Source & References - bit.ly/3WAemt5 Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
ஆரம்பத்தில் வீடியோவில் பார்த்தது போல் இருக்கிறது தான் ஆனால் ரொம்ப நாட்களாக தாடிய உடனே பார்த்துவிட்டு இப்பொழுது இந்த முகம் கொஞ்சம் அந்நியமாக தெரிகிறது நல்லா இருக்கு ஆனா உங்களுக்கு தாடி இன்னும் அழகு❤❤
சின்ன சின்ன விஷயத்திற்கு கூட இப்படி எல்லாம் பண்றாங்க உலகம் எங்க போய்க் கிட்டு இருக்கு. எல்லாம் பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தம் என்று மனித நேயத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம்...குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். பாவம் அந்த குழந்தை.. ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு எச்சரிக்கை நன்றி அண்ணா
நீங்க சொல்றது உண்மைதான். நம்ம எப்பவுமே அடுத்தவங்க சொல்றதை கேக்குறத விட நம்ம மனசாட்சி நம்மளோட மூளை என்ன சொல்லுதுன்னு கண்டிப்பா கேக்கணும். எவ்வளவோ பிரச்சனைகளுக்கு நம்ம வெளியில் தீர்வு தேடிட்டு இருக்கோம் ஆனா அந்த தீர்வு நமக்குள்ள தான் இருக்கிறத நம்ம என்னைக்கு உணர்வோ அன்னைக்கு தான் நம்ம மனிதனா வாழ்வோம் என்கிறது உண்மை. எனக்கு நேத்துல இருந்து ஒரு விஷயம் மனசு ரொம்ப உருத்திக்கிட்டு இருக்கு. நான் நான் யாராவது ஏதாவது சொன்னாங்க அப்படின்னா. அதை அப்படியே நம்பிடுவேன். அவங்க என்கிட்ட ஒரு பொய்யான முகத்தை காட்டி இருக்காங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் இருக்கேன். எனக்கு இதா இதுக்கு ஏதாவது ஒரு புக் சஜஷன் பண்ணுங்க.
@@SaravananDecodes anna eppa pathalum ella video laium , oruthanga , pengal yarellam pakuringa like podunganu sollikitte torture panranga anna , nenga sollunga anna Unga video la ipdi ellam kekathinganu
Bro.... Enaku indha generation love mela ellam suththama nambikka illa... Na ella boysum kettavagandu solla illa... Analum family boyz ah thavira endha boysayum easyla namba matean... But velila oru boy ah trust panreanda adhu neega than bro... Neega kooda porandha bro mathiri feel... So Thanks... indha Society pathi neega solrathu ellam veetlayum solli thara padadhadhu... Marubadiyum thanks... Love from Srilanka...😊
வணக்கம் சரவணன் அண்ணன் 🙏 ஆரம்பத்தில கொல்கத்தா மருத்துவர் பத்தி வீடியோ பார்க்க வந்தேன் ஆனா இப்போ ஓரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு வீடியோ பார்க்குறேன் அண்ணன்..நல்ல கருத்துக்களையும் தெரிஞ்சிக்க முடியுது... மேலும் நீங்க நிறைய இது போன்ற வீடியோ போட வேண்டும் அண்ணன் 🙏🙏🙏🙏
சரவணன் தம்பி நானும் என் மகளும் ஜனவரி மாதம் முதல் உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறோம் . நீங்கள் வீடியோ போடாத நாட்களில் பார்க்காத மற்ற வீடியோவை தினமும் ஒன்று அல்லது இரண்டு வீடியோ பார்த்துவிட்டுத்தான் உறங்கச் செல்வோம், என் மகள் +2 படிக்கிறாள். நான் வேலையிலிருந்து திரும்ப இரவு 8 மணி ஆகும் அவள் வீட்டில் தனியாக இருந்தாலும் தைரியமாக இருக்க நீங்களும் காரணம் அதற்கு மிக்க நன்றி தம்பி
Nan muthal muraiyaga ungal vedioku comment pandra because Unga vedios few days na pathutu vanthurka ...Unga vediola irunthu na kathukitathu ithu ondru matutha Anna '(உள் உணர்வுக்கு மதிப்பு தரனும்)
இதுல பாவமான விஷயம் என்னா எதுக்கு சாகுறோம் நம்ம எதுக்கு சாகுறோம் ன்னு தெரியாமலே சாகுறது தான் கொடுமை. இந்த சம்பவம் மட்டும் இல்ல நிறைய சம்பவம் ல நிறைய நம்ம எதுக்கு சாகுறோம் ன்னு தெரியாமலே சாகுறாங்க 😢😢. இதல்லாம் பார்க்கும் போது நாளைக்கு நமக்கு நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு யார் மூலம் எந்த பக்கம் இருந்து ஆபத்து வரும் தெரியாம பயந்து வாழுற சூழ்நிலை மட்டும் தான் இருக்கு 😥😢
Anna to be Frank....unga videos ellam paathutu Ippo ellam naane guess panna mudiyadhuu anna...... I have been a huge fan of you for about 3 years anna..... I'm also a fan of crime, suspence, true stories and histories anna...... I like the way you narrate for (us) SDI anna.....
Hai saravanan நானும் ஒவ்வொரு வீடியோ வரும்போது அந்த வீடியோத வருது என்று நினைக்கிறேன் ஆன இல்ல என்ன சரவணன் கண்டு பிடிச்சிட்டீங்களா . அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பத்தி போடுங்க சரவணன் .
அண்ணா உங்களுக்கு தாடி தான் அழகு..... மாக்ஸிமம் தாடி வச்சா யாருக்கும் அவ்ளோ அழகலாம் இருக்காது சில பேருக்கு தான் பொருத்தமா இருக்கும்.... உங்களுக்கு செம cute ah இருந்தது அந்த கரடு முரடானா தாடிக்குள்ளவும் ஒரு நல்ல எண்ணம் எல்லாருக்கும் நல்லது நினைக்கிற குணமும் இருக்கு.... குழந்தை க்கு...சிரிப்பு அழகு... மயிலு க்கு நடனம் அழகு..... வானதுக்கு நிலா அழகு..... அது மாதிரி எங்க சரவணா அண்ணா க்கு... தாடி தான் அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰உங்க சிரிப்பு பேரழகு 💕🥰🥰🥰🥰💞
சரவணன் அண்ணா புதிய லுக் நல்லா இருக்கு நான் உங்கள டாப் 5தமீழ் சேனல் இருக்கும் போது பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் பேசுவது ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கு எனக்கு ஜாஸ்மியா டாஸ்மியா விடியோ போடுங்க அண்ணா
அண்ணா நான் சிங்கப்பூர்ல இருக்கேன் எனக்கு தினமும் உங்க வீடியோ கேட்டுகிட்டேதான் தூங்குவேன் எனக்கு உங்க வீடியோ ஒரு தூக்க மருந்தாகவும், மனதின் வலி மறந்து உறங்க உதவியாக உள்ளது. so thanks bro💐♥️🙏
Hello brother ! I'm a subscriber and regular viewer of your videos. Video ரொம்ப புடிச்சன்னேக்கு comment பண்ணியிருக்கேன். 1 or 2 times நீங்க சொன்ன விஷயத்துல கருத்து வேர்பாடு இருந்துருக்கு, அதுவும் comment பண்ணியிருக்கேன். But... ஒண்ணு சொல்லியே ஆகணும். Your social responsibility - last la நீங்க சொல்ற message - உங்களை follow பண்ற இத்தன பேர் இருக்காங்க ன்ற பொறுப்பு மிகவும் சிறப்பு.. 👌❤️ Keep going 👍😍
வணக்கம் நண்பரே.பணமும், இயற்கையும் ஒரே மாதிரியான குணம் கொண்டது.ஏன்னா, இவைகளுக்கு நல்லவன், கெட்டவன்.நல்லது . கெட்டது தெரியாது.தெரிந்தது அழிக்க மட்டுமே 😮😮😮😮. நன்றி ❤
Bro nan unga fan oru 6month thaan but unga video patha piraku oru nalla friend kedicha mathiri oru feel enaku baby illa rompa distrub ahh irupan ipo unga video patha energy varuthu i like it bro❤❤❤❤❤❤
Saravanan anna naan unga big fan aahittan neenga story soldra vizamea makkala kavaruzu❤❤and all story um thirilling a irukku. Unga chennal la soldra story hala motive a vachchi naan oru novel eluzitu irukkan bro
ஒரு பக்கம் பிரச்சினை வெளிஆட்களால் வந்தாலும் மறுபக்கம் நமக்கு பிரச்சினை நம்ம கூட இருப்பவர்களாலும் தான் வருகிறது. so, careful ah இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.😢😢😢😢
Source & References - bit.ly/3WAemt5
Join our official Whastapp Channel to get Instant Updates :
Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v
Join our official Telegram Channel to see real related images :
Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
Baby brianna lopez case
(If I killed a person how can I escape ) based on this put on video bro
@@MehzaOfficial-e4u I m ready to marry u
@@MehzaOfficial-e4u seriously!
😮🙄 @@Badboy-so7rk
ஆரம்பத்தில் வீடியோவில் பார்த்தது போல் இருக்கிறது தான் ஆனால் ரொம்ப நாட்களாக தாடிய உடனே பார்த்துவிட்டு இப்பொழுது இந்த முகம் கொஞ்சம் அந்நியமாக தெரிகிறது நல்லா இருக்கு ஆனா உங்களுக்கு தாடி இன்னும் அழகு❤❤
ப்ரோ ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் அந்த சின்ன பையன் 😢😢😢😢😢😢
முதலில் சரவணனை பார்த்தவுடன் அதிர்ச்சி ஆனவர்கள் like செய்யவும்😢😅
அதிர்ச்சி அடைய அவர் என்ன சீரியல் கில்லரா?!😂😂
Nanum dhan pa 😅😅😅😂😂😂enna rompa valicha Mari erukku 😂😂😂
😄 😄 😄
No I want old look❤
@@sksindhu7803he is old look
Video குள்ள போனதும் அண்ணா கெட் அப் பாத்து நா அப்படியே ஷாக் ஆகிட்டேன் 😇😇 but nice look....😊😊
சின்ன சின்ன விஷயத்திற்கு கூட இப்படி எல்லாம் பண்றாங்க உலகம் எங்க போய்க் கிட்டு இருக்கு. எல்லாம் பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தம் என்று மனித நேயத்தை தொலைத்து கொண்டு இருக்கிறோம்...குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள். பாவம் அந்த குழந்தை.. ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு எச்சரிக்கை நன்றி அண்ணா
அண்ணாவோ ட, நியூ லுக் 😎யாருக்கு எல்லாம் பிடிச்சுருக்கு 🙋🏻♀️🙋🏻♀️🙋🏻♀️
Romba mukkeyam
குழந்தைகளைப் பெற்ற ஒவ்வொரு உண்மையான அப்பாவும் துப்பறிவாளன் தான் சிறுவன் இறந்தது வருத்தத்திற்குரியது 👍💞💞💞 சரவணன் ப்ரோக்கு வணக்கம் 👍💞
Live potu romba naal aachu bro live podunga pls ❤
2004 இல் நடந்த கும்பகோணம் கிருஷ்ணா ஸ்கூல் தீ விபத்து பத்தி டி கோட் பண்ணுங்க அண்ணா
நீங்க சொல்றது உண்மைதான். நம்ம எப்பவுமே அடுத்தவங்க சொல்றதை கேக்குறத விட நம்ம மனசாட்சி நம்மளோட மூளை என்ன சொல்லுதுன்னு கண்டிப்பா கேக்கணும். எவ்வளவோ பிரச்சனைகளுக்கு நம்ம வெளியில் தீர்வு தேடிட்டு இருக்கோம் ஆனா அந்த தீர்வு நமக்குள்ள தான் இருக்கிறத நம்ம என்னைக்கு உணர்வோ அன்னைக்கு தான் நம்ம மனிதனா வாழ்வோம் என்கிறது உண்மை. எனக்கு நேத்துல இருந்து ஒரு விஷயம் மனசு ரொம்ப உருத்திக்கிட்டு
இருக்கு. நான் நான் யாராவது ஏதாவது சொன்னாங்க அப்படின்னா. அதை அப்படியே நம்பிடுவேன். அவங்க என்கிட்ட ஒரு பொய்யான முகத்தை காட்டி இருக்காங்கன்னு கூட புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு நான் இருக்கேன். எனக்கு இதா இதுக்கு ஏதாவது ஒரு புக் சஜஷன் பண்ணுங்க.
உங்களுக்கு 2 புக் எடுத்து வெச்சிருக்கேன் . முடிஞ்சா அடுத்த வீடியோ ல நான்அதை எல்லாருக்கும் share ஆகுற மாதிரி சொல்றேன் . உங்களோட comment ஓட .
Nanum ippadi thaan ka ,seekram emanthuruvean😢
Same sis nanum tha romba eamanthu iruke poi ethunu kooda theriyama 😢
@@SaravananDecodes anna eppa pathalum ella video laium , oruthanga , pengal yarellam pakuringa like podunganu sollikitte torture panranga anna , nenga sollunga anna Unga video la ipdi ellam kekathinganu
Intro merattal 😂😂😂 Azhaga irukinga Saravanan ❤❤
Ottha rosaa
நாம் செய்கிற நன்மைகளை உலகம் கவனிக்காது ஆனால் நாம் செய்யும் சிறு தவறை இந்த உலகம் மறக்காது என்பதற்கு சிறந்த உதராணம் தான் இந்த நிகழ்வு
Bro.... Enaku indha generation love mela ellam suththama nambikka illa... Na ella boysum kettavagandu solla illa... Analum family boyz ah thavira endha boysayum easyla namba matean... But velila oru boy ah trust panreanda adhu neega than bro... Neega kooda porandha bro mathiri feel... So Thanks... indha Society pathi neega solrathu ellam veetlayum solli thara padadhadhu... Marubadiyum thanks... Love from Srilanka...😊
Good up the good work
Annow ungaliku thaadi look than na gethu💥ithuvum suoer❤️
அண்ணா உங்கள முதல்ல பாக்கும் போது சரவணன் அண்ணா சேனல்ல வேர யாரோ வந்துட்டாங்கனு நெனச்சேன் 😂😂 செம அண்ணா ❤ வாய்ஸ் ❤ சிரிப்பு ❤ நியு லுக் ❤எல்லாமே வேர லெவல் அண்ணா 🎉😊அடிஇக்டட் ஆகிட்டேன் ❤❤❤❤
தாடி எப்பவுமே ஆண்களுக்கு ஒரு தனி அழகு தாடியுடன் இருப்பதே சிறப்பு.
Itching problem thaadi vaithu iruntha tha purium😂
யாரக்கு பயப்புடுறோமோ இல்லையோ மனசாட்சிக்கு பயந்து நடந்துகிட்டலே நிறைய தப்புகள் குறையும் 😊😊😊
Sri lankan SDI yaaru irukkingala❤🇱🇰🇱🇰🇱🇰
🙋🏻♀️
Present sir❤
நான் இருக்கிறேன்... I am sajee.. 🖐️
Me too
Hi
ஹே ஜாலி first கமாண்ட். இந்த look ல 5 வயசு kuranja போல இருக்கீங்க.சூப்பர்❤
வணக்கம் சரவணன் அண்ணன் 🙏 ஆரம்பத்தில கொல்கத்தா மருத்துவர் பத்தி வீடியோ பார்க்க வந்தேன் ஆனா இப்போ ஓரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு வீடியோ பார்க்குறேன் அண்ணன்..நல்ல கருத்துக்களையும் தெரிஞ்சிக்க முடியுது... மேலும் நீங்க நிறைய இது போன்ற வீடியோ போட வேண்டும் அண்ணன் 🙏🙏🙏🙏
Super brother different aa irukkinga
Ippatha search pannalamnu nenacha vanthuruchi video ❤😅....❤
பாவம் அந்த சின்னபையன் அந்த பெற்றேர்கள் எப்படி கஷ்டப்படுவார்கள்
Starting la bayam+comedy + handsome anna😂😂😂 orea confusion
சரவணன் புது ஸ்டைல் விஜய் ஆன்டனி மாறி இருக்கு
Ada ama
Romba over pa
Yes bro
Palaiya video 3 year before pakramari iruku bro😊
அண்ணா வயநாடு நிலச்சரிவு பற்றி நீங்கள் தெளிவாக போடும் வீடியோவுக்கு மிகுந்த மன வேதனையோடு காத்து கொண்டிருக்கிறோம்...மனதை உருக்கலைய வைத்த சம்பவம் அண்ணா
வந்துட்டேன்.. வந்துட்டேன். 😅
1st comment from Srilanka. 😁❤
Captain prabhakaran
Hii.. Sindhu
Girls yarulam pakkuringa like podunga
லைக் பன்ன முடியாது பாக்குர நிறைய பேர் பெண்கள் தான் இதுலா ஒரு கேள்வியா
Vera velai illaya..
@@serialtalker7756 ithan vela
Apa ne yaru
நான் தான் முதல் கமண்ட்னு நினைச்சேன். 😂😂😅
Look super anna
your look is awesome dude 😍
I want old look❤
Bro dhaadi enga😢
Hi SD bro ❤️❤️❤️ Smiling killer yeppovam azhagu tha❤️unga video ku wait pandrathu kuda oru vithamana sugam tha❤️
சரவணன் தம்பி நானும் என் மகளும் ஜனவரி மாதம் முதல் உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறோம் . நீங்கள் வீடியோ போடாத நாட்களில் பார்க்காத மற்ற வீடியோவை தினமும் ஒன்று அல்லது இரண்டு வீடியோ பார்த்துவிட்டுத்தான் உறங்கச் செல்வோம், என் மகள் +2 படிக்கிறாள். நான் வேலையிலிருந்து திரும்ப இரவு 8 மணி ஆகும் அவள் வீட்டில் தனியாக இருந்தாலும் தைரியமாக இருக்க நீங்களும் காரணம் அதற்கு மிக்க நன்றி தம்பி
Anna ur new look is so handsome 😍apdiye unga manasu maari romba azhaga irukku❤💯
Nan muthal muraiyaga ungal vedioku comment pandra because Unga vedios few days na pathutu vanthurka ...Unga vediola irunthu na kathukitathu ithu ondru matutha Anna '(உள் உணர்வுக்கு மதிப்பு தரனும்)
My soul weeps for that innocent child...Heartfelt condolences to the bereaved parents ..
சரவணன் அடையாளமே தெரியலையே😊
இதுல பாவமான விஷயம் என்னா எதுக்கு சாகுறோம் நம்ம எதுக்கு சாகுறோம் ன்னு தெரியாமலே சாகுறது தான் கொடுமை. இந்த சம்பவம் மட்டும் இல்ல நிறைய சம்பவம் ல நிறைய நம்ம எதுக்கு சாகுறோம் ன்னு தெரியாமலே சாகுறாங்க 😢😢. இதல்லாம் பார்க்கும் போது நாளைக்கு நமக்கு நம்ம வீட்ல இருக்குறவங்களுக்கு யார் மூலம் எந்த பக்கம் இருந்து ஆபத்து வரும் தெரியாம பயந்து வாழுற சூழ்நிலை மட்டும் தான் இருக்கு 😥😢
Saravanan anna new look super anna❤🥰
New look super college student mathiri erukkinga semma
Recently addicted your videos bro❤
Anna to be Frank....unga videos ellam paathutu Ippo ellam naane guess panna mudiyadhuu anna...... I have been a huge fan of you for about 3 years anna..... I'm also a fan of crime, suspence, true stories and histories anna...... I like the way you narrate for (us) SDI anna.....
Saravanan Decodes 2.14 subscriber Valthukkal Annan❤❤🎉🎉🎉🎉😊😊😊
படுத்து கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வேற யாரவது இருக்கீங்களா friends.
Vanakkam saravanan anna❤
Nanu intha type tha but eppo work la iruka😂
@@CSRRagulgandhiV❤😂
1st ennodaiya best'ana comment pannurathukke munnadi intha look unggalukke semmaiya iruka saravanan brother...keep it up...intha vedio pakkurappo enakum antha santhegam irunthuchi,oru tirudu avamanathai kuda taanga mudiyathavan eppadi inimey koolaikaran endra avamanathai taangguva ethuke bathila ava tukkil toongkalam...justice for kulthip....😔
Semaiya irukku anna unga look I like it...❤
I am a Srilankan. I am impressed with your crime decode... Really appreciated...
Hai saravanan நானும் ஒவ்வொரு வீடியோ வரும்போது அந்த வீடியோத வருது என்று நினைக்கிறேன் ஆன இல்ல என்ன சரவணன் கண்டு பிடிச்சிட்டீங்களா . அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பத்தி போடுங்க சரவணன் .
Bro !!! இது முழுக்க ஆளுங்கட்சியின் சதி... ஒருவேளை 2026'க்கு பிறகு வேண்டுமானால் வரலாம்...
Sravana nanba neega sonnathu tha unmai namma Thappu seirathuku munnati namma panrathu sariya thavara oru nimitam ninaichi pakunum saravana nanba veralevel mass😍😍🥰🥰💯
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
Saravanan Anna voice yarukellam putikum❤❤🎉
புதிய தோற்றம் சூப்பர் 😍🥰💚💚💚
Brother mass sa irukinga
அண்ணா நீங்க சொன்ன மாதிரி தான் நம் உள் உணர்வே பெரிய வழி காட்டி தான் அண்ணா🎉🎉🎉
New look is good Saravanan bro !!!😄
Naa vera yaroda video va click panitamo nu oru nimusham confuse aagiten !!!😂😅
வீடியோ வந்துருச்சு வாங்க
Oru Vela aunga friend la yaaro oru aal than ipdi plan panirupano😢
Na 5months ah unga vde ellam paakkure Anna ❤ Addicted ur narration....en frds ellarukum share panni subscribe Panna sonne🥳
Bro we are missing beard face😢
Adhu avaru istam not your choose😂
@@LalalalisaPark_m comment pannurathu ya choice 😈
ஹலோ சரவணா அண்ணா உங்க வீடியோக்காக எவ்வளவு நேரம் கத்திருப்பது அண்ணா இப்போ உங்கள் விடியோ வந்தவுடன் தான் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது...😮😊
Welcome viewer's ன்னு சொல்லும் போதே பயமா இருக்கு 🙄
அண்ணா உங்களுக்கு தாடி தான் அழகு..... மாக்ஸிமம் தாடி வச்சா யாருக்கும் அவ்ளோ அழகலாம் இருக்காது சில பேருக்கு தான் பொருத்தமா இருக்கும்.... உங்களுக்கு செம cute ah இருந்தது அந்த கரடு முரடானா தாடிக்குள்ளவும் ஒரு நல்ல எண்ணம் எல்லாருக்கும் நல்லது நினைக்கிற குணமும் இருக்கு.... குழந்தை க்கு...சிரிப்பு அழகு... மயிலு க்கு நடனம் அழகு..... வானதுக்கு நிலா அழகு..... அது மாதிரி எங்க சரவணா அண்ணா க்கு... தாடி தான் அழகு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰உங்க சிரிப்பு பேரழகு 💕🥰🥰🥰🥰💞
Bro nanee shock agita😂 nalla iruku bro😎
சரவணன் அண்ணா புதிய லுக் நல்லா இருக்கு நான் உங்கள டாப் 5தமீழ் சேனல் இருக்கும் போது பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் பேசுவது ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கு எனக்கு ஜாஸ்மியா டாஸ்மியா விடியோ போடுங்க அண்ணா
நன்றி அண்ணா
Namma seiyrathu serithananu Manasukita ketale nammala seriyana paathaiku kondu pogum ❤💯
Final la neenga thara conclusion excellent saravana ❤
10 vayasu koranja mari irukinga anna new look la 😎 👌
@1:23, ஐயோ அந்த மரத்தை பார்த்தாலே பயமா இருக்கே 😨😨.
அண்ணா நான் சிங்கப்பூர்ல இருக்கேன் எனக்கு தினமும் உங்க வீடியோ கேட்டுகிட்டேதான் தூங்குவேன் எனக்கு உங்க வீடியோ ஒரு தூக்க மருந்தாகவும், மனதின் வலி மறந்து உறங்க உதவியாக உள்ளது. so thanks bro💐♥️🙏
இந்த face cut look nice saravana this style continue
Unga video pathu than oh intha visiyathileyum kuta rompa kavanama nammalum irukkanum pillaikalaiyum patthu kanum nu putiyuthu rompa thanks Anna
Hello brother ! I'm a subscriber and regular viewer of your videos. Video ரொம்ப புடிச்சன்னேக்கு comment பண்ணியிருக்கேன். 1 or 2 times நீங்க சொன்ன விஷயத்துல கருத்து வேர்பாடு இருந்துருக்கு, அதுவும் comment பண்ணியிருக்கேன்.
But... ஒண்ணு சொல்லியே ஆகணும். Your social responsibility - last la நீங்க சொல்ற message - உங்களை follow பண்ற இத்தன பேர் இருக்காங்க ன்ற பொறுப்பு மிகவும் சிறப்பு.. 👌❤️
Keep going 👍😍
saravanan you always inspire me to be brave thank you sir
0:13 yen thala nenanga vayata sollu irukkalam illa😂😂😂😂❤❤
Armstrong sir death story nextopic podunga saravana❤❤❤
New look nalla iruku ❤
Look like prabu deva bro ningga more handsome a irukinga ❤❤❤❤❤
Anna new look VERA MAARI❤VERA MAARI🎉 Ana pazhaiya look tha pudichi eruku❤❤❤❤
New look Vera level bro ❤. Handsome
Indha look la romba younge aa irukeenga anna❤
வணக்கம் நண்பரே.பணமும், இயற்கையும் ஒரே மாதிரியான குணம் கொண்டது.ஏன்னா, இவைகளுக்கு நல்லவன், கெட்டவன்.நல்லது . கெட்டது தெரியாது.தெரிந்தது அழிக்க மட்டுமே 😮😮😮😮. நன்றி ❤
New look super. From Sri Lanka 💕
Bro nan unga fan oru 6month thaan but unga video patha piraku oru nalla friend kedicha mathiri oru feel enaku baby illa rompa distrub ahh irupan ipo unga video patha energy varuthu i like it bro❤❤❤❤❤❤
Nalla sinthanai mattrum nalla seiyalgal oda manithaneyam mikka manithanai vazha namma yellarume muyarchi seivom 🎉 super anna👏👏👏15.15 to 15.30 true words👏👏👏👏
Nalla irukkinga anna cute ah..❤❤
Real hero ...... That father 😊
ஹாய் அண்ணா இன்னைக்கு உங்க வீடியோவில் பார்த்த உடனே டிஃபரண்டா தெரிச்சு இங்கே தாடியோட தான் நீங்க அழகா இருப்பிங்க இருக்கீங்க
Tamilnadu la pesa patta ethachum case pathi video podunga nnnnnaaaaaa plssssss😢
Saravanan annan new look super cute anna❤❤
Look Nella iruku anna
With the trimmed beard, u look different but the narration of rhe story, animations , and the base voice didn't change.....Keep it up
Beardless look cute bro❤.. But beard look 👀mass 😎bro
Saravanan anna naan unga big fan aahittan neenga story soldra vizamea makkala kavaruzu❤❤and all story um thirilling a irukku. Unga chennal la soldra story hala motive a vachchi naan oru novel eluzitu irukkan bro
💥🔥Unexpected intro ever saw before 😊😚
😂இளமை சகோ 🎉
Wayanda landslide incident pathi video podunga bro😢😢😢
ஒரு பக்கம் பிரச்சினை வெளிஆட்களால்
வந்தாலும்
மறுபக்கம் நமக்கு பிரச்சினை நம்ம கூட இருப்பவர்களாலும்
தான் வருகிறது. so, careful ah இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.😢😢😢😢
Anna wayanad landslide pathi video podunga innadha 1000 new channels la potalum unga style la sonadha na clear ha iruku
Ungala patha ennna vitutu pona enoda annan pola irukinga😢😢
Yea bro thadiya eduthinga but ithuvum Azhaga than irukku❤