அளவில்லா அன்போடு Unlimited Chicken Meal வழங்கும் பாட்டியம்மா

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Akka Hotel
    Kilmurungai, Tamil Nadu
    Phone : +919943759989
    Location map 📍
    maps.app.goo.g...

Комментарии • 138

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 Год назад +32

    இங்க அதிகம் சாப்பிடறவங்க ஓட்டுநர்கள். குடும்பமாகவும் கார்ல வந்து நிறைய பேர் சாப்பிடுவாங்க. நானும் லாரி டிரைவர்தான்.இங்கு ஒரு 3முறை சாப்பிட்ட அனுபவம் உண்டு. ஆம்பூர் அக்கா ஓட்டல்னா பெரும்பாலும் எல்லா டிரைவர்களுக்கும் தெரியும்.என்ன ஒன்னு சாப்பாட நல்லா வெளுத்து கட்றவங்களுக்கு மட்டுமே இது சரியா இருக்கும். சும்மா லைட்டா சாப்பிட்ற ஆளுங்களுக்கு இந்த ஓட்டல் சரிப்படாது. அந்த அளவுக்கு சோத்த அள்ளி கொட்டுவாங்க. எப்பவுமே வாழை இலைலதான் பரிமாறுவாங்க. இன்னொன்னு அந்த அக்கா பேசுற வட்டாற பேச்சு மொழி செம சூப்பரா இருக்கும்.இந்த ஆம்பூர் அக்கா ஓட்டலோட சிறப்பம்சம் என்னன்னா காசு இல்லன்னா கூட சாப்பிடலாம்.ஆனால் முன்னாடியே சொல்லிறனும்.டோக்கன் சிஸ்டம் மட்டும் தான்.காலை,இரவு எதுவும் கிடைக்காது.மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும்.எனக்கு தெரிந்து மற்ற ஓட்டல்களைப் போன்று ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் முகத்தை பார்க்காமல் பரிமாறுவாங்க. நானும் இங்க சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு.பகல் நேரத்தில் போனாதான் ஒரு நாளைக்கு சாப்பிடனும்.

  • @singhsankar
    @singhsankar Год назад +4

    she was saying "sabdu kutty with love" she is really great! god bless her..

  • @ari2000
    @ari2000 Год назад +91

    Oru chinna request sir. Ungakita Enna na. Neenga review pandreenga OK. Review pandra videos haa playlistla folder haa create panni ipo edukura videos Ambur and entha oorula edukureengalo Antha district folderla poteenga na. Ellorukum easy haa ungalukum views athigama kidaikum sir. Athanaale soldren. Thappa Iruntha manichudunga sir

    • @venkateshnath9128
      @venkateshnath9128 Год назад +3

      Absolutely correct nanba ..
      But evanga la andha mari lam pana matnga namba ..
      They don't care about that

    • @ari2000
      @ari2000 Год назад

      @@venkateshnath9128 iyya Kandipaaaga pannuvaanga sir. Always think positive sir

    • @nitthesh
      @nitthesh Год назад

      @@venkateshnath9128 Oasi la noagama paakurathuku kurai vera 😏

    • @hariblack143
      @hariblack143 Год назад +3

      @@nitthesh nanga patha than nenga sambathika mudiyum, nanga osila pakala data pack selavu panni than pakurom sollapona nenga than osi la sambathikuringa..

    • @nitthesh
      @nitthesh Год назад

      @@hariblack143 Pudikalana ethuku data pack selavu pani pakureenga? Suggestion solalam thappila, enamo kuduthu vacha mathiri kora soli polamburathu thappu

  • @parandamana5300
    @parandamana5300 Год назад +6

    Last week , v went to this shop with kid , Really Yummy my 10yr old son liked this chicken gravy. This owner Akka refused to charge money for the kid. Chicken gravy and Rasam .mmmmmmm🥰🥰🥰

  • @swathikajayan4994
    @swathikajayan4994 Год назад +3

    My favorite shop since my childhood

  • @dhanapaldhanapal7607
    @dhanapaldhanapal7607 Год назад +2

    ஒரு காலத்தில் சுவை தரம் அளவு இரு‌ந்தது இப்போ காசு காசு காசு அளவு ரொம்ப கம்மி சிக்கன் குழம்பு அளவு

  • @lawrences9125
    @lawrences9125 Год назад +15

    சிக்கன் சாப்பாடு 150 ரூபாய் என்பது குறைவான விளையா ...? இது கொள்ளை லாபம்..இது ஒரு சேவையா ...? இந்த காணொளி விளம்பரமே..

    • @tutor6740
      @tutor6740 Год назад

      🤣🤣🤣உண்மை ப்ரோ.

    • @muthum5614
      @muthum5614 Год назад

      150rs ku 400grams. Chicken erukkum bro try pani parunga

  • @user-xi5lf7hh3t
    @user-xi5lf7hh3t Год назад +6

    Madanur akkaa hotel ...sema superb ...sema kaaram ..kaaraa saaramaana kozhi Kari .. unlimited semayaa irukkum naanga gudiyattam Vellore district

  • @wasimshabana1426
    @wasimshabana1426 Год назад +6

    Akka the great am also driver i eat so much time vera level she true only everybody told truth

  • @ameenjaan3663
    @ameenjaan3663 Год назад +4

    அக்கா ஹோட்டல் வேற லெவல்

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Год назад +1

    Wow great Amma and Chechi Adipoli i like it All is well . All the best and keep it up gdd bless you and your family and friends dear chunks brossss Amaaass 😁💖😍🥰🌲👍

  • @rajaa5053
    @rajaa5053 Год назад +24

    அக்கா ஓட்டல் இந்திய ஓட்டுனர்களின் ஒரே சாய்ஸ் தரமாக இருக்கும் நான் 10 முறைக்கு மேல் சாப்பிட்டிருக்கிறேன் இந்த கடையில்

  • @vinethananthan3592
    @vinethananthan3592 2 месяца назад

    Almighty god bless you, Akka

  • @palanikumar937
    @palanikumar937 Год назад +12

    விலை அதிகம் தான்.

    • @muthum5614
      @muthum5614 Год назад

      150ku chicken + rice 70rs only unlimited rice serva

  • @mohamedsathik9188
    @mohamedsathik9188 Год назад +6

    Pakave semmaya eruku👌👌

  • @vishnuchandar604
    @vishnuchandar604 Год назад +4

    My native is almost close to this location and from my childhood I was kept hearing this hotel name’Akka Hotel’ .

  • @pugalpugal7052
    @pugalpugal7052 Год назад +2

    ஓட்டுனர்களின் பசி அறிந்து எங்களின் வயிறு நிரப்பிய எங்கள் பாசமிகு அக்கா ஓட்டல்

  • @ytvinayaga
    @ytvinayaga Год назад +1

    Love oda irukurathunala than innum niga hotal vachu irukinga 😍

  • @balachandars4721
    @balachandars4721 Год назад +1

    God bless you Akka

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 Год назад +1

    Brother 🎉 God bless you always 🎉 congratulations to you channel brother 🎉🥳 and Happy Diwali festival 💐💐💐💐💐

  • @SudeepMohanaShree
    @SudeepMohanaShree Год назад

    90ஸ் கிட்ஸ் favourite அக்கா ஹோட்டல்

  • @sharmilasharmi4214
    @sharmilasharmi4214 Год назад

    Super a irukum nanum antha oour thn Kari kulambu

  • @badshabads6027
    @badshabads6027 Год назад +6

    ماشای اللہ جزاک اللہ قیرکم آمین💖

  • @manninmaindhansgr1997
    @manninmaindhansgr1997 Год назад

    Bro thanks for coming yanaga our akka hotel...

  • @velavarajkarthi6801
    @velavarajkarthi6801 Год назад

    Nanum Anga saputu iruken superb

  • @sherwin.r1030
    @sherwin.r1030 Год назад +5

    Wa wa superb pattima it's very colorful n yummy my mouth is watering now 🤔

  • @king-nj4yt
    @king-nj4yt Год назад +1

    Ambur la erundhu 10 km muna erukaa... Exact place solunga bro???

    • @aswinkumar3467
      @aswinkumar3467 Год назад

      வோலுர் To திருப்பத்தூர் ரூட் பஸ் 463 லா ஏறி ஆம்பூர் சர்க்கரை ஆலைனு கேட்டு இறங்கி போய்டலாம்

  • @TT-xg7qd
    @TT-xg7qd Год назад +1

    Indha hotel Ambur sugar mill kitta irukom enga na nariya vatti sapttu iruken vera level la irukom 🔥

  • @jaikumar-rj5li
    @jaikumar-rj5li Год назад +1

    Atchaya fish stall in besant nagar beach food review pannunga sema tase

  • @harisanku2670
    @harisanku2670 Год назад +1

    God bless you Akka.

  • @ranjitsinhzala3712
    @ranjitsinhzala3712 Год назад

    Very nice Resipi video

  • @kiruthikaselvi81
    @kiruthikaselvi81 Год назад +1

    Super keep it up sister

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Год назад +5

    I am very happy to reveal aboiAkka Kadai hospitality ❤️. Regular customer I am to say proud.I have served in Vellore, regularly had an opportunity to took meals with Chicken curry.Lord Siva
    bless Akka family members ❤️. Siva Siva Siva ❤️.

  • @sudhagar1997
    @sudhagar1997 Год назад

    Bro thanks for coming yanaga our akka hotel

  • @thiyakns
    @thiyakns Год назад

    Akka hotel.. my childhood time my thaata thuku la chicken vangituu varuvar only 20rs

  • @lawrences9125
    @lawrences9125 Год назад +3

    இந்தக் கடையில் முகேஷ் அம்பானி சாப்பிடுகிறார் பாருங்கள்... போனை பார்த்தப் படியே..5 நிமிடம் சாப்பிடும் வரை போனை அவர் பார்க்கா விட்டால் 500 கோடி ரூபாய் நஷ்டம் ஆகி விடும் பிசினஸ்.

  • @venuthayeswaran6195
    @venuthayeswaran6195 Год назад +1

    Please shoot the recepi how it is done

  • @kv225vlogs9
    @kv225vlogs9 Год назад +2

    Near Ambur

  • @vanthavettuvom8112
    @vanthavettuvom8112 Год назад

    Sir, epdi ungaluku mattum intha mathiri kadayellam kanla paduthu?? Unbelievable 😮

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 Год назад

    GREAT TO VISIT THIS RESTAURANT. ALSO POOR AND HARD WORKING PROPRIETER LADY BRAVO HATS OFF.

  • @GowthamGowtham4
    @GowthamGowtham4 9 месяцев назад

    செய்முறையை கொஞ்சம் சொல்லுங்க

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Год назад

    நான் ஏ பி டி டிரைவர் இந்த அக்கா கடையில் பல முறை சாப்பிட்டு உள்ளேன் நான் சாப்பிடும் போது சாப்பாடு இருபது ரூபாய் சிக்கன் இருபது ரூபாய்

  • @anisramani5271
    @anisramani5271 Год назад +1

    Great video brother

  • @iyyappan81187
    @iyyappan81187 Год назад

    Ots Sugarmill Near to My Area...Hotel Taste will be Awesome....Don't miss it when you travel on the way to Chennai or Bangalore....Next to Ambur and Before Madhanur....

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Super yummy akka kadai

  • @balakrishna2155
    @balakrishna2155 Год назад

    Iam also tasted somany times since 2014

  • @thinkrichlife786
    @thinkrichlife786 Год назад

    Near ambur sugar mill price 150₹ unlimited rice, chicken, chicken kolambu, sambar, rasam.

  • @vigneshp1481
    @vigneshp1481 Год назад

    Akka kadaile supera teasta irukum nan driver tha neraya thadave sptruke

  • @srivinayaka2471
    @srivinayaka2471 Год назад +1

    நம்ம அக்கா கடை ரொம்ப வருடமா சாப்புடுறோம் அன்பானவங்க

  • @ravikumarashwatha8533
    @ravikumarashwatha8533 Год назад

    நன்று

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад

    I like this video. Every body wants one best dish. That's here.

  • @sowmiyashankar8034
    @sowmiyashankar8034 Год назад +1

    Plz food price list

  • @santhoshkumar926
    @santhoshkumar926 Год назад +1

    What's the cost

  • @Ramyasudhakar843
    @Ramyasudhakar843 Год назад +1

    Parcel 400 over ...anga sapta 150ena ma ithu

  • @wasimshabana1426
    @wasimshabana1426 Год назад

    Everybody can try it's hiway on left off towards Chennai to Bangalore

  • @ashokkumarj2890
    @ashokkumarj2890 Год назад +1

    அருமை😇

  • @hinduprem905
    @hinduprem905 Год назад

    Enga village bro😎😎😎✌✌👌👌👌

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад

    I like this food. How many times I
    Watched this video. Convey my best wishes to akka.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад

    அருமை

  • @Games-xu6fh
    @Games-xu6fh Год назад

    Prices?

  • @m.krishna2183
    @m.krishna2183 Год назад

    Price enna

  • @krajaranjani1096
    @krajaranjani1096 Год назад

    நாட்டு கோழியா or broiler கோழி யா?

  • @velkumarvelkumar7371
    @velkumarvelkumar7371 Год назад

    Super super

  • @TN-oj4bl
    @TN-oj4bl Год назад +1

    இது அக்கா கடை....இந்த கடையில கை கழுவுற எடத்துல ஒரு நெல்லிக்காய் மரம் இருக்கும்...அதல நெறயா காய் வச்சி இருக்கும்

  • @vivekanandans9844
    @vivekanandans9844 Год назад +2

    வஞ்சனை இல்லாத குணம் கொண்ட அக்கா

  • @sathishd3068
    @sathishd3068 Год назад

    Super

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 Год назад +1

    Resnable rate

  • @sstop10
    @sstop10 Год назад

    Just one request, please can you tell to your patrons and restaurants who serve such amazing food to stop using Aluminium vessels and move to steel vessels. As people consume food made from aluminium, they are also inheriting or awakening cancer cells

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад

    Good 👍😊

  • @nithyakirti1722
    @nithyakirti1722 Год назад +4

    Price jasthia irukramari iruke

    • @thiyakns
      @thiyakns Год назад +1

      illa brother 2008 la na 25rs chicken meals sapiduven

  • @basavannamani
    @basavannamani Год назад

    Super spd

  • @madhankumar-qb2vm
    @madhankumar-qb2vm Год назад

    Location please

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address detail in video description please check it bro 😊

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад

    I like this food and video

  • @balarramanathana6574
    @balarramanathana6574 Год назад

    நன்றி

  • @raghumani7889
    @raghumani7889 Год назад

    Nanu saptirukean inga

  • @tirumurusivakumarreddy6813
    @tirumurusivakumarreddy6813 Год назад

    I like this video and food

  • @kalaimani6321
    @kalaimani6321 Год назад

    👌👌👌👍

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr Год назад +1

    அண்ணா இந்த கடையைப் பற்றி கேள்வி பட்டேன்.இது உண்மை ❤️👍🙏

  • @RajKumar-re5di
    @RajKumar-re5di Год назад

    AMBUR 🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @divyaparasuram7009
    @divyaparasuram7009 Год назад +4

    Price is high

  • @user-wl6fl9pz9g
    @user-wl6fl9pz9g Год назад

    Enga irku kadai

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад +1

      Address detail in video description please check it bro😊

  • @rajeshbm6315
    @rajeshbm6315 Год назад +2

    Parcel 400 ?

  • @arifabegam5162
    @arifabegam5162 Год назад

    👌👌👌👌

  • @sitihotifah5119
    @sitihotifah5119 Год назад

    😋😋😋

  • @mashaallahchannel4756
    @mashaallahchannel4756 Год назад +1

    835 like bro 👍

  • @rahimyaddanapudi8263
    @rahimyaddanapudi8263 Год назад

    How much the cost off chiken meal akka

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Contact detail in video description please contact and ask bro 😊

  • @greatkali8520
    @greatkali8520 Год назад +2

    என்ன தலைவரே உடம்புக்கு நல்லா இருக்கா....

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 Год назад

    👌👍👏👏👌

  • @bshahul5018
    @bshahul5018 Год назад

    👍👌

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @mjayakumar5704
    @mjayakumar5704 Год назад +2

    Rate is high

  • @kovaikitchen2709
    @kovaikitchen2709 Год назад +2

    Rate high

  • @srinath.s
    @srinath.s Год назад

    intha akka shop totally changed. i used to eat from 2011 onwards.. Rolling Sirrr let me call u and explain the history of this shop.. Akka ethum sollavae illa
    avanga payan konjam mosam...

  • @rajansutar8720
    @rajansutar8720 Год назад

    Hindi me translate kare

  • @thiyakns
    @thiyakns Год назад

    near sugar mill..

  • @DineshKumar-ii4dp
    @DineshKumar-ii4dp Год назад +1

    Price high,all publicity

  • @rath6686
    @rath6686 Год назад

    All giving same dialogue

  • @afreenniswan6728
    @afreenniswan6728 Год назад +1

    Over rate😔😔😔

  • @dillibabudillibabu9640
    @dillibabudillibabu9640 Год назад

    no use

  • @rajarajan3489
    @rajarajan3489 Год назад +2

    விலை அதிகம் உயர் தர அசைவ ஹோட்டலுக்கு நிகராக உள்ளது.