யார் இந்த அப்பு ?| நாம் தமிழர் கட்சியில் இணைந்தது ஏன்| ntk appu | seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • யார் இந்த அப்பு ?| நாம் தமிழர் கட்சியில் இணைந்தது ஏன்| ntk appu | seeman

Комментарии • 59

  • @gulfaasees1859
    @gulfaasees1859 Месяц назад +18

    சகோதரர் அப்பு அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் உங்களது பணி மென்மேலும் சிறக்க புரட்சி வாழ்த்துக்கள்

  • @kuganesanaiyadurai5994
    @kuganesanaiyadurai5994 Месяц назад +2

    தம்பி உன்னதமான அரசியல் திறன் அசாத்தியமான தமிழ் உணர்வு இப்படிப்பட்ட வழியில் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து முன்னேறி வளர உங்களுடைய உழைப்பு இன்றியமையாத பங்கு தங்களை ஈழத் தமிழர்கள் சார்பில் நீண்ட கால ஆரோக்கியம் சமாதானம் கிடைக்க வேண்டும் என்று எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +2

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள். நாம் தமிழர்

  • @JeanSritharan
    @JeanSritharan Месяц назад +7

    அப்புவுக்கு தலைசாய்ந்த வாழ்த்துக்கள் . இவர்தான் சிறந்த களப்போராளி இவர்கள் இருக்கும்வரை நாம்தமிழர் வளர்ச்சியை நோக்கிதான் போகும். 🙏🏼

  • @prakashmasa3271
    @prakashmasa3271 Месяц назад +11

    சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக அமையட்டும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நான் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx Месяц назад +9

    உண்மை தான் அண்ணன் சொன்னது ரொம்ப பெருமையாக இருக்கு

  • @gulfaasees1859
    @gulfaasees1859 Месяц назад +7

    நாம் தமிழர் கட்சியின் உறவுகளை காணொளி எடுத்து எங்களுக்கு காட்டும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் சேனல் மென்மேலும் சிறக்கட்டும் நான் சவுதி அரேபியாவில் உள்ள கண்டிப்பாக ஊருக்கு வந்தவுடன் உங்களையெல்லாம் காண வருவேன்

  • @kamalsri8236
    @kamalsri8236 Месяц назад +10

    அண்ணனின் சிறந்த தளபதி அண்ணன் கூறியது உண்மைதான்

  • @Tamilan0403
    @Tamilan0403 Месяц назад +7

    உங்களை போன்ற தளபதிகள் இருப்பது பெருமை

  • @santhanams3997
    @santhanams3997 Месяц назад +8

    சிறப்பு

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +9

    நாம் தமிழர் ❤

  • @naveenkumar-ff8wk
    @naveenkumar-ff8wk Месяц назад +5

    சிறப்பு அண்ணா..........
    இந்த பேட்டியின் மூலம் உங்களுடன் நாங்களும் 2009 முதல் பயணித்த பூறிப்பான அனுபவம் .......

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад

      பூரிப்பனா அனுபவம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @Aryamahax7771
    @Aryamahax7771 Месяц назад +8

    வாழ்த்துக்கள் தோழரே

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 Месяц назад +1

    உண்மையில்அண்ணன் சீமான் அவருடைய ஆரோக்கியம் முக்கியம்நாம் தமிழர்13 கோடி தமிழர்களின்ஒரே குரல்அனன் சீமான்நாம் தமிழர்

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 Месяц назад +3

    ❤❤❤👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏superb sagathara
    I’m from London tamizhan 🙏

  • @moorthyv822
    @moorthyv822 Месяц назад +6

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @nanthansekar2886
    @nanthansekar2886 Месяц назад +4

    Appu ❤

  • @nathanrao8692
    @nathanrao8692 Месяц назад +4

    NTK ❤

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад

    நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @rvmoorthimoorthi
    @rvmoorthimoorthi Месяц назад +5

    ❤❤❤❤❤

  • @abcsaravanan
    @abcsaravanan Месяц назад +4

    🎉🎉🎉

  • @msduraidurai
    @msduraidurai Месяц назад +3

    Sagotharar Appu avargalukku koodi nantri. Vazhga Thamizh. Valarga NAMTHAMIZHAR kachi

  • @SenthilSenthil-ho1wi
    @SenthilSenthil-ho1wi Месяц назад +1

    நாம் தமிழர் கட்சி இல் பயணிக்க நான் மகிழ்ச்சி அடைகிறேன் செந்தில் குமார் தர்மபுரி மாவட்டம் சிக்கணம்பட்டி

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf Месяц назад +2

    N❤t❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arathis9853
    @arathis9853 Месяц назад +5

    Super sir 🎉🎉🎉

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Месяц назад

    வாழ்த்துக்கள் அப்பு அண்ணா தொடர்ந்து களமாடுங்கள் வெற்றி நமதே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GanesanGanesan-vo2tf
    @GanesanGanesan-vo2tf Месяц назад +3

  • @santhic5070
    @santhic5070 Месяц назад

    மகனே சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • @kabisrikabisri3499
    @kabisrikabisri3499 Месяц назад +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @jalaljalal4966
    @jalaljalal4966 Месяц назад

    அப்பு அவர்கள் தமிழ் உணர்வாளர் தமிழ்மக்களுக்கு பாடுபட்டால் சீமான் என்றும் தம்பி தான் வாழ்த்துக்கள் பொருள்வை M. ஜலால் நாகை

  • @RameshKumar-ki3ux
    @RameshKumar-ki3ux Месяц назад

    நாம் தமிழர் சீமான் 🎉🎉🎉

  • @prajan8197
    @prajan8197 Месяц назад

    இவர் தான் போராளி சரியாக தான் சொல்லி இருக்கிறார் சீமான் அண்ணா ❤🎉

  • @thevankandasamy5286
    @thevankandasamy5286 Месяц назад

    சீமான் அண்ணா வின் சிறப்பு தளபதி அப்பு அண்ணா வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 Месяц назад

    நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை மக்கள் உண்மையில்
    புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் பற்றி பேசும் தலைவரை அவர்கள் தேட வேண்டும்
    அந்த தலைவர்களை மட்டுமே வாக்களித்து ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்.

  • @SandeshPrem-ri9hl
    @SandeshPrem-ri9hl Месяц назад

    super appu sir♥️❤️🎉

  • @LawraLawra-tr9kh
    @LawraLawra-tr9kh Месяц назад

    நாம் தமிழர் கட்சி தளபதிகள் 🎉

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад

    வாழ்த்துக்கள் தம்பி 😂பதவிய எதிர் பாத்து சேவையாற்ரக்கூடாது பலனை எதிர் பார் அவர் அவர் செய்யும் பணியே நன்மையோ தீமையோ நம் சந்ததி எதிர் கொழ்ளும் இதை அறிந்து கொண்டால் யாரும் நாம் தமிழர் கட்சியை விட்டு விலக வோ விமர்சிக்கவோ மாட்டார்கள் ❤தொடரட்டும் உங்கள் சேவை நன்றி தம்பி

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Месяц назад

      பதவியை
      எதிர் கொள்ளும் சேவையாற்றக் கூடாது.
      என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @ThavaneshKiruz
    @ThavaneshKiruz Месяц назад

    இல்ல அப்பு அது மூளைச் சலவை அல்ல உண்மையை உள்ள புகுத்தி இருக்கிறார் என்பது தான் உண்மை 🙏🙏🙏👍

  • @malaanandarajah206
    @malaanandarajah206 Месяц назад

    ❤ ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @மேதகுமாணவன்26
    @மேதகுமாணவன்26 Месяц назад

    👌👌💪

  • @premraj2896
    @premraj2896 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NTK8421
    @NTK8421 Месяц назад +4

    ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gameplaytamilan5048
    @gameplaytamilan5048 Месяц назад

    🎉

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf Месяц назад +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rdasss
    @rdasss Месяц назад

    Athu thaan kallintha election illaoru idam kooda makal jaika vaika villai makalin nampikai thalaivanai

  • @thangarasaaravinthan6346
    @thangarasaaravinthan6346 Месяц назад

    எடிட்டிங் சரிப்படுத்தவும்

  • @Aryamahax7771
    @Aryamahax7771 Месяц назад

    🔫🔫🔫🔫video game?

  • @nagarajanv5955
    @nagarajanv5955 Месяц назад

    அப்ப அப்பு தான் அடுத்த பிசிறு.

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x Месяц назад +3

    💙💯💪

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Месяц назад +2

    Appu. Annan. Vazhlthukal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤. Ntk

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 Месяц назад

    நன்றிகள் கரிகாலன் வலையொளிக்கு.

  • @Thamilmaran2
    @Thamilmaran2 Месяц назад +3

    ❤🎉💪💯

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe Месяц назад

    🎉🎉🎉❤❤❤

  • @stephenjabamani3022
    @stephenjabamani3022 Месяц назад

    ❤❤❤❤

  • @DhanasekarS-y4n
    @DhanasekarS-y4n Месяц назад

    தம்பிசீமான்அனைத்யுஊணர்ந்தவன்ஆதலால்தான்முன்னநவர்கள்சேய்ததவறுகளைபின்பாற்றமல்