மிகவும் சிறப்பு ஐயா. தங்களிடம் சுகர்நாடி ஜோதிட விதிகள் கற்றது நாங்கள் செய்த பெரும் பாக்கியம். தங்களது ஜோதிட விதிகள் மிகவும் எளிமையானது. புரிந்து கொண்டால் இன்னும் மிக எளிமை. வாழ்க குருவின் புகழ்! வளர்க தங்களது தந்நலம் கருதா ஜோதிட சேவை!!
ஐயா 10ஆம் பாவத்தில் உச்சம் பெறும்கிரகம்நன்றாக இருந்தால்தொழில்சிறக்கும் என முந்தைய வீடியோக்களில்கூறியிருந்தீர்கள் இங்கே செவ்வாய் உச்சமாக இருக்கிறது அப்படியிருந்தும்தொழில்சிறப்பில்லையா
எத்தனை வருடம் ஆனாலும் உங்களுக்கு பதில் சொல்ல மாட்டார் உங்கள் விளக்கத்துக்கு எப்படி பதில் சொல்லாம் என்று இப்போது ஆராய்ந்து கொண்டு இருக்காங்க உங்க கேள்வி நல்ல கேள்வி.(இப்படி எல்லாம் கேள்வி கேட்காதீங்க நாங்க சொல்ற வீடியோவ பாருங்க நல்ல கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஜோதிடர்களின் மைன்ட் வாய்ஸ்).
ஐயா,என்ன சொல்வது என்று தெரியவில்லை அருமையாக அற்புதமாக ஜாதக விளக்கம் தந்த குருவிற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் வாரம் ஒரு வீடீயோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா.🙏🙏🙏

❤SUPER
Super explanation video sir. Very nice.
அருமையான விளக்கம் நன்றி
ஐயா 10ஆம் பாவத்தில் உச்சம் பெறும்கிரகம்நன்றாக இருந்தால்தொழில்சிறக்கும் என முந்தைய வீடியோக்களில்கூறியிருந்தீர்கள் இங்கே செவ்வாய் உச்சமாக இருக்கிறது அப்படியிருந்தும்தொழில்சிறப்பில்லையா
எத்தனை வருடம் ஆனாலும் உங்களுக்கு பதில் சொல்ல மாட்டார் உங்கள் விளக்கத்துக்கு எப்படி பதில் சொல்லாம் என்று இப்போது ஆராய்ந்து கொண்டு இருக்காங்க உங்க கேள்வி நல்ல கேள்வி.(இப்படி எல்லாம் கேள்வி கேட்காதீங்க நாங்க சொல்ற வீடியோவ பாருங்க நல்ல கேள்விக்கு பதில் சொல்ல முடியாத ஜோதிடர்களின் மைன்ட் வாய்ஸ்).
9,5,1984,pm,7,30, Nagari puttur work eppadi irukkum please share
Super 🎉
ஐயா வணக்கம்
உங்கள் விதிமுறைகள் அற்புதம்🙏
ஐயா,என்ன சொல்வது என்று தெரியவில்லை அருமையாக அற்புதமாக ஜாதக விளக்கம் தந்த குருவிற்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும் வாரம் ஒரு வீடீயோ போடுங்கள் ஐயா நன்றி ஐயா.🙏🙏🙏
Ayya...Aboorva..piravi Neengal🙏🙏🙏
Hameed Coimbatore... உங்கள் விசிரி
நீச்சம். என்றால். முழுமை
விளக்கம். தரமுடியுமா.