அந்த காலத்தில் ஜாதகம் கண்டு பிடிச்சி வங்க மட்டும் என் கையில் கிடைச்சா தர்ம அடி கண்டிப்பா விழும் ஏனா 90கிட்ஷ் பிறந்தவர்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கு அதில் நானும் ஒருவன் 90 கிட்ஸ்
ஐயா ஜாதகம் என்பது மூட நம்பிக்கை கடவுள் என்பது தண்ணம்பிக்கை திருமணம் என்பது ஆன் பிள்ளை பெற்ற வர்களும் பெண் பிள்ளை பெற்ற வர்களும் சம்மதம் சொன்னால் தான் திருமணம் நடக்கும். இதில் ஜாதகம் என்பது முழுமையான பொய் மற்றும் மூட நம்பிக்கை.நன்றி
ஐயா நான் 90கிட்ஷ் எனக்கு திருமணம் இன்னும் நடக்க வில்லை எனக்கு 1பீடி 2ஆன்ஸ் 3சிகரேட் 4சாராயம் இதில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை இந்த காலத்தில் குணம் முக்கியம் இல்லை பணம் மற்றும் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் 10ல்_7.பேர்
eruvarum orey Lagnam aaga irun dal Dina porutham undaa?? Also boy Rashi and girl Lagnam same enral dina porutham undaa ?? Any exception for above 2 scenarios or not ??
10 பொருத்தம் தான் வேண்டும் எனில், தாங்கள் எந்த ஒரு ஜோதிடரையும் நாட வேண்டியது இல்லை. 50 ரூபாய்க்கு ஒரு புத்தகம் கிடைக்கும். ஆனால், ஜாதக ரீதியான பொருத்தம் தேவை எனில் ஜாதகத்துடன் ஜோதிடரை அணுகவும்
My friend have a confusion.There is no dinaporutham.But other porutham ie Raju,Ganam,Rasiadhipathi, Streedirgam,etc are there. His family astrologer said the horoscopes will match.pl clarify.
ராசி பொருத்தம் மற்றும் ராசி அதிபதி பொருத்தம் இருந்தால், தினப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏகாதிபத்தியே மைத்ரேவா, சம சப்தம ஏவச: ரஜ்ஜூ தோஷ கணைர் தோஷோ ராசி தோஷா ந வித்யதே! ஒரே ராசி அதிபதி, ராசி அதிபதி நட்பு, ஏழாவது ராசி என வந்தால், தினம், கணம், ரஜ்ஜூ கூட பார்க்க தேவை இல்லை.
Sir, First of all thank you so much for your video sir, i have small doubt, Boy natchathiram is uthiradam, girl natchathiram is krithikai nakshatra lord is sun for both of us... Dina porutham will match or not sir
13 நட்சத்திரம் மேல் எண்ணி கண்டால் கணப் பொருத்தம் அவசியம் இல்லை. மேலும், ராசி அதிபதி பொருத்தம் இருப்பின் கணப் பொருத்தம் அவசியம் இல்லை. தேவ கணம் இல் பிறந்தவர்களுக்கு அப்ப, கோவம் வரக்கூடாது அல்லவா? கால தேச வர்த்தமான இவைகளை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.
Sir......8 porutham irukku but thina porutham naadi porutham illa Girl : magaram and thiruvonam Boy : thulam and swathi. Thina porutham illana thirumanam panna koodatha
rasi athi pathi porutham iruku sir ranju porutham iruku sir yoni porutham iruku sir makendra porutham iruku sir gana porutham iruku sir vethai porutham iruku sir but thinam porutham mattum illa sir marriage pannalam maa?? pls sollunga sir
Sir I have a doubt. Miragasirsham, Magam, Swathi,Anusham for these stars (whether it is boy or girl)some astrologers say porutham parkka vendam.Some say we can match all the stars for these four stars. Is it true? Pl.clarify.
அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும். சில நட்சத்திரக்காரர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையிலேயே இந்த பழமொழிகள் வந்திருக்கின்றன. அது தவறு எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு பலன்கள் எதுவும் எதுவும் இல்லை. ஜாதக ரீதியான பொருத்தம் மிகவும் முக்கியம்.
மணமகள் ------------------ பெயர் : Sangeetha நட்சத்திரம் : கன்னி - அஸ்தம் மணமகன் ------------------ பெயர் : sivarasan நட்சத்திரம் : மிதுனம் - திருவாதிரை இவர்கள் திருமணம் செய்யலாமா ?
ஆண் : கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம், ஜென்ம திசை: சந்திரன், பிறந்த தேதி: 19.03.2003 பெண்: ரிஷபம் ராசி, கிருத்திக்கை நட்சத்திரம், ஜென்ம திசை: சந்திரன் பிறந்த தேதி : சித்திரை 10 ( 22.04.2004 )
அந்த காலத்தில் ஜாதகம் கண்டு பிடிச்சி வங்க மட்டும் என் கையில் கிடைச்சா தர்ம அடி கண்டிப்பா விழும் ஏனா 90கிட்ஷ் பிறந்தவர்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கு அதில் நானும் ஒருவன் 90 கிட்ஸ்
தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க எங்கள் மூல குரு ஶ்ரீமந் மதவாச்சாரியார் அவர்களிடம் பிரார்த்திக்கிறேன்.
ஐயா ஜாதகம் என்பது மூட நம்பிக்கை கடவுள் என்பது தண்ணம்பிக்கை திருமணம் என்பது ஆன் பிள்ளை பெற்ற வர்களும் பெண் பிள்ளை பெற்ற வர்களும் சம்மதம் சொன்னால் தான் திருமணம் நடக்கும். இதில் ஜாதகம் என்பது முழுமையான பொய் மற்றும் மூட நம்பிக்கை.நன்றி
ஐயா நான் 90கிட்ஷ் எனக்கு திருமணம் இன்னும் நடக்க வில்லை எனக்கு 1பீடி 2ஆன்ஸ் 3சிகரேட் 4சாராயம் இதில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் எனக்கு இல்லை இந்த காலத்தில் குணம் முக்கியம் இல்லை பணம் மற்றும் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள் 10ல்_7.பேர்
Very good video. It will help a lot for those parents who are seeking girl/boy for their son/daughter.
Thank You very much for your comment. It will motivate me in future Video.
Very good vodie
At 11.10 Beautiful comment👌
Super . Very good message .
This is Meena Sridhar .
Sir enakku today jaathakam paarththanga but kanam poruththam and thinam poruththam eila so maarid pannalama solllunga sir pls
Sir Thina porutham and mahendra porutham Ila marraige panalama...balance 8 porutham set agudhu...
Thank you very much.
Nice. Good Sir.
eruvarum orey Lagnam aaga irun dal Dina porutham undaa??
Also boy Rashi and girl Lagnam same enral dina porutham undaa ??
Any exception for above 2 scenarios or not ??
Nandri
நன்றி
Sir... பெண் - கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம்
ஆண் - மீனம் ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம்....
பொருத்தம் எப்படி... சொல்லுங்க pls
10 பொருத்தம் தான் வேண்டும் எனில், தாங்கள் எந்த ஒரு ஜோதிடரையும் நாட வேண்டியது இல்லை. 50 ரூபாய்க்கு ஒரு புத்தகம் கிடைக்கும்.
ஆனால், ஜாதக ரீதியான பொருத்தம் தேவை எனில் ஜாதகத்துடன் ஜோதிடரை அணுகவும்
Sir my son had 10porutham with one girl but they are saying porutham irupinum Natchathia porutham illai 22nd staraga varugirathu nu sollitanga
22 / 7 என வரும் நட்சத்திரம் வத வைநாசிகம் என சொல்லுவார்கள். நடைமுறையில் அது ஒத்து வருவதில்லை.
Sir balance 2.55 Vantha enna pandrathu .. can we take odd or even number??
Sir please reply Mee this
Girl
rasi : Meenam
Nat : Revathi
Boy
Rasi: mithanam
Nat : thiruvathirai
Marriage pannalama?
Why not? If horoscope is match go further
@@surakshaastrovasthutv thank you so much sir
@@surakshaastrovasthutv dhina porutham is not there so only I am asked
Nothing. Don't Worry about Dhina porutham
@@surakshaastrovasthutv thank you for your help sir keep rocking
It's very useful sir
நன்றி ஜி.
Magharam raasi dhaanusu raasi thirumanam seitalamaa
Sir engaluku 7 porutham iruku kalyanam pannikalam entha prechanaiyum varathu ana mana(thina) porutham mattum illanu sonnanga athu illaina ethachi prechanai varuma Plz sollunga
Very useful information about dinaporutham. Parents of boy/girl abruptly refuse the nakshatras.
Thank you so much for your good comment.
My friend have a confusion.There is no dinaporutham.But other porutham ie Raju,Ganam,Rasiadhipathi, Streedirgam,etc are there. His family astrologer said the horoscopes will match.pl clarify.
ராசி பொருத்தம் மற்றும் ராசி அதிபதி பொருத்தம் இருந்தால், தினப் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
ஏகாதிபத்தியே மைத்ரேவா, சம சப்தம ஏவச:
ரஜ்ஜூ தோஷ கணைர் தோஷோ ராசி தோஷா ந வித்யதே!
ஒரே ராசி அதிபதி, ராசி அதிபதி நட்பு, ஏழாவது ராசி என வந்தால், தினம், கணம், ரஜ்ஜூ கூட பார்க்க தேவை இல்லை.
17 th star porunthuma sir?
தொடை ரஜ்ஜு...ஏக ரஜ்ஜு ...தின பொருத்தமும் இல்லை...மீதம் அனைத்தும் பொருந்துகிறது....திருமணம் செய்யலாமா
ஜாதகம் பார்க்காமல் பதில் செல்வது தவறுதலாக முடியும்.
Girl reshapa rasi keruththekai / boy mesha rasi parani ivanga therumanam seiyalama sir
Dina poruththam ila enral perachchenaikal varuma sir ethum parikaarangal irunthal sollungka sir
ஜாதக ரீதியான பொருத்தம் மட்டுமே முக்கியம்.
Thank you sir
Sir, First of all thank you so much for your video sir, i have small doubt, Boy natchathiram is uthiradam, girl natchathiram is krithikai nakshatra lord is sun for both of us... Dina porutham will match or not sir
Don't worry about Dhina Porutham. Give importance to Dasa Sandhi Porutham.
@@surakshaastrovasthutv Thank you so much sir for your kind response
Gana porutham illai
Thirumanam pannallama
13 நட்சத்திரம் மேல் எண்ணி கண்டால் கணப் பொருத்தம் அவசியம் இல்லை. மேலும், ராசி அதிபதி பொருத்தம் இருப்பின் கணப் பொருத்தம் அவசியம் இல்லை. தேவ கணம் இல் பிறந்தவர்களுக்கு அப்ப, கோவம் வரக்கூடாது அல்லவா? கால தேச வர்த்தமான இவைகளை வைத்தே நிர்ணயம் செய்ய வேண்டும்.
. ஆண் : கன்னி, உத்திரம் நட்சத்திரம் பெண் : துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் திருமணம் செய்யலாமா? Sir
Male:makaram rasi thiruvoonam natchathiram
Female: kumbam rasi pooratathi natchathiram
Marriage pannalama ayya
Sir thinnam porutham la natchathiram pakkum pothu 19 so 9 divide pannum pothu balance 1 iruku so thinnam porutham Iruka sir?
Sir......8 porutham irukku but thina porutham naadi porutham illa
Girl : magaram and thiruvonam
Boy : thulam and swathi.
Thina porutham illana thirumanam panna koodatha
Dhina Porutham patri kavalai vendaam. Horoscope match is must
Ok sir tq
@@annamlakshmi8627sis ungaluku mrg agitta...
Sir mithuna rasi merugasirisham boy and meena rasi uthratadhi girl marriage pannalam ma sir?
rasi athi pathi porutham iruku sir
ranju porutham iruku sir
yoni porutham iruku sir
makendra porutham iruku sir
gana porutham iruku sir
vethai porutham iruku sir
but thinam porutham mattum illa sir
marriage pannalam maa??
pls sollunga sir
செய்யலாம். தவறில்லை. ஆனால், முழுமையான ஜாதகத்தை ஆராயாமல் பொருத்தம் உண்டு இல்லை என சொல்வது கூடாது. ஜோதிடரை அணுகவும்.
Thank u so much sir🙏
Girls : simmam rasi magam nachathiram 4 patham
Boys:rishibam rasi kiruthikai nachathiram 2 patham thirumanam porutham eppadi erukum?????
ஜாதகம் பார்க்காமல் இறுதி முடிவு எடுக்க இயலாது. ஜோதிடரை அணுகவும்.
Sir I have a doubt. Miragasirsham, Magam, Swathi,Anusham for these stars (whether it is boy or girl)some astrologers say porutham parkka vendam.Some say we can match all the stars for these four stars. Is it true? Pl.clarify.
அனைத்து நட்சத்திரங்களுக்கும் பொருத்தம் பார்த்தே ஆகவேண்டும்.
சில நட்சத்திரக்காரர்கள் எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையிலேயே இந்த பழமொழிகள் வந்திருக்கின்றன. அது தவறு எந்த ஒரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட சிறப்பு பலன்கள் எதுவும் எதுவும் இல்லை. ஜாதக ரீதியான பொருத்தம் மிகவும் முக்கியம்.
Sir how to contact you...
9499035459. This is Astrologer mobile number.
Sir girl aswini, boy punarpusam ...thinaporutham varala...manaporutham varala......arrange marriage...marriage pannalama sir....pls reply sir....next month marriage.
மனப் பொருத்தம் இல்லை எனில் 10 பொருத்தம் இருப்பினும் செய்தல் கூடாது. ஜோதிடரை அணுகவும்.
Dhina porutham illai matra aindhu porutham uklana...ungaludaya advice
தினப் பொருத்தம் இல்லை என்பதற்காக ஜாதகத்தை ஒதுக்க முடியாது. ஜாதக கட்ட ரீதியான பொருத்தம் மிகவும் முக்கியம். ஜோதிடரை அணுகவும்.
Sir thina porutham ila matha 9 porutham crt ha irukku mesha raasi viruchika rassi panalama
ஜாதகம் முழுவதுமாக பார்க்காமல் சொல்ல கூடாது. தினப் பொருத்தம் இருக்க வேண்டும் எனும் கட்டாயம் இல்லை.
Mesha rassi ponnu viruchika rassi paiyan marriage panalama love marriage
8 ஆவது ராசியாக இருந்தாலும், ராசி அதிபதி ஒன்றே. 64 பாதம் தவிர்த்து மற்ற பாதங்கள் ஓகே. ஜாதக ரீதியான பொருத்தம் முக்கியம்.
Nandri sir
Love marriage set aguma
naan revathi en husnand thiruvonam sir any problem sir
ஜாதகத்தை காண்பித்து கேட்க வேண்டிய கேள்வி. ஜோதிடரை அணுகலாமே.
Jathagathil 2 kattam irukkula sir athil ethai paarkkanum sir
இரண்டையும் பார்க்கணும்
Serkai pakrangalla sir athu ethula importan 2 um different ah irukku
Kethu+sani serkai, and sevvai dhosam rasi kattam vaithu pakkanuma illa amsam kattam vaithu pakkanuma
Sir dinam , kanam , mahediran ila sir mathadu elam iruku 7/10 matching
ஜாதக ரீதியான பொருத்தம் இருந்தால் தொடரலாம்.
Sir jadaga ridi na ena sir
ஜாதக கட்டம் பொருந்தி வர வேண்டும்.
Sir keetai girl revathy boy mrg panlam ah dhina porutham ila love marriage sir
காதல் எனில் ஜாதகம் தேவை இல்லை. மன பொருத்தம் மட்டும் போதும்
Thank u sir❤
ஆனால், ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள்.
இனிமேல் ஜாதகம் பார்க்கக் கூடாது.
Hi sir
Boy மகரம் திருவோணம்
Girl தனுசு பூராடம்
Marriage panalam please please reply sir please
ஜாதகத்தை பார்க்காமல் சொல்வது இயலாது. ஜோதிடரை அணுகவும்.
@@surakshaastrovasthutv
Ok sir
Thank you for your reply
Rasi porutham illai.Rasiathbathi porutham irukku. Girl'star Arudhra(according to thirukanitam)varies in vakya panchangm (mrugashriesam). Boy's star Anusham.
ஜாதக ரீதியான பொருத்தம், பாவ சாம்யம் இவைகள் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம். ஜாதக ரீதியான பொருத்தம் மிக முக்கியம்.
மணமகள்
------------------
பெயர் : Sangeetha
நட்சத்திரம் : கன்னி - அஸ்தம்
மணமகன்
------------------
பெயர் : sivarasan
நட்சத்திரம் : மிதுனம் - திருவாதிரை
இவர்கள் திருமணம் செய்யலாமா ?
ஜாதகம் பார்க்காமல் பதில் சொல்ல இயலாது
Sir ethu meri rachu porthum pathie podunanga
ruclips.net/video/bFJwLxrSvY8/видео.html
ரஜ்ஜூ பொருத்தம் பற்றி அடியேனின் பதிவுக்கு உண்டான இணைப்பு.
@@surakshaastrovasthutv தின பொருத்தம் இல்லனா திருமண பண்ணலாமா
பண்ணலாம். ஆனால், மற்ற பொருத்தங்கள் அதாவது, ஜாதக ரீதியான பொருத்தம் அவசியம்.
Sir உங்களை eapadi contact panuvathu
9499035459. எண்ணிற்கு அழைக்கவும்
ஆண் : கன்னி ராசி, அஸ்தம் நட்சத்திரம், ஜென்ம திசை: சந்திரன், பிறந்த தேதி: 19.03.2003
பெண்: ரிஷபம் ராசி, கிருத்திக்கை நட்சத்திரம், ஜென்ம திசை: சந்திரன் பிறந்த தேதி : சித்திரை 10 ( 22.04.2004 )