நாட்டு கோழி குழம்பு | Naatu Kozhi Kulambu Recipe | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • நாட்டு கோழி குழம்பு | Naatu Kozhi Kulambu Recipe | Vaanga Samaikkalaam With Suresh Chakravarthi | ‪@HomeCookingTamil‬ |
    #nattukolikulambu #nattukolirecipes #nonvegsidedish #sureshchakravarthy #hemasubramanian #sidedishforrice #sidedishrecipesintamil #nattukolirecipeintamil #homecookingtamil
    Our Other Recipes:
    வாங்க சமைக்கலாம் நளினி உடன்: • வாங்க சமைக்கலாம் நளினி...
    வாங்க சமைக்கலாம் மதுமிதா உடன்: • வாங்க சமைக்கலாம் மதுமி...
    வாங்க சமைக்கலாம் ஆர்த்தி உடன்: • வாங்க சமைக்கலாம் ஆர்த்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    நாட்டு கோழி குழம்பு
    தேவையான பொருட்கள்
    நாட்டு கோழி - 1 கிலோ
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    பட்டை
    கிராம்பு
    ஏலக்காய் - 4
    பிரியாணி இலை - 2
    வெங்காயம் - 3 நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 1/2 தேக்கரண்டி
    பச்சைமிளகாய் - 2 கீறியது
    கறிவேப்பிலை
    தக்காளி - 5 நறுக்கியது
    தனியா தூள் - 3 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 கப்
    தேங்காய் பால் - 1 கப்
    கொத்தமல்லி இலை
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் நாட்டு கோழி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
    2. அடுத்து குக்கரில் நல்லெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
    3. பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    4. பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விடவும்.
    5. இப்போது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
    6. தக்காளி நன்கு வதங்கிய பின்பு ஊறவைத்த நாட்டு கோழியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
    7. அடுத்து தனியா தூள் சேர்த்து கலந்து விடவும். பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து, குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேகவிடவும்.
    8. பின்பு தேங்காய் பால் சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
    9. இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி கலந்து விடவும்.
    10. சுவையான நாட்டு கோழி குழம்பு தயார்.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    RUclips: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

Комментарии • 80

  • @dhanlaxmi1839
    @dhanlaxmi1839 Год назад +20

    சகோதரி உங்க சமையல் புக் வேண்டும்...

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад +5

      நீங்க 21 frames website la ஆர்டர் பண்ணவும்

    • @shasmo703
      @shasmo703 Год назад +6

      But the book is available only in English.... Why don't you publish the Tamil edition Sister....
      By the way,
      Your recipes are absolutely drooling....

    • @dhanlaxmi1839
      @dhanlaxmi1839 Год назад

      @@HomeCookingTamil மிக்க நன்றி...

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад +1

      @@shasmo703 now. tamil edition not available...thanks for your valuable comments👃

    • @shasmo703
      @shasmo703 Год назад

      @@HomeCookingTamil when can we expect the Tamil edition publish?????

  • @maheswari4362
    @maheswari4362 Год назад +4

    நாட்டு கோழி க்கு சின்ன வெங்காயம் தான் சேர்க்க வேண்டும்.

  • @sumathiv1222
    @sumathiv1222 10 месяцев назад

    Unga dress super ennga purchase pantreenga

  • @lemariechris8374
    @lemariechris8374 6 месяцев назад +1

    Mdm, I am from Pondicherry. We too prepare the same way you do but one thing we don't add curry leaves and green Chilley . At the same time before we add chicken we add chilly & coriander powder... Then only we add chicken.. but otherwise you prepare the way we do...
    Yummy Mdm...

  • @vijayaalagesan7978
    @vijayaalagesan7978 Год назад +2

    Kamal, sarita

  • @vidhyar1352
    @vidhyar1352 10 месяцев назад +1

    Beautiful combo mam. I was smiling throughout the show. I Enjoyed to the core mam. ❤❤❤🎉🎉🎉 keep rocking 😎 suresh sir ❤❤❤

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 10 месяцев назад

    Sarika and Sivakumar

  • @jayalaskshmi5823
    @jayalaskshmi5823 11 месяцев назад +1

    Be only in cooking
    With out chatting

  • @manimozhirajesh6924
    @manimozhirajesh6924 11 месяцев назад +1

    In think tomato too much

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 10 месяцев назад

    Met Madras Banyan Tree - Melbourne 2010 to 2011 .. Suresh Chakravarthi All in ALL AZHAGURAJA.. Sivaji and Sathyaraj Family here.. Here searched for CHETTINAD Country Chicken Kozhambhu..
    I am an AUSTRALIAN Citizen lived in AUS from 2007 to 2019... right now messaging you from #pollachi #coimbatore

  • @yourboi1730
    @yourboi1730 Год назад +1

    This is a srikankan Tamil way of chicken curry

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад

    ஐயோ....நீங்கள் கறிகுழம்பு மாதிரி செய்றீங்ங...மிளகு&சீரகம் வெங்காயம் வத்தல்3 போட்டு‌‌சிறிது கடலை எண்ணையில்விட்டு வதக்கி‌அரைத்து சமைக்கணும்...பட்டை&சோம்பு‌ஏலக்காய் போட்டு ‌சமைத்தால்‌ கறிக்குழம்புக்கும் இதுக்கும்‌ வித்தியாசம் என்ன?சகோதரி..

  • @sureshbalakrishnan6690
    @sureshbalakrishnan6690 Год назад +3

    Your smile shows how much you enjoyed cooking with sir. It's lovely to see this combo, dish looks yummy 😋

  • @sornavalliramasamy2680
    @sornavalliramasamy2680 Год назад +1

    Mam I'm one of your fan and tried many of your recipes....❤
    You forgot to mention in description that when to add chicken ...... just wants to remind you ..... don't mistaken me Mam 🙇‍♀️

  • @usefulent9257
    @usefulent9257 Год назад

    His movie clipping is needed..Include name of guest also

  • @d.divishreeg4883
    @d.divishreeg4883 5 месяцев назад

    Super mam , your so beautiful 😍 and your recipes are awesome 👌

  • @geethamurthy4419
    @geethamurthy4419 Год назад

    Suresh shirt changes in 2 colors

  • @sathyanarayanan2728
    @sathyanarayanan2728 Год назад +1

    Yes your passion towards cooking is incredible Mam. By seeing your episode now I am a good cook in my apartment 😅

  • @sharmishthabanerjee6852
    @sharmishthabanerjee6852 Год назад

    awesome recipe MAM, please show PIDHI KOZHI PORICHATHU KERALA RECIPE and COORGI MUTTON CURRY RECIPE and MYSORE MUTTON PULAV RECIPE and HYDERABADI MUTTON RAAN RECIPE PLEASE

  • @nellaitoNagercoilcooking
    @nellaitoNagercoilcooking 6 месяцев назад

    I am also tirunelveli

  • @sudhasathish8220
    @sudhasathish8220 Год назад

    What caught my eye more than the cooking( i am a vegetarian) is the lush green garden! Make a video of it, pretty pls!!

  • @DeviDevi-op1yu
    @DeviDevi-op1yu Год назад

    Seetha madam and suresh chakkaravarthy sir

  • @sundariravi7682
    @sundariravi7682 Год назад

    சுரேஷ் சார் வந்தாலே ஒரே கலகலப்பு தான் சூப்பர் ஹேமா

  • @shripoojasundararajan9214
    @shripoojasundararajan9214 Год назад +1

    ❤❤❤ wonderful mam hi suresh sir

  • @geethamohan9931
    @geethamohan9931 Год назад

    Enga beetle same style gravy driving my mom style super

  • @jessyjoseph5719
    @jessyjoseph5719 Год назад

    What is the name of this cooker, how many lliter

    • @jessyjoseph5719
      @jessyjoseph5719 Год назад

      So, solla mattega, cookla solitharanum madam.

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 Год назад

    Real happiness flowfrom heart.i too enjoy

  • @EALAKKIYAA-ou6eq
    @EALAKKIYAA-ou6eq Год назад

    Nagesh

  • @geerthanajeeneshan648
    @geerthanajeeneshan648 Год назад

    You are looking beautiful mam ❤

  • @Vanamboomi
    @Vanamboomi Год назад

    🌈💘🌌💯♥️👌🌹💐

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Год назад

    My favourite. Hema. Mam

  • @rajiiyer1390
    @rajiiyer1390 Год назад

    Lovely. Mam. Love. U mam

  • @sandhiyadoodlers1461
    @sandhiyadoodlers1461 Год назад

    Ma'am, sooo nice to see your growth day by day ma'am ❤

  • @shirleyfrancis5355
    @shirleyfrancis5355 Год назад

    English please 🙏🥺

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  Год назад

      This is a tamil show shirley. You can watch all my recipes in my English channel homecookingshow

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Год назад

    👌👌👌 from Bangalore

  • @parameshwariparamu8777
    @parameshwariparamu8777 Год назад +2

    Super hema mam...

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 Год назад

    Super

  • @bhu_naga2118
    @bhu_naga2118 Год назад +2

    Love watching them together ❤😂

  • @sagittarius9836
    @sagittarius9836 Год назад

    Mam super mam... Kani akka kuda serndhu cook pannunga mam...

  • @lakshmigantham297
    @lakshmigantham297 Год назад

    ❤🎉🎉

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 Год назад +1

    Yummy recipe 👌

  • @meenukutty5068
    @meenukutty5068 Год назад

    😍🥰