15 திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம்
HTML-код
- Опубликовано: 14 янв 2025
- WATCH PUTHIYATHALAIMURAI NEWS
🔴LIVE HERE 👉ruclips.net/user/li...
#Puthiyathalaimuraitv #todaynews #livenews
Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News 15 திருநங்கைகள் இணைந்து நடத்தும் உணவகம்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
அன்பு சகோதரிகளுக்கு வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்.
வாழ்த்துக்கள் சகோதரி ❣️💞💕 தன்னம்பிக்கை இருந்தால் போதும் வாழ்வில் முன்னேற முடியும் 💕❣️💞
நற்செயல்...👍வாழ்த்துக்கள் சகோதரிகளே...👏👏🙏🙏
வாழ்த்துக்கள்...
அருகில் உள்ளவர்கள் தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவு தாருங்கள்...
Pakam irrukuravanga eapadi kedukalam nu irrupanga anna .nambala mari irukuravanga oru nallathu panna unndu
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
Congratulations, God bless all of you
@@selvamraj4092 welcome
மிகச் சிறந்த சிறந்த.....பதிவு தோழா!
@@babudineshrajendran நன்றி தோழரே
Super Akka ❤️❤️❤️❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
உங்க ஓட்டல்கள் ஒரு வருடத்தில் முண்னோற்றம் அடைந்து விடும் வாழ்த்துகழ்,
திருநங்கைகள் 👌
கண்டிப்பாக உங்கள் கடைக்கு ஒரு நாள் சாப்பிட வருவேன் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Me also
Nanum
Nanum povan
Me also
@@sureshsusu7455 ஏ
இந்த உலகில் உள்ள அனைத்து திருநங்கை அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்🎉🎊👍👍 🥰🥰💖💖💯🔥🙏
வாழ்த்துக்கள் சகோதரிகளே 👏👏👏நீங்கள் மேன் மேலும் வளர்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 😊😊
Puthiya Thalaimurai nenga pota news la ithu tha manasuka romba santhosama iruku 😍😍😍
வாழ்த்துக்கள் வளறுங்கள் அங்கு ள்ளோர்கள் ஆதரவு கொடுங்கள் .
சில பேர் கைத்தட்டி காச கேட்டாலும் இந்த மாதிரி பல பேர் சாதிக்கராங்க🙏🙏🙏🙏
Mannikavum. Anaal samudhaya purakkanippae avargalai kai thatti kasu vaangum nilamaikku thalliyadhu...
@@rajasekaran2088 இருக்கலாம் நண்பா இந்த அக்காங்கலும் புரக்கணிப்ப கடந்துதானே வந்திருக்காங்க இது பெரிய விஷயம்
@@Anjumafoodandgarden ama anna
@@MR_SKETCH_gaming anna illa akka😁
நல்ல முயற்சி வாழ்துகள் அனைவருக்கும்..இதே போன்று 15 வருடங்களுக்கு முன்பு நான் மலேசியாவில் திருநங்கைகள் நடத்தும் உணவகத்தில் சாப்பிடும்போது அவர்களிடமே சொன்னேன் எங்க ஊர்லயும் இது போல ஹோட்டல் டீக்கடைலாம் நடத்துனா திருநங்கைகளுக்கு மக்களிடம் ஒரு அங்கிகாரம் கிடைக்கும்னு...! இது சாதாரன முயற்ச்சி இல்லை... சமுதாய புரட்சி...!
அனைவரும் மனிதர்களே அனைவருக்கும் உயிர் தான் இருக்கிறது
இந்த வீடியோவை டிஸ்லைக் பண்ண எப்படி தான் மனசு வருதோ சிலருக்கு ?. சமூகம் திருந்த இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ !?. வாழ்த்துக்கள் தோழிகளே.
சபாஷ் சகோதரிகளே
அடுத்த முறை மதுரை வரும் போது
உங்கள் ஓட்டலுக்கு நிச்சயம் வருவேன்
இது போல் அனைத்து இடங்களிலும் நடத்துவது நல்லது
உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
❤️👌👍💪
எங்களாலும் உழைத்து வாழ முடியும் என்ற உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மன தைரியத்தை பாராட்டுகிறேன் சகோதரி 🙏🙏🙏
வாழ்த்துக்கள் அக்காங்களா .... ❤️❤️❤️❤️உங்கள் உணவகம் மேலும் நல்ல முறையில் வளர்ச்சியடைய நான் இறைவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏
கடவுள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
Salute to this effort. Everyone is human.
நீ எப்படி இவ்வுலகிற்கு வந்தாய் என்பது முக்கியமில்லை ...நீ எப்படி வாழ்ந்தாய் என்பதே இவ்வரலாறு பேசும் வாழ்க வளமுடன் சகோதரிகளே
வாழ்த்துக்கள் சகோதரிகளே...
அடடா... அருமை அருமை... 🥰🥰🥰
வாழ்த்துக்கள் அக்கா 👌👌
உழைப்பே உயர்வு வாழ்த்துக்கள் சகோதரி
Super akka congratulations ❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
ஆண்கள் பெண்கள் இதுல திரு ங்கிற உயரிய வார்த்தை இல்லை ஆனால் உங்கள் அடையாளமே திருநங்கைகள்... ப்பா எவ்வளவு மரியாதையான சொல்.. உங்களின் ஆசிர்வாதத்தை நான் பேருந்து பயணங்களில விரும்பி வாங்கியுள்ளேன்.. மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍💐
அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களும் பாரட்டுகளும் வாழ்க வளமுடன் 👌👌👌👍👍🙏🙏🙏🙏💐💐💐
Amma super I like it
வாழ்த்துக்கள் சகோதரிகளே.... Keep rocking
திருநங்கைகள் விசுவாத்தின் இலக்கணமாக புராண காலம் தொட்டு அறியப்படுகிறார்கள், மொகலாய பேரரசின் வரலாற்றில் அவர்களின் வெற்றிக்கு தளபதிகளாக இருந்ததை அவர்களின் வரலாற்று குறிப்புகளில் நாம் அறிய முடிகிறது எனவே,அவர்கள் சரித்திர வரலாறு எவ்வளவு பெரியதோ அது போல இந்த முயற்சியும் மிகப்பெரிய வெற்றியை பெறட்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முதல்வர் இதற்கு ஆதரவு மற்றும் மேலும் உயர வழிவகை செய்ய வேண்டும்🙏🙏🙏
இவ்வுலகில் நல்லவர்களும் இருக்கிறார்கள் சகோதரி.?
உங்கள் முயற்சி சாதனை பெறும்..!
முடங்கி கிடப்பதைவிட
முயற்சி செய்வதே மேல் நிலையாகும்..!
வாழ்த்துகிறேன்..!
God blessing your all
Sisters love you
God Helping
Best of luck
Takcar
முயற்சி திருவினையாக்கும். முயன்றால் முடியாதது இல்லை. வேலை இல்லை பிழைப்பதற்கு வழியில்லை பட்டம் பெற்றும் பணி கிடைக்கவில்லை எனக் கூறும் இளைய தலைமுறைக்கு உங்களின் ஆக்கமிக்க செயலால் எங்களை தொடருங்கள் மனம் இருந்தால் மார்க்கமுண்டு என முன் உதாரணமாக செயல்பட்டு வானத்தை வசப்படுத்திய எழுச்சிமிகு சகோதரிகளை உங்கள் வெற்றிக்கு வணக்கமும் வாழ்த்துக்களும். தமிழ்நாடு முழுவதும் உங்கள் கிளைகள் பரவட்டும். உங்கள் உழைப்பு முயற்சி ஒற்றுமை உங்களை உயர்த்தும். தன்னம்பிக்கை சுயமரியாதை கற்றுத்தரும் மாபெரும் பல்கலைக்கழகம் நீங்கள். மீண்டும் வணங்குகிறேன். உங்களுக்கு எல்லா விதத்திலும் உதவிய நல்உள்ளங்களுக்கு நன்றி நிறைந்த வணக்கம்.
God bless you 🙏
வாழ்த்துக்கள் அம்மா காணொளியை கண்ட நொடியில் என் கண்கள் கலங்கியது மேலும் உங்கள் சேவை தொடரட்டும்😘💐
நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
அம்மா உங்களுடைய கடையை பார்க்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க மென்மேலும் வளர இயேசப்பா வேண்டிக்கொள்கிறேன் உங்க கடவ இன்னும் 5 ஸ்டார் ஹோட்டல் மாறனும் இனிய பார்த்து அனைத்து திருநங்கைகளும் நல்ல முன்னேற்றத்திற்கு வர ஒரு வழிகாட்டியாக இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி மா கண்டிப்பா நா மதுர வர்றப்ப ஃபர்ஸ்ட் பஸ்டு எனக்கு போஸ்டிங் போட்ட இடம் மதுரை தான்
Congratulations 💐💐💐
உங்கள் முயற்சி என்றும் வீண் போகாது சகோதரிகலே. 👍👍👍வாழ்த்துக்கள் 🌹🌹வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்👌💪💐🔥🌟✨
சூப்பர் வாழ்க!!👌 வாழ்த்துக்கள் என் சகோதரிகளுக்கு..
மேலும் வளர்ச்சியடைக
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 👌💐💐வாழ்த்துக்கள்
Indha மாதிரி இருந்த எல்லாரும் அவங்கள ரொம்பவே மதிப்பாங்க your great akkas
Congratulations dear sisters 🤝👏🙏
அம்மா உங்களை பார்த்து பெருமிதம் கொள்கிறேன் நாங்கள் மதுரை வரும் போது கன்டிப்பாக உங்கள் உனவகத்தில் சாப்பிடுவோம் மற்ற ஒரு சில திருநங்கை கள் இவர்கள பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் உங்களால் முடியாதது எதுவும் இல்லை 🙏🙏
வாழ்த்துக்கள் அம்மா
வாய்ப்பு கிடைத்தால் வருவோம் கண்டிப்பாக. நல்ல முயற்சி. சகோதரிகளுக்கு வெற்றி அடைய வாழ்த்துகள்
👏👏👏super ma, hats off to you all. All the best. You will achieve 👌👍
உங்களை மாதிரி இருப்பவர்களுக்கு முன் மாதிரியாக இருங்கள். அவர்களுக்கும் இதே போல் முயற்சி செய்ய வழி வகுக்கும். வாழ்த்துக்கள் sisters.
நல்வாழ்த்துகள்!
நல்ல முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் அம்மா👍👍👍👍
Really great and all the best wishes for their future.
Salute.....respect 👌👌👍👍👍
It's our sisters are doing this great job 🤩🤩❤️❤️
வாழ்த்துகள்இங்கு சேவை செய்யும் திரு நங்கை சகோதிரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்
Well done🙏🤗👍
மிக சிறந்த முயற்சி. எல்லா இடங்களிலும் சிறிய அளவில் ஆரம்பித்து, சுத்தமான, சுகாதாரமான உணவை வீட்டு சமயல்போல் செய்து குறைந்த விலையில், தாயின், சகோதரி யின் அன்புடன் பரிமாறுங்கள். டரான் கிச்சன் இந்த பகுதியில் எங்கு உள்ளது என தேடி மக்கள் ஆதரவு தருவதோடு, தற்போதைய மற்றவர்களின் முகம்சுளிக்கும் முகம் மாறி சமுதாயம் சிறப்பாக முன்னெரும்.
Congrats. Keep rocking. All are human beings. Give proper respect to them also
நல்ல முயற்சி இதை மற்ற திருநங்கைகள் பின்பற்றி வெற்றி காண வாழ்த்துக்கள். உழைப்பே உயர்வு
super and great.
Salute👌👌👌
Congratulations Amma 👍👏👏👏👏
Super ninga innum naraya hotels open Pana vazlthukal Amma ..👏🤗🥰🤩🤩🤩😍
வாழ்த்துக்கள் சகோதரிகளே. பார்த்தவுடன் கண் கலங்கி விட்டது.
I appreciate their self confidence to name the hotel as Madurai Trans Kitchen. 👏👏👍👍
Super good luck
GOD BLESS ALL SISTERS S OM SAI RAM ROMBA ROMBA SONTHOSAM SISTER'S valga valamudan 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌👌👏👏👏🎂🎂🎂🎂
Fantastic effort ! God Bless !
சூப்பர்
இதுதான் கௌரவம் நல்ல முன்னேற்றம் உங்கள் அனைவருக்கும் என் பாராட்டுக்கள் வாழ்க வளர்க இதுபோன்று எல்லோரும் ஒன்றுபட்டு தொழில் தொடங்கினால் வங்கிகள் கடனுதவி பெற்று நல்ல வளர்ச்சி முன்னேற்றம் காணலாம்
Very good
Great congrats....
Congratulations, God grace always for your family members and your team's, God bless you
Super
God bless you all and always will be with you 💐💐💐💐
வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீடூடி வாழ்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அன்பே சிவம் குருவே மனம் ஓம் நமசிவாய போற்றி🙏🕉️
God bless you all. My prayers friends
Super amma
Good decision and good effort...tq.
Congrats to all Moms👏👏👏
நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
well done
சிங்கப் பெண்ணே வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் மீண்டும் உங்கள் வியாபாரம் நல்லா நடக்கும் ✌️✌️✌️♥️♥️♥️♥️
Congrats to all sisters
All the best akka 😊
Congratulations Akka..Engaloda Full support eipovam ungalaku irrakum Akka.
அந்த உணவகத்துக்கு சென்று சாப்பிட்டீர்களா....?
God bless you all.Definitely one day this hotel comes very top level.
இது தான் உண்மையான முன்னேற்றம்💐💐
ivungala paatha perumaia iruku. But innum bus stand la irukura transgender idha paathu maaranum.
Yes
Yes..dear
மாற்றம் ஒன்றே மாறாதது இதனைப் பார்த்து அனைத்து திருநங்கை அக்காவும் மாற வேண்டும் எல்லா அக்காவுக்கும்வாழ்த்துக்கள் உங்கள் கடைக்கு ஒருநாள் வருவேன் அக்கா
வாழ்த்துக்கள் சகோதரிகளே 👏👏👏👏👏
Super akka 👏👏👏👏👏
Fantastic, way to go. Finally hearing some positive news in TN. You can be an example for students committing suicide for a trivial issue like NEET. Let them all learn from this group of how to fight life.
நான். மதுரைக்கு வந்தால். கண்டிப்பாக உங்க ஓட்டலுக்கு சாப்பிட வரேன்...நீங்க மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்..
Great really appreciate. You are the respectful.
வாழ்த்துக்கள் இதபோல் திருச்சியில் மத்திய பேருந்தில் உள்ள திருநங்கைகளுக்கும் உதவுங்க 5வருடத்தில் எப்பவாது ஒருதரம் திருச்சிக்கு வருவேன் அவர்களை பாக்கும் போது மனதுக்கு வேதனையாக இருக்கிரது அனைத்து திருநங்கைகளுக்கும் ஊக்கபடுத்துங்க அவர்கள் திரமை நிச்சயம் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள்
Super super super akka definitely you can achieve biggest something in the world sollravanga like pannunga
Super 👍👍👏👏👏