12 லக்னகாரர்கள் இதை செய்தால் வெற்றி உறுதி | தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்கும் கோல்டன் விதிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • 12 LAGNA palangal - 12 lakna palan - 12 லக்னகாரர்கள் இதை செய்தால் வெற்றி உறுதி | தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்க்கும் கோல்டன் விதிகள் - Golden Rules IN ASTROLOGY.
    93844 22298
    12 லக்னங்களின் சூட்சுமங்கள் | 12 Lagna Sutchumas
    lagnam palangal in tamil - இதைவிட ஜோதிடத்தை யாரும் எளிமையாக சொல்ல முடியாது ?
    12 லக்கினகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்.tamil astrology
    ஜோதிட கோல்டன் விதிகள் | Golden Rules of Astrology - 12 lagnam jothida golden rules.
    12 லக்னகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் | Alp astrology | pothuvudai moorthy
    www.youtube.co...
    Astrologer Vasiyogi Ponnayya swamy speech | வாசியோகி பொன்னையா சுவாமிகள் ஜோதிட பேச்சு - astro ponniah swamigal
    www.youtube.co...
    ஜோதிடர் பொன்னையா சுவாமிகள் பேச்சு | Astrologer ponnaiya swamigal speech | Jothidam live
    www.youtube.co...
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

Комментарии • 31

  • @janakinathan8712
    @janakinathan8712 11 месяцев назад +6

    இந்தப் பதிவு அற்புதமாக இருந்தது குருவடி சரணம் திருவடி சரணம் குருவே வாழ்க குருவே துணை

  • @gururajaedp7503
    @gururajaedp7503 7 месяцев назад +1

    ஐயா நன்றி உங்கள் ரகசியம் பதிவுக்கு நன்றி பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @janakinathan8712
    @janakinathan8712 11 месяцев назад +4

    ஐயா நமஸ்காரம் கோடான கோடி நன்றி கள் இந்தப் பதிவு மிக அற்புதமாக இருந்தது

  • @cherans6511
    @cherans6511 7 месяцев назад

    Good information
    Thanks gurugale 🙏

  • @nirmaladevisellamuthu8757
    @nirmaladevisellamuthu8757 11 месяцев назад +1

    சிறப்பான பதிவு

  • @-samy-74
    @-samy-74 11 месяцев назад +6

    குரு தனித்து இருந்தால் என்ன நிலை?

  • @Sobanagopal
    @Sobanagopal 11 месяцев назад

    Sir
    Please mention about Buthan namakaranam and thitha which is affected by Bhuthan
    This is missing in this vedio

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 11 месяцев назад +1

    Good information

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 8 месяцев назад

    Super speech sir ❤

  • @pthangaraj511
    @pthangaraj511 11 месяцев назад +1

    Ayya kanni lagnam vetri ikku pariharam pl

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 Месяц назад

    ஐயா, மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர்(சுக்கிரன்) கோயிலுக்கு செல்லலாமா?

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 5 месяцев назад

    சார். 4. ராசி. திதி. சூனியம். 1. ராசி. லாடம். 1. பாதகாதிபதி 4 கிரகம். கேது. சாரம். 2. கிரகம். ராகு. சாரம். ராகு. கேது. நட்சத்திரம். பரிவர்த்தனை.

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 11 месяцев назад +9

    பேசியே நீங்க பாதி கொன்னுடுவீங்க..மீதியை விளம்பரம் போட்டு கொன்னுடுவான் கர்மா விதியை எவனாலும் மாற்ற முடியாது

  • @a.anandraju1113
    @a.anandraju1113 11 месяцев назад +1

    Sukran tithi soonntathilo irunda eppidi ediththikanum ayya

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 5 месяцев назад +1

    ஜேதிடத்தில. வெற்றி. பெறமுடியவில்லை

  • @gururajaedp7503
    @gururajaedp7503 7 месяцев назад

    ஐயா வீட்டுக்கு அருகில் ஏதும் வைக்க கூடாது. பணம் கஷ்டம் கடன் யாரு சொல்றது கேக்கறது ராசி பலன் சொல்லறது கேக்கறது கும்பம் ராசி அவிட்டம் 3 பாதம் தனுசு லக்கினம் ஏதாவது வழி சொல்லுங்க ஐயா லக்னத்தில் சூரியன் புதன் வக்கிரம் சூரியன் சுக்கிரன் மாந்தி புதன் வைக்கிறோம். இரண்டாம் இடத்தில் சனி ராகு சேர்த்து. மூன்றாம் இடத்தில் சந்திரன், ஆறில் செவ்வாய் வக்கிரம், எட்டில் குரு வக்கிரம் கேதுடன் சேர்ந்து,

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 11 месяцев назад +3

    குரு 12 ல் இருந்தால் தோஷமா
    சிம்ம ராசி சிம்ம லக்னம்

  • @heeraamurugan7394
    @heeraamurugan7394 11 месяцев назад +1

    Shirt colour super

  • @sridurgambigaiodc69sridurg85
    @sridurgambigaiodc69sridurg85 11 месяцев назад +1

    பூர நட்சத்திரத்தில் குரு பகவான் இருப்பதால் நல்லதா கெட்டதா எனக்கு சிம்ம லக்னம் சிம்ம ராசி

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 11 месяцев назад +1

    ஐயா ஜாதகத்தில் விதிகள் அதிகமா இருக்கு.

  • @raams7152
    @raams7152 11 месяцев назад +2

    சனி பகவானுக்கு என்ன பரிகாரம் பண்ணணும்

    • @swethakavya9019
      @swethakavya9019 11 месяцев назад

      Time place where for the class

    • @pthangaraj511
      @pthangaraj511 11 месяцев назад

      Sani pagavan pariharam ? Sani thesai 2il Sani utcham (thulam)

  • @e.krishnan2015
    @e.krishnan2015 11 месяцев назад

    கருங்காலி செவ்வாய் காரகம் இல்லையா?

  • @padmajapadmaja7283
    @padmajapadmaja7283 11 месяцев назад

    Voice kekkala ayya

  • @KsArun-gr9yr
    @KsArun-gr9yr 11 месяцев назад

    மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் மாரகதிபதி ஆனால்
    இவர் பாதகாதிபதி என்று கூறுகின்றார்
    இது எப்படின்னு விளக்கவேண்டும்

    • @kumarvskumar3999
      @kumarvskumar3999 9 месяцев назад

      சர ராசிக்கு 11 ஆம் வீட்டு அதிபதி பாதகம் செய்வார் என்பது ஜோதிட விதி .அந்த வகையில் மேஷ லக்னத்திற்கு 11 ஆம் வீட்டு அதிபதி சனி தான் பாதகாதிபதி. குழப்பம் வேண்டாம்

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 11 месяцев назад

    அதுதான் தெரியல

  • @KsArun-gr9yr
    @KsArun-gr9yr 11 месяцев назад

    சுக்கிரன் மட்டுமே மனைவி வாகனம் சொத்துபத்துகளை மேன்மை படுத்துமா?
    மக்களை குழப்பும் வேலையில் பல சோதிடர்கள் இருக்கின்றனர் அதில் இவரும் ஒருவராக இருப்பார்போல
    ஒருவருக்கு சுக்கிரன் உச்சமா இருக்கு அவருக்கு கன்னியா லக்னம் ஆனா அவருக்கு 38 வயதில் திருமணம் நடந்து பிரிவு ஏற்பட்டுப்போச்சு

    • @v....vlogzz369
      @v....vlogzz369 4 месяца назад

      kanni lakkanathil sukkiran nisam

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 11 месяцев назад

    பேசியே நீங்க😢😢😢😢😢😢😢😢😢😢