Thirukkural 38 | திருக்குறள் 38 | வீழ்நாள் | Veezhnaal| Athikaram 4 | அறன் வலியுறுத்தல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்
    ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
    குறள் 38:
    குறள் அதிகாரம் : அறன் வலியுறுத்தல்
    குறள் பால் : அறத்துப்பால்
    குறள் இயல் : பாயிரம்
    பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
    வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
    தெய்வநூல் / porutpaal - Holy book
    பொதுமறை / Pothumarai - Book for all
    முப்பால் / Muppal - three chaptered
    தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
    முப்பானூல் / Muppaanool - three chaptered book
    திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
    Thiruvalluvar: en.wikipedia.o...
    Naayanar, Theyva pulavar, Perunavalar, Poyyil pulavar
    திருவள்ளுவர் : ta.wikipedia.o...%...​
    திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
    #Thirukkural,#kural,#manvaadai,#pothumarai,#Vaansirappu,#Poyyamozhi,#Vayuraivazhthu,#porutpaal,#Muppal,#Tamilmarai,#Muppaanool,#Thiruvalluvam #Neetharperumai,#Athikaram4,

Комментарии •