

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад

    Excellent video sir. I am interested in coming to London and help you freely.

  • @anathys2281
    @anathys2281 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @gowriarumathurai64
    @gowriarumathurai64 Год назад +1

    All the best I'm proud because I am from Srilanka.

  • @தமிழ்-த4ட
    @தமிழ்-த4ட 2 года назад

    நல்ல சேவை. வாழ்த்துகள்🙌🙌 I

  • @openthekitchen
    @openthekitchen 2 года назад +1

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

  • @antonys6569
    @antonys6569 Год назад +1

    Very useful video..is there any treatment for dental???..can u pls tell me??

  • @dhanashekar648
    @dhanashekar648 Год назад +1

    Vaalthukkal ❤

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 Год назад

    Best wishes for succes of the clinic. I suggest to introduce Tamil Natural Medicine dept.

  • @bargunandhanadapani5038
    @bargunandhanadapani5038 2 года назад

    Hi bro nalla erukingala veetla ellam nalla erukangala. Entha video romba useful ah eruku. Velinaatla epdium erukannu therinjika useful ah eruku. Ungaloda vaathai ucharippu arumai arumai. Melum valara vaazhthukal 👍😊🙏 take care of yourself bro.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      Thank you so much sis. Naan Nalla iruken. Neenga?

  • @muthukumarb9296
    @muthukumarb9296 2 года назад

    மிகவும் அருமை நன்றி

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 Год назад

    வாழ்த்துகள்❤❤❤

  • @Watermelon580
    @Watermelon580 2 года назад +1

    வாழ்த்துக்கள்💐💐💐

  • @vilambaramvictor4562
    @vilambaramvictor4562 2 года назад +3

    தாம்பரத்தில் இருந்து விக்டர் ❤️ என்னுடைய வாழ்த்துக்களையும் கூறிவிடுங்கள்

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி நண்பரே. அவர்களும் தங்கள் கருத்துக்களை பார்ப்பார்கள் 🙏❤️🥰

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 2 года назад

      சிறப்பு

  • @shanmuganathanshobana7186
    @shanmuganathanshobana7186 2 года назад

    அருமையான நல்ல பதிவு.

    • @londontamilbro
      @londontamilbro  2 года назад

      மிக்க நன்றி சகோ 🙏❤️🥰

  • @malathikanthasamy885
    @malathikanthasamy885 2 года назад +3

    Congratulations 👏

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 года назад +1

    Vazhthukkal ma .. 💐
    Vazhga anaivarum nall aarokiyathudan...
    🙏 useful vedios 👍🙏

  • @kirubasudha
    @kirubasudha 2 года назад +2

    Great video nanba ❤️❤️❤️ lots of love from India, Chennai 😍❤️❤️❤️😍❤️

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 2 года назад +8

    🐅பிரபாகரன் 👍🏻 பிள்ளைகள்🐅

  • @vaanikannan3338
    @vaanikannan3338 Год назад

    Super 👍congratulations
    Thanks brother

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y 2 года назад

    சிறப்பு

  • @gnaniv8659
    @gnaniv8659 Год назад

    Congratulations, continue further to your service.

  • @Disha87
    @Disha87 2 года назад +4

    எல்லாம் நம்ம புள்ளைங்க👏👏🙏

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி