Vending machineல இதெல்லாமாடா விப்பீங்க?! | Darkside of Japan | Tamil Trekker
HTML-код
- Опубликовано: 1 окт 2024
- #tamiltrekker #japan #osaka #nightlife #vendingmachine #solotravel #japanexplorer #japanfood #okonomiyaki #darksideofjapan
Welcome to my channel Tamil Trekker! In this video, I'll explore Osaka's vibrant nightlife and focus on vending machines in Japan.Osaka is known for its extensive vending machine culture.
Okonomiyaki is a popular Japanese dish, often referred to as a "Japanese pancake" or "Japanese pizza." It consists of a savory batter mixed with various ingredients such as cabbage, meat, seafood, and vegetables. The mixture is cooked on a griddle or hotplate and topped with a variety of condiments, including okonomiyaki sauce, mayonnaise, bonito flakes, and seaweed. Osaka is particularly famous for its style of okonomiyaki, known as "Osaka-style" or "Kansai-style," which features a thinner batter and layers of ingredients. It is a must-try dish when visiting Osaka.
********************
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
********************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Uzbekistan - bit.ly/3lFHHBJ
Dubai - bit.ly/3xpe6i8
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
********************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
********************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkerofficial
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
தஞ்சை நண்பர்கள் யாராவது இருக்கின்கலா 🙋🙋🙋🙋🙋
🙋🏻♂️
I am Santhosh Thanjavur
ஏன் Mmba போறியா.!
இல்லை நண்பா பக்கத்துல தான் நான் பட்டுக்கோட்டை👍👍
Yes bro na thiruvaiyaru than🎉❤
ஆபாச விஷயங்களை எடுத்துச்சொல்வது கத்தி மேல் நடப்பது மாதிரி.கொஞ்சம் தவறினாலும் இமேஜை பாதித்துவிடும்.கவனமாக கையாண்டிருக்கிறீர்கள்.அதற்காகவே பாராட்டுகிறேன்.நன்றி
ஆமா இவன் பெரிய பண்டை.... sorry adhu pundai
இந்த உலகத்தில் எந்த விஷயமும். யாருக்கும் தெரியாமல் இல்லை ஓகே
ஜப்பான் நாட்டில் கெட்ட விசயங்களை விட்டுவிட்டு நல்ல விசயங்களை கடைபிடிப்போம்.வீட்டையே பூட்டாமல் செல்கிறார்கள் அந்த அளவுக்கு நேர்மையானவர்கள் இருக்கிறார்கள். நேர்மையை பின் தொடர்வோம்.
தல அப்படியே அந்த Hidden leaf 🌿 Village கு போய் ஒரு visit குடுங்க 😂😂
😂😂😂😂😂
Leaf 🌿 Village
ஒ** இன்னிக்கு 1 மில்லியன் வியூஸ் கன்பார்ம் டா 😂😂😂😂😂😀😀புவி ப்ரோ நன்றி
வயதில் 18+ ஆனாலும் குழந்தைகளாக உள்ளவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்துகள்
😂😂🤣🤣
Adei 😂😂😂
ஜப்பான்லயே இருக்கிறவங்களுக்கு கூட தெரியாத பலான இடங்கல்லாம் நம்ம புவனிக்கு அத்துபடி போலயே😅
😅
.இன்றைய உலகில் எதையும் நாகரிகம் கருதி மறைக்க முடியாது,எனவே வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவை கவனமாக கையாண்டிருக்கிறீர்கள்.அதற்காகவே பாராட்டு
Bro innaiku Night 12 Maniku than bro 18th Start Aaguthu..Na Nalaiku Morning Pakkuren Bro 😊❤
Yar samy ni😂😂😂
Appadina Nee adutha varusam thaan da paakanum. 18 complete aahanum da. A paathan nee 18+ ku Lula Varuna
Ana romba nalavan thambi nee🤣🤣🤣
Itha naga nambanum aptithane... Vallavan simbu fan pola😂
Okay time to pack the dresses let's go to Japan 🗿🔥🌚😂
Toxic
😂😂😂
Gaaji spotted🤪
Confirm 1million views iruku😅😅 vera level even from starting
Super brro
Bro Japan bittu padathula yean blurr pandranganu ketu solunga bro 😁😁😁
வீட்டிலேயே இருந்துகொண்டு ஜப்பான் பார்க்கும்😂
Vera vazhi.....
நம்ம ஊர்ல டாஸ்மாக் மட்டும் உள்ளது இதை போன்று பெரிய மால்களில் விற்பனை துவங்கினால் விற்பனை சூடு பிடிக்கும் அதுவும். மேட் இன் ஜப்பான் ஓரிஜினல் பொருட்கள் சொல்லவே தேவை இல்லை
குட்டி ஜப்பானும் (சிவகாசிகாரர்) பெரிய ஜப்பான்ல சந்தித்தபோது பேசமுடியவில்லயே😌😆
90 kids sarbhaga ooru suthum 90 kid bhuvani bro ku vazhuthugal 🎉
Vasu : 3:04 jollu vidra party nu artham
Tamil tekker : yaru negala 😂
Super bro👍👍. அனைத்து விதமான தகவல்களையும் அறிய முடிகிறது. நாம் நினைப்பது ஒன்று ஆனால் உங்கள் மூலம் தெரிந்து கொள்வது வேறு ஒன்றாக உள்ளது. ஆனால் அனைத்தும் பயனுள்ள தகவல்கள். நன்றி❤❤❤
Avanga 2 பேரும் நல்லா பேசுறாங்க நீங்கள் சரியா co-operate பண்ணலனு தோனுது🙄
Bro China மாதிரி தொடர்ந்து வீடியோ வரவில்லை y😢
S
யாருக்கெல்லாம் புவனி அண்ணாவின் All videos உம் பிடிக்கும் 🙋♂️
19:35 பின்னாடி Cigarette புடிக்கிறாயா 😂😂
கடைசி வரைக்கும் அந்த ரப்பர் எதுக்கு யூஸ் னு சொல்லவே இல்ல 😔 ...
😂😂
இன்னிக்கு தாயா நீ எங்களுக்கு என்று ஒரு வீடியோ போட்டு இருக்க 😅😅18+
ஜப்பான்காரன் என்னென்னமோ கண்டுபிடிச்சிட்டு இருக்கான்.ஆனால் ஜப்பான்ல்லையே போய் இப்படி ஒரு இடத்தை கண்டுபிடிக்க நம்மால் மட்டுமே முடியும்.
🤣🤣🤣👏👏👏
உலகம் சுற்றும் வாலிபன் எங்கள் அண்ணன்🙏
Yandi naey
பயண வீடியோ, அணைத்து விதமான பார்வையாளர்களும் தண்பக்கமாக ஈர்க்கும் முயற்சி.
All the best. ❤
Bro Switzerland ponga bro
Love from Pudukkottai ❤
TN55🔥
Me also 🙌
I'm also
Me Pudukkottai
மிகவும் அருமையாக உள்ளது மிக்கநன்றி
thumbnail பாத்து ஷாக் ஆகிட்டேன் 😂
தமிழ் பாடல் ஒன்று ஞாபகம் வந்தது ஒஸகா என்று ஒரிரு வரிகள் உண்டு pro
16:57 thalaivaa un Target vera maari irukey😂😂
லெஜன்ட்ஸ் யாராவது பாத்திங்களா 😅
நம்ம தமிழ் ட்ரக்கர் இன்னைக்கு இரவு ஒரே busy தான்.
நானும் சிவகாசி தான்
Nan sivakasi dhanya romba santhosama irukiya una paka
Hi Bhuvani Bro sangadama irukku sangada irukku nu unboxing pandrathula curiosity romba Athigama irunthathu bro ungalukku
Sema fun irunthathu today episode 😂😂😂😂
I enjoyed full video ❤❤❤
நண்பா நம்ம மாப்பிள்ளை இர்ஃபான்னு உன்ன விடாம linkல வச்சிருக்கிறது இப்பதான் தெரியுது இப்போ அவரு தஞ்சாவூர் மாப்பிள்ளை இல்ல... அதான் அப்போ தலைவர் தஞ்சாவூருக்கு வந்து உங்க கூட வீடியோ போட்டாரா😅
One important thing about exploring other cultures is to not judge but just explore. It’s ok to not want certain things in your culture, but that doesn’t mean other people should have your same viewpoint. Live your life, let others live their way.
Nicely put. Be respectful to everyone's culture.. Is it darkside though? Its not for us to decide ...
ஜப்பான் தமிழன் போன்ற லூசுத்தாயோலிகள் ஜப்பானுடன் இந்தியாவ ஒப்பிட்டு கேவலமா பேசுறான். அது மட்டும் சரியா ?
exactly !!!! nailed it !!!
This is not culture FYKI. Cultureless
Vara vara 18+ pesa arambichitingaa😂😂😂😂 neengalum maaa😂😂😂
Brother Japan la yeputi bro job apply pandrathu sholuga please ❤
Kojam explain pannuga brother
Labour job to professional job ....Japanese language kathukong u can get job
நான் எத்தனையோ traveler vlogs பாத்துருக்கேன்.. அவங்களுக்கான ரசிகராவும் இருக்கேன்.. But நீங்க அதுல தனித்துவமா இருக்க்ங்க... இந்த 18+ வீடியோக்காக சொல்லல... ஒரு பொது தளத்துல இந்த மாதிரி நாட்டுல இதுவும் இருக்கு அப்படினு சொல்றதுக்கு உண்மைலே தைரியம் வேணும்... Hats off bro... Super
Note please boomer these are casual things in foreign countries don't drop your advice here 😂😂❤
Athukunu use pana jatti ah da ..chai
Japankaranuku nanga enda advice panna porom indiala idumari pannidatha...idu japan illadaa boomer......😁
Sootha moodu nee da boomer you don't advice for us
Actual kaaji boomer nee than da toxic
இங்க பாருங்க ஆன்ட்டியும் அங்களும் ஜாலியோ ஜிம்கானா😂
மிக அருமை அண்ணா இலங்கையில் இருந்து ❤️
எங்க ஊர்காரங்க சிவகாசி விருதுநகர் ஏரியா வைப்ரேடிங் ரிங் எங்க ஊர்ல கம்பெனில இருக்கு
Please visit Johannesburg South Africa
It has Lots of afro-indo connects
தமிழ் யாண்டும் நீடூழி வாழ்க
I like your Japan series. Please keep it up👍 . And, these things are casual in foreign countries but weird and crazy in our country. Love from Tamilnadu 🙏🔥
@@vetriv702 well said 👍 Gaaji only in bloody india
@@muggz73 hmmm
It's better government allows that not like others country not like they don't allow but every thing is high ever rape, religious fight and kill Japan is in future that's all love Japan its not dark side ❤❤❤😊😊😊😊
@@rajeshrajesekaran2950 Anime fan, bro
உண்மையிலே நீதான் என் உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் நெக்ஸ்ட் போல இருக்கு
வந்துட்டேன் bro❤
ராஜேஷ் குமார் ர
Pharmacist
ஓமான்
Pharmacist ha bro ,, iam also in TN 😂😂 ,anga varalama bro evlo salery
@@sivasakthi8551 vacancy இருக்கு.... வரிங்களா.... இப்ப B. Pharm முடிச்சீங்க
Japanla velai seyyum namma pasankalukku ithuvaraikkum theriyaatha visayankalai kaanpiththamaikku romba thanks.🤣🤣🤣🤣🤣🤣
are you visiting KOI fish farm, those are very famous export material from Japan.
Nanum Hosur bro....
😂😂😂அவ்வளவு வெறி மாப்பிள்ளைக்கு என்று தம் Line போடும் நம்ம புவனி நண்பர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤......
14 :50 solli kutotha maari seinga🤣🤣😆🤣😆🤣
Shooting la neenga 1st panna target tha vera level
சங்கடமா இருக்கு, சங்கடமா இருக்குணு எல்லாதையும் திறந்து பாத்திட்டியே ப்ரோ...😂😂😂
1:28 onka kaji frds ye tag pannavum😂
ஜப்பானில்இப்படியும்இ௫க்குஎன்பதைகான்பித்தபுவனிக்குவாழ்த்துக்கள்
osaka apparam tokyo la friends japanese friends irukkanga i will help you
Sir can you give your friends details since i am traveling next week japan
osaka சிட்டி ,இங்குதான், என் பேனா நண்பி, கினோக அக்காசி இருக்கிறாள் ,1969 ல் பேனா நட்ப்பு மூலம் தொடர்பு ,
காலேஜ் படிக்கும் சமயம் அது .இப்போது அவள் எங்கு இறுகிறாளோ?
என் நினைவை கிளறிவிட்டேர்கள் ,
ஜப்பான் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் - வெ .மா .முருகன்
அந்த மோதிரம் நான் பாவித்து உள்ளேன் ஆனால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை இருந்ததைவிட உணர்ச்சி குறைவாகவே இருந்தது
Google copy paste haa 😂
🤣🤣
👌Thanjavur name sollum podhu 😇goosebumps achi bro ❤ The cholannin sorga bhoomi❤ 9:40
16:56 😂😂😂
18+ videolam தவிர்த்து விடுங்கள்... நிறைய தாய்மார்கள்❤ உங்கள் வீடியோ பாக்குறாங்க...
ராஜேஷ் குமார்
Pharmacist
Oman
.
Fun overload 😂 bachelor
கடலூர் நண்பர்கள் யாராவது இருக்கிங்களா ..?
Daily watching videos ❤
Me🇱🇰🇱🇰🇱🇰
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைவு... அதற்கு அரசு எடுத்த முடிவு இது... இதில் தவறான ஒன்றும் இல்லை
புவனி உங்க வீடியோ தான் எதிர்பார்த்த வந்துடுச்சு😮
Beyblade 90 kid pola
Ur all world explore videos super brother👏 ❤keep rocking
நம் தமிழ் சகோதரர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்!❤❤❤❤
Hosur frnds irukingla????🙈
Ama
எங்க தஞ்சாவூர்ல கேட்கும் போதே சந்தோஷமா இருக்கு ❤️
அண்ணா உங்கள் வீடியோஷ் பார்த்தேன்.....ஆனால் உங்களை பார்பதே என்னுடைய ஆசை
2:43 நவீன மிசின் 😹
Are you aware that many young kids watching your show ? You are going loose those fan base soon .....
Thumbnail la 18+ ituku la enna ethuku....
6:06 😂😂😂😂😂😂
அருமையான வீடியோ நன்பா ஜப்பான் ஒசகாவிலிருந்து
Bro enakkum unga kuda journey enjoy pannanum pola irukku ☺️
Ayyo bro 😂😂😂 romba jallya iruku intha video Japan la ithu ellama iruku, namma naattlayum leegala kondu waruwanungala😂
Bro ichiraku ramen 🍜 try pannunga 😸
நமது பாரதப் பிரதமர் ஜப்பானில் தான் உள்ளார்
முடிந்தால் அவருடன் செல்பி எடுங்க!
You doing good job..keep going by exploring Japan..!😊
18+ allathoor video pakkum rasigar sarbaga valthukkal 😊
Awesome experience 🎉
Matukkur pro
This is not Japan's dark side. This kind of vending machines are very helpful in reducing crime against women. Every human being is gaaju. Gaaju is not only meant for Japan. Japan is way ahead of India in sex education. So don't defame a good country by saying "dark side , gaaju" and all.
Night Life ah jolly enjoy pantraka Japan karaka👍👍
நீங்கள் அடிக்கடி தமிழில் முதல் முறையாக எனசொல்வீ ர்கள் அல்லவா நீங்கள் காட்டிய சில பல வியங்களும் தமிழில் முதல் முறையாகத்தான் நீங்கள் சரியான கில்லாடிதான் BRO வாழ்த்துக்கள்
Hi bro😃 first comment 🤩
வணக்கம்டா மாப்ள பழனியிலிருந்து...
Kaaji boy very funny 😂✨🔥
சோழ தேசம்👸தஞ்சை😇😜
Looks like DOTONBARI Street in Osaka. That moving crab is distinct. We toured as a group in March
ஒரே வார்த்தை. .... கையையும் ..........மூடுனா ஜப்பான் சூப்பரா இருக்கும். .
Puvani buy a best vlogging camera with built-in gimbal for super steady shots for while you walk and shoot videos with bounce free professional quality videos. The Tamil friend who is in this video is having a gimbal assisted camera , ask him about the camera.
Dji Osmo pocket maybe
Its DJI Pocket 2
@@paahsemma 👍👍👍
Dj bro ❤❤