சந்திரசூட்டிடம் கதறிய ஜக்கி! ஆசிரமத்தில் போலீஸ்! Sadhguru | Jaggi Vasudev | Isha yoga | Chandrachud

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 519

  • @mahaganapathy9194
    @mahaganapathy9194 Месяц назад +136

    இனிமேல் இந்த வழக்கு ஊத்தி மூடப்படும். அவ்வளவு தான்.

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +4

      💯 percent correct

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад

      கண்டிப்பா. அவனே செத்தா தான் உண்டு.

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +75

    அங்கு எலும்புக் கூடுகளும் போதை அயிட்டங்களும் கிடைக்கும் எனவே போலீஸ் நுலைய தடை பகுத் அச்சா

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +79

    நீதி கிடைக்காது தம்பி

  • @Sivagnanam-q8x
    @Sivagnanam-q8x Месяц назад +41

    கனம் நீதிபதி அவர்களே!
    ஒரு வேளை உங்கள் மகள்
    போல் நினைத்து தீர்ப்பு வழங்கவும்...
    Otherwise opp all party takes an issuese...

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +2

      நீதிபதிகளுடைய பிள்ளைகள் மேல் உங்களுக்கு ஏன் அவ்ளோ காண்டு ?

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh Месяц назад +132

    தவறு இல்லை எனில் தடை எதற்கு கேட்கணும்?
    நமது மக்கள் புரிந்து கொள்ளணும்.
    மக்களின் மூடத்தனமே அவன் முதலீடு

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +7

      உண்மை.

    • @Aksharashrismilyyy
      @Aksharashrismilyyy Месяц назад +2

      ராமேஷு உங்க ஆளுகள் எல்லாம் இப்படி தான் செறாங்களா கருத்து கந்தசாமி

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад

      இவனுங்களுக்கு எவனாவது advoice and motivate பண்ணினே இருக்கனும் அதுக்கு ஆயிரம், லட்சம் என்று வசதிக்கு ஏற்றாற்போல எடுத்துனு போய் கொட்டுவானுங்க.

    • @karunanithis3098
      @karunanithis3098 24 дня назад

      100℅உண்மை

  • @mariageorgestanislaws3201
    @mariageorgestanislaws3201 Месяц назад +38

    இந்திய தண்டனைச் சட்டங்கள் ஈஷா மையத்துக்குள் செல்லத்தக்கதா? இல்லையா? என்பதை நீதிமன்றங்கள் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

  • @madhanagopal9594
    @madhanagopal9594 Месяц назад +45

    யோக்கியமானவநா இருந்தால் எதற்கு கோர்ட்டுக்கு போக வேண்டும்

  • @ssn3967
    @ssn3967 Месяц назад +33

    பத்ம ஸ்ரீ பதவி நீதபதிக்கும் எதிர்காலம் தரும்.

  • @ushavsamy
    @ushavsamy Месяц назад +63

    நிதி படைத்தோருக்கே நீதி வழங்கப்படும் ஏனையோருக்கு அநீதி மட்டுமே....

    • @sathiyaseelan51
      @sathiyaseelan51 Месяц назад +1

      @@ushavsamy yes yes yes😞😞😞

    • @vijayakumarpalanivelu4675
      @vijayakumarpalanivelu4675 Месяц назад

      அங்குள்ள அனைவரிடமும் ரத்த மாதிரி எடுத்து உரிய பரிசோதனை செய்தால் போதை மருந்து செலுத்தப்பட்டிருப்பது தெரியுமா?தெரியாதா? உடனே அதை செய்யலாம் அல்லவா? அந்தக் குழந்தைகள் தன்னுடைய தந்தையையே ஒரு எதிரியாக பார்ப்பதற்கான ஒரு ஆய்வாக இதை எடுத்துக் கொள்ளலாமே

  • @govindarajulunaidu-op6ln
    @govindarajulunaidu-op6ln Месяц назад +63

    சந்திரசூட் தீர்ப்புகளை பார்த்தால் ஈயம் பூசுன மாதிரி இருக்கணும் அதே சமயம் பூசவும் கூடாது என்பது போல தான் இருக்கிறது 😂😂😂😂

    • @sathiyaseelan51
      @sathiyaseelan51 Месяц назад +2

      Very good

    • @lenalena903
      @lenalena903 Месяц назад

      @@govindarajulunaidu-op6ln கேள்விகள் மட்டும் கேட்பார்

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад

      நான் (CJ) இப்டி சுத்துனா, நீ (மோடி) அப்படி பூசணும். மொத்தத்தில ஈயம் பூசன மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும் இதெல்லாம் தொழில் நேக்குமா.

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 Месяц назад +139

    உச்ச நீதிமன்ற நீதிபதிகளில்,
    ஒருவர் இந்து,
    ஒருவர் முஸ்லீம்,
    ஒருவர் கிறிஸ்துவர்,
    ஒருவர் பௌத்தர்
    ஒருவர் நாத்திகர்
    என்று தேர்வு செய்ய வேண்டும் !

    • @manivelchinnakulondai8563
      @manivelchinnakulondai8563 Месяц назад +6

      super.

    • @johnjohm2438
      @johnjohm2438 Месяц назад +6

      Gujarati mattum venam
      Enta posting um
      10 varsam experience

    • @Lakshminarayanan-u9w
      @Lakshminarayanan-u9w Месяц назад +14

      நீதி இங்கே தள்ளாடுகிறதே நீதி கிடைக்குமா

    • @maduraimadurai3392
      @maduraimadurai3392 Месяц назад +6

      பாபர் மஸ்ஜித் பிரச்சனையில் நீங்கள் குறிப்பிடுவது போன்றுதான் நீதிபதிகள் நியமிக்கப்பட்டராகள் தீர்ப்பு என்னவாயிற்று

    • @GAVENKATESHAN
      @GAVENKATESHAN Месяц назад

      ஏதற்காக இந்த வெண்ணே அவ்வளவு பெரிய பருப்பா?.

  • @pushparajp708
    @pushparajp708 Месяц назад +54

    குற்றவாளிகள்நீதிபதி
    களால்பாதுகாக்கபடு
    கிறார்கள்வாழ்கநீதிபதி

    • @Leobrothesr
      @Leobrothesr Месяц назад +2

      @@pushparajp708 நீதிபதிகள் யாரால் பாதுகாக்கப்படுகிறார்கள்?

    • @anandtobra
      @anandtobra Месяц назад +2

      நீதி வளைய கூடியது தான்..

    • @anandtobra
      @anandtobra Месяц назад +1

      அப்படீன்னா அந்த இடம் சுடுகாடு...எத்தனை பிணங்கள் உள்ளே இருக்கும்..

  • @saleembasha8739
    @saleembasha8739 Месяц назад +72

    இந்த ஏழை பெற்றோர் கதறல் இவர்களை, விடாது

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +4

      விடக்கூடாது.

    • @Pacco3002
      @Pacco3002 Месяц назад +2

      மக்கள் எல்லோரும் இப்போது உள்ளே nuழைந்து adiத்து noருக்க வேண்டும். போலீஸ் மக்களுடன் சேர்ந்து செயல் படும்.

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад +2

      ​@@Pacco3002அப்படி ஒன்று நடந்தால் நல்லா இருக்கும்.

  • @rubyd2693
    @rubyd2693 Месяц назад +62

    சந்திர சூட் வீட்டில் மோதி பூஜை செய்கிறார்.நியாயம் கிடைக்குமா??????

    • @sathiyaseelan51
      @sathiyaseelan51 Месяц назад +1

      Yes yes 😂😂😂

    • @devarajjangamiah974
      @devarajjangamiah974 Месяц назад

      இரு மகள்களுமே மேஜர் கள்; 40+ வயதானவர்கள்; நன்கு கற்று உணர்ந்தவர்கள்; அவர்கள் விருப்பமின்றி ஆசிரமத்தில் வைக்கப் பட்டிருந்தால், அதை அவர்களால் மீறி வெளியே வந்து விட முடியும். எனவே, அவர்களின் விருப்பத்தை நேரடியாக விசாரித்து வழக்கை முடிக்க வேண்டும். நாம் இடையில் பேசிக்கொண்டு அரசியல் செய்வது மேலும் குழப்பங்களை உண்டாக்கும்.

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 Месяц назад +16

    Arumai Valavan
    Nermaiyana pathivu
    You are informative

  • @gopalkrishnan3015
    @gopalkrishnan3015 Месяц назад +68

    இந்த நாடு வெலங்கவே
    விளங்காது.

    • @ykuo3303
      @ykuo3303 Месяц назад +3

      You mean intha nadum intha nattu makkalum nasama pogattum

    • @a.abdulrazackrazack5670
      @a.abdulrazackrazack5670 Месяц назад +2

      True

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад

      பேசாம கைலாசா city க்கு போயிடலாம் னு நினைக்கிறேன்.

  • @Lakshminarayanan-u9w
    @Lakshminarayanan-u9w Месяц назад +83

    நீதி தடுமாறுகிறதே நீதி கிடைக்குமா ஃ?

    • @saravanathevan999
      @saravanathevan999 Месяц назад +2

      No..chance Chandrachud celebrated Ganesh Chaturthi with Modi..Modi danced with this Chath guru.😅

    • @swamidoss5825
      @swamidoss5825 Месяц назад +4

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

    • @msanandar6303
      @msanandar6303 Месяц назад

      கீழ் கோர்ட் துகள் எப்படி தீர்ப்பு அளிக்க முடியும் என்பதை மக்கள் அறிய வேண்டும் ?

    • @Thiruselvi-m2t
      @Thiruselvi-m2t Месяц назад

      சந்திர சூட் வீட்டில் மோடி போய் பூசை செய்தபோதே கொஞ்ச நஞ்ச நீதியும் தூக்குபோட்டு செத்துவிட்டது
      இனி ஜக்கி பாக்கெட்டில் சந்திர சூட் 😂😂😂

    • @shrestaassociates4063
      @shrestaassociates4063 Месяц назад +3

      We are living in India...don't expect toomuch...

  • @sudaroli4542
    @sudaroli4542 Месяц назад +57

    தப்பிக்க வைக்கப் படுவான்.

  • @murthy3932
    @murthy3932 Месяц назад +22

    வாழ்க... மக்கள் ஆட்சியும்,ஜனநாயகமும்.....காலமே கடவுள்......உண்மை வெல்லும்

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +1

      அந்த நாள் வெகு தொலைவில் இருக்கிறது.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Месяц назад +78

    தலைமை நீதிபதியாக இருந்து இப்படி குற்றவாளிக்கு துணை போவது ***அவர் பதவிக்கு அழகா **❓❓❓❓❓

  • @inazirahmed
    @inazirahmed Месяц назад +15

    Supreme Court will support Jaggi and see the outcome come. Jaggi is not acceptable to
    Locals

  • @riselvi6273
    @riselvi6273 Месяц назад +43

    இதுதான் வரலாற்றின் இருண்ட காலம்.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 Месяц назад +17

    Excellent Mr. Valavan 🎉🎉🎉

  • @henrydaniel7392
    @henrydaniel7392 Месяц назад +50

    "நீதிமன்றததின் நிழலிலேயே நீதி செத்துக் கிடக்கிறது" என்று, வெகு நாட்களுக்கு முன் படித்த புதுக்கவிதை நினைவுக்கு வருகிறது.

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад

      அருமை,அருமை !

    • @saisasi5977
      @saisasi5977 Месяц назад

      Neethi unfalellorudaiya manthiljm jllathu.neethimanrathilellai.
      Poijanavargal sollulkathaijaikeddu nallathaijj keddathaj varnikkirirgal.

    • @jayaraj8776
      @jayaraj8776 Месяц назад +2

      இவரை ஆரம்பத்தில் விட்டு வைத்து விட்டார்கள் மோடியுடய இப்போர்ட்.

  • @vmhanifa
    @vmhanifa Месяц назад +23

    நீதி...நீதியின் நிழலில் விழுந்து கிடக்கிறது....
    முடிந்தது....

  • @sundial_network
    @sundial_network Месяц назад +17

    இந்த வழக்கில் இனிமேல் என்ன நடக்கும் என்பதை இந்த தடையுத்தரவே காட்டுகிறது. .

  • @Kumar-pb9cm
    @Kumar-pb9cm Месяц назад +50

    யாருமே பாசிட்டிவ் கமெண்ட் பண்ணவில்லை, அந்தளவுக்கு மக்களுக்கு தெரிகிறது 😄😄😄😄

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq Месяц назад +2

      பாசிடிவ் கமன்ட் எல்லாம் deleted

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m Месяц назад

      பின்ன என்னங்க high court ல நீதிபதிகள் கொடுத்த assignment க்கு ஜக்கியை ஜட்டியோடு நிக்க வைக்கப் போறாங்கனு நினைச்சா, இந்த சந்திரசூட் அப்படியே அந்தர் பல்டி அடிச்சு அவனை காப்பாற்ற இறங்கிட்டாரு, மோடி மஸ்தான் வேலை நடந்து இருக்கு. இனி அவனை ஜெயிலில் போட முடியாது, அவனா செத்தா தான் உண்டு.

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 Месяц назад +43

    ஈஷாஆஷரமம் இருக்கும் இடம் தமிழ் நாட்டில் அதற்குள் போலீஸ் நுழையக்கூடாது என்றால் அது ஒரு தனிநாடாக அறிவிக்கப்பட்டுவிட்டதா? இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதா? அரசுகள் தான் மக்களுக்கு விளக்க வேண்டும்!

  • @vasanthik8902
    @vasanthik8902 Месяц назад +43

    மாண்பு மிகு உச்ச நீதி மன்ற நீதியரசர்களே ஈஷா மையத்தை இழுத்து மூட உத்தரவிடுங்கள்

    • @riselvi6273
      @riselvi6273 Месяц назад +2

      செஞ்சிட்டாலும்.....

    • @ravisambanarjibanarji187
      @ravisambanarjibanarji187 Месяц назад

      ஐயோ சாமி நாங்களே வருஷம் தோறும் வந்து கூத்து அடித்து விட்டு போகிறோம்.....
      இதுல எங்களையே போய் இழுத்து மூட சொல்றீங்களே....
      ஏன் சாமி எங்களை பார்த்தால் இழுத்து மூடுர ஆட்கள் மாதிரியா தெரியுது ?

    • @THANGARAJK-p2r
      @THANGARAJK-p2r Месяц назад +1

      வாய்பில்லை ராஜா!

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up Месяц назад +1

      Ucha needhi mandram kuda nulibans kaiyildhan needhi thoongividum bro

    • @stephenstephen-ir1bs
      @stephenstephen-ir1bs Месяц назад

      Jaggi,neethi mantrathai moodividuvaar,Modiyin uthaviyudan

  • @arunramramasamy9324
    @arunramramasamy9324 Месяц назад +10

    சூப்பர் வளவன் வாழ்த்துக்கள் தொடர்ந்து விபரம் தெரிவிக்கவும்

  • @rahimshiek4451
    @rahimshiek4451 Месяц назад +11

    இந்த நாட்டில் நீதி நேர்மை யை இனி எதிர்பார்க்கமுடியாது.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Месяц назад +13

    I don't expect this

  • @natarajanchinnaiyan8487
    @natarajanchinnaiyan8487 Месяц назад +13

    நன்றி வளவன்

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 Месяц назад +21

    This is why modi visited C J I 's residence and rang bell to convince.😮😮😮

  • @Ravichandran.A.
    @Ravichandran.A. Месяц назад +247

    முள்ளு செடியாய் இருந்த போதே அதை பிடுங்கி எறியாமல் ,அதை நீரூற்றி, உரமிட்டு வளர்த்து விட்டு விட்டு இப்போது வெட்ட முடியாமல் தவிக்கிறது அரசு அமைப்புகள்.

    • @rangarajs906
      @rangarajs906 Месяц назад

      மக்கள் ஏன் இப்படி முட்டாள்தனத்துக்கு
      இரையாகிறார்கள்.?

    • @ranjiniranjini3988
      @ranjiniranjini3988 Месяц назад +12

      @@Ravichandran.A. உண்மை

    • @ALIYYILA
      @ALIYYILA Месяц назад +5

      DMK government.

    • @ABC2XYZ26
      @ABC2XYZ26 Месяц назад +14

      எல்லாம் மேல் இருக்கிறவன் தயவில் தான் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடந்தது.இப்போது விசாரணை என வந்த போது அது நிரூபணமாகி விட்டது.

    • @ragu9131
      @ragu9131 Месяц назад +1

      ​@@ALIYYILA100%correct

  • @wrajasolomon756
    @wrajasolomon756 Месяц назад +36

    😂😂😂😂😂😂அவ்வளவு தான்
    அதிரடி காட்சிகள் முடிந்தது .....வழக்கு இனி வழுக்கும்

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +19

    தமிழ் குரல் வாழ்க வாழ்த்துக்கள்....

  • @VaratharajChinnasamy-tg6hj
    @VaratharajChinnasamy-tg6hj Месяц назад +20

    Take action immediately jaggy fraud

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Месяц назад +11

    A big zero from SC
    Big wash out

  • @wahid1037
    @wahid1037 Месяц назад +11

    நீதிமன்றம் வேருவேலைஇல்லாமல் ஏன்இன்றேஎடுத்தது?

  • @sudaroli4542
    @sudaroli4542 Месяц назад +12

    தேர்தல் பத்திரம் கொடுத்து இருக்கிறாரா என்று பாருங்கள்

  • @mdakbardeen1201
    @mdakbardeen1201 Месяц назад +13

    என்னை போன்ற படிக்காதவன் நீதி சபை பற்றி பேச பீதி
    அருமை திருமகன் வள்ளுவர்
    அறம் சூழும்

  • @getrelax744
    @getrelax744 Месяц назад +2

    நீதி துறை க்கு அப்பாற்பட்ட வரா ஜக்குபாய்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +42

    திரு. வளவன் சார் அன்பு வணக்கம். இந்த தடை கொடுத்த உத்தரவு தவறு. மாண்பமை உயர்நீதிமன்றத்தின் ஆணையின் படி தானே ஈஷா மையத்தில் விசாரணை நடக்கிறது. காவல்துறை உள்ளே நுழையக் கூடாது என்றால் இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியா இல்லை சாமியார்களின் ஆட்சியா. நன்றி.

  • @kirubakaran4488
    @kirubakaran4488 Месяц назад +63

    நீதியரசர் சந்திரசூட் அவர்களின் உண்மைமுகம் ....தெரிகிறது.

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Месяц назад +13

      yes, i too trusted this man, all failed now!

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 Месяц назад

      உண்மை *ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கையை நாசமாகி விட்டார் ** ச்சே எவ்வளவு நம்பினேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @VijayaraniK-py8on
      @VijayaraniK-py8on Месяц назад +2

      Modi santhirasoot aatharavu

    • @sirkalivaidyanathanjayabal9885
      @sirkalivaidyanathanjayabal9885 Месяц назад

      சாயம் வெளுத்து விட்டது. மோடி அடிமைகள் விலை போனவர்கள்.

  • @selvasamy5819
    @selvasamy5819 Месяц назад +26

    கோடிக்கணக்கான கருப்பு பணம் அங்கே பதுக்கப்பட்டுள்ளது. பல கிரிமினல் செயல்கள் நடந்துள்ளன. அனைத்தையும் ஊத்தி மூடுவதற்கு வாய்ப்பு அதிகம்.

    • @ramaraj6491
      @ramaraj6491 Месяц назад

      @@selvasamy5819
      திமுக அமைச்சர் வீடுகளில் கருப்புப் பணமே கைப்பற்றப்படவில்லையா?
      பிணவறையிலிருந்து எடுத்த
      பணம் வெள்ளையா?🤣😂🤣😂🤣😂🤣

  • @geetharani9108
    @geetharani9108 Месяц назад +3

    Please high court must take severe action and save the ladies and their family.

  • @chellakanir2806
    @chellakanir2806 Месяц назад +18

    மக்கள் தான் நீதி வழங்குவார்கள். மக்கள் கொதித்து எழுந்தாள்

  • @RUSSELRAJ-o9t
    @RUSSELRAJ-o9t Месяц назад +6

    In the name of yoga god only knows

  • @josephyagappan1896
    @josephyagappan1896 Месяц назад +10

    CJI Chandrachut's image is going down...

  • @rahu8717
    @rahu8717 Месяц назад +58

    தீர்ப்புகள் 95% சங்கி பக்கம் இருக்க காரணம், நூலிபான்ஸ் மட்டுமே.

  • @Desanesan
    @Desanesan Месяц назад +18

    இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே.
    கர்நாடகாவிலும் ஆதியோகி இருக்கின்றாராமே.

    • @seetharamak2680
      @seetharamak2680 Месяц назад

      அவர் கடவுளின் பாதி அதி ஞான தங்கமே

  • @p.r.naveenkumar9876
    @p.r.naveenkumar9876 Месяц назад +1

    Thambi thanks for promoting isha yoga centre

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Месяц назад +3

    உலக வரலாற்றில் முதன்முறையாக நீதித்துறைக்கெதிரான புரட்சி வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 Месяц назад +6

    அருமை வளவன்

  • @ARS-9
    @ARS-9 Месяц назад +9

    இதற்கு நித்யானந்தாவே மேல் போலும்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Месяц назад +7

    POOR STAY FROM CJI!
    WE DIDNT EXPECT THIS FROM CJI!
    WE HAD A HUGE RESPECT AND TRUST ON CJI , ALL GETTING FAILED !
    IS JAGGI ABOVE THE INDIAN CONSTITUITON AND ITS LAW !
    SO , ANYONE ILLEGAL CAN TAKE A SHELTER UNDER RELIGION BELT ?

  • @vijig7032
    @vijig7032 Месяц назад +1

    Well explaination, Valavan bro

  • @dadmom9718
    @dadmom9718 Месяц назад +4

    Justice rendered must be neutral

  • @ravichandran2493
    @ravichandran2493 Месяц назад +2

    Sir India as nation feels shame on these incidents very very painfull NATURE IS READY

  • @narayanasamysamy3826
    @narayanasamysamy3826 Месяц назад +4

    கனம் நீதிபதி சந்திர சூட் அவர்களால் நீதி உயிர் பெற்றது என்று இந்திய மக்கள் பெருமை பட்டார்கள் ஆனால் ஈஷா யோகத்தின் கதையை பார்த்து இழுத்து மூடி இருக்க வேண்டும் ஆனால் சந்துரு சூட் அவர்கள் அவர்களை தப்பை விட்டு விட்டார்கள் என்பது மிகவும் வருத்தமாக உள்ளது இந்தியாவின் நீதியே கிடைக்காது என்று இந்திய மக்கள் அனைவரும் முடிவு பண்ணி விட்டார்கள்

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 Месяц назад +5

    Good

  • @siddiqueali4009
    @siddiqueali4009 Месяц назад +2

    பல விஷயங்களிலும் ஆளும் அரசுகள் இப்படித்தான் செய்து வருகிறது. சட்ட விரோதமான செயல்பாடுகளை சுட்டிக்காட்டும்போது முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்

  • @vmhanifa
    @vmhanifa Месяц назад +8

    நீதியரசர்களின்ன்...முகம் மக்களின் முன்

  • @brightjones158
    @brightjones158 Месяц назад +2

    Yes. Timely action was not taken till now. It becomes clear.

  • @nobel8852
    @nobel8852 Месяц назад +2

    சமீபகாலமாக உச்ச நீதிமன்ற மான்பு பொதுமக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

  • @samiyapillainagarajan
    @samiyapillainagarajan Месяц назад +13

    பெரியார் மண் கட்சிகள் ஏன் இன்னும் இதில் வாய் திறக்கவில்லை?

  • @klinikrapha4652
    @klinikrapha4652 Месяц назад +6

    JUSTICE FOR SRI MATHI PAPPA

  • @msanandar6303
    @msanandar6303 Месяц назад +2

    சிவராத்திரி அன்று எல்லோரும் போகிறார்களே ?

  • @BamaSathieshkumar
    @BamaSathieshkumar Месяц назад +9

    சார் தமிழ் சொல்லாதீங்க ஆர்வ கோளாறில் சீடர்கள் சீடைகள் சிஷ்யைகள் என்று சொல்லுங்க அவசரம் எதுக்கு

    • @dhiraviamjeya2066
      @dhiraviamjeya2066 Месяц назад +1

      Tongue slip

    • @tamilnanban8076
      @tamilnanban8076 Месяц назад +2

      அநீதிக்கு எதிராக கோபத்தின் வெளிப்பாடு..

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb Месяц назад

    Super speech sir ❤

  • @natarajanc6645
    @natarajanc6645 Месяц назад

    Good!!!,!

  • @SVELUSWAMY-c4s
    @SVELUSWAMY-c4s Месяц назад +2

    We, Indian are always expecting such immoral Justice from our Judiciary because of Politicians. IT'S A NATIONAL SHAME. SHAME. SHAME😮😮😮😮

  • @inazirahmed
    @inazirahmed Месяц назад +3

    Jagat guru Jaggi Vishwaguru Modi

  • @arularul519
    @arularul519 Месяц назад

    Thambi valavan 👏👏👏👏👏

  • @pthomas3897
    @pthomas3897 Месяц назад +1

    Cases should be viewed very seriously. However, Satguru will definitely use his influence.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Месяц назад +15

    சந்திர சூட் மோடியை சந்தித்த பிறகு நிறைய மாற்றங்கள் தெரிகிறது

  • @patrickakempu8000
    @patrickakempu8000 Месяц назад +3

    As long as BJP is in power, whether with majority or minority, justice truth honesty will not exist.

  • @aganeshwaran12tha14
    @aganeshwaran12tha14 Месяц назад

    Super sir. Please your speach speed

  • @kumarp6565
    @kumarp6565 Месяц назад +2

    Reporter truth always win. Debate to safeguard poor people

  • @vijig7032
    @vijig7032 Месяц назад +1

    Why don't send police?very good judgement

  • @UdayarekhaRekha-dp3ir
    @UdayarekhaRekha-dp3ir Месяц назад

    Kudos Tamil Kural Valavan

  • @nesamonisheila6253
    @nesamonisheila6253 Месяц назад

    Yet we are proud of highcourt

  • @AADHEESWARANSTORYTIMES
    @AADHEESWARANSTORYTIMES Месяц назад

    நேர்மையான கருத்துகள். அறம் வென்றே தீரும். எங்களதுசேனல் சார்பாகப் பாராட்டுகள்🎉❤❤❤🎉

  • @Ran.1971
    @Ran.1971 Месяц назад +1

    என்ன நீதிமன்றம் இது. நியாயத்துக்கு புறம்பானதாக உள்ளது

  • @mathivaananse7691
    @mathivaananse7691 Месяц назад

    தவறு செய்தவர்கள் ஈசனிடமிருந்து தப்பவே முடியாது

  • @Balan-nf6fg
    @Balan-nf6fg Месяц назад +3

    Tamill Nadu goverment enna pannuthu
    Coimbatour. Makkal enna. Pantranka

  • @rajapandian6083
    @rajapandian6083 Месяц назад +1

    ஜெயா இப்படி தான் தடை வாங்கி கொண்டே இருந்தார் ஆனால் முடிவு அவருக்கு பாதகமாகவே முடிந்தது

  • @shanthimohan1384
    @shanthimohan1384 Месяц назад +2

    No comma, no stop, my head is spinning, Take a deep breath

  • @Suresh-x6q1o
    @Suresh-x6q1o Месяц назад

    இதற்க்கு நிதிபதிகள் உறுதியான தீர்ப்பு வழங்க மாட்டார்கள்

  • @puneethaa7832
    @puneethaa7832 Месяц назад +1

    Same Bench gave bail to 10 rs. Thirudan Senthil Balaji.
    Same Lawyer Senthil balaji case laium aajaar aanaga. Athai patri pesa therani iruka.
    Appadina antha lawyer ku evalavu fees kudutthar senthil balaji.
    Media nadu nilaya ya irukanum
    Ellorukum oru nethi irukanum.

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 Месяц назад +1

    இரண்டு தரப்பிலும் வாதம்
    கேட்டபின் ஆனண
    பிறப்பித்திருக்கலாம்.

  • @sumathiambunathan5427
    @sumathiambunathan5427 Месяц назад

    No action. தனி மனித ஒழக்கம் வேண்டும்

  • @francisratanakumar6264
    @francisratanakumar6264 Месяц назад +2

    Saravana morthi is gynecologic specialist running mobile Dnc clinic and other Isha satguru followers.

  • @RUSSELRAJ-o9t
    @RUSSELRAJ-o9t Месяц назад +1

    He is more powerful than god it seems

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np Месяц назад

    Every people should know and think about jakivasudev.Court should take suitable action. Truth that what is actually going on there.

  • @anandtobra
    @anandtobra Месяц назад +1

    அடுத்து வரும் இண்டியா கூட்டணி இல் வெளியே வரும்..

  • @NandhaKumar-mt2cu
    @NandhaKumar-mt2cu Месяц назад +2

    ம ர் ம உ ல க ம ண ஈ ஷா வி ல் யா ரு ம்l

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 Месяц назад

    அவரின் ஆட்டம் முடிய போகுது, ஜக்கி sir ready யா இருந்துக்கோங்க.

  • @namasivayamg5566
    @namasivayamg5566 Месяц назад

    Thanks Mr.Valavan, for detailed clarification of the case but why SC ordered stay for pc action. Is it an educational institution under law.Even then pc can enter to prevent/investigate crime