யோவ் பெரிய அறிவாளி மாதிரி பேச்க்கூடாது வலையக்கூடி மெட்டீரியல் கட்டுமான வாகனம் வலையும் ஹாட் மெட்டல் மற்றும் பல உடையும் பொருள்களை கொன்டு உருவாக்கிய நீர்மூழ்கி உடையும். 5ந்தறிவு வெச்சிக்கிட்டு விஞ்ஞானி மாதிரி பேசாதீங்க
வெடித்து சிதறுவது என்பது explosion, ஆனால் இது implosion வெளியில் இருந்து அழுத்தம் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு அப்பொருள் நசுக்கப்படும், Explosion வெடித்து சிதறும் என்பது தவறே,,,,,,,, implosion (உள்வாங்கல், அல்லது குமுங்குதல்) என்பதே சரியானது
Density is same for sea water everywhere at any depth.. It is the pressure that will be high and causes implosion... Pressure = density x gravity x depth. With increasing depth, pressure will be very high..!!
சார் உலகிலேயே அதிக ஆழமான பகுதி மரியான டிரெஞ்ச் அல்ல. மனிதனால் அறிவியல் ரீதியாக அளந்த ஆழமான பகுதி மரியான ட்ரென்ட்ஸ் மட்டுமே. இதைவிட ஆழமான கடல் பகுதிகள் கடலில் உள்ளன. இதை கண்டுபிடிப்பது சவாலான பணி ஆகும். சந்திரனில் மனிதன் இறங்க வேண்டும் என்றால் அதற்கான ராக்கெட் தயாரிக்க வேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் வேண்டும். ஆனால் அமெரிக்கா சந்திரனில் இறங்கிய ஆண்டாக சொல்வது 1969 அன்றைய காலகட்டத்தில் உலகில் பல நாடுகளில் மின்சாரமே கிடையாது. அப்போது அமெரிக்கா நாங்கள் செவ்வாயில் தரை இறங்கினோம் என்றாலும் உலகின் பல படிப்பறிவில்லாத லட்சக்கணக்கான மக்கள் அதை உண்மை என்று நம்பி இருப்பார்கள். இன்று விஞ்ஞானத்தில் சிறந்த பல வல்லரசு நாடுகள் இந்த விஷயத்தில் சந்தேகம் கொண்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் மனிதன் சந்திரனில் இறங்கியது. உண்மையில்லை. அதற்கான வலுவான தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
Very Clear input 👌 👏 👍! However 21:00 -21:30 out of 4 ppl who travelled ,1 was a young 21age boy who is a son of one the business man from Pakistan. And u said that got exploded . But it git imploded.
என்ன மா உருட்டு வடக்கு ஆரிய மரபணு தெற்கு திராவிட மரபணுவா கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி தமிழ் மரபணு சொல்ல நாக்கு வரலயா சார்
What the heck is that title implies.. such a crap! It just a 6th standards science! ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும்! The 10000Meter water depth has tremendous pressure, nothing like the crap அமானுஷ்யம்!
ஆழ்கடலில் பொருட்கள் வெடிக்காது நசுங்கும்.... Explosion illa implosion 😊
Taverukku mannikkezum ,nandry
யோவ் பெரிய அறிவாளி மாதிரி பேச்க்கூடாது வலையக்கூடி மெட்டீரியல் கட்டுமான வாகனம் வலையும் ஹாட் மெட்டல் மற்றும் பல உடையும் பொருள்களை கொன்டு உருவாக்கிய நீர்மூழ்கி உடையும். 5ந்தறிவு வெச்சிக்கிட்டு விஞ்ஞானி மாதிரி பேசாதீங்க
வெடித்து சிதறுவது என்பது explosion, ஆனால் இது implosion வெளியில் இருந்து அழுத்தம் மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு அப்பொருள் நசுக்கப்படும்,
Explosion வெடித்து சிதறும் என்பது தவறே,,,,,,,, implosion (உள்வாங்கல், அல்லது குமுங்குதல்) என்பதே சரியானது
மிக்க நன்றி சகோ
Thank you bro ipo na implosion explosion difference therinchikita ungalala❤
@@violetsuganthi நன்றி சகோ
தெளிவான பேச்சு அய்யா 🙏🙏🙏
அமேசான், சஹாராக்கு அடுத்து மரியானா...
இன்னும் எஞ்சிய இயற்கையின் ஆச்சர்யங்களை உங்களின் மூலமாக பெற காத்திருக்கிறோம்..
வாழ்த்துகள் சார் ❤
சூப்பர், அருமை, மிக அருமை, வாழ்த்துக்கள்
Thank you Ayya for your explaination
God's great great creation
Density is same for sea water everywhere at any depth.. It is the pressure that will be high and causes implosion... Pressure = density x gravity x depth. With increasing depth, pressure will be very high..!!
Light iruku poittu iruku nu guys plz watch some other documentary about merina
சார் உலகிலேயே அதிக ஆழமான பகுதி மரியான டிரெஞ்ச் அல்ல. மனிதனால் அறிவியல் ரீதியாக அளந்த ஆழமான பகுதி மரியான ட்ரென்ட்ஸ் மட்டுமே. இதைவிட ஆழமான கடல் பகுதிகள் கடலில் உள்ளன. இதை கண்டுபிடிப்பது சவாலான பணி ஆகும். சந்திரனில் மனிதன் இறங்க வேண்டும் என்றால் அதற்கான ராக்கெட் தயாரிக்க வேண்டும் என்றால் இன்றைய காலகட்டத்தில் உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் வேண்டும். ஆனால் அமெரிக்கா சந்திரனில் இறங்கிய ஆண்டாக சொல்வது 1969 அன்றைய காலகட்டத்தில் உலகில் பல நாடுகளில் மின்சாரமே கிடையாது. அப்போது அமெரிக்கா நாங்கள் செவ்வாயில் தரை இறங்கினோம் என்றாலும் உலகின் பல படிப்பறிவில்லாத லட்சக்கணக்கான மக்கள் அதை உண்மை என்று நம்பி இருப்பார்கள். இன்று விஞ்ஞானத்தில் சிறந்த பல வல்லரசு நாடுகள் இந்த விஷயத்தில் சந்தேகம் கொண்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் மனிதன் சந்திரனில் இறங்கியது. உண்மையில்லை. அதற்கான வலுவான தொழில்நுட்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆமாம்
அமெரிக்கா உருட்டியே பழகிட்டான்
America poonathu unmai .. russia ve confirm panna visayam avanga rendu perukum ta race appo
Unmai nanba
Ungaluku irukura science knowledge avolo dhan bro 👍
Very Clear input 👌 👏 👍! However 21:00 -21:30 out of 4 ppl who travelled ,1 was a young 21age boy who is a son of one the business man from Pakistan. And u said that got exploded . But it git imploded.
I can recommend you to take interview Mr.Ramadas NIOT, he will speak more details about our mission and how close we are moving towards this.
ஆழம் எது அய்யா ...அது பொம்பள மனசுதான்யா....
மரியானா ட்ரென்ச் ல நம்ம மோடி ஜி போவாரு. 🧙♂️guaranteeeeeee.
100% ராகுல் மட்டை ஆயிரு வாரு.
U go and check with your family
Kandipa unga amma unga ooruke vappati than😂
மொடி வேண்டாம் தமிழக முதல்வர் ஸடாலின் பொகட்டும்
@@Swami_ji_96 Saniyane.. yean da sambandhame ellaama avanga amma va elukkura
Good tube,not only film industry,politics, science also giving messages to viwers❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
Mariana trench, if u go inside u will bust that true,due to the pressure inside it is not a mystery.
Thalaivan yellam youtube channel um paathu eruparu pola appadiye video order wise soldraru😅😅
Pressure... implosion...
கும்பகோணம் சந்தையில் பார்த்தேன். பாடகர் நெப்போலியன் சார்தான் நீங்க
ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்😮
Mariana trenchla ennum megladon vazhutha?
Mariana trench Pathi unnum update news podunga sir 😮
❤❤❤
கடலுக்கடியிலும் எரிமலைகள் உண்டு 😢😢 அது தான் மணியான trench 😳😱🥺
இல்லை. மணிவண்ணன் ட்ரெஞ்ச் 😊
not density pressure
athu density illa, pressure
Kadalin aazham mariana trench illa.idhu varaikum kandupidithathil adhiga aazham mariana trench
Body crush agum, blast agadhu. Space la than blast agum!
Correct✅ but space la blast aanadha yendha incident or proof um ila
@vignesh_prabha yep, I told based on pressure difference in both places..
Athu density illa pressure
Ningaley oru channel pathutan olaritu erukinga
மையத்தை நோக்கி இழுக்கப்பட்டு இல்லை. மையத்தை நோக்கி அமுக்கப்பட்டு or அழுதப்பட்டு
Kovidation so hard heart attacks
He just watched Mr.GK youtube video about the Mariana trench. He mug up and took the notes. Talking same point.
Avarey pro copy ivaru avara copy pro+!
கணக்கு தவறு. ஒரு km kku. 2 mani நேரம் அல்ல.
ஒரு km. Kku அரை மணி நேரம்
11 km. Kku 5. 1/2. நேரம்
Bro first naan yen adhukulla poganum. 😅😅
Ne ean Inga vanthu comment podanum😂😂
கேள்வியை ஒறுமையில் கேக்க வேண்டாமே
ஒருமையில்
மரியானா டிரெஞ்ச் மர்மமான பெர்முடா டிரையாங்கில் உள்ளது
Appo plastic ellam kondi ulla pottu ellam alinchurum
Sema idea🙏🔥
என்ன மா உருட்டு வடக்கு ஆரிய மரபணு தெற்கு திராவிட மரபணுவா
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி தமிழ் மரபணு சொல்ல நாக்கு வரலயா சார்
What the heck is that title implies.. such a crap! It just a 6th standards science! ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தமும் அதிகரிக்கும்! The 10000Meter water depth has tremendous pressure, nothing like the crap அமானுஷ்யம்!
What is wrong in the title
காலை
Rang impartation
Vijay tv la biggboss mattum parkkaravangalukuu ippadi title vacha than parppaanga😅
11 km 😂😂😂 ஆழம் டேய் அவ்வளவுதானா ?,உருட்டு
Nilavu kattu kathai
Chi vaaya moodu... Padikatha tharkuri
Poya sombhu nakki
பழைய உருட்டு
யார்ரா நீங்கலாம்...? திடீர் திடீர் என "politician...scientist...cinema journalist...etc...வாக நாய் வாய் வைக்கிற மாதிரி வாய வாடகைக்கு விடாதிங்கடா....!
Daily interview kudukra gumbal ippo neria iruku.. Mariana Trench direction kuda theriyathu ahna poi etti paatha mathiri buruda vidrapla😂.. kaala koduma ithula viewers vera
@oxy-gen6894 100% சரி நண்பரே...
ஓம் நம்ப சைமன் மாதிரி 😂😂😂
@radhakrishnan7422 சைமனா இருந்தாலும் சரி எந்த சனியனா இருந்தாலும் சரி...வாய வாடகை விட்டா கழுவி ஊற்றதான் செய்வோம்...
@@radhakrishnan7422யாரு சைமன் சகோ...
Thritu Dravidia Golti Dog 🐕