மிக அருமையான கருத்து. தன்னுடைய அனுபவத்தையும் திதி,யோகம் மற்றும் கர்ணங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை யும் , என்றுமே நிலைநிறுத்த புத்தகங்களாக பதிவிட வேண்டும். மிகுந்த நன்றி ஐயா.
ஐயா அவர்களின் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் அவரிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன் நல்ல வழி காட்டினார் திரு யோக கரணம் ஐயா அவர்கள் புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்
ஐயா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக சிறப்பாக இருக்கும் வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும் வழிமுறைகளை கடைபிடித்து பேரானந்தம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் திதியோககரணம் திறமையாக வரனும்.
ஆசை என்பது ஆண்டி முதல் அரசன் வரை தகுதிக்கு ஏற்ப இருப்பது போல் ஆணவமும் உள்ளது என்பது தான் உண்மை. நான் ஆணவம் இல்லாதவன் என சொல்பவர் பாதி உண்மை போல். பொய்யை விட பாதி உண்மை அபாயம். ஆசை அற்ற மனிதன் அரை மனிதன், ஆணவம் அற்ற ஆசிரியன். அகிலத்தில்கிடையாது.
ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்கும் காலத்தில் கோச்சார சனி பார்க்க வேண்டியது ஜென்ம லக்னத்தில் உள்ள தசா சாதனையா அல்லது கோச்சாரத்தில் உள்ள தசாநாதனையா? விளக்க முடியுமா சார்?
வியதிபதம் யோகம், யோகி ராகு. ராகு தசா,புத்தி,அந்தரம், சூட்சுமம் வரும் காலங்களில் சாதகருக்கு நற்பலன்கள் நடக்கும். மொத்தத்தில் ஊளவினை படி தான் வாழ்க்கை அமையும். அது பிரபஞ்சம் சாதகருக்கு தந்த தீரும். எந்தவொரு நிகழ்வும் இயற்கையின் படைப்பின் படியே தான் அமையும். எந்த ஜோதிடர்களும் தடுக்க,தவிர்க்க முடியாது.அது அந்த ஜாதகருக்கு வினை தீர வேண்டும் என்று இருந்தால் ஒழிய அதை மாற்ற யாராலும் முடியாது.
எனக்கு திருமணம் நடைபெற்றது துவாதசி திதியில் தான். 9/6/1991 திருமணம் நடைபெற்றது. 31 ஆண்டுகள் ஆகின்றது நானும் ஏன் கணவரும் அன்யோன்யமாகத்தான் வாழ்ந்துவருகிறோம் ஐயா
12 ராசிகளையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடுவது தான் ராசி மண்டலம். ஆனால் இவரோ மேஷ ராசி மண்டலம் ரிஷப ராசி மண்டலம் மிதுன ராசி மண்டலம்னு ஒவ்வொரு தனித்தனி ராசியின் ஒரு மண்டலம் ஆக்கிடறாரு 😂
ஸப்தமி திதியில் பிறந்த குழந்தை தாய் தகப்பனை பிரிந்து வாழும் அல்லது தாயுடன் இருந்தால் தகப்பனை இழக்கும், தகப்பனுடன் இருந்தால் தாயை இழக்கும் அல்லது தாய் தகப்பன் சண்டையுடனே வாழ்வார்கள் என்பது சரியா? சப்தமி திதியில் பிறந்து குருவும்,சந்திரனும் 6,8 ஆக இருந்தால் ராஜயோகம் என்பது சரியா? இதர்க்கு தீர்வு என்ன ?
ஐயா உங்கள் காணொளி களை பார்க்க நான் பூர்வ புண்ணியம் செய்திருக்கிறேன், நன்றிகள் பலப்பல, நற்பவி நற்பவி
மிக அருமையான கருத்து.
தன்னுடைய அனுபவத்தையும் திதி,யோகம் மற்றும் கர்ணங்களை வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை யும் , என்றுமே நிலைநிறுத்த புத்தகங்களாக பதிவிட வேண்டும். மிகுந்த நன்றி ஐயா.
ஐயா அவர்களின் வீடியோ அனைத்தும் பார்த்துள்ளேன் அவரிடம் ஜாதகம் பார்த்து இருக்கிறேன் நல்ல வழி காட்டினார் திரு யோக கரணம் ஐயா அவர்கள் புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்
பிறப்பு என்பது கர்ம வினைகளை அனுபவிக்கவே , திதி மட்டும் அல்ல , அனைத்தும் அடங்கும், சதுர்த்தியில் என் கணவர் பிறந்துள்ளார் , மிக சிறப்பாக இருக்கிறார்
If ,tithi lord placed in 3,6,8,12 to lagna in a enemy house it will stop the ill effects
Many secrets are there
ஐயா அவர்களின் வழிகாட்டுதல் மிக மிக சிறப்பாக இருக்கும் வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும் வழிமுறைகளை கடைபிடித்து பேரானந்தம் அடைந்தவர்களில் நானும் ஒருவர் திதியோககரணம் திறமையாக வரனும்.
Super speech Sir God bless you Sir
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா
Very very nice explainetion guruji.
ஆசை என்பது ஆண்டி முதல் அரசன் வரை தகுதிக்கு ஏற்ப இருப்பது போல் ஆணவமும் உள்ளது என்பது தான் உண்மை. நான் ஆணவம் இல்லாதவன் என சொல்பவர் பாதி உண்மை போல். பொய்யை விட பாதி உண்மை அபாயம். ஆசை அற்ற மனிதன் அரை மனிதன், ஆணவம் அற்ற ஆசிரியன். அகிலத்தில்கிடையாது.
சிறப்பான பதிவு..நன்றி
இந்த அளவு berif போதும் sir, திதி,யோகம்,கர்ணம் super.
Very nice explanation sir
Kaliyugha karna neenghal eppodhum sirappuda n irukkkavum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Yes sir.viruchigam Raghu. Thiruthiyai.
Mamma yoga 2:20:00
Jothida super star
For 3 hour video, would be ideal to put subject with time in linked comment 🙏
100/100 தீர்வு கிடைக்கும் நம்பிக்கை வைத்து கொண்டு இருக்கும் அனைவருக்கும்
Ayya super star
Q and A 2:30:00
திரு . ஐயோ தணிகாசலம் முகவரி மற்றும் செல் நம்பர் தெரிவிக்கவும்
வணக்கம் சார் கனகராஜ் பழநி 🙏🙏🙏
நன்றி ஐயா...
வளர்பிறை அஷ்டமி திதிக்கு பரிகார கோவில் உள்ளதா ஐயா?
ஒரு தசை முடிந்து அடுத்த தசை ஆரம்பிக்கும் காலத்தில் கோச்சார சனி பார்க்க வேண்டியது ஜென்ம லக்னத்தில் உள்ள தசா சாதனையா அல்லது கோச்சாரத்தில் உள்ள தசாநாதனையா? விளக்க முடியுமா சார்?
Good morning 💖
Supammarimuthusathakam
Vannakkam Ayya dob 16-02-1961, 2am, Chennai, how will be my rest of my life. Faced great difficulty.
❤❤❤
iyyavin petchu thalaisutrugiratu
Ayya,ஒரு குழந்தை வியாதிபாத யோகத்தில் பிறந்தால் என்ன பலன்
வியதிபதம் யோகம், யோகி ராகு. ராகு தசா,புத்தி,அந்தரம், சூட்சுமம் வரும் காலங்களில் சாதகருக்கு நற்பலன்கள் நடக்கும். மொத்தத்தில் ஊளவினை படி தான் வாழ்க்கை அமையும். அது பிரபஞ்சம் சாதகருக்கு தந்த தீரும். எந்தவொரு நிகழ்வும் இயற்கையின் படைப்பின் படியே தான் அமையும். எந்த ஜோதிடர்களும் தடுக்க,தவிர்க்க முடியாது.அது அந்த ஜாதகருக்கு வினை தீர வேண்டும் என்று இருந்தால் ஒழிய அதை மாற்ற யாராலும் முடியாது.
@@suvisesharajt250 Nandri
@@priya289 மேலும் வியதிபாத நாம யோகத்தில் பிறந்தவர்கள், சாதகரின் ஜெனன திதி அன்று திருவனந்தபுரம், திருவல்லம் பரசுராமர் சேத்திறதில் சாதகரின் முன்னோர்களுக்கு நரயணபலி தற்பன பூஜா பண்ணினாள் நல்லது நடக்கும்.
எனக்கு திருமணம் நடைபெற்றது துவாதசி திதியில் தான். 9/6/1991 திருமணம் நடைபெற்றது. 31 ஆண்டுகள் ஆகின்றது நானும் ஏன் கணவரும் அன்யோன்யமாகத்தான் வாழ்ந்துவருகிறோம் ஐயா
ஐயா வணக்கம் தங்களுடைய திதி யோகம் கரணம் வகுப்பு மிகவும் ஜோர்
யூடியூப் சேனல் போன் நம்பர் கொடுக்குறீங்க
12 ராசிகளையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடுவது தான் ராசி மண்டலம்.
ஆனால் இவரோ மேஷ ராசி மண்டலம் ரிஷப ராசி மண்டலம் மிதுன ராசி மண்டலம்னு ஒவ்வொரு தனித்தனி ராசியின் ஒரு மண்டலம் ஆக்கிடறாரு 😂
Nature please don't comment
யூடியூப் சேனல் போன் நம்பர் எல்லாம் கொடுக்காதீங்க சாமி
ஜோதிடர் சும்மா மிரட்டியே ஒத்துக்க வைத்து விடுவார் போல ஜோதிடர் ஜோதிடரை மிரட்டுவதை இந்த வீடியோவில் தான் கண்டு கொண்டேன்
தாங்களின் மனப்பூர்வமான உண்மையான கருத்துக்கு நன்றி சார்.
தாங்கள் உள்ளத்தில் தெளிவாக கூறியமைக்கு
iyya avargal romba correct ah sollumbodhu andha garvam erukkathane seyyum..... adhu mirattal alla .....
எப்படியாவது ஒத்துக் கொள்ள வைப்பது ஒரு விதமான உத்தி. எல்லா ஜோதிடர்களும் இதை கையாளுவார்கள்!
கடகத்தில் குரு உச்சம் , நான் ஸப்தமி திதி