சுவையான வெந்தய குழம்பு😋! ஒருமுறை செஞ்சா திரும்பவும் செய்வீங்க👌| Vendhaya Kuzhambu| Kulambu varieties

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • #VendhayaKulambuRecipe
    #Southindianrecipes
    #CookwithSangeetha
    #வெந்தயகுழம்பு
    #KulambuVarieties
    #LunchRecipes
    Kulambu Thool Recipe : • Video

Комментарии • 892

  • @victoriyakamaraj4524
    @victoriyakamaraj4524 3 года назад +247

    சங்கிதாமா வெந்தயகுழம்பு நான் செய்து பார்த்தேன் வேரலெவல்மா அடி தூள் என் கணவர் வேலைக்கு செல்லும் போது இந்த வெந்தயகுழம்பு கொடுத்து அனுப்பினேன் ஸ்டாப் எல்லோருக்கும் பாராட்டினார்கள் அருமை 💞💞💞

  • @vedaimanimanimani1741
    @vedaimanimanimani1741 2 года назад +21

    நான் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமை... மேடம்..
    வீட்டில் இனிமேல் நான்தான் சமைக்கனுமாம்.... 😌😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Haha wayra level promotion

    • @Anivicky_edits
      @Anivicky_edits 3 месяца назад +1

      Iyo na samaikuratha 😅namala mudichi vitanga da 😂avlothan ini

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 года назад +2

    Hi friends New video out 👉ruclips.net/video/52KQUDu2HV4/видео.html please watch and give your 👍 likes and support. Love you 💞 all

  • @chinchantj5923
    @chinchantj5923 Год назад +1

    First time vendhaya kulambu vachuruken akka semma super....vera level...na vendhaya kulambu saptathey illa today semmaya iruku...4 yrs aaguthu en paiyanuku avaney super nu saptan..tq akka

  • @amuthad3435
    @amuthad3435 3 года назад +4

    சங்கீமா எனக்கு பிடித்தமான குழம்பு நாளை செய்திட்டு சொல்கிறேன். நன்றி நன்றி சங்கீமா லவ்யூ சங்கீமா.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 3 года назад +2

    ரொம்ப நல்லா இருக்கு சகோதரி உங்கள் பாணியில் சொல்வதென்றால் சங்கீதா ஸ்டைல் வேற லெவல் வெந்தயக் குழம்பு

  • @krishnaveni6594
    @krishnaveni6594 3 года назад +21

    மனமினிக்க கிள்ளை மொழியில் யதார்த்தமான பணிவும் அன்பும் நிறைந்த சமையல் செய்முறை விளக்கம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக எங்களையும் உடனே செய்து பார்க்கச்சொல்கிறத.மிக்க மகிழ்ச்சி சங்கீதா

  • @rajathis1284
    @rajathis1284 3 года назад +1

    கொட்டாங்குச்சி அகப்பை. எங்க ஊரில எங்க அம்மாயி வச்சிருந்தாங்க. அருமையான ரெசிபி. ரொம்ப நாளா ஆவலா எதிர்பார்திருந்தேன். செம. நீ சொல்லும் போதே ஆசையா இருக்குமா. 😋😋

  • @kalaranikala8660
    @kalaranikala8660 2 года назад +8

    சங்கீதா மேடம் வணக்கம் நீங்க சொன்ன ஸ்டைல்ல வெந்தய குழம்பு செஞ்சு பார்த்தேன் செம வேற லெவல் சூப்பரா இருந்துச்சு நல்லா இருந்தது மேடம் எப்படி இப்படி புதுசு புதுசா யோசிக்கணும் எனக்கு தெரியல இதே மாதிரி நிறைய டிப்ஸ் எங்களுக்காக நீங்க செஞ்சு காமிக்கணும் வரைட்டீஸ் தேங்க்யூ மேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Sure kandipa inga

    • @srinikap93
      @srinikap93 2 года назад

      Hi akka samayall supera panrenga

    • @glorystephenn6214
      @glorystephenn6214 10 месяцев назад

      ❤❤❤superoooooosuper pathivu

    • @pavanpavan6089
      @pavanpavan6089 8 месяцев назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiĵiiuiiììiiiĵjìĵjjjjìiijiĵjìijjìiiiĵjiìiiìi2,ø❤😅​@@CookwithSangeetha

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 3 года назад +2

    ரொம்ப தெளிவான விளக்கம் 👌👌👌மேம்

  • @ssanthamani1500
    @ssanthamani1500 3 года назад +6

    பார்த்தால் மாடர்ன் பொண்ணு மாதிரி.ஆனால், சமையல் செய்து காட்டும் போது, அனுபவத்தின் பக்குவம் தெரியுது.வாழ்த்துக்கள்மா

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 2 года назад +1

    சூப்பர் வெந்தயக்குழம்பு சங்கீசிஸ்டர்

  • @SelvanSelvanmmk-yl3xi
    @SelvanSelvanmmk-yl3xi Год назад +1

    First time Unga channel paathu samyal pannunen husbend super nu sonnar thanks sissy

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 3 года назад +4

    Nice tomorrow venthaya kulambu👌

  • @vithyavathi4932
    @vithyavathi4932 3 года назад +1

    வெந்தயக்குழம்பு சூப்பர் சிஸ்டர்💐👍👍

  • @muralirajkr2566
    @muralirajkr2566 2 года назад +2

    சுண்டைக்காய் குழம்பு.....
    சுண்டைக்காய் சாம்பார்........
    தயிர் குழம்பில் வெண்டக்கா சேர்த்து ஒரு சுவையான செய்முறை........... 🙋‍♀️💐....... வேணும்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      முதலில் செய்த இரண்டும் ஏற்கனவே போட்டாச்சு கடைசியாக சொன்னது நான் செய்கிறேன்

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s 2 года назад +1

    Neenga sonna mathiriye senjom.arumaiya irunthuchu 👌👌👌

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 3 года назад +1

    சூப்பர் நாவில் நீர் ஊருகிறது

  • @NIGMATHNISHA-tr8rr
    @NIGMATHNISHA-tr8rr Год назад +1

    Romba nal aprm oru perfect kulambu sapta feel very nice

  • @mahalekshmi6981
    @mahalekshmi6981 3 года назад +1

    Unga recipe's allam super sangeetha my son spl child hostel a irukan avana pakka pogumpothu unga dish than seiji kondu poren rompa thaks pa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      God bless my child.be strong dear.really i am very happy da ma.your god blessed parrent

  • @sathyakrish2022
    @sathyakrish2022 2 года назад +2

    Hi akka nanum try Panni patha very super tasty ya iruthathu veetula ellarumey nalla saptaga akka tq akka

  • @dhanapadhu877
    @dhanapadhu877 Год назад +1

    சங்கீதா வெந்தய குழம்பு இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது ❤❤❤நன்றி சங்கீதா 👍

  • @mohammedfuaad6983
    @mohammedfuaad6983 2 года назад +1

    Sis I'm from Sri Lanka
    Nangalum senji patham romba nalla wandhudhu indha kolambodaye nalla saptanga kidskellam romba pidichi pochu tnx sis

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 3 года назад +1

    சூப்பர் மா வேகமாக சொல்வதால் பார்க்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு 😘

  • @sweety3541
    @sweety3541 2 года назад +1

    நீங்கள் பேசும்வதை கேட்கவே நான் உங்க விடியோவ பார்ப்பேன் அக்கா 🥰

  • @mariedimanche1859
    @mariedimanche1859 3 года назад +2

    பார்க்கவே மிக அருமையாக உள்ளது! உடனே இட்லி தோசை சைடிஷ்க்கு செய்ய போகிறேன் நன்றி ங்க மா செல்வோம்

  • @marimuthuraja3213
    @marimuthuraja3213 3 года назад +1

    உங்க மத்திமீன் குழம்பு சூப்பர்👌👌👌👌

  • @Meena-md2pe
    @Meena-md2pe 3 года назад +10

    உங்கள் சமையல் மிக அருமை 👌. நீங்கள் பேசுவது பாடுவது போல் உள்ளது. கேட்க மிக இனிமையாக உள்ளது. நமது பாரம்பரிய இனிப்பு வகைகள் செய்துகாட்டவும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад +1

      Sure pls watch now I uploaded new video ruclips.net/video/qLODeA64pdc/видео.html poli

    • @dhanalakshmisankar5542
      @dhanalakshmisankar5542 3 года назад +1

      @@CookwithSangeethakulampipodi

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      @@dhanalakshmisankar5542 akredy video potchu. Kulambu milagai podi pls check

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад

      Super 👌

  • @lakshmisundaraj9663
    @lakshmisundaraj9663 2 года назад +3

    Sangeetha naanum seithu parthen romba nalla irrundadhu thank you sagodari.

  • @pinkyblue9081
    @pinkyblue9081 3 года назад +1

    Mam ippadhan unga vedio paakuren neenga pesuradhu enaku romba puduchurukku🤩🤩🤩🤩🤩 adha vida unga kulambu paakum podhe sapdanum pola irukku🤤🤤🤤🤤

  • @nagamanijayaprakash4791
    @nagamanijayaprakash4791 2 года назад +3

    Sister kuzambuvida neenga sonadu romba nalla erundadu thankyou

  • @seethalakshmiramanathan5552
    @seethalakshmiramanathan5552 3 года назад +2

    நீங்க தலையை ஆட்டி, ஆட்டிப் பேசுவதும், குழந்தைக்கு சோறு ஊட்டுவது போன்று விரல்களைக் குவித்துக் காட்டுவதும் தானப்பா என்னைக்கவர்ந்த முதல் அழகு!!!அதன்பிறகுதாம்ப்பா சமையல் வகைகள்.....இவைதாம்மா எல்லோரையும் கவர்ந்தது !!! நீங்க இப்படியே தொடரவேண்டும்.....கண்டிப்பாக!!!
    மகிழ்ச்சியுடன்
    ஸீதாலக்ஷ்மி ராமநாதன்!!!

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 года назад +1

    வெந்தய குழம்பு பார்க்கும் போது அப்படி ஒரு கலர்ஃபுல்லான அழகு சூப்பர் சங்கீதா

  • @tamilmaki7676
    @tamilmaki7676 3 года назад +1

    சூப்பர்மா சூப்பர் உங்க அம்மாவ கேட்டதா சொல்லுங்க அருமை அருமை

  • @indhiragandhielectricals854
    @indhiragandhielectricals854 10 месяцев назад

    நீங்க சொல்ற பக்குவமே சூப்பர்

  • @TamilinParis
    @TamilinParis 2 года назад +3

    எனக்கு பிடித்த வெந்தயக்குழம்பு செய்முறை மிகவும் அழகாக உள்ளது நன்றி

  • @SSaradha-lr3yn
    @SSaradha-lr3yn Год назад

    Neega panra one onenu recipe yum superaaaa taste irukku puliyodharai vendhiya kulambu vathal kulambu ellam panni pathen superaaa irudhuchu

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 года назад +1

    வெந்தய குழம்பை விட உன் பேச்சு அழகு மா.👌👌👌

  • @prakasharasi7799
    @prakasharasi7799 3 года назад +1

    Naa Today intha recipe senjan super ah irunthuchi Akka

  • @ChithambaramG-z8o
    @ChithambaramG-z8o 3 месяца назад +1

    Super super super mam ❤❤❤

  • @GunaseeliPandi
    @GunaseeliPandi 3 месяца назад +1

    Super sangeetha..

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад +2

    Azhagagasonneergall.seithum.kaattineergall.paarkumpothae.sappidavaenndumena.thondrum.badi.sonnatharku.nandrigall.vayil.echil.oorugirathu.vanthayakuzhambu.bada.jore.vaazhththukkall.sr.godbless.u.tq

  • @sri6364
    @sri6364 3 года назад +3

    நீங்கள் சமைப்பது அருமை அதைவிட தாங்கள் பேசும் தமிழ் தொனி அழகோ அழகு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @gunaguna2
    @gunaguna2 3 года назад +2

    Nan. Vendhaya. Kulambu. Seidhan. Super😋

  • @selvaranir4234
    @selvaranir4234 2 года назад +1

    Kulambu super nan cook panninen

  • @ishwa3216
    @ishwa3216 3 года назад +2

    Something super👌👌👌

  • @ambikavathy2278
    @ambikavathy2278 2 года назад +3

    Sangeeta samayalum supper l like Sangeeta sister

  • @sarathasaratha3924
    @sarathasaratha3924 3 года назад +2

    Karuvepilai kulambu try panninen ,supera vanthathu,venthaya kulambum try pandren sangi ,thank you cutie

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf 2 года назад +1

    Super and nice vendaya kholumbu

  • @momshealthdiary
    @momshealthdiary 3 года назад +1

    Sollum vitham azhagu.👌👌❤

  • @sowmiyacheenu1185
    @sowmiyacheenu1185 2 года назад +1

    Spr akka na Inaiku Indha dish tha panna Spr ah irundhuchu

  • @RoshiniDanshika-tp4bu
    @RoshiniDanshika-tp4bu 10 месяцев назад

    Madam super kulambu naan veetla pannen super

  • @KamaleshAus
    @KamaleshAus 3 года назад +1

    நீண்ட நாளின் பின் பார்வையாளராக நானும்
    நல் வாழ்த்துகள் சகோதரி

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 3 года назад +2

    Vanakkammahaley sooper tredishanal dishma amma kai manam unkai vannam yengalukkaha thankyoudaa maru mahanai vesaaritthathaaha soul

  • @usharithish2257
    @usharithish2257 2 года назад +1

    Mam unga recipe eppavu super ah irukum ennagu pudikum mam very nice

  • @nithyamurugan6670
    @nithyamurugan6670 2 года назад +2

    Hello Akka ippo than unga video paaka Aarambichen.unga vendaya kulambu super.today senjen.sema taste 🥰

  • @shanmugamg8376
    @shanmugamg8376 3 года назад +1

    அன்பு மகள் அவர்களுக்கு வந்தனம் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      ஐயா எத்தனை அன்போடு பேசும் உங்களை நான் என்னவென்று கூற கடவுளாகவே நினைக்கிறேன் நிஜமாவா சொல்ற உங்க மெசேஜ் பாத்துட்டு எனக்கு ஒரு நல்ல ஒரு என்ன சொல்றது எனக்கு சொல்றதுக்கு வார்த்தையே இல்லை அவ்ளோ ஹாப்பியா இருந்தது உங்க ஒவ்வொரு வார்த்தையும் என்னுடைய மனசுக்குள்ள ஒரு அன்பையும் ஆறுதலையும் கொடுத்தது எனக்குள்ள இருந்த ஒரு வேலை போகட்டும் எல்லாத்தையும் ஒரே ஒரு மனசுக்குள்ள ஒரு சந்தோஷம் ரொம்ப நன்றிங்க ஐயா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      பூமகள் சொன்னிங்களே அந்த வார்த்தையை கேக்குறதுக்கு இவ்வளவு கொடுத்து வச்சிருக்கணும் அது கேக்குற உங்களுக்கு தான் தெரியும் அந்த வார்த்தை கிடைச்ச அவங்களுக்கு தான் தெரியும் ரொம்ப நன்றிங்க ரொம்ப ரொம்ப நன்றி

  • @chezhiyanmahi3176
    @chezhiyanmahi3176 Год назад

    Akka nan senchu parthen semmaya irukunu enga vetla ealarum sonanga

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 3 года назад +1

    Super kulambu

  • @KayalindiraKayalindira
    @KayalindiraKayalindira 2 года назад +1

    Super Sangeeta உங்களுடைய வெந்தய குழம்பு மிகவும் அருமை

  • @muthuselvi815
    @muthuselvi815 3 года назад +11

    சங்கீ செல்லம் உங்கள் சமையல் அனைத்தும் புத்தகமாக போட்டு எங்களுக்கு கொடுத்தால் பொக்கிஷமாக வைத்துக்கொள்வோம்

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    Arumai

  • @mathirakshanaworld3900
    @mathirakshanaworld3900 3 года назад +1

    Sangee darlu today thakkali kulambu seithen en ponnu amma super nu idliku sapita super dr

  • @divyabharathih7007
    @divyabharathih7007 3 года назад +1

    Akka romba romba thanks akka na ipo than try panen sema taste small onion ila big onion than poren but taste vera level ithe mari more dish solunga 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 года назад

      Thku pa.many dish same in our channel lik Kara Kulambu Puli Kulambu .keep follow stil wil com

  • @SivaKumar-vl9fl
    @SivaKumar-vl9fl Год назад +1

    Super recipe 😊😍 very nice 😊😍

  • @SeeniAmmal-y4x
    @SeeniAmmal-y4x Год назад

    Sister unga recipies ellame super unganala nan good name vangiten tnq

  • @jayaprin4446
    @jayaprin4446 3 года назад +1

    Akka unga samaiyal super.....Nan unga vedio pathu Nan try pannunen Vera level....super akka thank you....

  • @channelreview3139
    @channelreview3139 Год назад +1

    Sister Roooombha nallarukku ungha venthaya kulambhu thanks 🙏

  • @suganyavignesh8424
    @suganyavignesh8424 2 года назад +1

    அழகா பேசுறீங்க அக்கா

  • @MuthuR-ie3pz
    @MuthuR-ie3pz Год назад +1

    Nalla eruntatuu ventaya kulambu super madam 😊😊❤

  • @KokilaKokila-dr7wd
    @KokilaKokila-dr7wd 9 месяцев назад

    Amma naa inaiku 1 st time entha kulambu vacha ma super taste thank you ma❤

  • @kalaiarasinavaraj7744
    @kalaiarasinavaraj7744 8 месяцев назад

    Cook with Sangeetha ..Madam today vendhaya kuzhambu arumaiyaga eruku..Very delicious

  • @siminbamaha3802
    @siminbamaha3802 3 года назад +3

    Enaku migavum piditha kuzhambu sis tq 👍👍man chatti samaiyal super👌

  • @janamari9055
    @janamari9055 Год назад +1

    சூப்பர் 😮

  • @wings1126
    @wings1126 3 года назад +1

    இந்த வெந்தய குழம்பில் பச்ச சுண்டக்காய் சேர்த்து செய்தேன். Super taste. Thank you

  • @henryrajesh9471
    @henryrajesh9471 Год назад +1

    Supar akka venthayam kulambu

  • @deva24arulmani18
    @deva24arulmani18 2 года назад +1

    Supper sister pakkumpothe sapputanumpola irukku

  • @navaneethaml8965
    @navaneethaml8965 8 месяцев назад

    Sonna Vitham Arumai🎉

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 года назад +2

    Madam Action Very super Powerful 👍👍👍👍👍👍 Smile 😊😊😊😊😊😊

  • @ramizafarook481
    @ramizafarook481 2 года назад +1

    masha Allah alhamdulila superb da
    arumiy arumiy 🥰🤩😍👌👍🤲🏼

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад +1

    Romba super good all the best vazhthukkal go-ahead other kuzhambi ..jor jor jor

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 9 месяцев назад

    Vendhaya kulambu sangee style la vecha nalla taste 👌

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +1

    சங்கீதா வெந்தய குழம்பு சூப்பர் தங்கம் உன்dreas ரொம்ப அழகா இருக்குடா
    அம்மா

  • @sonanayanthara4214
    @sonanayanthara4214 Год назад +1

    Vera level

  • @vdhayalanvdhayalan7214
    @vdhayalanvdhayalan7214 2 года назад +1

    Vearalevel

  • @kumarsamys534
    @kumarsamys534 2 года назад +1

    சங்கீத மா உங்கள் வர்ணனை மிகவும் அருமை பார்க்கவே நா ஊறுகிறதே

  • @sasimohan2086
    @sasimohan2086 9 месяцев назад

    அம்மா சுப்பர்❤❤❤❤❤

  • @ganesanganesan4312
    @ganesanganesan4312 2 года назад +1

    Good

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 года назад +4

    Venthiya kulambu super 👌 thank you so much for your recipe ma

  • @k.mithun1g412
    @k.mithun1g412 2 года назад +2

    Hi mam..today I tried this....I tried with doubt only...but the taste was very yummy...neenga sonna mari honey a mari ta irunduchu...thanks to you

  • @verginjesu7509
    @verginjesu7509 3 года назад +3

    அருமை🌹

  • @sinnathambybakirathan4205
    @sinnathambybakirathan4205 2 года назад +1

    I like your way of talking nice

  • @subramaniindrani1531
    @subramaniindrani1531 2 года назад +1

    Venthiyakuzambu super

  • @Pangajam70
    @Pangajam70 3 года назад +1

    சங்கீதா புள்ள,அசத்தற புள்ள

  • @Hema_753
    @Hema_753 2 года назад +1

    Aunty nanum ethu try Panna wow super taste .. samayal pannrathuku interest vanthuruchu😋

  • @rajakumarisamuel7899
    @rajakumarisamuel7899 5 месяцев назад

    Super ma👌👌👌

  • @mariselvi5928
    @mariselvi5928 2 года назад +1

    சூப்பரபோசுதிங்காஅக்கா

  • @gloryn6482
    @gloryn6482 2 года назад +1

    Super pathivu Thank you.

  • @jothiravi2359
    @jothiravi2359 Год назад +1

    Super Nice

  • @ilangovanilangovan9344
    @ilangovanilangovan9344 Год назад +1

    Very nice