நான் kanchipuram தான். ஆனால் vegetarian என்பதால் இந்த கடை பற்றி இப்பொழுது தான் கேள்வி படுகிறேன். Vegetarianum சூப்பரா இருக்கும் போல. உடனே ட்ரை பண்றேன்.
My dear sister, I am nonveg loving foodie, your description, analysis and explaining of food is really adds the taste to the food, keep going, wish you all the very best😋👍🙏
அதிக விலை ... எல்லா குழம்பும் ஒரே சுவை ... இரண்டு நபர் காலை உணவு சாப்பிட 370 ரூபாய் பில் குடுத்தோம் மட்டன் பீஸ் இல்லை வெறும் எலும்பு மட்டும்தான் இருந்தது சாப்ஸ் என்று கொடுத்தார்கள்... தயவுசெய்து இதுப்போன்று ஆட்களுக்கு ரிவீயுவ் செய்யாதீர்கள்
Ipaditha tamil language alinchu povangey pesumbothu angeyum ingeyum english ley soodanathey hot nu solluve ,, yennn tamil solathiley thayangirugey ,tamil moli thein Moli
Over English words.... Fulla english la pesa sona dappa dance adidum..... Knowing some English words they tend to intimate that they are Shakespeare in English.... Tamil la pesalam... Good for our language too....
நான் kanchipuram தான். ஆனால் vegetarian என்பதால் இந்த கடை பற்றி இப்பொழுது தான் கேள்வி படுகிறேன். Vegetarianum சூப்பரா இருக்கும் போல. உடனே ட்ரை பண்றேன்.
WOW AMAZING LOOKING GORGEOUS YUMMY THANK YOU FOR SHARING
நீங்கள் சாப்பிடும் போது எங்களுக்கு நாவில் நீர் ஊறுது👌பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
அருமையான பாயா நான் சாப்பிட்டு பார்த்தேன் எங்கேயும் இத மாதிரி கிடைக்காது
rate?
சகோதரி உங்கள் ரிவியு நானே சாப்டமாதிரி பீல் பன்னேன் சூப்பர்
என் ஊரு .எனக்கே இப்பதா தெரியும். I will try must👍🏻 thanks to Karthik views 🤗😊
Market back side near bike stand
My dear sister, I am nonveg loving foodie, your description, analysis and explaining of food is really adds the taste to the food, keep going, wish you all the very best😋👍🙏
Ithellam paaka sapdanum pola iruku.... But srilanka la puranthutan naan😭😭 miss all India foods
Don't feel bro ❤❤
Your videos allways amazing 👍
We can try Idlli and vadai 30rs...I think Paaya:150 and Botti 80 rs is not worth for that amt.. Better check the price before order.
ராஜாஜி மார்க்கெட் தற்போது புதுக்கட்டடம் கட்டுவதற்காக தற்போது மூடப்பட்டுள்ளது இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியல.
Super sir nengha pannara video supera pannerangha indha place super pannerangha
1st view, comment and like
அசைவம் பாவம் இதை ஏதாவது ஒரு வேளையாவது உயிரோடு விடுவோம்மே காலை மாலை இரவு இது போக நடுராத்திரியில் வேறு
TàaPu eppa chenjalu tbappu than kalai Enna malai enna
Thanks for vedio bro
Akka voice superb 👌👌👍👍
Kk
Wow super👌👌👌👍👍👍👍❤❤❤🙏🙏🙏🙏🙏
Super ❤️❤️ bro and sister'❤️
அதிக விலை ... எல்லா குழம்பும் ஒரே சுவை ... இரண்டு நபர் காலை உணவு சாப்பிட 370 ரூபாய் பில் குடுத்தோம் மட்டன் பீஸ் இல்லை வெறும் எலும்பு மட்டும்தான் இருந்தது சாப்ஸ் என்று கொடுத்தார்கள்... தயவுசெய்து இதுப்போன்று ஆட்களுக்கு ரிவீயுவ் செய்யாதீர்கள்
Correcta sonninga waste of money
Tasteless
Enga ooru kancheepuram...EOK💥💥💥
Naa angaa sapturikken ennaku theriyum 😋😋😋
😍to see this super👌 wow which please🙏 is this
bro nanum pona taste is very good much try it bri 👍🏾
எல்லாம் சரி விலையை சொல்லவும் இப்படி மொட்டயசொல்லாதீர்
Eppadi yae usupu peathi peathi kadaisila 10kg wait pottutaen 🤗🤗
Mam sapitu kamika koodathu....saptu taste sollnga
Will try next visit
Super super👌👌👌👌👌👌
Kanchipuram videos neriya podunga bro
Super bro kirushnagiri side indha mathieu hotel irundha sollunga bro...
Enna rate
Sister views super💕💕
அருமை
Super pa
கடை வைத்தே 12 வருசம் தான் ஆகுது but ஒருத்தர் சொல்லுவார் 24 வருசமாக சாப்பிடுகிறேன் என்று இதை யாரெல்லாம் கவனித்தீங்க ?????
Naan paa then bro
Oru chinna podi paya solldren 15 nan sapdren nu.avana pathavi 14or15 age than irukkum bro
.enna idhu
கடை வைத்து 29 வருடம் ஆகிறது
@@saravanapandian6127 கடை முதலாளியே கடை வைத்து 12 வருடம் ஆகிறது என்று சொல்கிறார் வீடியோவை நல்லா பாருங்க நண்பா✍️
பாண்டிச்சேரியில் நல்ல ஹோட்டல் சொல்லுங்கள் பிரதர்
Super
Hi Karthik price list told
ரோலிங்சாரும் நீங்களும் பிரதர்ஸ்சா சார்
What about the price ? Is this reasonable or expensive ?
Pls share
Very expensive but waste
Amazing food👉
Unga native place Kanchipuram ma?
Super sister
OK thanks.
Really awesome
Please🙏 say the address
Bro rate mention pannunga please
Verygood
Nice
Intha plastic item la use panrigale.... nayama??????
Nice bro 👌
Price evlo bro
சூப்பர் சூப்பர் சொல்லியே முடிச்சிட்டீங்கோ. கடைசி வரைக்கும் விலை சொல்லவே இல்லை.
Better to change that plastic cover for parcel otherwise good
Recipe kettu podunga paaya
Pls tell price of foods
8 Idly 30Ruppes
Madam super review
Dai thambi unaku vayasu 16 dha irukum epdi da 15yrs ah saapadra yen pa karthiks view nee sambadhikardhuku edhuku makkal yemathura ozhunga review podu
Ama sir, owner ae 12 years ah than shop run pandranu soldraru.. But ppl are saying 24 years and 15 years... Hw come its possible i dont know
@@nilalifestyle4483 kaasu kuduthu ipdi la interview kuduka solli irukaanga yecha pasanga
I'm Kanchipuram. But ennakeuy ippadi oru hotel iruku nu theriyathu.
🤣🤣🤣🤣
😂
anna akka sema review all the best akka
Konjam price pathiyum Sonna Nall irukum.
30ruppes 8 Idly Bro Small Idly
Vada +6 Idly 30Ruppes
Oru karandi maavula 6 idli poduvaanga 30rs
😋😋😋
👍
Madam , unga voice, Pepsi Uma voice mathiri eruku...
Nee ethuku adi podranu therium
Coimbatore vaanga bro...
❤😍👍🏻
As the food so the mind
👌👌
ஹலால் food?
காலைல 7 மணிக்கு ஆட்டுக்கால் பாயா ரெடியா ஆனால் அந்த ஆட்டுக்கால் எப்ப மட்டன் கடையில வாங்கி இருப்பானுங்க எந்த ஊர்ல மட்டன் கடை விடியவிடிய இருக்கு
எல்லா ஹோட்டல்லையும் இப்படி தா.. பிரதர்... நம்ம வீட்டுல மட்டும்தான் அப்பவாங்கி உடனேய் சமையல் பண்றது... கடையில் அப்டி எதிர் பாக்க முடியாது... ப்ரோ
ஆன்டிக்கு வீட்ல வேலையில்ல போல...
Anna Naan IDAPPADI
Ennamma kothikka kothikka plastic bag la podureenga...
Karthik sir puratsa 😭😭😭😭
Article Paya rate 150
உணவுசம்மந்தமானவீடீயோக்கள்தான்மக்கள் அதிகம்விரும்புகிறார்கள்..
அக்கா நீங்கள் நன்றாக review பண்ணுகிறீர்கள்
A
Karthick sir pls avoid english language yetha erunthalum thamila sollunga good akka thamila pesunga english word avoid panunga
Ipaditha tamil language alinchu povangey pesumbothu angeyum ingeyum english ley soodanathey hot nu solluve ,, yennn tamil solathiley thayangirugey ,tamil moli thein Moli
Over English words.... Fulla english la pesa sona dappa dance adidum..... Knowing some English words they tend to intimate that they are Shakespeare in English.... Tamil la pesalam... Good for our language too....
ஒரே புகையா இருக்கா 😠😡😠😡😡😠😠
this kind of food is not good for health do not spoil your stomach eat Veg /NOn Veg food you prepare your Own food
Video enakku pidikkala
🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😫😫😫
No rate nouse
Super
எல்லாம் சரி விலையை சொல்லவும் இப்படி மொட்டயசொல்லாதீர்
Super