Corona time la beauty parlour close panni irrunthirukkum, Appa intha moojiya yellaam, intha show kku vara solli irrunthaal varamaaten solli irruppaanga these grandmaas. Because original face therichidum.
உண்மையாகவே நான் 42 வயதிலேயே பாட்டி ஆகி விட்டேன் . ஆனால் என் பேரக் குழந்தைகள் என்னை பாட்டி என்று அழைப்பதையே விரும்புகிறேன் . எப்படியும் தோற்றத்தை நம் இஷ்டப்படி தக்க வைக்க முடியாது . இயற்கைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது .
ஸ்ரீலங்காவில் எல்லாம் மிக அழகாக தமிழில் தான் கூப்பிடுவார்கள் அதாவது அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்று அழைப்பார்கள் பிள்ளைகள் அப்பாவின் அம்மாவை அப்பம்மா என்று அழைப்பார்கள் பிள்ளைகள் அம்மாவின் அப்பாவை அம்மப்பா என்று அழைப்பார்கள் அப்பாவின் அப்பாவை அப்பப்பா என்று அழைப்பார்கள் தாத்தா பாட்டி என்று அழைப்பது மிகவும் குறைவு
சிறுவயதில் பெண்களை திருமணம் செய்துவைப்பது தவறு அது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அனைவருக்கும் விளங்கும் என நினைக்கிறேன். பாட்டிக்குரிய பருவம் வரமுன்னரே பாட்டியானால் பாட்டி குமரிக்குரிய செயற்பாடுகளைத்தான் செய்யமுற்படுவார். இது குழப்பத்தை ஏற்படுத்தும்.
யாரையும் குறை சொல்ல வேண்டாம் ஆனால் கேட்கவும் பார்க்கவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி நன்றி நன்றி. இதனால் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டப்போகுது, ஆனால் கேட்பதற்கு அனைத்து காமெடியும் பார்த்தது போல ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி ❤
Yen ❤Amma 32 years ku paati agitanga Naa solluven Amma nu kupudunga nu but yen Amma yen pasanga kitta yenna paati nu kupudunga paati nu kuputa dhaan yenaku santhosama irukunu solluvanga yen Amma ku ippo 44years agudhu still young uh azhaga irukanga,yen naanama irukanga 75 years agudhu still young uh irukanga 75 na nambave mudiyadhu 😊
I remember one of my neighbour who doesn't want me or any other kid to call her பாட்டி So I called the grandma's daughter and that grandma as aunt...😂 Once when I accidentally called her பாட்டி, she made a big scene shouting at my mom as if she raised me wrong or something😂😂
இவர்களுடைய சொந்த பே ரன் பேத்தி பாட்டி என்று கூப்பிடுவது பிடிக்கவில்லை என்று கூறுவது சரியில்லை. என்னை எல்லாம் 20 வயதில் ஐயா என்று அழைத்தார்கள். ஏற்று கொண்டு வாழ்ந்தோம். அதில் ஒரு பெருமை இருந்தது.
பேரம்பேத்திங்க எல்லாம் மகள் மருமகள்களுக்கு பறந்ததா இல்லை இவங்களுக்கும்- அவங்களுக்கும்!?😢பொறந்ததா? இல்லை இவங்களோட புருஷனுக்கு பொறந்திருந்தா இவங்க நெனக்கிறதுல தப்பில்லதான?😅😮 வேணும்னா young பாட்டிங்க 4 பண்ணிக்கட்டும் 😂
உலக அழகியாக இருந்தாலும் நமக்கும் வயதாகும் தோல் சுருங்கும்,,முடி நரைக்கும்,,இது nature மாத்தவே முடியாது,,நீங்க சுருக்கத்தை மறைக்க cream போட்டுட்டு,,நரையை மறைக்க colour பண்ணிட்டு modern dress பண்ணிட்டு வந்தா youth ஆகிட முடியாது,,age is a number நு உழைப்பிற்கும் முயற்சிக்கும் சொன்னார்களே தவிர அலப்பிகிட்டு திரிய இல்ல,, யாரா இருந்தாலும் வயது கூட கூட வயசுக்கேத்த மரியாதையோடு நடக்கணும்
திருமணம் ஆகாதவர் எனக்குறிக்கவே செல்வி, ஆனால் தமிழக மக்களால் அம்மா என்றுதான் அழைக்கப்பட்டார், ஆனால் ஒரு கிழட்டுப் பயல் அவன். மகனும் கிழட்டுப்பயல்தான் ஒரு மூன்று வயதுக். குழந்தை தாத்தா எனச் சொன்னால் பேர் சொல்லிக் கூப்பிடு என்று சொல்லுது அந்த கிழட்டு மூ,,,,,,
பாட்டி என்பது வயதுக்குறியதில்லை. அது உறவுமுறை. வயதானால்தான் பாட்டி அல்ல.
Seri thatha 😅😅😅
Super good explanation
எல்லாமே கெழடுங்க தான், பட்டி, ட்டீங்கரிங், மகிமை
😂😂😂😂😂😂😂😂😂😂
😂
Corona time la beauty parlour close panni irrunthirukkum, Appa intha moojiya yellaam, intha show kku vara solli irrunthaal varamaaten solli irruppaanga these grandmaas. Because original face therichidum.
😂😂😂😂😂😂😂
உண்மையாகவே நான்
42 வயதிலேயே பாட்டி ஆகி
விட்டேன் . ஆனால் என்
பேரக் குழந்தைகள்
என்னை பாட்டி என்று
அழைப்பதையே விரும்புகிறேன் . எப்படியும்
தோற்றத்தை நம் இஷ்டப்படி
தக்க வைக்க முடியாது .
இயற்கைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது .
Wow super
Ellam valla iraivan ungal santhathigalai arokkiyathodum , magilchi odhu vaithiruppanaga ❤ grateful 🎉u@@balajig3011
42 age patti age tha....42 age enamo young Mari apave Patti aitanu solrenga...
@vino5321 now my age is 58
@@selvashanthi8851அது ஒவொருத்தருடைய எண்ணம்
ஸ்ரீலங்காவில் எல்லாம் மிக அழகாக தமிழில் தான் கூப்பிடுவார்கள் அதாவது அம்மாவின் அம்மாவை அம்மம்மா என்று அழைப்பார்கள் பிள்ளைகள் அப்பாவின் அம்மாவை அப்பம்மா என்று அழைப்பார்கள் பிள்ளைகள் அம்மாவின் அப்பாவை அம்மப்பா என்று அழைப்பார்கள் அப்பாவின் அப்பாவை அப்பப்பா என்று அழைப்பார்கள் தாத்தா பாட்டி என்று அழைப்பது மிகவும் குறைவு
சிறுவயதில் பெண்களை திருமணம் செய்துவைப்பது தவறு அது வேறு விளைவுகளை ஏற்படுத்தும். அனைவருக்கும் விளங்கும் என நினைக்கிறேன். பாட்டிக்குரிய பருவம் வரமுன்னரே பாட்டியானால் பாட்டி குமரிக்குரிய செயற்பாடுகளைத்தான் செய்யமுற்படுவார். இது குழப்பத்தை ஏற்படுத்தும்.
Editing super.. 🎉மனசில உள்ள பாரமே நீங்கிருச்சுப்பா😅
Thanks ❤️
Mmm for me toooo😂😂😂😂😂😂
Kaala Kodumai Sir 😮
பேரக்குழந்தைகள் வாயிலிருன்ந்து பாட்டியம்மா என்று கூபிடப்பஅ கொடுத்து வச்சிருக்கணும்!
பாட்டிகளின் லூட்டி.....😂😂😂
😂😂😂😂😂
யாரையும் குறை சொல்ல வேண்டாம் ஆனால் கேட்கவும் பார்க்கவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி நன்றி நன்றி.
இதனால் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டப்போகுது, ஆனால் கேட்பதற்கு அனைத்து காமெடியும் பார்த்தது போல ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சி.
நன்றி நன்றி நன்றி ❤
எல்லாம் மேக்கப் இல்லாம பார்க்கணும்.
சகிக்காது, 😂😂தூ ண்ணு 😂😂துப்பினணும் , 😂😂ஐயோ பார்த்தா சகிக்காது😂😂த்தூ மேக்கப் 😂😂🎉🎉
ஐயய்யோ ....
😂😂😂
😂😂😂
🫣🧐🫣🫣🧐🧐👻👻👻👻👻👹👹👹👺👺👺🤦🤦🤦🤦
கோபிநாத்துக்கு இன்னும் வயசு 25 னு நெனைப்பு 😂😂😂
எதற்கும் பொண்ணுங்க எல்லாம் மாப்பிள்ளைய உஷாரா பார்த்துக்கங்க
கிழவியை கிழவி என்று கூப்பிடாமல் அக்கா என்றா கூப்பிட முடியும்
,😂😂😂😂
அஜ்ஜிமா னா தெலுங்கு ல கிழவி னு தான் அர்த்தம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
பாத்தியாடா இந்த மேக்கப் போட்ட கிழவிகளோட ...
அஞ்சிம்மா என்றால் கன்னடத்தில் பாட்டியம்மா என்று பொருள்
இங்க வாழ்க்கை துணை கிடைக்கிறதே மிக பெரிய போராட்டமாக உள்ளது எனக்கு. Till now pure single இருக்கிறோம்.
Ohhh
Editing vera level 😅semma 😂
பாட்டி,தாத்தா..என குழந்தைகள் அழைக்கையிலே இருக்கும் மகிழ்ச்சி எதிலுமில்லை...இந்த சில பேர் வாழ்வின் சுவை தெரியாமல் பிதற்றுகிறார்கள்.
இளமையில் முதுமை பாவம்..
அஜ்ஜிமா என்றால் சரியான கிழட்டுக் கிழவி 😅😅
நான் இன்னும் பாட்டியாகவில்லை மகளின் நாத்தனார் பிள்ளைகள் பாட்டி என்று அழைப்பார்கள் ஆழகாகவும் ஆசையாகவும் இருக்கிறது.
எங்கள் குடும்பமும் இப்படித்தான் இருக்கு
6th padikkum podhae paati na avanga appa Amma nalla velai senju irrukkanga.😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂 பாட்டி களி n. Kusumbhu
Gopinath age vida Patti nu solravanga age kuraivaka dhan irukkum
Amaa 😂
Grand ma wait😂😂😂😂😂
Thukkil thounguga😂😂😂😂😂😂
Gopinath last dialogue podhu engah purinjkarthku
Very nice editing
Thanks❤️
ஆயனு கூப்பிடுங்க😂😂18 வயடுக்குல குழந்தையை பெத்தா 36 வயசுக்குல 18 வயசு பொண்ணு,பையன் இருக்கும் ..உடனே கல்யாணம் பண்ணி வச்சு 54 கிழவி ஆகிரும் 😂😂18 ,19 பொண்ணு அப்புறம் என்னா பண்ணுவாங்க
பாட்டி அல்ல party (ஆட்சி )
சூப்பர்
கோபி நாத் தாத்தாவாயிட்டாராம்.
ஆனால் அத சொல்லவே இல்லை😂
Yen ❤Amma 32 years ku paati agitanga Naa solluven Amma nu kupudunga nu but yen Amma yen pasanga kitta yenna paati nu kupudunga paati nu kuputa dhaan yenaku santhosama irukunu solluvanga yen Amma ku ippo 44years agudhu still young uh azhaga irukanga,yen naanama irukanga 75 years agudhu still young uh irukanga 75 na nambave mudiyadhu 😊
அப்ப உங்க வயசு என்ன.
24
Ore kuzhapama erukula😂😂😂😂
Avungalods akka illana Anna pasangala irukalam@@anushree9038
I remember one of my neighbour who doesn't want me or any other kid to call her பாட்டி
So I called the grandma's daughter and that grandma as aunt...😂
Once when I accidentally called her பாட்டி, she made a big scene shouting at my mom as if she raised me wrong or something😂😂
மீம்ஸ் தொல்லை தாங்க முடியல
இது என் கதையிலும் நடக்கிறது... நான்கடைகுட்டி... அதனால்... திருமணத்திற்கு முன்... சித்தப்பா... பிறகு திருமணம் ஆனபிறகு... தாத்தா....
Vanthavangal ellam Gopinathe KolluTatha entru Kooppidungal.
Indhaugala makep illama patha kollu pattiavida kavalama dhan irukkum😊😊😊
Wonderful edit, much appreciated for efforts
Thanks❤️
பேரக்குழந்தைகள் தம்மைப்'பாட்டி'என்று அழைப்பதை விரும்பாதவர்களுக்கு ஏதாவது மனோவியாதி இருக்கலாம்!
உறவுமுறையை கொச்சைப்படுத்தும் இவர்கள் இருப்பதை விட சாவதே மேல். இவர்கள் போன்றோர்களால் தான் நம் கலாச்சாரம் நாசமானது என்பது நிதர்சனமான உண்மை.
I love when my granddaughter calls me Pati , I do look young so what ? Pati is Pati
Editor oda moolaiku nalla work.... Sema ah vachu senjutinga
மம்மியா? அப்ப! பேயா?
புதுசா மாப்பிள்ளை வேனுன்னு கேக்காம இருந்தா சரி
ஆச்சி, தாத்தா, என்று பேரன் மற்றும் பேத்திகள் கூப்பிட கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.
Cha pavom😢😂
Super super 😂😂😂
பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் ....... ஆவலோடு எதிர்பார்க்கும் வார்த்தை தாத்தா, பாட்டி ஆவதைத்தான்.
இவங்க என்னடான்னா........
Sariyaana koomuttaigal
பாட்டியாகாம இருக்கணும்னா நீங்க குழந்தையும் பெறாம இளமையாகவே இருக்கலாம் திருமணமும்கூட🤦
சரியான உறவு முறையில் தான் கூப்பிட வேண்டும். இன்றைய நிலையில் பல உறவுமுறைகள் அழிந்து வருகிறது.
2:55 😅😅
எவ்வளவு தான் கிழவிகளுக்கு. மேக்கப் போட்டாலும் கிழவி தான். தூதூ
Nee vayasaana setthuru....
Nee kumaranaave thaan iruppiya? Loosu payale!
தொடப்பக்கட்டைக்குப் பட்டு குஞ்சலம் போல்தான்.
😂😂
அந்த first lady 6 th படிக்கும்போது பாட்டி ஆனாங்கன்னா அந்த குழந்தையோட அம்மா எப்படி கூப்பிட்டு இருப்பாங்க.
இவர்களுடைய சொந்த பே ரன் பேத்தி பாட்டி என்று கூப்பிடுவது பிடிக்கவில்லை என்று கூறுவது
சரியில்லை. என்னை எல்லாம் 20 வயதில் ஐயா என்று அழைத்தார்கள். ஏற்று கொண்டு வாழ்ந்தோம். அதில் ஒரு பெருமை இருந்தது.
எனக்கு வயது 35😢 நான் தாத்தாவாக இட்டேன் எப்படி என்றால் என் அண்ணன் மகளுக்கு பெண் குழந்தை பிறந்தது 3 வருடங்களாகிவிட்டது
Super editing
Indeed, the daughters are looking much older than these mothers... These mothers are doing a good job in keeping their body fit.
என் மாமாவுக்கு என்ன விட குறைவு மாமா தான் கூப்பிடுகிறேன்
என் சித்தப்பாவுக்கு என்ன விட வயசு குறைவு சித்தப்பா தானா
Paatty nu sollaama PRETTY girl nu nu nu sollungo. Aamaa😂
Kilavigaa ellam 😂😂😂
Onnume young look illa.. title mathugaa 😢
எங்களது மகன் ஐரோப்பிய பெண்ணை மணந்து மூன்றுபேர்த்திகள் தந்துள்ளார்.
அவர்கள். ஆச்சி என்றே கூப்பிடுகிறார்கள்.இது எனது விருப்பத்தினால் வந்தது
Mr. Gopinath, I was 5 years old.
செ. கிழடுகளின் கலாட்டா
Aaji mean in kannada grandma
பாட்டிய பாட்டினு கூப்படாம..... போடற டிர ஹூக்கும் உறவுக்கும் என்னம்மா சம்மந்தம்?
In Kerala nd most of the Moslem community , many are grandparents at the age of 35
Memesலே சீமான் இல்லாதது பெரிய குறை.
En Amma per solli koopta adi vizhum but enna ponnu ammava podi vadi nu sonnalum onnume sollamatenranga
aduttavanga manam nogumunu teriyaama commenta poduradu update aana kalikaalattin adayaazham.
எனக்கு இப்பதான் 6 வயசுல பைய்யன் இருக்கான் பட் அண்ணனுக்கு பேரபசங்க இருக்குறாங்க அவங்களுக்கும் என் பையன் வயசுதான் என்னைய கிராண்ட்மான்னு கூப்புடுவாங்க
Bro neeya naana old episodes ellam epdi download panni paakurathu bro
எனக்கு மட்டும் எப்படி பாட்டிம்மா என்று கேட்கும்போதே முழு உடம்புல தேன் பாயுதே?
Husband means what
Paddi endra vaartai migavum peria bhakkiam ma
அது ஏங்க இடையில கிளிப்பிங்ஸ்........எரிச்சலா இருக்கு
முடிக்கும் உதடுக்கும் சாயம் பூசப்பட்ட பாட்டிகள்.மம்மி எதுக்கு , தங்கச்சி என்று அழைக்க சொல்லு.
pattiya mammy nu kuppitta avanga mahal marumagala enna solli koopidanum marumagan Pavam pillainga mammy nu kuppitta wife a mamiyara. confuse akum
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பேரம்பேத்திங்க எல்லாம் மகள் மருமகள்களுக்கு
பறந்ததா இல்லை இவங்களுக்கும்- அவங்களுக்கும்!?😢பொறந்ததா?
இல்லை
இவங்களோட புருஷனுக்கு பொறந்திருந்தா இவங்க நெனக்கிறதுல தப்பில்லதான?😅😮
வேணும்னா young பாட்டிங்க 4 பண்ணிக்கட்டும் 😂
உலக அழகியாக இருந்தாலும் நமக்கும் வயதாகும் தோல் சுருங்கும்,,முடி நரைக்கும்,,இது nature மாத்தவே முடியாது,,நீங்க சுருக்கத்தை மறைக்க cream போட்டுட்டு,,நரையை மறைக்க colour பண்ணிட்டு modern dress பண்ணிட்டு வந்தா youth ஆகிட முடியாது,,age is a number நு உழைப்பிற்கும் முயற்சிக்கும் சொன்னார்களே தவிர அலப்பிகிட்டு திரிய இல்ல,, யாரா இருந்தாலும் வயது கூட கூட வயசுக்கேத்த மரியாதையோடு நடக்கணும்
🎉😂😂😂😂
எல்லாம் பார்லர் பண்ணும் வேலை தான்.
பார்லர் பார்பர் வேலை - பார்பேரிக்கா இருக்குது.
Ponnuthaa paatti maadhiri iruku
Patti nu solla maruppavargal ilamaiyil seitha velaigal ippo seiya mudiyuma pattigale
😂😂
Patti ah athu age problem ila....athai amma appa mari athum patti oru uravu..murai
பேசாம பேரைச் சொல்லி கூப்பிடச்சொல்லுங்க...ஃபின்லாந்துல புதுசா பள்ளிக்கூடம் தொடங்கப் போறாங்களாம் . சீக்கிரம் அட்மிஷன் வாங்குங்க
இதனால் தான் ஆண்டியை
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😅😮😅
Yarum paati Mari therila aunty Mari dhan irukanga...so...kindal pannadhinga
Who's your paati
போலிகள் 😂😂😂
Sagar varikum selviya eruntta Jayamma vida e iervergel paravaellai
திருமணம் ஆகாதவர் எனக்குறிக்கவே செல்வி, ஆனால் தமிழக மக்களால் அம்மா என்றுதான் அழைக்கப்பட்டார், ஆனால் ஒரு கிழட்டுப் பயல் அவன். மகனும் கிழட்டுப்பயல்தான் ஒரு மூன்று வயதுக். குழந்தை தாத்தா எனச் சொன்னால் பேர் சொல்லிக் கூப்பிடு என்று சொல்லுது அந்த கிழட்டு மூ,,,,,,
என்.பேத்திபிறந்தபோது.எனக்கு.36,,வயது.எங்கேவீ
My sister's daughter and I same age son elder than me herdaughter and son called me patti what to do