கிருபானந்த வாரியார் சுவாமிகள் | Kirupanandha Variyar | நாயன்மார்கள் வரலாறு | Nayanmargal History

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • PLAY LIST - NAYANMARGAL | நாயன்மார்கள்
    • NAYANMARGAL | நாயன்மார...
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

Комментарии • 304

  • @mynavathi2341
    @mynavathi2341 Год назад +66

    65 வது நாயன்மார் ஆக எங்கள் அம்மா தேச மங்கையர்க்கரசி வர வேண்டும்.என்பது எங்கள் விருப்பம். சிவபெருமான் அருள் கிடைக்கும்.

    • @kavenilavan7809
      @kavenilavan7809 10 месяцев назад +3

      உண்மை

    • @jothiganesh9636
      @jothiganesh9636 5 месяцев назад +2

      ​@@kavenilavan7809 yes

    • @Periyapuranam
      @Periyapuranam 2 месяца назад +3

      தயவுசெய்து நாயன்மார்களுடன் ஒப்பிட வேண்டாம்.

  • @mjaiprashanth2234
    @mjaiprashanth2234 2 года назад +5

    64 நாயனார் வரலாறுகளையும் எளிமையாக யாவரும் புரியும் வண்ணம் தந்த அம்மா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @eswarideva5003
    @eswarideva5003 Год назад +5

    வணக்கம் என் சகோதரி உங்கள் 64 நாயன்மார்கள் வரலாற்றையும் நான் கேட்டும் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க வளமுடன் நலமுடன், ஓம் நம சிவாய

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 2 года назад +5

    அம்மா உங்களாலும் பலர் சைவமாக மாறியுள்ளனர்.அதில் நானும் ஒரு ஜீவன்.நன்றி அம்மா.

  • @radharaju4021
    @radharaju4021 2 года назад +15

    நீங்கள் அடுத்த நாயன்மார்கள்லக போற்றப்படுவிர்கள் போற்றப்படவேண்டும் வாழ்த்துக்கள் maam

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 года назад +24

    உங்க வீட்டு பூஜை அறை ஒரு தனி பதிவாக கொடுங்க அம்மா 🙏🏻🙏🏻

    • @Dhanyaa2016
      @Dhanyaa2016 2 года назад +3

      Nanum dailyum kekarom but amma avaga poojai araiyai kattave matenraga, avagaluku virupam illa pola ga

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 2 года назад

      @@Dhanyaa2016 காட்டுவாங்க.. நம்பிக்கை இருக்கு- க

    • @selviselvi8815
      @selviselvi8815 2 года назад

      Nenka keatkka vandan pls edhu thappunu thonuthu

  • @karthigaikumar413
    @karthigaikumar413 2 года назад +3

    நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு கேட்ட பின் என் வாழ்கையில் ஏதேனும் ஒரு குறிக்கோள் ஏற்று வைராக்கியத்துடன் வாழனும் என்ற விருப்பம் ஏற்பட்டு உள்ளது அம்மா.
    அருமையான பதிவுகள். மிக்க நன்றி அம்மா🙏
    குழப்பங்கள் வரும் போதெல்லாம் உங்கள் சொற்பொழிவு தெளிவையும் வைராக்கியத்தையும் கொடுக்கிறது அம்மா. வாழ்க வளமுடன்❤️🙏

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 2 года назад +5

    நன்றி மகளே.நான் இன்று தான் இப்பதிவினை கேட்டேன்.தாங்கள்‌பேச்சினை கேட்டு‌ஆறிருந்தடந்தோள் வாழ்க என்னும் திருப்புகழ் மனனம் ஆகிவிட்டது.சுவாமிகளை மிகவும் அருகில் தரிசனம் ‌செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஆனால் தங்களின் தரிசனம் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.முருகன் அருள்ளட்டும்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 года назад +7

    ஏனோ‌ இப்பதிவை கேட்க கேட்க கண்களில் நீர் ததும்பியது.
    எங்களைப் பொருத்தவரை உங்களை 65-வது நாயன்மாராக நினைத்து வணங்குகின்றோம்.

  • @k.p6925
    @k.p6925 2 года назад +4

    எனக்கு ஒரு ஆசை அக்கா என்னுடைய கல்யாணத்துக்கு நீங்க வந்து என்ன ஆசிர்வாதம் செய்யனும் அக்கா அதை மட்டுமே கிருபானந்த வாரியார் சுவாமிகள் கிட்ட என்னுடைய வேண்டுதல்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +31

    அய்யா வாரியார் சுவாமிகள் அவர்களின் அருளுரையை நேரடியாக கேட்டு வியந்து பார்த்த முருகன் அடிமை நான்.நற்பதிவு அம்மா.

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 года назад +3

    அய்யா கிருபானந்த வாரியார் சுவாமிகள் தங்களுக்கு குருவாக கிடைத்ததற்கு கந்தனின் கருணையும் நீங்கள் குருவாக கிடைத்ததற்கு எல்லாம் வல்ல வடிவேலன் துணை கொண்டு இந்த ஆன்மீக பயணம் தொடர வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏 ஓம் சரவண பவ

  • @phh..4978
    @phh..4978 2 года назад +8

    கந்தசஷ்டி விரதம் பற்றி சீக்கிரம் விடியோ போடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +6

    அறுபத்திமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு உங்கள் மூழமாக அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் மற்றும் உங்கள் குருவாக எல்லோருக்கும் குருவாக விளங்கியதிருமுருக கிருபானந்தவாரியார் 64வது நாயான்மாராக நாம் சந்தோசமாக ஏற்றுக்கொண்டோம் அதுபோலவே நீங்களும் நாயன்மார்களின் வரலாறு புராணம் திருவிளையாடல் புராணம் ஆழ்வார்களின் புராணம் பல பல கோயில்களின் புராணங்கள் கிராமத்து சாமிகளின் புராணங்கள் ஆன்மீக சொற்பொழிவு மருத்துவ குறிப்புகள் தினந்தோறும் ஏதேனும் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்களை தினந்தோறும் பதிவு செய்கிறீர்கள் என்னுடைய சந்தோசத்திற்காக அறுபத்திஐந்தாவது நாயன்மாராக நடமாடும் நாயன்மாராக மகிழ்ச்சியாக சந்தோசமாக உங்களை ஏற்று வாழ்த்தி போற்றி வழிபடுகின்றேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 года назад +2

    இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது அக்கா🙏🏻🙏🏻🙏🏻

  • @arunayyanar3975
    @arunayyanar3975 2 года назад +3

    அருமையான பதிவு அம்மா 🙏

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 7 месяцев назад +4

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா! 64வது நாயன்மாராகபோற்றி. வணங்கப்படும், அய்யா வள்ளல் கிருபாணந்த வாரியார் சுவாமிகளின் பொற்பாதகமலங்கள் சரணாகதி அடைகிறேன்! அய்யா வள்ளல் கிருபாணந்த வாரியார் சுவாமிகளின் மாணவியான தங்களையும் அடியேன் பணிவோடு வணங்குகிறேன் அம்மா !🌹🌹🌹🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 2 года назад +2

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா.

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Год назад +3

    வாரியார் சுவாமிகளின் உரையை கேட்டிருக்கிறோம் ஆனால் அவரைப்பற்றிய புது தகவலை தங்கள் மூலம்கேட்டது நன்றி.

  • @renukaramajayam5414
    @renukaramajayam5414 2 года назад +2

    வணக்கம் குருவே அம்மா 🙏 மிகவும் அருமை பதிவு 64 வது நாயன்மார்களை 65வது நாயன்மார் சொல்ல கேட்கிறோம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @irasujaganathanyt2072
    @irasujaganathanyt2072 2 года назад +3

    நான் மிகவும் எதிர் பார்த்து கொண்டிருந்த பதிவு இது அம்மா நன்றி அம்மா...... மாணிக்கவாசக பெருமான் நாயன்மார் இல்லையா அவருடைய வரலாறு கூறுங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @gurukani1173
    @gurukani1173 2 года назад +4

    இவர் பிறந்த இந்த தமிழகத்தில் நானும் பிறந்து இருக்கிறேன என்று பெருமைப்படுகிறேன் 😭😭😭

  • @aathilakshmiaathilakshmi6294
    @aathilakshmiaathilakshmi6294 2 года назад +2

    நான் இறையருளை உணர வழிகாட்டியாக வந்த குரு நீங்கள் நன்றி அம்மா ......

  • @devifancy8826
    @devifancy8826 2 года назад +9

    நான்சிறுவயதில்கிருபாநந்தவாரியார்சாமிகலைகண்டேன்அவர்கையால்திருநீர்பேற்றேன்அதைஇன்றுநினைத்தால்நான்கூடபாக்யசாலிதேனோஎன்றுதோன்றுகிரது

  • @radharajesh4854
    @radharajesh4854 2 года назад +5

    Amma sashti vratham starting date solunga amma

  • @Nandhini0029
    @Nandhini0029 2 года назад +4

    வாரியர் சுவாமிகளை பற்றிய நல்ல பதிவு

  • @meenakshisundaribaskaran7175
    @meenakshisundaribaskaran7175 2 года назад +2

    நன்றி அம்மா! நீங்கள் கூறிய நாயன்மார்களின் வரலாற்றை கேட்ட பின், உலகிலுள்ள அனைவரும் அடியார்களே!!!

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 2 года назад +6

    அம்மா, மிக அருமையான பதிவு! ஒரு சந்தேகம். நிறைய பேர் வீட்டு வாசலில் ஏதாவது தானம் கேட்டு வருகிறார்கள். நீங்கள் பல பதிவுகளில் பசி என்று ஒருவர் வந்தால் அவருக்காக பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு போகலாம் என்று சொன்னீர்கள். ஆனால் பணம் கேட்டு வருபவர்களே அதிகம். அதில் உண்மையானவர்களும் உண்டு, போலியும் உண்டு. இப்படி வருபவர்களில் உண்மையானவர்களை எப்படி கண்டுபிடிப்பது? இதற்காக ஒரு பதிவு கொடுங்கள்

  • @ranikavi4907
    @ranikavi4907 Год назад +1

    திருமுருகவள்ளார் சுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது அம்மா.மிகவும்நன்றிஅம்மா

  • @prabukeerthika7764
    @prabukeerthika7764 2 года назад +1

    Amma unga speech kekkum pothu enam puriyatha santhosama thank you amma

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 2 года назад +2

    நல்ல பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல. தீபாவளி கேதார விரதம் நேரம் லஷ்மி குபேர பூஜை நேரம்
    சொல்லுங்கள். நன்றி அம்மா

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 2 года назад +3

    variyar swamigal pathi kettpatharkku puniyam seithierukka vendum romba nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏KANTHAPURANNAM PATHI PATHIVU KUDUGAL AMMA PLS PLS PLS PLS PLS

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 года назад +4

    முதுமையிலும் அழகு என்பார்கள்.அது வாரியார் சாமி தான்

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 года назад +1

    மிக அருமையாக இருந்தது 🙏👌😍💖🤩💐🍊🍰🎖மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @agaliyoutubechannel7608
    @agaliyoutubechannel7608 2 года назад +3

    உங்களை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் அம்மா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 2 года назад +3

    🙏 வணக்கம் அம்மா, தாங்கள் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சிஷ்யை என்று கூறினீர்கள் மிக்க மகிழ்ச்சி, இந்த சிறியவன் சுவாமிகள் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் வந்திருந்தார்கள் அந்த சமயம் முருகன் அருளால் அவர் தம் திருக்கரங்களிலிருந்து திருநீறு பெற்று கொண்டேன் அம்மா எனக்கு ஒரு உதவி சுவாமிகள் அவர்கள் தினசரி பூஜிக்கும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனைகள் செய்யும் வீடியோக்கள் இருந்தால் தயவுசெய்து பதிவிடவும் சிறியவனுக்கு நீண்ட நாட்களாக சுவாமிகள் ஆராதிக்கும் சிலைகள் செய்து வழிபட வேண்டும் என்று ஆசை தயவுசெய்து எந்த உலோகம் எவ்வளவு உயரம் என்று தயவுசெய்து சொல்லுங்கள் அம்மா,தங்களை அம்மா என்று அழைப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று நினைக்கிறேன், சிறியவனின் வயது 65 நன்றி அம்மா தங்களின் பதிவு காத்திருக்கிறேன் நன்றி

  • @jeyachitra3669
    @jeyachitra3669 2 года назад +1

    அருமையான பதிவு
    மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏

  • @sandhiyamdsandhiyamd117
    @sandhiyamdsandhiyamd117 2 года назад +3

    அம்மா வாரியார் சவாமிகளின் சொற்பொழிவையும் போடுங்கள்

  • @kirthiga5279
    @kirthiga5279 7 месяцев назад +1

    Nayanmargal pathi engalku thealiva puriya vachitiga mikka nanri amma. Eadhu engalku matu illama next generation.ku useful ah erukum ungaloda eala pathivum arumaya eruku. Nalla Guru.va nega kidaichi erukiga ennoda pilaigalkum siradha Guru negadha amma🙏🙏🙏🙏

  • @poornimaashok3017
    @poornimaashok3017 2 года назад +4

    அம்மா தீபாவளி அன்று கந்தசஷ்டி வருவதால் விரதம் பற்றி கொஞ்சம் கூறுங்கள் அம்மா

  • @nagavidhyanagal1500
    @nagavidhyanagal1500 2 года назад +3

    மிக்க நன்றி 🙏

  • @vineesh772
    @vineesh772 9 месяцев назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @shenbhagammalar9860
    @shenbhagammalar9860 8 месяцев назад +3

    நாயன்மார்கள் பற்றி கூறியது அருமையாக உள்ளது. இதே போன்று திருப்புகழையும் அதன் விளக்கங்களையும் பற்றி பதிவு போடுங்கள் சகோதரி🙏🙏🙏🙏

  • @lithikavarshini6819
    @lithikavarshini6819 2 года назад +3

    2021 ஆண்டு கந்த க்ஷ்டி விரதம் முறை வீடியோ விரைவில் போடுங்க அம்மா...நாங்கள் ஆவலோடு கார்த்து கொண்டு இருக்கிறோம்....🙏🙏🙏🙏

    • @veeras445
      @veeras445 2 года назад

      உடனடியாக கந்தசஷ்டிவிரதம் என்றுமுதல்ஆரம்பம்

  • @jb19679
    @jb19679 2 года назад +1

    ஐயா கிருபானந்த வாரியார் சுவாமிகளின் முருகன் சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 🙏🌷🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 года назад

    அருமையான பதிவு...👌 வாரியார் பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டேன்..👍கிருபானந்த வாரியார் என்றாலே திருப்புகழ் வாரியார் என்று புரிந்து கொண்டேன் .நன்றி🙏🙏 எனக்குப்பிடித்த அவரது திருப்புகழ்....உருவாய் அருவாய் .....🤩

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 2 года назад +1

    குருவே. தங்களின் குரு போலவே தங்களால் தான் நாங்களும் திருநீறணிந்து எளிய முறையில் பூஜைகளை கடைபிடித்து பயன் பெற்று வருகிறோம். மீண்டும் ஒரு வாரியாரை பார்க்கிறோம். நன்றி.

  • @ponmareesanponmareesan5028
    @ponmareesanponmareesan5028 2 года назад +2

    Om Namah Shiva Namaka 🙏🙏🙏🙏🙏 Aruperumjothi Aruperumjothi Thaniperumkarunai Aruperumjothi 🌻🌻🌻🌻🌻🌻 Om Namah Shiva Namaka

  • @ks-hy6nf
    @ks-hy6nf 2 года назад +4

    திருப்போருர் முருகன் கோயில் பற்றி சொல்லுங்கள்

  • @anandykv
    @anandykv 2 года назад +1

    💐💐💐நல்ல பதிவு🙏🏽மிக்க நன்றி மகளே!💐💐💐

  • @muthamilarasan5878
    @muthamilarasan5878 2 года назад +2

    பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா நீங்கள் கூறுங்கள் 🙏 என்று அன்புடன் வேண்டுகிறேன் நன்றி அம்மா 🙏🙏🙏💖💖🌹💓💓❤️💖🙏🌹💓

  • @user-oo6fo2jr4n
    @user-oo6fo2jr4n 2 года назад +2

    லஷ்மி குபேர பூஜை. தீபாவளி வழிபாடு வீடியோ போடுங்க 🙏

  • @ajithkumar9640
    @ajithkumar9640 Год назад +3

    திருமுருக வள்ளலார் சுவாமியின் மலர் பாதம் போற்றி போற்றி

  • @narayanasamyr1554
    @narayanasamyr1554 Год назад +5

    மிக அருமை.... மிகவும் யதார்த்தமாக நகைச்சுவையாக பக்தியாக பேசுபவர்..64வது நாயன்மார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

    • @Periyapuranam
      @Periyapuranam 2 месяца назад

      நாயன்மார்களுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள் ஒப்பிடாதீர்கள்

  • @jeyasrijegathess1214
    @jeyasrijegathess1214 2 года назад +1

    நன்றி அம்மா. என் கண்களில் கண்ணீர் வந்து விட் டது கதை கேட்டு

    • @jeyasrijegathess1214
      @jeyasrijegathess1214 2 года назад

      உங்கள் குரு புண்ணியம் செய்தவர். அம்மா. நாங்களும் அவரை வணங்குவோம். அம்மா மிக்க நன்றி

  • @papapattuvs2224
    @papapattuvs2224 2 года назад +2

    Good morning Amma

  • @revathe413
    @revathe413 2 года назад +2

    Anbana vanakam amma 🙏🙏🙏 muruganai parthu nan pesum podhu ,variyar swamigal ninaiyu varum amma kettadhe kidaikum,ninaithadhe tharuvan idhu sathiyam andha sol en sevil olikum amma ,swamiyin maanavi nu varthial solladhu vazhundhu konduluirgal amma indru aailiyam natchathiram,ippasi madham amma ,thamudaya aasinal guruvarulum,thiruvarulum kidaika karam kuvithu,Siram panindhu vendugiren amma ❤️🙏🙏🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 года назад +2

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏😘😘😘

  • @muthuselvi4073
    @muthuselvi4073 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி 🙏🙏

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar91 2 года назад +2

    First view from kangeyanallore

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 2 года назад +1

    நன்றி அம்மா 🙏🏾🙏🏾🙏🏾

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 года назад +1

    Super pathivu ma nandraga ullathu ma 👍👍

  • @jerrysedit7140
    @jerrysedit7140 2 года назад +4

    அம்மா வணக்கம் எனக கு ம் உ ங்கல் வயது தான் உங்கலை சகோதரியாக நினைக்கிறேன்
    உங்கலுடையா எல்லாம் video வை பார்த்து கொண்டு இருக்கிரேன்

  • @kishorekumar5151
    @kishorekumar5151 2 года назад +1

    உண்மை தான் அக்கா,அவருடைய காலத்தில் நான் சந்திக்காதது எனது துரதிர்ஷ்டம் தான்,குடூத்தூ வைத்தவர் நீங்கள் அக்கா.

  • @revathirevathi9284
    @revathirevathi9284 2 года назад +3

    அம்மா இந்த வருடம் குபேர பூஜை செய்ய நேரம் மற்றும் தேதி எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு தாருங்கள்🙏🙏🙏🙏🙏

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 2 года назад +2

    Amma please put Pooja room tour and home tour amma

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 года назад +1

    வாரியார் அவர்களின் வரலாறு பற்றி கூறினீர்கள் மிகவும் நன்றி அம்மா 🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 года назад +1

    நன்றி

  • @vasantharaja4750
    @vasantharaja4750 2 года назад +2

    Akka thiruvilaiyadal puranam upload pannunga akkaa pls ❤️❤️🤍🤍🤍

  • @ragulbaski2442
    @ragulbaski2442 2 года назад

    Nandri amma, I am so happy to hear all "Nayanmar" pathivu. Thank you.

  • @jayakumarthangaraju3924
    @jayakumarthangaraju3924 2 года назад +2

    வயலூர் ஆலயத்தில் தான் 25 ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு காதணி விழா மிக எளிமையாகம் சிறப்பாகவும் நடைபெற்றது.

  • @heman5610
    @heman5610 2 года назад +1

    உங்கள் பதிவுகள் அன்னைத்தும் கேட்டுள்ளேன். மிகவும் பயனுள்ளவை நன்றிகள். எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் சகோதரி திருப்புகழ்,திருவெம்பாவை,அபிராமி அந்தாதி என்னும் நூல் களை எழுதிய தற்போது உள்ள ஆசிரியர் சிறந்தவர்கள் யார் என்பது குறித்து கூறுங்கள் pls இப் புத்தகங்கள் அவசியம் வாங்கி படிக்க வேண்டும் என்று ம் பயனடைய விழைகிறேன்.pls sister.

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 2 года назад +1

    காலை செந்தமிழ் வணக்கம் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 2 года назад

    Am eagerly waiting for this post sis, your guru and favorite one. Thank you 👍. Always you have his blessings 🙏🙏

  • @karthigap5180
    @karthigap5180 2 года назад +2

    அம்மா தீபாவளி நோம்பு பற்றியும் நோம்பு அன்றே கந்தசஷ்டி வருவதால் கந்தசஷ்டி விரதம் எவ்வாறு கடைப்பிடிப்பது என்றும் கூறுங்கள் அம்மா

  • @vimala-ov7ig
    @vimala-ov7ig 2 года назад +1

    Nanri sakothare💐👏👏👏

  • @vennilak5017
    @vennilak5017 2 года назад +3

    அம்மா 64 நாயன்மார்களை பற்றியும் ஒரே வீடியோ தொகுப்பாக போடுங்க ப்ளீஸ்

    • @Dineshdinss2211
      @Dineshdinss2211 Год назад

      Already completed 64 in each part..Then how it is possible to merge again all those 64 in one.🤦🤦🤦

  • @praveenvijayakumar2506
    @praveenvijayakumar2506 2 года назад +1

    மகிழ்ச்சி ஊட்டும் பதிவு!
    வீர சைவர்களது வரலாற்றை விளக்க முடியுமா?

  • @jeevikumar291
    @jeevikumar291 2 года назад +2

    அம்மா தலையில் உள்ள ரெட்டை சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.pls.

  • @sarathkumar9041
    @sarathkumar9041 2 года назад +5

    வள்ளலார் என் இந்த நாயன்மார்கள் வரிசையில் இல்ல அவரும் நாயன்மார்கள் மாறி தன வாழ்ந்தார்

  • @menakamenaka1388
    @menakamenaka1388 2 года назад +2

    Amma kantha sasti kavasam viratham patri solunga next month varuthu

  • @srimahathi119
    @srimahathi119 2 года назад +2

    Sasti verutham podungal

  • @kalaivanibaskaran7027
    @kalaivanibaskaran7027 2 года назад

    எங்கள் ஊர் சாமி அந்த மண்ணில் பிறந்து வளர்ந்ததை நினைத்து பெருமை படுகிறேன் . பதிவுக்கு நன்றி அம்மா 🎊❤️

  • @huntergaming7301
    @huntergaming7301 2 года назад +1

    Thanks amma 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @selvidevaraj5765
    @selvidevaraj5765 2 года назад +2

    Amma naankooda ungal vaarthaigali kettudhaan saivamaaga maarinen

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 года назад

    குருவே சரணம் 💐💐💐🙏🙏🙏 மிக்க நன்றி மா 🙏🙏🙏🙏🙏

  • @meenakshimunees4229
    @meenakshimunees4229 2 года назад +2

    கிருபானந்த வாரியார் சுவாமிகள் குழந்தை பாக்கியம் வரம் அருளும் அய்யா ஓம் நமசிவய 🙏🙏🙏🙏😘😘😘

  • @VelMurugan-wn2jt
    @VelMurugan-wn2jt 2 года назад +2

    2021 sashtiavirardham patri. Koorungal amma

  • @gurukani1173
    @gurukani1173 2 года назад +1

    அழ்வார்கள் பதிவு தொடர்ந்து கொடுங்கள் அம்மா

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 2 года назад +1

    Ungaloda gurunaar ah enakum romba pudikum 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @phoenixbird1584
    @phoenixbird1584 2 года назад +1

    Padmavathi B
    Good morning amma 🙏🙏

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Месяц назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @ravishankarshankar7572
    @ravishankarshankar7572 2 года назад +1

    Vanakam amma om namah shivaya

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад

    ௐம் நமசிபாய. நன்றிகள் பல.

  • @karthickkumar.t7340
    @karthickkumar.t7340 2 года назад +1

    How to do Sani pradosham and daily routine Puja in show in video

  • @adventureoflife6756
    @adventureoflife6756 2 года назад +1

    Amma sasti viratham pathi sollunga... Om Murugaaaa potri

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад +2

    Madam -I would like to call out one thing. HH Kanchi mahaswamigal has already declared Sri Pradhosham mama from Kanchi as 64th Nayanmar. Having said that Sri Krupananada Swamigal is definitely next to Sri pamban Swamigal. I.e. Lord Murugan - Sri Agasthiyar Rishi - Sri Arunagiri Nathar - Sri Pamban Swamigal and next in the sequence is Sri vaariayar Swamigal!

  • @vijayandivyavijayandivya8639
    @vijayandivyavijayandivya8639 2 года назад +1

    தீபாவளிக்கு முன்னோர்களின் படையல், வழிபாடு பற்றிய பதிவு தாருங்கள்.

  • @maragathavallis2195
    @maragathavallis2195 2 года назад +2

    Amma Thiru sasti viratham pootuga 5days only ther 🦚unga speech ga waiting ma

  • @ashwinop6437
    @ashwinop6437 2 года назад +1

    Mam pls give paprika palan video as soon as possible pls pls pls pls pls pls mam