Finals-ல் 'அந்த Catch' - நழுவிய வெற்றி; South Africa Media & Ex Player என்ன சொல்கிறார்கள்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது அந்நாட்டு ஊடகங்களில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் கைகளை விட்டு வெற்றி நழுவிச்சென்றது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்கரம் எதிர்வினையாற்றியுள்ளார்., சூர்யகுமார் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் சமூக ஊடகங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
    #SouthAfrica #India #Suryakumar
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Комментарии • 173

  • @geminivirat9065
    @geminivirat9065 2 дня назад +83

    முடிந்தவரை விளையாடி விட்டு தோல்வி அடைந்தால் கூட அது வெற்றிக்குச் சமானம்.

  • @gscbose8146
    @gscbose8146 2 дня назад +127

    உண்மை சூர்ய குமார் பிடித்த‌து சரியான கேச் பும்ராபோலிங்கில்‌ ரன் எடுக்க முடியவில்லை.மொத்தத்தில்‌ இந்த வெற்றி இந்தியவிளையாட்டு‌ வீரர்கள் எல்லோரையும் சார்ந்தது .இந்திய அணி எந்த அணிக்கும்‌ சளைத்தது‌ அல்ல 👌👍🇮🇳🙏💐

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 2 дня назад +1

      சளைத்தது

    • @krishnakumart94
      @krishnakumart94 День назад +1

      Modu ..it's Six... cheating da naye

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 День назад

      @@gscbose8146 Thanks

    • @sridurgi5294
      @sridurgi5294 День назад

      இந்திய அணி வெற்றி அணிதான். அதேசமயம் தெ. ஆபிரிக்க அணி வீரர்களும் நன்கு தன் திறமையை வெளிக்காட்டினார்கள் என்பதில் ஐயமில்லை.

    • @gscbose8146
      @gscbose8146 День назад +2

      @@sridurgi5294 திறமையான அணியாக இருக்கவே தான் பைனல்வரை‌ வந்தது‌‌ அதில் சந்தேகமில்லை வெற்றி நாயகன்களை‌ கொண்டாடுகிறோம்

  • @Kids_Bedtime_Moral_Stories
    @Kids_Bedtime_Moral_Stories 2 дня назад +21

    I am a new fan for SA. Seriously handsoff for their effort...

  • @suryaprakash9461
    @suryaprakash9461 2 дня назад +65

    வெற்றியின் விளிம்பு வரை வந்து தோத்து போனது மரண வலி தரும்.தென் ஆப்பிரிக்கா unlucky team தான்

  • @Livespiritful
    @Livespiritful 2 дня назад +15

    Sorry SA team. We never hate your team. I wish SA to win next worldcup. Love from India 🇮🇳

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 дня назад +66

    சிறந்த அணி தென்னாப்பிரிக்க அணி🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @visitkrishna82
      @visitkrishna82 2 дня назад +3

      But India is most deserved that SA

    • @SangiBahi786
      @SangiBahi786 2 дня назад

      ஜெய் ஹிந்த்🎉🎉🎉

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 18 часов назад

      ​@@visitkrishna82No South Africa deserves, but this Batting let them down and also cheating fellow Suryakumar

  • @ramanathan9092
    @ramanathan9092 2 дня назад +24

    My favourite team South Africa since 1992🎉🎉🎉

  • @karthivini5977
    @karthivini5977 2 дня назад +15

    அடுத்து வரும் சாம்பியன்‌ டிராபியில் தென்னாப்பிரிக்கா கோப்பை வெல்ல வேண்டும். இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தினாலும் பரவாயில்லை

  • @visitkrishna82
    @visitkrishna82 2 дня назад +62

    BBC is always against criticizing India and Indian democracy....
    But these anti-Indians are supporting South Africa.
    India is deserved for this trophy and all the world trophies....

    • @santos8146
      @santos8146 2 дня назад

      Waste of breath. Just go away, you andh bhakth 😂😂😂

    • @ahlak1997
      @ahlak1997 2 дня назад

      India deserved but to be honest that's not out india victory bcz of third umpire ❤

    • @selvam5866
      @selvam5866 2 дня назад +2

      fool cricket ah pathi thaane pesuvaanga, cricket not a national game of india, bcci one of private org.

    • @Krishnakumar-fr5sw
      @Krishnakumar-fr5sw День назад

      Both teams deserve the cup, yenna finals vera marri irunthuchu 🔥

  • @gobikrishnank6952
    @gobikrishnank6952 2 дня назад +7

    You are great Markram👍👍👍👍👍

  • @time-direction
    @time-direction 2 дня назад +15

    தெளிவான விளக்கம் நன்றி பிபிசி

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 дня назад +3

    Best team South Africa .well fought ..Great India

  • @natpudanhari2479
    @natpudanhari2479 2 дня назад +12

    அது six eh போய்ருந்தாலும் ஜெய்ச்சுறுப்போம்

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 2 дня назад +19

    India won reasons only cheekaa sir commentary....ennaa positive uh pesunaru manusan🎉

  • @sakthisureshbabu9213
    @sakthisureshbabu9213 2 дня назад +5

    I completely agree south Africa is a splendid team, infact my favorite cricket teams too.
    But this BBC is trying to find way in all aspects to make indirect criticize or negative image towards India.

  • @SenthilKumar-kr4wy
    @SenthilKumar-kr4wy 2 дня назад +6

    பத்து பந்துவீச்சு பத்து விக்கெட் எடுத்து சிறிது நேரத்தில் ஆட்டம் முடிவுக்கு வரும் அப்படி நடந்தது கிரிக்கெட் வரலாற்றில் இல்லை ஆஸ்திரேலியா அணி பல தருணங்களில் இப்படி பட்ட வெற்றி பெற்று உள்ளனர் அது தான் கிரிக்கெட்

  • @srsekar33
    @srsekar33 2 дня назад +16

    மில்லர் தான் தோல்விக்கு காரணம்.... அனுபவம் வாய்ந்த வீரராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்

    • @siddharthaitc8092
      @siddharthaitc8092 2 дня назад +6

      You are correct. Miller should have not given strike to tail enders

    • @blackman0715
      @blackman0715 2 дня назад

      Yes, same like Surya kumar yadav in 50 over WC final 😢

  • @PositiveParandaman
    @PositiveParandaman День назад +1

    தகுதியும் திறமையும் இருந்தும் இதுவரை ஒரு உலககோப்பை கூட வெல்ல முடியாமல் போன தென்னாப்பிரிக்கா அணியை நினைக்கையில் சற்று வருத்தமாக இருக்கிறது

  • @Tanviya123
    @Tanviya123 День назад +1

    கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே😊😊😊

  • @rilayaraja1094
    @rilayaraja1094 2 дня назад +6

    Don't worry SA next WC your side

  • @DAYTRADERHELPER
    @DAYTRADERHELPER 2 дня назад +2

    இருந்தால் இருந்தால் nu எல்லாரும் சொல்லிட்டே போகலாம்...ரோஹித் அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால்... சூர்யா அவுட் ஆகாமல் இருந்திருந்தால்... பண்ட் இருந்திருந்தால் nu... சொல்லிட்டே போக வேண்டியது தான்...முடிஞ்சு போச்சு போயி வேலைய பாருங்கடா

  • @vskrishnakumarvskrishnakum5212
    @vskrishnakumarvskrishnakum5212 2 дня назад +26

    என் சிறந்த அணி SA

    • @narendarnarendar5651
      @narendarnarendar5651 2 дня назад

      SA team football kku dhaan desreved

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 18 часов назад

      ​@@narendarnarendar5651Unga team kabadi vilayada thaan laiakku, adhil yaar kalai vendumalum vari vidalam

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 День назад

    We would like miller and other players to continue to give their best for their country and for the game in tandem

  • @rammohanjayaraman6085
    @rammohanjayaraman6085 2 дня назад

    Sensible analysis with solution for future games!

  • @kartickkumar7013
    @kartickkumar7013 2 дня назад +12

    South Africa were so over confident after klassen boundaries . They should have taken singles when 27 balls 27 runs left with 6 wickets in hand

    • @velp5168
      @velp5168 2 дня назад +3

      Yes at that time switch off tv and slept.

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 дня назад

      Yes, South Africans are fools, they are always chokers, Indian Bowlers are mediocre only, Bowling did not dominate, South Africa's over confidence cost match

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 18 часов назад

      Yes, foolish thinking by South Africa helped mediocre Indian Bowlers

  • @gopikumar7282
    @gopikumar7282 День назад

    South Africa fought well and is a well disciplined team. They are a wonderful sportive team. It’s their bad luck that they lost the match from a winning position. I really feel sorry for them, at the same time feel proud of our Indian team players, coach and supporting staff for an excellent display of cricket.

  • @moveitstime
    @moveitstime 2 дня назад +15

    2026 world cup champions South Africa

    • @barissalman5046
      @barissalman5046 2 дня назад +5

      Apovum india final vantha🙄🙄

    • @visitkrishna82
      @visitkrishna82 2 дня назад +2

      Always india

    • @moveitstime
      @moveitstime 2 дня назад

      @@visitkrishna82 I am Indian. But I respect south africa too

    • @moveitstime
      @moveitstime 2 дня назад

      @@barissalman5046 South africa won't repeat the mistake

    • @rahul1980ization
      @rahul1980ization 2 дня назад

      @@barissalman5046 துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவார்கள்.

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 дня назад +17

    Klassen avasra pattanalathan 😂😂

    • @invisibledon4060
      @invisibledon4060 2 дня назад +1

      Avan panguku 53 score potan inum konjam nithanama adirthaley single try panirthaley easy a jeichurkalam last 5 over ku 36 run adika mudiyalana enna team athu??
      30 balls 36 runs easya adichurkalam...

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 2 дня назад +1

      @@invisibledon4060 26balluku 26 than klassen in strike😂

  • @sdsrsp
    @sdsrsp 2 дня назад

    Better luck next time South Africa.

  • @Tamil-56
    @Tamil-56 2 дня назад +1

    இதுவே ind கு நடந்தால் catch னால தா தோத்தாங்க னு சொல்லூவனுங்க....ind கு support பன்னாலனா anti indians ... அதுவே ipl னா மட்டும் ஏன் தோன்றாது...aus,eng,sa team லா support பன்னா கூடாதா....இது sports எந்த team ku support பன்னாலாம்...❤

  • @vinodhkumar2849
    @vinodhkumar2849 2 дня назад

    Once chocker Always chocker Team SA

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 2 дня назад +5

    Ur team deserves more than this. 2027 wc is urs. Gonna happen in SA

  • @mohanrajj1884
    @mohanrajj1884 2 дня назад +1

    Match is not won or lost till the last ball is bowled.
    All teams reserve their best and strike bowlers for the final overs, only then the match is decided

  • @user-sm9yr6xy2c
    @user-sm9yr6xy2c 2 дня назад +1

    Ennappa ithea nilamai indiavukku nadantha irunthaal ippothu india media enna sollum paavam south africa 😢

  • @user-cricket2725
    @user-cricket2725 2 дня назад +2

    0% haters SA &WI❤

  • @gopiv608
    @gopiv608 2 дня назад +1

    நாம சிறு வயதில் மறைந்து நின்று குழைந்தைகள் வந்தால் பயம் காட்டுவோம் அப்போ பயப்படுவார்கள். பிறகு சந்தோஷப்படுவார்கள். அது தான் இந்த ( WC) பயம் வந்து ஆனந்தம்....

  • @muralir6505
    @muralir6505 2 дня назад +1

    Mentum.muyarsiseyalm👏✌️winking
    &

  • @paramasivam4352
    @paramasivam4352 2 дня назад +1

    Don't lose your faith my dear South African team, you are my dream team, you have passion and strategy and surely my heroes will win tomorrow.

  • @najeebaleem1976
    @najeebaleem1976 2 дня назад +8

    எது எப்படியோ எல்லோருக்கும் காசு காசு காசு

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 дня назад +1

      Neethanda kasuna soothula kooda thankam sorugikuva

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 18 часов назад

      Ellorukkum illai Sir, Indian Teamukku adichadhu jackpot

  • @selvam5866
    @selvam5866 2 дня назад

    honest men ku eppavum naan fan.

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 2 дня назад +1

    மில்லர் ❤❤❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 День назад

    எனது இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பை வெற்றி பெற்ற மகிழ்ச்சியிலிருந்து நான் இன்னும் வெளிவரவேயில்லை

  • @omharikumar.r
    @omharikumar.r 2 дня назад

    South Africa lose to india is miserable. But sa all deserve to be a world champion.

  • @raghaviyer6044
    @raghaviyer6044 2 дня назад +2

    South Africa learn through final match should finish as soon as possible. Especially south drink it own poise as well SA came final because last over sky mathri makram extraordinary took catches in this world cup

  • @jebaraj52
    @jebaraj52 2 дня назад

    எந்த சூல்நிலையிலும் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று தென்ஆப்பிறிக்க
    டோனியிடம் கேட்க்கவேண்டும் மனதைறியம் வேண்டும்

  • @crazy_star_902
    @crazy_star_902 2 дня назад

    I didn't not matter about victory and defeat particularly in this match. Both are my countries. I just relaxed and watched the Final till end whereas in odi World Cup 2023 Final I switched off the TV after first innings

  • @SaravananKumar-de2ch
    @SaravananKumar-de2ch 2 дня назад

    Criket team south Africa but opp india team india win pananum asai but best two play final valthugal sf

  • @sheikdawood5088
    @sheikdawood5088 2 дня назад +4

    ,1999 winner

  • @sriramrex3774
    @sriramrex3774 2 дня назад

    SKY-oda kaal lesa-lam padala... Adhu clear not out-ah irundhirukkanum... Bcoz Andha boundary blocks, boundary line-ah vittu lesa pinnadi irundhichu... But, indha problem before first half-laye vandhiruchu... Indha problem-ah mudhalileye sari pannirkanum... Boundary blocks sari pannavanga, correct-ah pannirkanum... Ippo pesi oru prayojanamum illai... SA lost their trophy by both Indian team & their unlucky nature...

  • @swethavicky1362
    @swethavicky1362 2 дня назад +3

    Keshav maharaj man of the match for india wasted 3 balls and bowled badly

  • @tamilventhan2460
    @tamilventhan2460 День назад

    2019 England Vs newzeland

  • @mdurga5013
    @mdurga5013 День назад

    நீங்களும் நல்லா விளையாடினீங்க
    15வது முயற்சியில கோப்பை கிட்டும்😮😮😊

  • @Kohlivirat
    @Kohlivirat День назад

    It's very difficult to accept that BBC Tamil can't understand English and translate it to Tamil. Whatever the reader says as Shaun Pollock's statement is not the correct translation.

  • @ssk-ssk
    @ssk-ssk 2 дня назад +1

    30 பந்துக்கு 30 ரன் அடிக்க தெரியாத சோக்கர்ஸ்....

  • @rajkumar-pw7qq
    @rajkumar-pw7qq День назад

    Miller Miller captain miller

  • @selvarajselvaraj8924
    @selvarajselvaraj8924 2 дня назад +1

    Bad luck for southafrica see you next 😅😅😅

  • @mwrwasim
    @mwrwasim 2 дня назад

    T20 2024 all ready make the scripted to win india icc India support Job and chukker thy never going to check for me world cups god for India

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 22 часа назад

    நீ எங்க நாட்டை பற்றி நல்ல news போடுறிகிய...

  • @PavidhraPavi-h9o
    @PavidhraPavi-h9o 2 дня назад

    Miller strike eduthu adi iruka vendum

  • @shyam9416
    @shyam9416 2 дня назад +2

    South Africa bbc ah 😂😂😂nee po da dei

  • @sakthimurugan29216
    @sakthimurugan29216 2 дня назад

    HEINRICH KLAASEN DAVID MILLER

  • @upceagle1847
    @upceagle1847 2 дня назад

    Catch six ah மாறியிருந்தா? 😆🤣

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 2 дня назад

    Paavam ethana varusham eppo than oru cup kidaikumo 😂😂

  • @ahamedarkam5531
    @ahamedarkam5531 2 дня назад +1

    ICC = Indian cricket Council

    • @krr-ur2oi
      @krr-ur2oi День назад

      Pakistan thotha feeling ah da

  • @velmuruganjs7506
    @velmuruganjs7506 2 дня назад +3

    This media doesn't had the knowledge to congratulate Winning team.... because winning team is Indian cricket team..
    Son they will not congratulate they will criticize

  • @AjmeerJamaldeen
    @AjmeerJamaldeen 2 дня назад

    Atu catch Ella appuram enna

  • @chennaitraders2913
    @chennaitraders2913 День назад

    Catch was illegal on two counts. 1. Boundary Cushion extended. 2. Suryakumar Yadav even touched those extended cushions.

  • @niro9196
    @niro9196 День назад

    They R not mukk..L, su..I dulu..ka davi.d payankal..

  • @user-vw3su7gg6l
    @user-vw3su7gg6l 2 дня назад

    dhoni intha mari emathi la win panla🤣

  • @user-rn1ec7fr4v
    @user-rn1ec7fr4v 2 дня назад

    This is wrong decision

  • @niro9196
    @niro9196 День назад

    Kulla dogs thaan barking even in india

  • @THEmechanicway-to-easy
    @THEmechanicway-to-easy День назад

    மயிற.. அழுகல் போங்கு ஆடிட்டு

  • @mohamedijlan7214
    @mohamedijlan7214 2 дня назад

    666666 தான்

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 2 дня назад +3

      உன் பெயரைப் பார்த்தாலே தெரியுது நீ ஆ(யா )றுனு?

    • @RajanramuRajanramu
      @RajanramuRajanramu 2 дня назад +1

      கதறல் கதறல்

    • @mohamedijlan7214
      @mohamedijlan7214 2 дня назад

      நடுநிலையான போக்கு உண்மையை ஏற்றுக் கொள்ளும்.

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd 2 дня назад

      @@mohamedijlan7214 அடேயப்பா 😂😂😂
      நீங்க யாரு, உங்க நோக்கம் என்ன எல்லாம் தெரியும்டி
      இந்த பொங்கச் சோறு, புளியோதரை எல்லாம் 200ரூபா உபிஸ்ட்ட மட்டும் வச்சுக்கோ

    • @santhoshv3028
      @santhoshv3028 2 дня назад

      Kurutu kambothiku eppude athu six nu solla mudiyum?😂

  • @karthichidambaram6516
    @karthichidambaram6516 2 дня назад

    Sky catch taken at six, repeat the video at thrice

  • @navasmohamed8799
    @navasmohamed8799 2 дня назад +2

    sauth Africa. Won world cup no India

  • @rasappa3708
    @rasappa3708 День назад

    இப்படி ஒரு கேவலமான வெற்றி தேவையா இந்தியாவுக்கு

  • @shamyukthanaturetrip4939
    @shamyukthanaturetrip4939 2 дня назад

    Match fixing பணம் கொடுத்து cup வாங்கி விட்டான் jai shaa

    • @Aishwarya-gg8lc
      @Aishwarya-gg8lc 2 дня назад +6

      அப்படியா நீ சரியான தர்குறிதான் அப்ப😂😂

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 дня назад

      Yes, you are 200 percent correct

    • @m.k.vaasenkeerthi176
      @m.k.vaasenkeerthi176 2 дня назад

      Idhu match fixing thaan

    • @saravanakumar374
      @saravanakumar374 2 дня назад +1

      Appuram yen 50 overs world cup la thottom

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 дня назад

      Aus vs afg match பாத்தவங்களுக்கு தெரியும் match fixing na என்னனு 😅😅😅

  • @martganjeff5410
    @martganjeff5410 23 часа назад +1

    We won the match because we could absorb pressure better than South Africa....🎉🎉🎉🎉🎉🎉

  • @THEDUKES14
    @THEDUKES14 22 часа назад

    Unlucky south Africa team

  • @ENNA6623SOLLA
    @ENNA6623SOLLA 2 дня назад

    Last 5 over 30 run very very easy full mistake devit millar

    • @basheer5480
      @basheer5480 День назад

      For your kind information it's David miller

    • @ENNA6623SOLLA
      @ENNA6623SOLLA День назад

      @@basheer5480 அப்பூடியா?

    • @basheer5480
      @basheer5480 День назад

      @@ENNA6623SOLLA apdithan yes pls correct it if you don't mind

  • @sarahconnar-cf1du
    @sarahconnar-cf1du 2 дня назад

    Shamsi gf யாரு பாகிஸ்தானியர் ah இல்லை பிரிட்டிஷ் accent ah??

  • @NifrasNifras-xl9xm
    @NifrasNifras-xl9xm 2 дня назад

    தகுதி அற்ற நடுவர்கள்

  • @PavidhraPavi-h9o
    @PavidhraPavi-h9o 2 дня назад

    Miller strike eduthu adi iruka vendum