ஒரு கூட்டு கிளியாக | Oru Koottu Kiliyaga Song | Sivaji Malaysia Vasudevan Ilaiyaraja Padikkathavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
    Subscribe - www.youtube.co...
    Follow us - / tamilcinemaas
    Our Website tamilcine.in

Комментарии • 4,3 тыс.

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 3 года назад +35

    எத்தனை இசையமைப்பாளர்கள் வரட்டும் போகட்டும் ஆனால் இளையராஜா 'இசை' அரியணையில் ராஜா தான் 👌🔥🔥🔥

  • @IrfanMN3
    @IrfanMN3 3 года назад +292

    2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா

  • @kandhasamysakkravarthi4991
    @kandhasamysakkravarthi4991 Год назад +31

    இப்பாடல் கேட்கும் போது கண்ணீர் விட்டு அழுவேன்.என் வாழ்க்கையில் அம்மா தவிர யாரும் இல்லை என் அம்மா தான் என் தெய்வம்.

  • @ponselviramar8504
    @ponselviramar8504 Год назад +50

    தமிழக அரசின் கலைத்திருவிழாவில் ஒரு மாணவன் இந்தப்பாடலை அப்படியே அருமையாக பாடியுள்ளான்...

    • @s.chandirasekar20b42
      @s.chandirasekar20b42 Год назад +1

      Naanu ketta bro ❤️❤️

    • @seswar3675
      @seswar3675 Год назад

      Nan ipa atha pathuttu than Intha song aa kaka vanthurukan...

    • @RajaA-sh8rq
      @RajaA-sh8rq Год назад

      ​@@s.chandirasekar20b42vgbhhhyyyy du
      L

  • @sundarinaidu2754
    @sundarinaidu2754 4 года назад +92

    கேட்க கேட்க சலிக்காத பாடல்.
    இது போன்ற பாடல்கள் இனிமேல் வராது.
    நாம் கொடுத்து வைத்தவர்கள்.

  • @thirumoorthi4826
    @thirumoorthi4826 Год назад +22

    அண்ணன் தம்பி உறவு என்பது ஒரு மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் இழந்து விடாதீர்கள் ❤❤

  • @dsenthilkumar124
    @dsenthilkumar124 3 года назад +29

    அறபுதமான வரிகள் மனதை மயக்கும் குரலில் மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியதில்

  • @subburajc4146
    @subburajc4146 Год назад +19

    எனக்கு மிக மிக பிடித்த ஒற்றுமை பாடல்.மலேசியாவாசுதேவன் குரல் அருமை

  • @VELS436
    @VELS436 4 года назад +117

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தாள் , சத்தியம் உங்களை காத்திருக்கும் 💖💖🌹அழகான வரிகள்

    • @muthuraja174
      @muthuraja174 4 года назад

      சூப்பர் அருமை

    • @thirumaalvasumana1727
      @thirumaalvasumana1727 4 года назад

      Blown

    • @jayaramr2598
      @jayaramr2598 3 года назад

      ஆனால் வாசுதேவன் அவர்களை சத்தியம் காகவில்லை

    • @killerofterrorists5353
      @killerofterrorists5353 3 года назад

      Dharmo rakshithi rakshitha : Krishna paramaatma sonnathu ...athu tamizha la azhaga sollirukkanga

    • @rameshn1488
      @rameshn1488 3 года назад

      It's true

  • @bassjo5621
    @bassjo5621 2 года назад +19

    காலத்தால் அழியாத பாடல் அற்புதமான பாடல் முத்தான வரிகள் கவிஞர் புலமைபித்தன்

  • @fathimanuska296
    @fathimanuska296 2 года назад +27

    பேருக்கு வாழ்வது வாழ்கை இல்லை.....
    அருமையான வரிகள் 👍

  • @ajithr9842
    @ajithr9842 7 месяцев назад +1415

    2024 ல் தேடிப்பிடித்து கேட்பவர்கள் ?

  • @harikrishana5873
    @harikrishana5873 3 года назад +26

    தமிழ் ௭ழுத்தின் ல, ள, ழ இவற்றின் ௨ச்சாிப்புகளை மிக ௮ழகாக இந்த பாடலில் மலேசியாவாசுதேவன் ஐயா அவர்கள் பாடியி௫ப்பாா், ௮வ௫க்கு பெரிய வணக்கம், 🙏💕

  • @harivinthiya6155
    @harivinthiya6155 2 года назад +26

    2022இல் பிறகும் இந்த பாடலை கேட்பவர்கள் ❤❤❤

  • @user-wl2ek3xe5l
    @user-wl2ek3xe5l 4 года назад +68

    மலேஷியா வாசுதேவன் ஐயா
    குரல் மிகவும் இனிமை.😎😎

  • @தீயாவேலைசெய்யணும்குமாருstylish

    திடீர்னு இந்த song கேக்கணும் போல இருந்திச்சி 🥺 2022 இந்த song கேக்கன்

  • @suraensuraen773
    @suraensuraen773 2 года назад +24

    இதோ இன்று 21.10.2021எந்தக்காலமும் கேட்கலாமே காலத்தை வென்ற பாடல்

  • @bgmlover4764
    @bgmlover4764 3 года назад +30

    நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப்பணமா உழைப்பின் அருமையை இவ்வளவு அழகாக யாரும் சொல்ல முடியாது அருமை

  • @Kkumar33
    @Kkumar33 5 лет назад +35

    மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மிகவும் அருமை... நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களின் குரலோடு ஒத்து போவது மிகவும் சிறப்பு..

  • @jjustintr
    @jjustintr Год назад +1830

    2023 ல் தேடிப்பிடித்து கேட்பவர்கள் ?

  • @devikannan9121
    @devikannan9121 3 года назад +16

    சிவாஜி ஐயாவுக்கு பொருந்தும் வகையில் பாடிய மலேசியா வாசுதேவன் ஐயா மற்றும் இளையராஜா ஐயாவிற்கும் நன்றி.

  • @agalyaentertainment
    @agalyaentertainment 2 года назад +20

    தமிழ் கலாச்சாரம் இதன் மூலம் பிரதிபலிப்பே
    Old is gold

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 года назад +1

      என்கு உள்ளது தமிழ் கலாசாரம்? . கள்ளக்காதலில் மட்டுமே காணப்படுகிறது

  • @gokul5221
    @gokul5221 2 года назад +21

    2022 இப்போது 2062 ம் கூட கேட்க வேண்டும் அருமையான குடும்ப பாடல்

  • @arunkumar-wz8xi
    @arunkumar-wz8xi Год назад +10

    இந்த பாடல் கேக்கும் போது ஊட்டிக்கே சென்றது போல் தோன்றுகிறது மேலும் பாடல் வரிகள் மென்மையாக வருடுவதுபோல் இருக்கிறது இளையராஜா இசை மெய்மறக்கடித்துள்ளது

  • @ammukutty6444
    @ammukutty6444 3 года назад +31

    2021 ஆம ஆண்டிலும் இந்த பாடலை கேட்டவர்கள்...

  • @VikkiZizou
    @VikkiZizou 2 года назад +159

    நான் சின்ன வயசுல இந்த பாடலை கேட்கும்போது சத்தியமா சிவாஜி ஐயா தான் பாடினார் என நினைத்திருந்தேன். மலேசியா வாசுதேவன் ஐயா குரல் அப்படி ஓர் பொருத்தம்

  • @MuruganMurugan-px8ts
    @MuruganMurugan-px8ts 2 года назад +17

    இப்போது அல்ல நீ எத்தனை வருடங்கள் கழித்தாலும் இப்பாடலை கேட்கும் போது மனதுக்கு இதமாகவும் தன்னம்பிக்கையும் தருகிறது ❤️❤️👍👍

  • @rkvasanth9556
    @rkvasanth9556 2 месяца назад +22

    2024-ல் இந்த பாடலை பார்த்து இவ்வளவு comments வரும்னு நெனச்சு கூட பாகல old is gold.

  • @chikkutv7371
    @chikkutv7371 2 года назад +13

    இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மேலும் இந்த பாடலை மெழுகேற்றியது!
    ஆழ்மனதை வருடிவிட்டது❤️❤️❤️ என்ன ஒரு இனிமை

  • @thennarasuit8529
    @thennarasuit8529 2 года назад +13

    இந்த பாடலை கேட்கும் போது உடம்பு மெய் சிலிர்க்க வைக்கிறது அருமையான வரிகள்

  • @tsrr7698
    @tsrr7698 4 года назад +107

    எங்க அப்பா என்னையும் எங்க அண்ணனையும் இப்படி தா வளத்தாரு

  • @kingstar7572
    @kingstar7572 6 месяцев назад +14

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும் line Vera level 🤟🤟🔥💥🤙👏💪👌🤝👏👏👏👏

  • @user-yq7fe7jl8b
    @user-yq7fe7jl8b 2 года назад +41

    எனக்கும் இரண்டு தம்பிகள் ஒருவன் பாசம் கொண்ட வன் மற்றொருவன் என்னை புரிந்து கொள்வதில்லை ஆனால் எனக்கு இரண்டுபேரும் எனது இரு கண்கள்

    • @gunasuccess
      @gunasuccess 2 года назад +2

      சரியா சொன்னிங்க.. ஆயிரம் இருந்தாலும் அவரு நம்ம உடன்பிறப்பு

    • @ozee143
      @ozee143 Год назад

      Purinjukadha thambidhan future la unaku kuda irupan...pasa karan poison vaipan kavanam bro😂

  • @vickyjothi1169
    @vickyjothi1169 3 года назад +47

    இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்...
    பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... .....
    😍😍😍😍

  • @runbirdsultan1242
    @runbirdsultan1242 3 года назад +37

    எத்தனை பிறவி எடுத்தாலும் என் அண்ணனுக்கு நான் தம்பியாக பிறக்க வேண்டும்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 Год назад +8

    எனது உயிர் மூச்சி தினமும் கேட்காமல் இருக்கமாட்டேன் மாயக்குரலோன் மலேசியா இசை சித்தர் இளையராஜா

  • @murugadoss2926
    @murugadoss2926 4 года назад +37

    இவர்கலை. போல. அண்ணன். தம்பி. அக்கா. தங்கை. யாரும். என். கூட. பிறக்க வில்லை. ஆனால் அந்த. பாடலை. பார்த்தால். ஒரு. சந்தோசம். நன்றி. மன நிம்மதி.

  • @trichynaveen740
    @trichynaveen740 3 года назад +26

    🌾 நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா வேர்வை அது சிந்தாமல் அது வெள்ளி பணமா 🤕 இவண் விவசாயத்தில் ஒருவன் 👍

  • @DineshKumar-ck6gm
    @DineshKumar-ck6gm 4 года назад +39

    Malaysia Vasudevan was one of the most underrated singers of our times. He has sung some of the most memorable hits...

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 2 года назад +16

    2021 ல் நான் கேட்கிறேன் அருமையான பாடல்🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵

  • @saravanaprakash2176
    @saravanaprakash2176 4 года назад +50

    மலேசிய வாசுதேவன் sir voice perfect match to Shivaji sir

  • @kannanms5047
    @kannanms5047 5 лет назад +29

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும்...உத்தமமான பாடல் வரிகள்...

  • @riyasahamed8188
    @riyasahamed8188 9 месяцев назад +15

    2023 அல்ல 2900 மே வந்தாலும் தேடிப் பிடித்து கேட்கலாம்......!! அப்படி ஒரு அருமையான படைப்பு

  • @maduraikarthick7203
    @maduraikarthick7203 4 года назад +26

    பேருக்கு வாழ்வது வாழ்க்கை அல்ல😭
    என் மனம் மெழுகு போல உருகுகிறது இந்த பாடல் கேட்கும் போது 😭😭😭

  • @balachandart2850
    @balachandart2850 4 года назад +47

    எந்த காலத்திலும் ஈடு இணையற்ற ஒரே நடிகர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மட்டுமே

  • @SarathKumar-wg6vt
    @SarathKumar-wg6vt 3 года назад +27

    அருமையான குரல் மலேசியா வாசுதேன் அவர்கள் குரல் 🥰🥰

  • @Ashokkumar-kp5ud
    @Ashokkumar-kp5ud 11 месяцев назад +13

    வைரமுத்துவின் வைர பாடல் வரிகளில் இசைஞானியின் இன்னிசை மழையில் மலேசியா வாசுதேவனின் வாரி அணைக்கும் குரல் வளத்தின் எதிரொலிப்பில் நடிகர் திலகத்தின் நவரச நடிப்பில் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும் அருமையான பாடல்...

  • @pushpalathaanbazhagan6643
    @pushpalathaanbazhagan6643 4 года назад +22

    வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா? உழைப்பின் யதார்த்தத்தை விளக்கும் அருமையான வரிகள்

  • @ashokkumar-ps7es
    @ashokkumar-ps7es 5 лет назад +75

    உறவுகள் எல்லாம் நாம் உலகில் உள்ள வரை தான்.
    உடன் பிறந்த உறவுகளை அதிகம் நேசியுங்கள்.

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 года назад +2443

    இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.??

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y Год назад +17

    மலேசியா வாசுதேவனின் இனிய குரலில் சிறந்த பாடல். எப்படி வாழவேண்டும் என்பதை எளிய முறையில் சொல்லும் பாடல்.

  • @prabhu5696
    @prabhu5696 2 года назад +16

    நாங்க அண்ணன் தம்பி மூன்று பேர்.. எங்கள் விருப்பத்திற்குரிய பாடல் இது...

  • @pandisrpl5210
    @pandisrpl5210 3 года назад +25

    கணேசன் தெய்வங்களின்... முதல்வன்... இந்த கணேசன் கலைகளின் முதல்வன்...

  • @VR-fh9xo
    @VR-fh9xo 3 года назад +27

    இதே படத்தில் ஒரு காட்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் அண்ணனை சந்தித்த போது வரும் வரி அருமை
    சொந்த கிளி தான்தேடும் இந்த பறவை
    கண்டும் அதை சொல்லாது அந்த பறவை
    நெஞ்சில் ஒரு போராட்டம் கண்ணில் ஒரு நீரோட்டம்
    கண்ணின் இமை காணாமல் காலக்கொடுமை
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்

  • @AnandKumar-kh4yl
    @AnandKumar-kh4yl 8 месяцев назад +9

    இந்த பாடலை கேட்கும்போது இனம் புரியாத ஏக்கம், அண்ணன் தம்பிகளோடு பிறந்து, இன்று பிரிந்து வாழும் போது, கண்ணீர் தான் வருகிறது... இசைஞானி அய்யா வுக்கும்,வாசுதேவன் அய்யாவுக்கும் நன்றிகள் கோடி.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 2 года назад +22

    சத்தியத்தை நீங்கள் காத்து நின்றாள் சத்தியம் உங்களை காத்து நிற்கும் என்ன எருமையான வரிகள்🙏🙏❤️❤️

    • @ManiMani-jg6ct
      @ManiMani-jg6ct 2 года назад +2

      அது எருமை இல்ல.( அருமை ) நீங்க அதான சொல்ல வந்தீங்க

    • @ManiMani-jg6ct
      @ManiMani-jg6ct 2 года назад +1

      @@தமிழ்தமிழினி thamizhini nan guess pannadhu correct ah???😊

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 2 года назад +1

      @@ManiMani-jg6ct உங்கள் பதிவில் தவறு இல்லை. திரூ :மணி அவர்களே.

  • @mohamedirfan636
    @mohamedirfan636 5 лет назад +26

    இனிமே இந்த சிங்கம் பெறக்காதே ராஜ நடை சிவாஜி அய்யா

  • @maniKandan-mh6ej
    @maniKandan-mh6ej 4 года назад +20

    எங்கள் மனதிற்கு பிடித்த பாடல் வரிகள்
    நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
    வேர்வை அது சிந்தாமல் நெல்லும் உயருமா...

  • @veeramanikandans4538
    @veeramanikandans4538 Год назад +11

    எத்தனை முறை கேட்டாலும் சலித்து விடாமல் கேட்கும் பாடல்...🎶✋

  • @adhithdcrouz2579
    @adhithdcrouz2579 2 года назад +16

    படிக்காதவன் படத்தை 100முறைக்கு மேல் பார்த்திருப்பேன். எந்தக் குறையும் இல்லாத அருமையான படம் 🔥

  • @TN43A2Z
    @TN43A2Z 3 года назад +14

    இந்த பாடலில் வரும் வரிகள் சினிமால மட்டுமே சாத்தியம் நிஜவாழ்வில் சாத்தியமில்லை இப்படிக்கு அனுப்பப்பட்டவன்

  • @jacksonprakash2785
    @jacksonprakash2785 2 года назад +520

    2022 ல் யாரெல்லாம் இந்தப் பாடலை தேடி வந்தீர்கள்..

  • @msrmsr4106
    @msrmsr4106 Год назад +18

    இந்த பாட்டை கேட்கும் போது எனோ தெரியவில்லை , எனக்கு தெரியாமலேயே இதயம் கனக்கிறது. எங்கேயோ வெகு தூர தனிமைக்கு எடுத்து செல்கிறது

  • @vikeye8444
    @vikeye8444 3 года назад +23

    செல்லும் வழி எங்கும் எங்கும் பள்ளம் வரலாம் உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம் நேர்மை அது மாறாமல் தர்மம் அது மாறாமல் நாளும் நடை போடுங்கள்

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 2 года назад +16

    யோ எனது ரீங் டோனே இது தான் மாயகுரலோன் மலேசியாவின் குரலுக்கு நான் அடிமை

  • @kabilanm6743
    @kabilanm6743 2 года назад +46

    2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் யார்👤?

  • @LovelyasmikaKutty
    @LovelyasmikaKutty Год назад +50

    2023 இல் இந்த பாடலை அவர்கள் யார் எல்லாம் கேட்டீர்கள்

  • @SabariHome
    @SabariHome 4 года назад +33

    வாழ்க்கையில் துன்பம் வரும் போது எல்லாம் நான் கேட்கும் பாடல்.....

  • @naanmanithan6967
    @naanmanithan6967 5 лет назад +43

    என்ன அழகான, சரியான உச்சரிப்பு. மலேஷியா வாசுதேவன் மிகசிறந்த தமிழ் பாடகர் ..மாற்று கருத்தே இல்லை.

  • @-SRINIVASANR
    @-SRINIVASANR 2 года назад +15

    Old is gold எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @jayaraman4953
    @jayaraman4953 Год назад +12

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால் சத்தியம் உங்களை காத்திருக்கும். அழகான ஆழமான வரிகள்.நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா?வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பண மா?....உழைப்
    பின் உயர்வு கூறும் வரிகள்.

  • @pranavmanjunath5345
    @pranavmanjunath5345 3 года назад +37

    பல வருடங்கள் ஆனாலும் இந்த பாட்டுக்கு வயதாகவில்லை... 💯

  • @vinothkumarkumar6540
    @vinothkumarkumar6540 2 года назад +17

    🌺🌸🌻அண்ணன் என்றாலே ஒரு தனி பவர் தான். எனக்கு நாலு அண்ண.அது ஒரு தனிமரியாதைதான் பா.💐🌷🌹

  • @Indira_priyadharshini
    @Indira_priyadharshini 7 лет назад +14

    my favourite song superb lyrics fantastic voice of Malaysia vasudevan sir.. very nice

  • @perumalsuperallvijayfansde9093
    @perumalsuperallvijayfansde9093 Год назад +16

    இந்த பாடலை என் பெரிய அண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன்

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 2 года назад +22

    சத்தியத்தை நீங்கள் காத்திருந்தாள், சத்தியம் உங்களை காத்துநிர்க்கும்.

  • @jayaprakashjps0093
    @jayaprakashjps0093 2 года назад +15

    இந்த பாடலை கேட்டு கண்ணீர் வராது நாள் இல்லை😭😭🙏

  • @sathyaa9069
    @sathyaa9069 3 месяца назад +19

    2024லும் கேட்கும் போது நெஞ்சில் உள்ள ஈரம் கண்ணீராக வரும்..

  • @sundarrajan9319
    @sundarrajan9319 2 месяца назад +15

    நடிகர் திலகத்துக்கு ஏற்றவகையில் மலேசியாவாசுதேவன் அவர்கள் குரல் மாறியது என்ன ஒரு அதிசயம்🎉

  • @user-td7pz1is9j
    @user-td7pz1is9j 3 года назад +21

    இந்த பாடல கேட்காமல் யார் இருப்பாங்க
    எனக்கு அதிகம் பிடித்த பாடல்

  • @sivakumar-ej7bk
    @sivakumar-ej7bk 2 года назад +14

    இந்த பாடலை கேட்டால் என் தம்பி ஞாபகம் வருகிறது

  • @seemaraja8106
    @seemaraja8106 4 года назад +22

    வாசு தேவன் அவர்களின் குரல் இனிமை

  • @vigneshkumarG-xi6ml
    @vigneshkumarG-xi6ml Месяц назад +7

    இறைத் தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு❤❤❤❤

  • @koolashok88
    @koolashok88 3 года назад +15

    The legacy of a legendary singer TMS was continued by another legendary singer Malaysia Vasudevan. Sivaji ruled as a brother character. What a time for Tamil cinema!!

  • @nirmalmpt
    @nirmalmpt 3 года назад +28

    Malaysia Vasudevan sir voice perfectly suite for Shivaji sir

  • @devaselvaraj3415
    @devaselvaraj3415 9 месяцев назад +12

    " என்னென்ன தேவைகள், அண்ணனை கேளுங்கள் " ..எங்க பெரிய அண்ணனின் கேள்வி❤❤❤❤

  • @Sasikala-kp3gi
    @Sasikala-kp3gi Год назад +8

    இது தான் உண்மை யாருக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்க வேண்டும் என்று நினைத்து நினைத்து நினைத்து ஏங்கியிருப்பிங்க

  • @udayasooriyan191
    @udayasooriyan191 3 года назад +26

    திரு. மலேசியா வாசுதேவன் நீங்கள் பொல்லாத ஆள் தான் நடிகர் திலகத்திற்கு கொஞ்ச பாடல் கொடுத்து இருக்கிறீர்கள் என்னய்யா நீங்கள் இப்படி இரண்டு பேரும் சென்று விட்டீர்களே கண்ணீர் தான் வருகிறது

  • @sivachandran9037
    @sivachandran9037 Год назад +14

    உயிரோடு உணர்வை கொல்லும் பாடல் எனக்கு.

  • @RajaB-ed3or
    @RajaB-ed3or Год назад +10

    கலைத் தாயின் மூத்த மகன் எங்கள் அய்யா மதிப்பிற்குரிய திரு சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் என்றென்றும் ஓங்குக 🙏🙏🙏🙏🙏

  • @BDPsongs2831
    @BDPsongs2831 2 года назад +18

    ஒரு அண்ணனாக பிறந்து, உடன்பிறந்தவர் களுக்கு அறிவுரை சொல்லி வளர்க்க இந்த ஒரு பாடல் போதும்!!!!

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +8

    24.01.2023 ல் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.அருமையான இந்த பாடலை.

  • @gmmurali4219
    @gmmurali4219 3 года назад +18

    இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது பாடல் வரிகள் ஈட்டியாய் நெஞ்சில் பாய்கிறது

  • @mouleshsekar1938
    @mouleshsekar1938 3 года назад +29

    ✨அண்ணன் தம்பி இடையே🥰 உள்ள பாசத்தை 🎵🎶வெளிப்படுத்தும்🎊🎉 பாடல் 💯💐...

  • @HilikeHilike
    @HilikeHilike 2 года назад +11

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம்.. கண்கள் களங்கும்

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 28 дней назад +27

    யாருக்கெல்லாம் இப்பாடல் உங்களின் மணதிலிருந்து நீங்கா இடம் பிடித்த பாடல்?

  • @aswathynazareth4230
    @aswathynazareth4230 3 года назад +14

    ❤❤❤
    Sivaji ganeshan sir, Malaysia Vasudevan, 80's ambience...
    Love ye all....😥😘😘❤❤❤

  • @HINDUISLAMTAMIL
    @HINDUISLAMTAMIL 3 года назад +14

    என்ன ஒரு கம்பீரமான குரல்...

  • @keerthihithesh6586
    @keerthihithesh6586 2 года назад +12

    எப்போது கேட்டாலும் கண்ணில் நீர் கசியும்

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Год назад +32

    2023 இல் யாரெல்லாம் இந்த பாடலைத் தேடி வந்தீர்கள்...?😍
    I Love My ANNA .......
    Dedicated lines to my Bro ------ ஏன்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கல்....