மிக மிக நன்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் நடந்தது இப்பவும் எப்பவும் போடாத கழட்டுனு சொல்லுறாங்க ஆனால் நா யாரு சொன்னாலும் கழட்ட முடியாதுனு சொல்லிட்டேன் 1 வருஷமா போட்டுருக்கேன் கஷடம் வந்தாலும் பரவா இல்லைனு சொல்லிட்டு சிவன் எதுப்பாருனு சொல்லுவேன் 🙏🙏🙏🙏நன்றி நன்றி 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் அப்பன் ஈசன் துணை🙏 ஓம் ஶ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் துணை🙏🙏🙏 நான் நினைத்த உடனே என் கேள்விக்கு பதில் அளிப்பவரே என் குழப்பத்திற்க்கு தெளிவு கிடைத்துவிட்டது என் அப்பன் நீ என்னருகில் இருக்கையில் வேறென்ன வேண்டும் ஈசனே🙏🙏🙏🙏🙏💝💝💝💝 ஓம் நமசிவாய❤❤❤🙏🙏🙏
This is the gift of my lord siva....it s give very peaceful soul.....this is not the id card....it is one blessing of my lord siva...so we happily wear in our body.....om sivaya ....nama sivaya....siva siva sivaya nama om..
உண்மை தான் அண்ணா என் இரண்டு பிள்ளைகள் ருத்ராட்சம் அணிந்து இருக்காங்க பார்ப்பவர்கள் பிள்ளை பார்த்து என்ன டா உங்க அம்மா இந்த வயதிலே கொட்டை கட்டி சாமியார் ஆக்கிட்டாங்க கேப்பாங்க என் பிள்ளைகள் வயது 8,10
அய்யா மத்தவங்க சொன்னதை கேட்டு நான் தப்பு செஞ்சேன் ஆனா அதுக்கப்புறம் கூட என் ஐயா என்னை விட்டு போகவே இல்லை என்னை எல்லா நேரத்திலையும் கூடவே இருந்தார் எப்பவும் என் கூடவே இருப்பாரு எப்பவும் என் கூடவே இருப்பாரு நான் நீங்க அனுப்பி வச்ச ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொண்டேன் இனி யார் சொன்னாலும் என்னுடைய கழுத்தில் இருந்து என் உயிர் பிரியும் வரை என்னை விட்டு பிரியாது பிரியவும் கூடாது என் ஐயன் என்னுடனே இருக்க வேண்டும் என்னுடன் மட்டுமல்ல அனைவருக்கும் இந்த பொக்கிஷத்தை அணிய அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி
I agree with your logic. I have been wearing three beads in a pearl garland. Is it correct? During cotion also I am used to wear it. Is it right,Sir? Can you please let me know your response to my enquiry. Thank you RMK
Anna enaku oru kanavu vanthuchi athu ena artham nu konjam solunga na romba lastama iruku antha kanavu vanthathula irunthu sivan koviluku poitu na poi kumbidum pothu apadiyae suva lingathoda mel paagam apadiyae sanjiduchi athu etha mean panuthunu therila pls enaku konjam explain panunga na pls
மிக மிக நன்றி நீங்கள் சொல்லும் அனைத்தும் நடந்தது இப்பவும் எப்பவும் போடாத கழட்டுனு சொல்லுறாங்க ஆனால் நா யாரு சொன்னாலும் கழட்ட முடியாதுனு சொல்லிட்டேன் 1 வருஷமா போட்டுருக்கேன் கஷடம் வந்தாலும் பரவா இல்லைனு சொல்லிட்டு சிவன் எதுப்பாருனு சொல்லுவேன் 🙏🙏🙏🙏நன்றி நன்றி 🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
என் அப்பன் ஈசன் துணை🙏 ஓம் ஶ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் துணை🙏🙏🙏 நான் நினைத்த உடனே என் கேள்விக்கு பதில் அளிப்பவரே என் குழப்பத்திற்க்கு தெளிவு கிடைத்துவிட்டது என் அப்பன் நீ என்னருகில் இருக்கையில் வேறென்ன வேண்டும் ஈசனே🙏🙏🙏🙏🙏💝💝💝💝 ஓம் நமசிவாய❤❤❤🙏🙏🙏
அய்யா தாங்கள்அளித்த ருத்ராட்சத்தை நான் அணிந்து ள்ளேன். தாங்கள் அளித்த திருவாசகம் புத்தகம் எனக்கு
படிப்பதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது . நன்றி அய்யா.
This is the gift of my lord siva....it s give very peaceful soul.....this is not the id card....it is one blessing of my lord siva...so we happily wear in our body.....om sivaya ....nama sivaya....siva siva sivaya nama om..
சிவன் முத்ரா
அமைதி
மௌனம்
பரோபாகாரம்
தீய செயல் இல்லாமை
நமசிவாய!!
Sir your voice really superb....your thoughts extraordinary....
நான். 15 வருடமாக அனிந்துள்ளேன் ஆனந்தமாக. உள்ளது
❤ என் அப்பா ஈசனே போற்றி ❤❤
உண்மை தான் அண்ணா என் இரண்டு பிள்ளைகள் ருத்ராட்சம் அணிந்து இருக்காங்க பார்ப்பவர்கள் பிள்ளை பார்த்து என்ன டா உங்க அம்மா இந்த வயதிலே கொட்டை கட்டி சாமியார் ஆக்கிட்டாங்க கேப்பாங்க என் பிள்ளைகள் வயது 8,10
ஓம் நமசிவாய கோபி அண்ணா அருமையான விளக்கம்🙏🏻🙏🏻
அய்யா மத்தவங்க சொன்னதை கேட்டு நான் தப்பு செஞ்சேன் ஆனா அதுக்கப்புறம் கூட என் ஐயா என்னை விட்டு போகவே இல்லை என்னை எல்லா நேரத்திலையும் கூடவே இருந்தார் எப்பவும் என் கூடவே இருப்பாரு எப்பவும் என் கூடவே இருப்பாரு நான் நீங்க அனுப்பி வச்ச ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொண்டேன் இனி யார் சொன்னாலும் என்னுடைய கழுத்தில் இருந்து என் உயிர் பிரியும் வரை என்னை விட்டு பிரியாது பிரியவும் கூடாது என் ஐயன் என்னுடனே இருக்க வேண்டும் என்னுடன் மட்டுமல்ல அனைவருக்கும் இந்த பொக்கிஷத்தை அணிய அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
Thanks ayya
ஓம் நமசிவாய வாழ்க 🙏✨ நாதன் தாள் வாழ்க 📿🔱✨
திருசிற்றம் பலம் ஓம் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய வாழ்க 🙏
Omdurkaiyenamaga 🌹📿📿📿🌹
Om rudhrayanamah om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ஓம் நமசிவாய வாழ்க
Good ❤❤❤
என் அப்பன் ஈசன் போட்ட பிச்சை 4வருடம் ஆகி விட்டது ருத்ராட்சம் அணிந்து
I agree with your logic. I have been wearing three beads in a pearl garland. Is it correct? During cotion also I am used to wear it. Is it right,Sir? Can you please let me know your response to my enquiry.
Thank you
RMK
Om namah shivaya❤
ஓம் நமச்சிவாய ஐயா பெண்கள் ௫த்ராட்சத்தை மாலையாக அணியலாமா
Anna enaku oru kanavu vanthuchi athu ena artham nu konjam solunga na romba lastama iruku antha kanavu vanthathula irunthu sivan koviluku poitu na poi kumbidum pothu apadiyae suva lingathoda mel paagam apadiyae sanjiduchi athu etha mean panuthunu therila pls enaku konjam explain panunga na pls
ஓம் நமசிவாய
❤ஓம் நமசிவாயா போற்றி போற்றி
ஓம் சிவாய நம
super
🙏om namasivaya 🙏 om sai ram 🙏 Guru vaalga 🙏 Guruve saranam 🙏
Om namah shivaya.Hara Hara Mahadeva Shambo Mahadeva potri Om namah shivaya Arunachaleeshwaraku Harogara.
சிவாய நம சிவாய நம
சிவ சிவ
சிவாயநம
🙏
Omnamashivaya
Om namasivaya
ருத்ராட்சம் மாலை போட்டு அசைவ உணவுகள் சாப்பிடலாமா
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ருத்ராட்சம் போட்டு இருந்தால் நான் வெஜிடேரியன் எடுத்துக்கலாமா மாதவிடாய் காலத்தில் போட்டு இருக்கலாமா கழட்டி வைக்கணுமா சொல்லுங்க சார்
கழட்ட வேண்டாம்
ருத்ராட்சமணிந்தவரை இயற்கை பேரிடர் பாதிக்காது.சிவாய நம
ஐயா சிவாய நமஹ திருச்சிற்றம்பலம் உங்களுடைய ஊர் உங்களுடைய மொபைல் நம்பர் குடுங்க சில விஷயங்களை கேட்டு தெரிஞ்சுக்கணும்னு விரும்புகிறோம்
🙏🙏🙏🙏🙏🙏💕🙏💕🙏💕
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா,எனக்கு நானே (உ)ருத்திராட்ச்சம் அணிந்துக்கொண்டுள்ளேன்.ஒரு வருடத்திற்க்கு மேலாகிவிட்டது.
🙏🌹📿🪔சிவாய நம⛰️🔥🌹🙏❤❤❤❤❤
அய்யா நான் வீட்டுதூரம் சமயத்தில் திருநீர் அனிகிறேன் இரண்டு வருடமகா ஆனால் சில பேர் பூசகூடாதுன்கிறங்க நான் அதை காதில் வாங்கிவே
யில்லா அய்யா
@@KathirVelB-sj3tn மிகவும் சரி சிவா
கொடுப்பனை வேண்டு
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
Om.nama sivaya
ஓம் நமசிவாய 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om namasivaya
❤❤❤❤❤❤❤❤❤❤❤