ரதி சிஸ் கவலை வேண்டாம் மக்கள் சேவைக்கே செல்கிறார்கள்…!!🙏💯🙏 கடவுளின் ஆசீர்வாதத்தில் நன்மையே நடக்கும்!!👍🙏👍 பாதுகாப்பாக பயணிக்கவும் இணைந்த கைகள்……!!⛑️⛑️⛑️ ஹலோ....திரிஷா நன்றி ரதி சிஸ்ஸை சிரிக்க வைப்பதற்கு.👍🙏👍
@11:50-18:55 அனுஷனின் கமிராவில் மீண்டும் இந்த இயற்கை அழகாக மிரட்டுகிறது….!!👍🏞️👍 பயணத்தை ரசிக்க வைத்த இணைந்த கைகளுக்கு கோடி நன்றிகள்…… !!💯🙏💯 மன்னார் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் இணைந்த கைகள்…..!!🙏👍🙏 PS: மன்னார் மக்களின் அன்பான அட்டகாசங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்…!!👍🥰👍
உங்கள் இருவரையும் என்னவென்று கூறுவதென்று புரியவில்லை தம்பிமார் உங்களுடன் ஆண்டவர் துணையிருப்பார் பயணம் நல்லதாய் அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
ரதி அம்மாவின் பொக்கிஷம் தான் அனுஷன் கவலை வேண்டாம் அனு வசந் இருக்கிறார்கள் 💕💕💕 இருவரின் அம்மாக்களும் சொன்ன அட்வைஸ் படி நடவுங்கள் 💕💕 Short video vum போடுங்கள் நல்லா இருக்கும் 🥰🥰
Brothers Mother’s Day celebration mudiththu mannar poveenga entru thinkpanninen . Safe journey ❤❤❤❤happy journey eat & sleep on time brothers..❤❤we love you so much. Skanush brothers forever ❤❤
❤❤❤தம்பி அனுஷான் தங்கமான அன்பான அம்மா உங்களுக்கு; ❤❤❤அதேபோல் தம்பி கிருஷ்ணா குடும்பமும் உங்களுக்கு கிடைத்தது பெரிய வெற்றி. இருவரும் தொடர்ந்து பயனியுங்கள் வெற்றி நிச்சயம்❤❤❤❤
சந்தோஷம் சகோதரர்களே உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றென்றும் உங்களுடன் இருக்கும் இருக்க நாங்கள் எல்லோரும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்சகோதரனே
Sk anna & Anushaan anna again neenka serthu video poda start panathu rompaa haapyy....ethu ipdiyee continue pannunkoo...kavanamaa bike travel panunkooo...♥️
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் பயனம்..தொடரா வாழ்த்துக்கள்.. தம்பி உங்கள் உவிகள் தொடந்து நடத்த எங்கள் உதவி எப்போவும் இருக்கும் நன்றி கிஸ்னா.அனுஷ்சன் Vvt......uk......thas
ரதி சிஸ் கவலை வேண்டாம்
மக்கள் சேவைக்கே செல்கிறார்கள்…!!🙏💯🙏
கடவுளின் ஆசீர்வாதத்தில் நன்மையே நடக்கும்!!👍🙏👍
பாதுகாப்பாக பயணிக்கவும் இணைந்த கைகள்……!!⛑️⛑️⛑️
ஹலோ....திரிஷா நன்றி ரதி சிஸ்ஸை சிரிக்க வைப்பதற்கு.👍🙏👍
மன்னார் போய் வாரத்துக்கு முன்னாடி நீங்கள் ஒரு லட்சம் சந்தாதாரர்களை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்
வெற்றிகரமாக சென்று வாருங்கள் தம்பிகளா❤❤❤
எந்த காம்ப் அடிக்க போயினம்🥲
@11:50-18:55 அனுஷனின் கமிராவில் மீண்டும் இந்த இயற்கை அழகாக மிரட்டுகிறது….!!👍🏞️👍
பயணத்தை ரசிக்க வைத்த இணைந்த கைகளுக்கு கோடி நன்றிகள்…… !!💯🙏💯
மன்னார் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் இணைந்த கைகள்…..!!🙏👍🙏
PS: மன்னார் மக்களின் அன்பான அட்டகாசங்களுக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்…!!👍🥰👍
கவனமாக சென்று வாருங்க தம்பிகளா இறைவன் துனை இருப்பார்
சென்றுவா அனுஷன் பலமனங்களை வென்று வா,,,,,👋👋👋
கவனமாக சென்று வாங்க அனுசான் ,கிருஷ்ணா
அனுஸ், கிருஸ்🙏இருவரும் நல்லபடியா சென்றது கடவுளுக்கு முதல் நன்றி 🙏🙏 உண்மையில் நீங்க நிக்கும் இடம் யாருக்கும் சொல்லவேண்டாம் 🙏🙏 சுயநலம் நிறைந்த உலகம்
மன்னார் உங்கள் இருவரையும் அன்புடன் வரவேற்கிறது.
இருவரும் ஈருடல் ஓருயிராக வாழ வாழ்த்துகிறேன். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.தம்பிகளாய்.
அனுசன் நீங்கள் ஒரு அம்மாவைப் பிரிந்தால் வழியில்ல 100 அம்மாவை ஆண்டவர் தருவார்
மன்னாரிலும் தொடர்ட்டும் உங்கள் பணி அனுஷன் ப்ரோ
மன்னார் பயணம் நல்லபடி அமையட்டும் 🙏🏽🙏🏽🙏🏽
உங்கள் இருவரையும் என்னவென்று கூறுவதென்று புரியவில்லை தம்பிமார் உங்களுடன் ஆண்டவர் துணையிருப்பார் பயணம் நல்லதாய் அமைய என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤
அனுஸ்சன் நீங்கள் அம்மாவுடன் விடியோ போடும் போது எனது மகனின் நினைவு வந்ததுவிடும்
போக்கிலும் வரத்திலும் கர்த்தர் கூட இருப்பார் கவனம் வாழ்த்துக்கள் பாசமழை பொழிவது தாய்மார்தான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ரதி அம்மாவின் பொக்கிஷம் தான் அனுஷன் கவலை வேண்டாம் அனு வசந் இருக்கிறார்கள் 💕💕💕 இருவரின் அம்மாக்களும் சொன்ன அட்வைஸ் படி நடவுங்கள் 💕💕 Short video vum போடுங்கள் நல்லா இருக்கும் 🥰🥰
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும் God bless you guys ❤❤❤
கவலைப்படாமல் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கிருஷ்ணா அனுசன் சென்று வாருங்கள் உங்கள் சேவை முடிந்தது நல்ல படியாக வீடு திரும்ப ஆண்டவரை பிராத்திக்கின்றேன் 💓💓💓💓🙏🙏🙏🙏
நல்லபடி உங்கள் பயணம் அமையட்டும் தம்பிகள்❤❤❤
அன்பான இரு மகன்மாரோடும் கர்த்தர் கூடவேவந்து பாதுகாத்து துணையாகஇருப்பார்
வாழ்த்துக்கள் கவனமாக போய் வருங்கள் அன்பு தம்பிகளா அனுசன் & கிருஷ்ணா ❤️❤️❤️😘😘😘👍🙏🙏
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️அனுசன் 👍❤️❤️👍👍உங்க பனி தொடரட்டும் ❤️ஏழை முகத்தில் புன்னகை மலரட்டும் ❤️❤️
நிங்கள் இரண்டுபேரும் கவனமாக போய் வாங்கள் தம்பிகளா எப்போதும் கடவுளின் ஆசீர்வாதமும் மக்களுடைய ஆசீர்வாதமும் கிடைக்கும் கவலைப்பட வேண்டாம் ❤❤🎉
மன்னார் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. ❤️❤️🙏🙏😇😇-AK
ஆசீர்வாதமான நாட்களாக இருக்கட்டும் . ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக .👍🙏
🥵😎🥤
Brilliant camera windmill capture 👏👌❤️
மன்னாரில் இதைவிட நிறையவே உள்ளது ..
கவனமாக பயணத்தை தொடருங்கள் தம்பியாக்கள்
அம்மா வெற்றித் திலகமிட்டு சென்று வா மகனே மகனே வென்று வாழ்க வளர வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍👍👍🎈🎈🎈🎈🎈🎈🎈
பயணம் தொடர வாழ்த்துக்கள் அனுசன் கிருஸ்ணா
இருவருக்கும் ஈருடல் ஓருயிராக வாழ வாழ்த்துகிறேன். எல்லா இடங்களிலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகளாய்
மன்னாருக்கு நல்லபடியாக வந்துசேர்ந்தது சந்தோஷம்😊 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻
சேவை இறைவன் அருளால் இனிதே தொடர வாழ்த்துகள்
நான் அனுஷன்ர அம்மா ரதி இதுதான் நல்லா இருக்கு ♥️♥️♥️
இரண்டு பேரும் மூன்று நேரமும் சாப்பிட்டு உங்கள் சேவையை செய்யுங்க. இந்த அக்காவின் அன்பான வேண்டுகோள்.
உங்கள் இருவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அம்மா யோசிக்க வேண்டாம்❤❤❤
அணு சன் & கிருஷ்ணா இரண்டுமே மெஹா மெஹா seiral............. முடிவு இல்ல. நன்றிகள் வாழ்த்துக்கள்.
வணக்கம்...என்மகன்கள்..கவணமாகபோய்வாருங்கள்..இறைவன்துனைபுரியவேண்டுகிறேன்❤❤❤❤
வணக்கம் அனுசான் கிஸ்னா எனது சொந்த ஊருக்கு போகின்றிர்கள் கவனமாக பயணியுங்கள் உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்
Brothers Mother’s Day celebration mudiththu mannar poveenga entru thinkpanninen . Safe journey ❤❤❤❤happy journey eat & sleep on time brothers..❤❤we love you so much. Skanush brothers forever ❤❤
உங்கள் பயணம். தொடர எனது அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏. ஆண்டவர் எப்பவும் உங்களோடு கூட இருப்பார் .
❤❤❤தம்பி அனுஷான் தங்கமான அன்பான அம்மா உங்களுக்கு; ❤❤❤அதேபோல் தம்பி கிருஷ்ணா குடும்பமும் உங்களுக்கு கிடைத்தது பெரிய வெற்றி. இருவரும் தொடர்ந்து பயனியுங்கள் வெற்றி நிச்சயம்❤❤❤❤
Amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤
உங்கள் பயணம் நன்றாக அமையவும்
உங்கள் நற்பணி இனிதே நடைபெறவும் மனதார வாழ்த்துக்கள்❤❤
வணக்கம் கிருஷ்ணா & அனுசன் இருவரையும்
30.05.23 அன்று நேரில்
சந்திப்போம் அன்புடன்
சி.கிருஷ்ணா சுவிஸ்.
வாழ்த்துக்கள் உங்கள் பயணம் தொடரட்டும்.
கவனமாக சென்று வாருங்கள் இறைவன் துணை இருக்கும்
கவலை வேண்டாம் துணிந்துசெல் வாழ்த்துகள் !
இறைவன் துணையாக இருக்க கவலை வேண்டாம் ரதியம்மா
அம்மாவின் முக பாவனை ரெம்ப கஷ்டமாக உள்ளது. அனுஷன் ப்ரோ வேறு வீடியோவில் பார்த்தேன்
எனக்கும் அழுகை வருகுது்
பிள்ளைகளா சந்தோசமாகச் சென்று வாருங்கள்
உங்கட பயனம் நல்லா அமையட்டும் தம்பிகளா
கிருஷ்ணா அனுஷன் இருவரும் கவனமாக. போய்வாருங்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்
இருவரும் இந்த மகத்தான சேவையை குறைந்துவிடாமல் குறைவின்றிச்செய்கிறீர்கள் வாழ்க வளர்க
அன்பு மகன்மார் இருவரோடும்கர்த்தர்கூடவேவருவார்வாழ்த்துக்கள்
நீங்கள் கவனமாகச் சென்று வாருங்கள் மக்களின் ஆசீர்வாதம் எப்பவும் உண்டு
Krishna and Anushan உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வரவேற்கிறோம் அனுஷன் and கிருஷ்ணா.நானும் உங்கள் suscriber. நானும் மன்னார் தான்.
மன்னார் பயணம் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்
சென்று வாருங்கள் வென்று வாருங்கள் அண்ணனின் சிந்தனையில் இருந்தும்.....
God bless Anushan and Krishna ❤
வணக்கம் தம்பி இரண்டு பேருக்கும் நல்லபடியா போய்ட்டு வாங்க இரண்டு பேரும் போற இடம் சிறப்பாகவே அமையும் நன்றி வாழ்த்துக்கள்
பயணம் தொடர வாழ்த்துக்கள் தம்பிமார்
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அணுசான்
SK Thank you good job God bless you❤
கவலை வேண்டாம் சந்தோஷமா போய் வாங்க
தம்பிகளா மகிழ்ச்யோட சென்று வாருங்கள்
சந்தோஷம் சகோதரர்களே உங்கள் பணி தொடர எங்களுடைய வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றென்றும் உங்களுடன் இருக்கும் இருக்க நாங்கள் எல்லோரும் ஜெபித்துக் கொண்டே இருப்போம்சகோதரனே
தம்பியா உங்களின் சேவைகள் நல்லதாக அமைய இருவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் பணிதொடரட்டும்
வெற்றிகரமாக சென்று வாருங்கள் Bro❤❤
God bless you
மன்னாருக்கு வந்தவர்கள் உடைய மனதை கொஞ்சம் நோகடித்து விட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள்
Sk anna & Anushaan anna again neenka serthu video poda start panathu rompaa haapyy....ethu ipdiyee continue pannunkoo...kavanamaa bike travel panunkooo...♥️
Very nice
சூப்பர் தம்பி ஸ்
Ungal payanam thodara Vaalthukkal tambiyankala God bless you guys ❤❤❤❤❤
கவனமாக போய் வாருங்கள் மகன்களா❤❤❤.
உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்ள் மகன்களா❤❤
கடவுள் உங்களுடன் துணை இருப்பார் மகன்களா❤❤❤
❤👍👌 வெற்றி பயணம்
தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Very nice 😅😅
God bless you 🙏
Amma ❤
Super 👌 👍
God bless தம்பிகள் 👌👌👌
Super jeeny❤❤❤❤
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்
பயனம்..தொடரா
வாழ்த்துக்கள்.. தம்பி
உங்கள் உவிகள்
தொடந்து நடத்த
எங்கள் உதவி எப்போவும் இருக்கும்
நன்றி கிஸ்னா.அனுஷ்சன்
Vvt......uk......thas
நம்ம ஊருக்கு வந்தாச்சு தம்பிகளா கவனம்....gbu
உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤அவதானமாய் போய் வாங்க ❤❤
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்
God bless you ❤
❤good❤
வாழ்க வளமுடன் தம்பிகள்👍💐
பயணம் தொடர வாழ்த்துக்கள் இருவருக்கும்
உங்கள் பயணம்தொடர வாழ்த்துக்கள்ஐயா அப்புகவனம் ❤️🌹😀
Safe journey. Great job keep it up!
Very innocent boy Anushan ❤
God bless Krishna and Anushan 🙏
Super anuahan
Supper
Good luck ❤❤❤❤
Super bro 👌👌👌👌
அம்மா சரியாகதான் சொல்லிஇருக்கிறா .
Unga payanam Nalla padiya amayatrum
All the best...safe journey...may God bless you all...
have a safe journey both of you god bless