எவன் கண்டுப்பிடித்தானோ செல்ஃபியாம் செல்ஃபி இதனால் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது. பாவம் அந்த வாயில்லாத ஜீவன் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கும், கடவுள்தான் மனவேதனையில் இருக்கும், அந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தெய்வானைக்கும் மனமைதியை தரவேண்டும் முருகா!
அது என்ன தெரியாமல் மித்த்ததா?? தெரிந்தே மிதித்ததா??? என்று பேசுவதை விட ...காட்டு உயிரினங்கள் காட்டில் இருப்பதே அதன் வாழ்வியலுக்கு நல்லது!! எந்த கடவுளும் யானை வேண்டும் என்று கேட்கவில்லை!!!
Poda loose car bike lorry accident நிறைய நடக்குது ஏஏ அதை use பண்ணாம இருக்கிறாங்க ஏஏ ஒரு உயிரா குறை சொல்லுறா பாவம் வாய் இல்லா ஜிவன் அதை பாதுகாப்பு பண்ணா வேண்டியது மனிதனோடு கடமை over பேசாதா
யாரை குறை சொல்ல.. கடவுளே நீ என்ன செய்த? இவ்ளோ ஆண்டுகள் கூட இருந்தவரை கொன்னுட்டு அவரை காணாமல் தவிக்கும் யானைய நினைத்து வருத்த படவா இல்லை பாகனையும் அவரது குடும்பம் நினைத்து கவலை படவா இறைவா என்ன கொடுமை இது 😢😢😢
இங்க நெறய பேர் கடவுள் ஏன் இதை தடுக்க வில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்...கொஞ்சம் யோசித்து பாருங்கள் மக்கள் நாம் தவறு செய்யும்போது தெரிந்து தான் செய்கின்றோம்...தவறை உணர்ந்த பின்..நான் தவறு செய்துவிட்டேன்..முருகா ஏன் என்னை தடுக்கவில்லை என்று சொன்னால் அது மிகை ஆகுமா? நமக்கு தெரியாதவர் நம்மை சீண்டினால் கோபம் வருகிறதல்லவா? அதே போல் தான் தெய்வானை யும் நடந்திருக்கிறது என தோன்றுகிறது. சற்று கொஞ்ச நாள் முன் முருகர் சன்னதியில் ஊர்வலம் வரும்பொழுது, தெய்வானை அவரை மண்டியிட்டு வணங்குவதை பார்த்திருப்பீர்கள். அவ்வளவு தெரிந்த யானை தெய்வானை ,எப்படி தெரிந்தே அவரை மிதிக்கும்? அதற்காக அவரை மிதித்தது சரி என்று நான் சொல்லவில்லை.அவருக்கு இந்த நிலை வந்தது வேதனை அளிக்கிறது.இருந்தாலும் தெய்வானையின் வேதனையும் புரிந்துகொள்ள வேண்டும்.மதம் பிடித்த எந்த யானையும் இப்படி ஒரு செயலை செய்து விட்டு அடங்காது, இன்னும் நெறைய சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், தெய்வானை இப்படி வருந்துகிறாள் என்றால் அதன் வேதனை யை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் முருகர் ஐ தவறாக பேச வேண்டாம். நான் பேசியது யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்🙇🏻🙏🏻
Detailed Info.... Accident ....Udhayakumar should not allow other person to come close to Theivaanai... She s animal she dont know who s he... These are lesson for people to avoid selfies
அன்னியோன்யம் னா என்னன்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க சொல்வதற்கு எதிர்மறைப் பொருள் தரும் அன்னியோன்யம் என்றவார்த்தை..அந்நியம் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகம்...தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கே தமிழ் தெரியாத நிலை தான் நிலவுகிறது
யானை பாவம் உதயகுமார் பாவம் சிசுபாலன் தான் இதுக்கு எல்லாம் காரணம். அவங்க உயிர் போய் அவர்களால் இன்னொரு உயிர் போய்டுச்சு யானை மேல பழி வந்துடுச்சு பாவம் தெய்வனை 😢
Thank you for the beautiful explanation brother 🙏....this is what I said in my other comment! Elephants are very clever and sensitive at the same time.....they way we don't like any stranger touching us, elephants also have the same feeling......what you said is 100% correct, accidentally the daivani stepped on the uday kumar....and I feel the elephant is feeling very upset about herself that she stepped on her master....I hope she will recover soon from this trauma and start eating properly....I pray for good health 🙏 for divani...m
ஐந்தறிவு ஜீவன் தானே எனப் பரிதவிக்கும் மக்களே தயவுசெய்து அதை காட்டில் விடுங்கள். கோயிலில் சம்பிரதாயம் பண்பாடு எனக்கு பிடித்துக் கொள்ளும் நீங்கள் படித்தவர்களா
That is used to that temple and sophistication of getting everything in hand or say trunk. itis used to being fed by its malhout it wouldn't be able to find food hence, it cannot survive in the wild most of the temple elephants are elephants which are incapable of surviving in the wild thus, they are adopted by the temple managements
Please dont punish this elephant . Its unable to share its feeling . We humans also cant take loss , dont abuse this animal . This guy who is talking for this elephant is so blessed .
மனிதர்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே எல்லாம் நல்லபடியாக இருக்கும்... இந்த போனால் வந்த பாடு பெரும்பாடு... அவர்களுக்கு தேவையில்லாத கேமரா கிளிக் பண்ற சத்தம் வெளிச்சம் எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது வாயில்லா ஜீவன்களுக்கு... இதைப் புரிந்து கொண்டு நாம் அவர்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்... பாவம் எல்லா வாயில்லா ஜீவன்களுமே...
அந்த கில்டிநஸ் வந்து அந்த யானைக்கு அவ்ளோ பெரிய உருவத்துக்கு எவ்வளவு ஒரு மன உளைச்சல் இருக்கும் மன அழுத்தம் இருக்கும்னு மக்களான யாருக்கும் அது தெரியாது நாய் ஆகட்டும் யானை ஆகட்டும் எந்த ஒரு ஜீவன் ஆகட்டும் அவங்களுக்கு பேசுற மாதிரி கடவுள் கொடுத்திருந்தார்னா நம்ம இவ்ளோ விதை படுத்துவோமா இந்த வாயில ஜீவன்களை போட்டு எவ்வளவு பேரு விதைச்சிட்டு இருக்காங்க துன்பப்படுத்திட்டு இருக்காங்க ஏதோ ஒரு ரீசன் தெரியாம நடந்துச்சுன்னு அது விட்டுரனும் சும்மா கொன்றுச்சு கொன்றுச்சு கொன்றுச்சு என்ன செய்ய முடியும்
யானையை இருப்பிடத்தை கோவிலுக்கு அருகிலேயை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு , பாகனை தவிர யாரையுமே அணுக விடாமல் வைக்க வேண்டும். அதற்கு முன்னதாக மாற்றத்திற்காக ஓரு மாத காலம் சிறப்பு முகாமில் வைத்து பராமரிக்கலாம்.
யார் மீதும் தவறுகிடையாது.காலமும் காலனும் செய்த சதி.யானையை குறை சொல்ல முடியாது.நாய் எப்படி நன்றி உள்ளதோ அதே போல் தான் யானையும் பாசத்துக்கு கட்டுப்பட்டது யாரையும் குறை கூறி என்ன சொல்வூது.
முதலில் கோவிலில் யானை வளர்க்க ஆரம்பிச்சுது வச்ச மகராசன் யார் கடவுள் கேட்டார யானை வேண்டும் என்று இருக்கும் யானைகளை எல்லாம் முகாமுக்கு அனுப்பனும் பாவம்யா அந்த ஜீவன் ஒரு சிறிய இடத்தில் கட்டி வச்சு தித்தரவதை செய்வதை நிறுத்தனும் கோவிலில் இருப்பவர்கள் திருமணம் முடிச்சு சந்தோசமாக வாழ்கிறார்கள் ஆனால் கோவில் மிருகங்களை சன்யாசி மாதிரி வளர்கிறார்கள் அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் தானே தெய்வானைக்கு குழந்தை இருக்கா இதை சிந்தித்தால் போதும் அவைகளை வாழ விடுங்கள் பீளிஸ் கட்டுப்பாடாக இருக்க வேண்டிய மனிதனே விதியை மீருகிறான் மிருகம் என்ன செய்யும் நான் சொல்வது தவறு இருப்பின் மன்னியுங்கள் பாவம் யானை 🙏
நீங்களாவது தெளிவா சொல்றீங்களே எல்லாரும் அந்த யானை யானை யானை யானை மேல தான் தப்பு சொல்றாங்களே தவிர அதுல என்ன உண்மை தன்மை இருக்குன்றதே சொல்ல மாட்டேங்கிறாங்க அந்த வீடியோவ பார்க்கும்போதே நல்லா தெரியுது அது தெரியாம தான் மிதிச்சிருக்கு அப்படின்னு உங்களுக்கே நல்லா தெரியுது ஆனா யானை பாகனை கொன்றுச்சு பாகனை கொன்றுச்சுனு மட்டும் சொல்றாங்களே கொன்றது ஒரு யானை வந்து எரிஞ்சு செத்துப் போச்சே அதோட விஷயத்தை அதுக்கப்பறம் ஏதாவது பேசினார்களா அதை பத்தி ஏதாவது சொன்னாங்களா அதுக்கு என்ன ஒரு ரீசன் சொல்றாங்க சொல்லுங்க பாக்கலாம்
சார் அதை அதே வீட்டிலேயே விட்டுருங்க நம்மளக்கு மேல பகவான் எங்கா சார் விடியோ புட்டேஸ் சார் யானை மனிதனா செத்தவர்கள் மனிதனா Love is hod. நம்மளக்குதான் மனசா பிறப்புயிர்க்கும் எல்லா உயிர்க்கும்
கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா,அதுவே காட்டு மிருகம்.என்றைக்கு இருந்தாலும் அது புத்தியத்தான் காட்டும்.அதுக்கு போய் காரண காரியத்தை கண்டு பிடிகிகிறீங்க.மிருகம் என்னைக்கும் மிருகம் தான்.
ஆச்சரியமா இருக்கு ஐந்தறிவு ஜீவன் செய்த தவறுக்கு இவ்வளவு வருந்துது ஆன நிறைய ஆறறிவு கொண்ட மனிதர்கள் எவ்ளோ பாவம் செய்தாலும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அதையே தொடர்ந்து செய்கிறார்கள் அந்த வகையில் தெய்வனை சிறந்தவள் முருகா தெய்வனைக்கும் அந்த நபர்களை இழந்த குடும்பத்திற்கும் அமைதி குடுப்பா ஓம் சரவண பவ 🙏
எங்கள் ஊர் தெய்வானை மீது தவறில்லை என்று சொல்லியதற்கு மிக்க நன்றி அதுவும் ஐந்தறிவு ஜீவன் தானே பாவம்
நீங்க என்ன யானைக்கு ஜாமினா தம்பி! மிருகங்களை அதன் இயல்பில் வாழ விடுங்கள்! அதுதான் அதற்கும் நல்லது மற்ற உயிரினங்களுக்கும் நல்லது!
@@arockiaraj7883 மிக சரியாக சொன்னிங்க இயற்க்கை யில் வாழ் வதே மிருகங்கள் வாழ உகந்தது
மனித தவறு தான்
இதற்கு காரணம் அந்த சிசுபாலன். மனிதனை விட அன்பானது.தெய்வானை யானை மீது தவறு இருக்காது என்று ஏற்கனவே எனக்கு தெரியும்
@@eswarmanoj2632
Nan aen sollanum. Bahan first sisubalana ulla vitruka kudathu. Bagan ilapu kastam than. Illanu solala. Athu oru animal thana. Athuku enna theriyum
விதி முடிந்தால் ஆண்டவன் கூட ஒதுங்கி விடுவார் என்ப்படற்கு இதுவே உதாரணம்
யானை. அமைதி. பெற. இறைவனீடம். வேண்டுகிறேன்
யானை அமைதியாகதான் இருக்கேன். அதுக்கு ஆளே காளி பண்ண சந்தோசம்
எவன் கண்டுப்பிடித்தானோ செல்ஃபியாம் செல்ஃபி இதனால் எத்தனை உயிர்கள் போயிருக்கிறது. பாவம் அந்த வாயில்லாத ஜீவன் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கும், கடவுள்தான் மனவேதனையில் இருக்கும், அந்த இருவரின் குடும்பத்தினருக்கும், தெய்வானைக்கும் மனமைதியை தரவேண்டும் முருகா!
கண்ணுல தண்ணீர் வருது sago உங்க கருத்து படிக்கிறப்போ
தங்கபுள்ள தெய்வானை 😢😢😢 கஷ்டமா இருக்கு 😢😢
பரிச்சயம் இல்லாத ஆட்கள் எந்த மிருகத்து கிட்டயும் போகாம இருந்தாலே நல்லாருக்கும்.
அது என்ன தெரியாமல் மித்த்ததா?? தெரிந்தே மிதித்ததா??? என்று பேசுவதை விட ...காட்டு உயிரினங்கள் காட்டில் இருப்பதே அதன் வாழ்வியலுக்கு நல்லது!! எந்த கடவுளும் யானை வேண்டும் என்று கேட்கவில்லை!!!
சூப்பர்
Poda loose car bike lorry accident நிறைய நடக்குது ஏஏ அதை use பண்ணாம இருக்கிறாங்க ஏஏ ஒரு உயிரா குறை சொல்லுறா பாவம் வாய் இல்லா ஜிவன் அதை பாதுகாப்பு பண்ணா வேண்டியது மனிதனோடு கடமை over பேசாதா
Yaanai epdi therinche midhikumeh topic ah mathitu forest la vidaunga
கோவிலில் கட்டி வைத்து சிறை வாசம் அனுபவிப்பது விட காட்டில் இருந்தால் அது நல்ல படியாக வாழ்ந்து இருக்கும்.
நல்ல தெளிவான விளக்கம்.
Kolantha sir theivanai ❤😢
அதுக்கும் உணர்ச்சி இருக்கின்றது அதுக்கும் துணை தேவை அதபுரிஞ்சி கோங்க மடையர்களே
என்ன தான் நாம பேசி தீர்த்தலும் ஒரு குடும்பதின் ஆனி வேர் இழப்பு தானே 😢😢அது மனசு கஷ்டமா இருக்கு கண்டிப்பா க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் 😌
யாரை குறை சொல்ல.. கடவுளே நீ என்ன செய்த? இவ்ளோ ஆண்டுகள் கூட இருந்தவரை கொன்னுட்டு அவரை காணாமல் தவிக்கும் யானைய நினைத்து வருத்த படவா இல்லை பாகனையும் அவரது குடும்பம் நினைத்து கவலை படவா இறைவா என்ன கொடுமை இது 😢😢😢
😢😢😢
😢😢
இங்க நெறய பேர் கடவுள் ஏன் இதை தடுக்க வில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள்...கொஞ்சம் யோசித்து பாருங்கள் மக்கள் நாம் தவறு செய்யும்போது தெரிந்து தான் செய்கின்றோம்...தவறை உணர்ந்த பின்..நான் தவறு செய்துவிட்டேன்..முருகா ஏன் என்னை தடுக்கவில்லை என்று சொன்னால் அது மிகை ஆகுமா? நமக்கு தெரியாதவர் நம்மை சீண்டினால் கோபம் வருகிறதல்லவா? அதே போல் தான் தெய்வானை யும் நடந்திருக்கிறது என தோன்றுகிறது. சற்று கொஞ்ச நாள் முன் முருகர் சன்னதியில் ஊர்வலம் வரும்பொழுது, தெய்வானை அவரை மண்டியிட்டு வணங்குவதை பார்த்திருப்பீர்கள். அவ்வளவு தெரிந்த யானை தெய்வானை ,எப்படி தெரிந்தே அவரை மிதிக்கும்? அதற்காக அவரை மிதித்தது சரி என்று நான் சொல்லவில்லை.அவருக்கு இந்த நிலை வந்தது வேதனை அளிக்கிறது.இருந்தாலும் தெய்வானையின் வேதனையும் புரிந்துகொள்ள வேண்டும்.மதம் பிடித்த எந்த யானையும் இப்படி ஒரு செயலை செய்து விட்டு அடங்காது, இன்னும் நெறைய சேதங்களை ஏற்படுத்தும். ஆனால், தெய்வானை இப்படி வருந்துகிறாள் என்றால் அதன் வேதனை யை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யாரும் முருகர் ஐ தவறாக பேச வேண்டாம். நான் பேசியது யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னியுங்கள்🙇🏻🙏🏻
Sudalai. Madham pidikkavillai.
@@kumareasan8759 Mm anna
@@kumareasan8759 mm anna
வயசான..காலத்துல...சும்மா...இருபது...இல்ல...காலேஜ்....ஸ்டூடண்ட்...மாதிரி. .செல்ஃபி...2...உயிர். போய்டுச்சே😢😢
ama.. selfie etuthu post pani enjoy Panara age avarku.. ipo aniyama 2peru sethu poitanga
Detailed Info.... Accident ....Udhayakumar should not allow other person to come close to Theivaanai... She s animal she dont know who s he... These are lesson for people to avoid selfies
@@sangeekrish785 tq
அறிவு செல்லமே தெய்வானை உன் மேல் தப்பு இல்லடி செல்ல குட்டி
தெய்வானை மேல் தப்பு இல்லை முருகா
She always communicate cutely
Super story by government. If this is true why govt not released the cctv?
நன்றி தெளிவான விளக்கம் நன்றி
தெரியாமல் தான் மிதித்து உள்ளது அடுத்தவர் உள்ளே வந்தது தவறு
அன்னியோன்யம் னா என்னன்னு தெரியாதா உங்களுக்கு? நீங்க சொல்வதற்கு எதிர்மறைப் பொருள் தரும் அன்னியோன்யம் என்றவார்த்தை..அந்நியம் என்பதே சரியான வார்த்தைப் பிரயோகம்...தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கே தமிழ் தெரியாத நிலை தான் நிலவுகிறது
பாவம் அந்த செல்லக்குட்டி ❤ குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கள்😢
Please shift devayani to other place in thiruchrndur Kovil. Devayani have lot of depression.
CCTV video telecast பண்ணுங்க
Upload Panna maattanga age restriction problem varum
முருகா தெய்வானைய அமைதிப்படுத்துங்க....அந்த குழந்தைய நல்லபடியா சாப்ட வைப்பா...
உதயகுமார் அண்ணனை பார்த்தா கஷ்டமா தெரியுது😢😢😢😢😢😢😢
முருகா 🙏🙏🙏🙏
யானை பாவம் உதயகுமார் பாவம் சிசுபாலன் தான் இதுக்கு எல்லாம் காரணம். அவங்க உயிர் போய் அவர்களால் இன்னொரு உயிர் போய்டுச்சு யானை மேல பழி வந்துடுச்சு பாவம் தெய்வனை 😢
Correct
Yaanaiku niyabaga sakthi romba romba athigam. Ini athu vaalnaal muluka nimathiya irukaathu😢😢😢😢😢
Thank you for the beautiful explanation brother 🙏....this is what I said in my other comment! Elephants are very clever and sensitive at the same time.....they way we don't like any stranger touching us, elephants also have the same feeling......what you said is 100% correct, accidentally the daivani stepped on the uday kumar....and I feel the elephant is feeling very upset about herself that she stepped on her master....I hope she will recover soon from this trauma and start eating properly....I pray for good health 🙏 for divani...m
ஐந்தறிவு ஜீவன் தானே எனப் பரிதவிக்கும் மக்களே தயவுசெய்து அதை காட்டில் விடுங்கள். கோயிலில் சம்பிரதாயம் பண்பாடு எனக்கு பிடித்துக் கொள்ளும் நீங்கள் படித்தவர்களா
இத சொன்னா நம்மை கடவுள் நம்பிக்கை இல்லாதவங்கன்னு சொல்லுவாங்க ப்ரோ
Yes I agree 👍
Epa kondu poi vita athu sethu pogum, ungala thidirunu kondu poi vita enna pannuvika
Super
That is used to that temple and sophistication of getting everything in hand or say trunk. itis used to being fed by its malhout it wouldn't be able to find food hence, it cannot survive in the wild most of the temple elephants are elephants which are incapable of surviving in the wild thus, they are adopted by the temple managements
யோ அதை காட்டுல விடுங்கா யா அதுக்கும் உணர்வு இருக்கு யானை ஒரு நாளைக்கு பல கிலோமீட்டர் நடந்து அத உணவு உட்கொள்லும்
CCTV CAMERA அங்கு இல்லை யா.
அர்த்தம் தெரியாமல் அன்யோன்யமான கை என சொல்றார். அன்யோன்யம் மிகவும் நெருக்கமான என்று அர்த்தம்.
OM Shanti 🙏🙏🌹
அது ஒரு மிருகம்.. அதனை காட்டில் சுதந்திரமாக விட்டு விடுவது தான் சிறந்தது
தயவுசெய்து யானைகளை காட்டில் கொண்டு போய் வாழ விடுங்கள் அதுகளை சங்கிலி போட்டு கட்டி வைக்காதீர்கள்! It is wild animals.. not pet animals.
Yes you are correct sir.
She is innocent
நல்ல உருட்டுங்கடா இதுக்கு cctv footage iruka
அந்த குழந்தை இந்த தவறை அறியாமல் செய்தாலும் அதோட ஆயிசுக்கும் இனி இந்த கொலை பழி இருந்துட்டே தானே இருக்கும்... ரொம்ப பாவம் தெய்வானை தங்கம்
Yaanai paavam pona ueir
@@sivambigaidurai2388appo andha paaganukku theriyanum
Please dont punish this elephant . Its unable to share its feeling . We humans also cant take loss , dont abuse this animal . This guy who is talking for this elephant is so blessed .
Kadavulae theriyama nadanthu poochi yanai sapadanum sikaram udhaya kumar anna va theriyama konnuduchu rendu pakkam kavalaiya tha iruku
Correct 💯
பாவம் ..அழகு வாலாட்டி..
This is unexpected accident. Elephant is one of the lovable animal. I t knows all human feelings.
Elephant is not at fault. This Udayakumar knows. Please God give her peace of mind. Prove Deivaynai is not at fault. 😢😢😢
மனிதர்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே எல்லாம் நல்லபடியாக இருக்கும்... இந்த போனால் வந்த பாடு பெரும்பாடு... அவர்களுக்கு தேவையில்லாத கேமரா கிளிக் பண்ற சத்தம் வெளிச்சம் எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது வாயில்லா ஜீவன்களுக்கு... இதைப் புரிந்து கொண்டு நாம் அவர்களை நிம்மதியாக வாழ விட வேண்டும்... பாவம் எல்லா வாயில்லா ஜீவன்களுமே...
அந்த கில்டிநஸ் வந்து அந்த யானைக்கு அவ்ளோ பெரிய உருவத்துக்கு எவ்வளவு ஒரு மன உளைச்சல் இருக்கும் மன அழுத்தம் இருக்கும்னு மக்களான யாருக்கும் அது தெரியாது நாய் ஆகட்டும் யானை ஆகட்டும் எந்த ஒரு ஜீவன் ஆகட்டும் அவங்களுக்கு பேசுற மாதிரி கடவுள் கொடுத்திருந்தார்னா நம்ம இவ்ளோ விதை படுத்துவோமா
இந்த வாயில ஜீவன்களை போட்டு எவ்வளவு பேரு விதைச்சிட்டு இருக்காங்க துன்பப்படுத்திட்டு இருக்காங்க ஏதோ ஒரு ரீசன் தெரியாம நடந்துச்சுன்னு அது விட்டுரனும் சும்மா கொன்றுச்சு கொன்றுச்சு கொன்றுச்சு என்ன செய்ய முடியும்
யானையை இருப்பிடத்தை கோவிலுக்கு அருகிலேயை வேறு இடத்திற்கு மாற்றி விட்டு , பாகனை தவிர யாரையுமே அணுக விடாமல் வைக்க வேண்டும். அதற்கு முன்னதாக மாற்றத்திற்காக ஓரு மாத காலம் சிறப்பு முகாமில் வைத்து பராமரிக்கலாம்.
Manathu valikirathu kanam athigam aagirathu pavam 3 perume
Elephant get more sadness than human
காடுகள் நிறைந்த இடத்தில் கொண்டுபோய் வட்டுடுங்க ப்ளீஸ்
யார் மீதும் தவறுகிடையாது.காலமும் காலனும் செய்த சதி.யானையை குறை சொல்ல முடியாது.நாய் எப்படி நன்றி உள்ளதோ அதே போல் தான் யானையும் பாசத்துக்கு கட்டுப்பட்டது யாரையும் குறை கூறி என்ன சொல்வூது.
யானை வால்ல இருக்கும் முடிய பிடுங்கி இருப்பானுங்க சார் யானை முடி மோதிரம் போடுவதற்கு
May be
யானையிடம் பழகின ஆளைத் தவிர வேர் யாரேனும் யானையை தடவினால் மிதிக்குமா
Animals are always kind and greater than humans
Dei, Elephants belong in forests. Let them be free. Should not be tied up. Condolences for the two deceased.
pavam elephant 🐘😢😢😢😢😢😢
முதலில் கோவிலில் யானை வளர்க்க ஆரம்பிச்சுது வச்ச மகராசன் யார் கடவுள் கேட்டார யானை வேண்டும் என்று இருக்கும் யானைகளை எல்லாம் முகாமுக்கு அனுப்பனும் பாவம்யா அந்த ஜீவன் ஒரு சிறிய இடத்தில் கட்டி வச்சு தித்தரவதை செய்வதை நிறுத்தனும் கோவிலில் இருப்பவர்கள் திருமணம் முடிச்சு சந்தோசமாக வாழ்கிறார்கள் ஆனால் கோவில் மிருகங்களை சன்யாசி மாதிரி வளர்கிறார்கள் அதுக்கும் உணர்ச்சிகள் இருக்கும் தானே தெய்வானைக்கு குழந்தை இருக்கா இதை சிந்தித்தால் போதும் அவைகளை வாழ விடுங்கள் பீளிஸ் கட்டுப்பாடாக இருக்க வேண்டிய மனிதனே விதியை மீருகிறான் மிருகம் என்ன செய்யும் நான் சொல்வது தவறு இருப்பின் மன்னியுங்கள் பாவம் யானை 🙏
நீங்களாவது தெளிவா சொல்றீங்களே எல்லாரும் அந்த யானை யானை யானை யானை மேல தான் தப்பு சொல்றாங்களே தவிர அதுல என்ன உண்மை தன்மை இருக்குன்றதே சொல்ல மாட்டேங்கிறாங்க அந்த வீடியோவ பார்க்கும்போதே நல்லா தெரியுது அது தெரியாம தான் மிதிச்சிருக்கு அப்படின்னு உங்களுக்கே நல்லா தெரியுது ஆனா யானை பாகனை கொன்றுச்சு பாகனை கொன்றுச்சுனு மட்டும் சொல்றாங்களே கொன்றது ஒரு யானை வந்து எரிஞ்சு செத்துப் போச்சே அதோட விஷயத்தை அதுக்கப்பறம் ஏதாவது பேசினார்களா அதை பத்தி ஏதாவது சொன்னாங்களா அதுக்கு என்ன ஒரு ரீசன் சொல்றாங்க சொல்லுங்க பாக்கலாம்
Theivanai nalla irukanum 🙏🙏🙏🙏
Lovable giant 😍😍😘
அந்நியமான கை. அன்னியோனியமான கை இல்ல. 😡😡😡
Nanum intha baganai last month kovilku ponen appo avarudhan yannai kuda iruntharau
Sari chella kutty
அவர்களின் விதி என்று தான் சொல்ல வேண்டும் 😢😢😢😢😢😢
CCTV ??????
உனக்கும் 6 அறிவு வந்து விட்டதோ தெய்வானை...
பாவம் அந்த குழந்தை
6month munadi sisubalan yannai kitta ponnapa kovam pattathunu sonnanga .so 6 month munadi ulla antha cctv videosum check pannanum. Because yannaiku romba nyabaga sakthi athigam
Elephant doesn't like phone
Oru chinna request elephant kovil laia irukatum engaiu kondu poe vida vedam namma mela thappu iruku elephant kuda selvie thevaiya ithuku ellam karanam avaroda sisubalan thaa
கடவுள் எங்கே போனார்.
Nerula partha mayhiri solriga namba mudila😢, enavo but kashtam ah iruku
யானைகல் இருக்கும் இடத்தில் ஏன் CCTV கேமரா வைப்பது இல்லை.
சார் அதை அதே வீட்டிலேயே விட்டுருங்க நம்மளக்கு மேல பகவான் எங்கா சார் விடியோ புட்டேஸ் சார் யானை மனிதனா செத்தவர்கள் மனிதனா Love is hod. நம்மளக்குதான் மனசா பிறப்புயிர்க்கும் எல்லா உயிர்க்கும்
Yaru sir nenga?😅 enna than solla varringa
கதை, திரைக்கதை, வசனம் யாருப்பா எழுதி கொடுத்தது 😢
தகப்பனை பிரிந்து வாடும் தெய்வானை மனம் சாந்தம் அடைந்து, ஆறுதல் பெற முருகன் அருள் புரிந்து காக்க வேண்டும்
🙏🏻
Yanai thavaru seiyavillai selfie mogam thaan Thavaraghivitathu
Nanum anga tha irunthen 🤧😩😢
Where is the cc camera in the room
❤❤❤❤❤❤❤❤❤
இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட்டு விட்டது கதை விடாதீங்க
😂
Did u see???
Theriama mithitha enna therinthu mithitha mirugam mirugam than ethula enna araichi vendi kedakku pesama vitrunga kondu enna nalaikku ethe mathiri thirimba aagathu nnu certificate kudukka muduima enna
Elephant s belong in the forest
I have always seen their closeness
Intha ulagatthula therinthe a pala paavangala seyra manithartal matthiyil seytha thavarukkaaka feel panraa illa theyvaanai paavam😢😢😢
வாயில்லா ஜீவன்கள கொடும செய்யக் கூடாது
Tappu pana avanga nanban avanala tan ellam
வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லு
I hope in the future they take better care about temple elephants.
Athu onum venum endu seiyala pavam
Elephant unta sollucha..na feel pannuren nu ..innum evalo naal ithavae ootuvinga...paavam antha affected families avangaluku govt help panna ethachu pesunga 😢
Elephant oda manasu puruyatha unaku yeathaium pureiyavaikamudiyathu kolupeduthupoye selfe eaduthu sethavanuku government eathuku nastaeedu kodukkanum.
கொஞ்சமாவது அறிவு இருக்கா இல்லையா,அதுவே காட்டு மிருகம்.என்றைக்கு இருந்தாலும் அது புத்தியத்தான் காட்டும்.அதுக்கு போய் காரண காரியத்தை கண்டு பிடிகிகிறீங்க.மிருகம் என்னைக்கும் மிருகம் தான்.
It didn't kill anyone it was playful but the force of an elephant killed them
Why this selfie madness
Cctv footage! Will explain!