"India-கிட்ட இருந்து கத்துக்கோங்க" Pakistan Ex Players தங்கள் வீரர்களுக்கு சொன்ன செய்தி...

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்திருகிறது ரோஹித் தலைமையிலான இந்திய அணி. கொஞ்சம் சாத்தியமற்றதாகத் தோன்றிய இந்த வெற்றிக்கு இந்தியா மட்டுமின்றி அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்தும் எதிர்வினைகள் வருகின்றன.
    பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் இந்திய அணியின் வெற்றி குறித்து என்ன பேசினார்கள்? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்....
    #T20WorldCup #India #Pakistan
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 92

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 4 дня назад +115

    பாகிஸ்தானில் பெரும்தொகை இந்திய ஆதரவு கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கியது கிங் கோலி மட்டுமே

  • @cpr...7735
    @cpr...7735 4 дня назад +56

    அனைத்தையும் நீ இந்தியாவிடம் 1:42 இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும்...❤ சமாதானம்.. சகிப்புத்தன்மை..
    அனைத்து மதத்தினரையும் மரியாதை கொடுத்து வாழ விடுவது..
    தீவிரவாதத்தை ஒழிப்பது...... 1:19

  • @user-ki9lx2uq5q
    @user-ki9lx2uq5q 4 дня назад +77

    பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, பாகிஸ்தான் மக்களும் பாராட்டு தெரிவிப்பது ஒரு இணக்கமான சூழல் உருவாவதையும், மனிதநேயம் வளர்வதையும் காண்பிக்கிறது.
    இடையில் அரசியல்வாதிகளும், தீவிரவாதிகளும் புகுந்து கெடுக்காமல் இருந்தால் சரி.

    • @Brighta
      @Brighta 4 дня назад +4

      They do that for views, they earn money from north Indian viewers.

    • @srishtigupta5927
      @srishtigupta5927 3 дня назад

      ​@Briasghta as a north indian.this is very true.their almost all viewers are Indian .and they earn money😢

  • @user-jf7zs7gs3q
    @user-jf7zs7gs3q 4 дня назад +93

    அக்தர் விளையாடும் போதுதான் ஆக்ரோச மனிதன் ஆனால் நல்ல மனிதர்

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 4 дня назад +34

    தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் எவ்வளவு கனத்த இதயத்தில் இருந்து இருப்பார்கள்.

    • @vg6936
      @vg6936 4 дня назад +2

      Yes so sad

    • @subramanismani3109
      @subramanismani3109 4 дня назад

      Rohit kolhi bómbara surya pandiya dravid ஜெயிக்க வில்லை என்றால் ரொம்ப கஷ்டப் பட்டு இருப்பார் கள்

    • @Flowerxnaturess
      @Flowerxnaturess 4 дня назад +1

      Luck ila

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 4 дня назад +35

    Thanks Pakistan's legends.

  • @PositiveParandaman
    @PositiveParandaman 4 дня назад +20

    தகுதியும் திறமையும் இருந்தும் கோப்பையை வெல்லாமல் போன தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 3 дня назад +3

      முக்கிய அணிகளை இந்தியா வென்று இருக்கிறது..
      பாக்கிஸ்தான்
      ஆஸ்திரேலியா
      இங்கிலாந்து..
      இந்தியாவே தகுதிஉடைய அணி..

    • @PositiveParandaman
      @PositiveParandaman 3 дня назад +1

      @@immanuelsunder7761 பதினாறாவது ஓவர் வரை ஆட்டம் தென்னாப்பிரிக்கா அணிக்கு சாதகமாகவே இருந்தது இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியே இருப்பினும்..‌‌..

  • @melodymingle266
    @melodymingle266 4 дня назад +18

    Real sportsman Akthar ❤❤❤

  • @theuniquelife2920
    @theuniquelife2920 4 дня назад +9

    எல்லாரும் பேசும்போது கொஞ்சம் அசிப் சிங்கின்னு சொல்லுங்கடா அவனும் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கான் இந்த ஒரு டீமுக்காக ஆனா அவனை பத்தி யாருமே நீங்க பேச மாட்டேங்கறீங்க அவனும் நல்ல பிளேயர் டா❤❤

  • @cjk9211
    @cjk9211 4 дня назад +19

    Pakistan ex players' praise of INDIAN players winning world cup shows their greatness . Thank u brothers!

  • @MishaanAhmad167
    @MishaanAhmad167 4 дня назад +7

    yes india one unity in National team so success Completed...💙

  • @devsanjay7063
    @devsanjay7063 4 дня назад +30

    பாபரு : 😂😂😂😂நமக்குணே வரானுங்க 😂🤣 அசிங்கபடுத்துறானுங்களே

  • @dhanasekar2002
    @dhanasekar2002 4 дня назад +18

    King 🔥 Koli 🔥🔥🔥🔥🔥

  • @user-sb8bx1db4r
    @user-sb8bx1db4r 4 дня назад +5

    Afridi will rethink of playing next T20 world cup for Pakistan

  • @rangarajanp7543
    @rangarajanp7543 4 дня назад +2

    Hearty Thanks to Pak players for their praise to Indian players

  • @divipugal4812
    @divipugal4812 4 дня назад +7

    எதிரணிக்கு எந்த தருணத்தில் பாதிப்பு ஏற்படுத்த வேண்டுமோ அப்பொழுது பும்ராவை பயன்படுத்தலாம் ஏனென்றால் அவர் ஒரு டைம் பாம்

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 4 дня назад +4

    We thank our brothers in pakistan

  • @nellaisingam2910
    @nellaisingam2910 4 дня назад +11

    அக்தர் நல்ல மனுஷன் எபோவும் 🎉

  • @Vaniyambadi-Youtube2880
    @Vaniyambadi-Youtube2880 4 дня назад +3

    *What a GAME✊*
    *Bumrah do it for IND*
    *Many many congratulations team India 🙌*
    *Hard luck south Africa 💔😣*

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 4 дня назад +1

    இதுதான் உண்மையான சாம்பியன்❤❤❤❤❤

  • @saravananramu2622
    @saravananramu2622 4 дня назад +2

    Thanks to Pakistan fans.......

  • @natarajmunusamy2597
    @natarajmunusamy2597 День назад

    இதுதான் சகோதரத்துவம் சமூக நீதி மதம் எதுவாயினும் மனிதம் ஒன்று தான்.

  • @thalaloyola
    @thalaloyola 4 дня назад +4

    V r champion 🏆

  • @P.T.karthikeyan
    @P.T.karthikeyan 4 дня назад

    WE LIKE
    PAKISTHAN LIKES
    JAI HINDH

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 4 дня назад +1

    Super❤❤❤❤❤❤❤

  • @prabasbm4730
    @prabasbm4730 4 дня назад +3

    🏆🏆🏆🇮🇳🇮🇳🇮🇳

  • @shivshapatsol8731
    @shivshapatsol8731 4 дня назад +1

    Super❤❤❤❤❤❤

  • @balajib785
    @balajib785 4 дня назад

    This what United non of indutuval can bring bring world cup ❤

  • @GPARTHIPANSVK
    @GPARTHIPANSVK 4 дня назад +2

    💚💚💚💚💚💚💚💚👍

  • @priyasuni30
    @priyasuni30 4 дня назад +1

  • @perumaltevanyes7754
    @perumaltevanyes7754 4 дня назад +1

    ❤❤❤

  • @balun872
    @balun872 День назад

    True.
    Kohli second to none, but to Bradman only. The numbers says.

  • @user-mj7cd9ox7c
    @user-mj7cd9ox7c 4 дня назад +3

    Pakistani are our brothers and sisters only know.. May country divided into two, but still we are one family..

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 4 дня назад

      No

    • @polestar5319
      @polestar5319 4 дня назад

      பல மரணங்களுக்கு பதில் சொல்லாமல் எப்படி, முதலில் உன் பிள்ளையை அவர்களின் யுத்தம் நடுவில் நிப்பாட்டி விட்டு பேசு டா

  • @YazhMano
    @YazhMano 4 дня назад

    😊😊

  • @jayaramabbaraju7489
    @jayaramabbaraju7489 21 час назад

    👏👏👏👏🙏🙏🙏🙏💐🇮🇳🇮🇳🏏🎉🎉🎉

  • @twilight0057
    @twilight0057 4 дня назад +2

    Still they compare Babar with Virat 😂

  • @nithishkumar7626
    @nithishkumar7626 4 дня назад +1

    Virat Kohli is world champion 🏆

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 4 дня назад

    Un rasigargal ethiri padayelei king Kohli ❤❤

  • @Madhavan.C369
    @Madhavan.C369 4 дня назад +3

    என்னுடைய சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் கங்குலி ம தோனி. ஆனால் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் கிங் கோலி விளையாட்டை மற்றும் பார்த்தல் போதும் அவன் தான் உலகின் சிறந்த விளையாட்டு வீரனாக வருவான்

  • @venkash5667
    @venkash5667 4 дня назад +1

    Ella parattukkum mukkiyamanavar axar than

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 4 дня назад +1

    WASIM AKRAM

  • @kkfamilys5404
    @kkfamilys5404 3 дня назад

    I like only pakistan peoples not a politicians

  • @user-iz7uc4yd4v
    @user-iz7uc4yd4v 4 дня назад +1

    நல்லது. அருமை. யாராக இருந்தாலும் ஒரு நல்ல போட்டியை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இதே இடத்தில் இந்தியா தோற்று பாக்கிஸ்தான் ஒருவேளை ஜெயித்திருந்தால் நமது இந்திய வீரர்களும், ரசிகர்களும் எப்படி எதிர்வினையாற்றுவார்கள்...!!????

  • @truelovedany5960
    @truelovedany5960 4 дня назад

    Virat Kohli is the best world in batsman.
    - Kamran Akmal

  • @masck143
    @masck143 4 дня назад

    🙏🙏🙏🙏

  • @aathimoolam1413
    @aathimoolam1413 4 дня назад +13

    ராமா ராமா ராமா ராமா ராமா ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ஜெய ஸ்ரீ ராம் ஜெய் கிருஷ்ணா🎉🎉🎉🎉

  • @dubaidude7561
    @dubaidude7561 4 дня назад

    தலைவரு சொல்லிட்டாரு 😂😂

  • @smartbuddy1364
    @smartbuddy1364 4 дня назад +1

    பொச்சு வாயன் கம்ரான் அக்மாலுக்கு நன்றி.

  • @josephc8175
    @josephc8175 4 дня назад

    Hello BBC
    How Two world cup in one sport
    Can we reduce time in all sport to have two world cup
    Even Olympic reduce 100.mts in to 50.mts and have Two years one Olympic Four years one Olympic..
    T20.. World Cup totally against sports and pathetic

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 3 дня назад

    ஆஸ்திரேலியாவை வாய்ப்பில்லாமல் செய்த துபெரிய வாய்ப்பு நமக்கு

  • @kartikkayan931
    @kartikkayan931 3 дня назад

    Sal a cup namde

  • @simhans01
    @simhans01 2 дня назад

    First stop your translation. Give the players observation in their own words. Blah blah😢

  • @DhineshTamilzan
    @DhineshTamilzan 4 дня назад +1

    இவர்
    களிடமிருந்து மட்டும் இந்தியாவுக்கு கருத்துக்களை வழங்க நீங்கள முனைவது ஏன்?

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 4 дня назад +1

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @ushman3031
    @ushman3031 4 дня назад +3

    சரி லன்டஸ்த்தான் போராட்டம் பற்றி செய்தி போடு
    உங்கள் நாட்டில் தான் நடக்கிறது

  • @godisgreat74
    @godisgreat74 4 дня назад

    Savuda

  • @SpSp-r8x
    @SpSp-r8x 4 дня назад

    P s p s t u v uu Church Street no yes no on the road 🛣️🛣️🛣️

  • @chandramouli6591
    @chandramouli6591 4 дня назад

    India must loan the cup to Pakistan for a month

  • @manslike
    @manslike 4 дня назад +1

    But... Intha video sila sildra sangi pasangala provoke pannume...
    Enna BBC ithu... Nee ipdi panalaamaa?..

  • @kb1sj734
    @kb1sj734 4 дня назад +1

    Pakistan win panni indians congrats sonna avanga desa drohi endru solluvanga Inga ulla sila loosunga

    • @krr-ur2oi
      @krr-ur2oi 3 дня назад

      thuluka en thulukan kuty 🤣

    • @krr-ur2oi
      @krr-ur2oi 3 дня назад

      Congrats panrathu vera.. Pakistan india va win panano nu ketu dua keurathu, pakistan india va win pana thuli kuthikurathu vera... Bhai🤣

    • @krr-ur2oi
      @krr-ur2oi 3 дня назад

      Congrats panrathu vera.. Pakistan india va win panano nu ketu dua keurathu, pakistan india va win pana thuli kuthikurathu vera... Bhai🤣

  • @ushman3031
    @ushman3031 4 дня назад +4

    இவனுங்க பாரட்ட தேவையில்லை
    அந்த தகுதையும் இல்லை
    தராதரமும் இல்லை

    • @vg6936
      @vg6936 4 дня назад +3

      Dont tell like that

    • @nagarajahravi
      @nagarajahravi 4 дня назад

      😮😮😮😮😮😮😮😮

  • @elavarasan4534
    @elavarasan4534 5 часов назад