Sir, pl talk more on this subject . Men and women cheating each other in reality .it's also happening..reason for it, impotency etc..pl educate us ..nobody to guide. Thank u..
Sir, what you are saying is real fact 💯. But people won't accept their mistakes. Either one should be flexible then problem can be avoided. Really good sir😊
அய்யாவின் பதிவுகள் அருமை.அய்யா உங்கள் மனைவியின் ஹேண்ட் பேகில் என்ன உள்ளது என்று கூட பார்ப்பது இல்லை என்று கூறினீர்கள்.இந்த உயர்ந்த பண்பு என்னிடம் இல்லை அய்யா.ஆனால் நிச்சயமாக இந்த பதிவை கணவரிடம் காட்ட கூடாது.ஏனென்றால் நீங்கள் உண்மையை தான் சொல்கிறீர்கள் ஆனால் என் கணவரோ அவர் செல்போனை பார்த்து கொண்டு இருக்கும் போது வேறு பதிவுகள் வந்தால் உடனே நான் பார்க்கிறோனா என்று பயப்படுவார் இந்த பதிவை காட்டி தைரியத்தை கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை அய்யா.வெளியில் பேசும் போது ஓவராக பேசுவார் இவளுக்கு நானாவது பயப்படுவது ஆவது நாய் பேயே என்பார்.ஆனால் ஏதாவது தவறி செய்தால் கண்கள் காட்டி கொடுத்து விடும் . இப்படி இருக்கும் மனிதர் ஏற்கனவே சித்த மருத்துவர்களின் பதிவை கண்டு கெட்டு குட்டி சுவராகி கொண்டு வருகிறார்.இன்னும் இப்படியே நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் குடும்பம் குடும்பமாக இருக்காது.ஆதலால் நன்கு சம்பாதித்து மனைவி கையில் பணத்தை கொடுத்து சந்தோஷமாக நீ இரு என்று கணவன் சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் அய்யா.
உண்மை நிலையை உரக்க கூறினீர்கள் ஐயா இன்றைய சமுதாயம் எதை நோக்கி பயணம் செய்கிறது என்பது தெரியாமலே போய் கொண்டு இருக்கிறது உலகம் விழிப்புணர்வு அற்று...
100க்கு100 உண்மைசார்
மொழியியல் திறனை இழந்தததும், ஒரு காரணம்.அன்பை காட்டவும் மொழிதெரிய வேண்டும். மொழியை இழந்த சமூகம் தனது வாழ்வையும் இழந்து கொண்டுள்ளது கவலைக்குறியது.நன்றி.
ஐயா தெய்வமே உண்மைதான்
14.36. ல் ஆரம்பம் வாழ்க்கையின் ரகசியம் பெற்றோர்கள் இளைஞர்களுக்கு மனதில் புரிய வேண்டிய அவசியமான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
ஆல் இன் ஆல் அழகுராஜா டாக்டர் சி கே என் 🙏 அவர்களுக்கும் அமிர்தா🙏 மேடம் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர 👍👌🦋
வணக்கம் ஐயா ❤❤❤
உண்மை ஐயா
நான் இயன்முறை மருத்துவர்.
I left my job due to my husband, now I lost my services dedication to ill people
Very good message this generation
True sir
சூப்பர் சார் சமூதாயத்திற்கு சாட்டையடி.இந்த பதிவு நல்ல பதிவு நன்றி வணக்கம் ckN சார்.
Sir you are a gentleman😊
Enna oru explanation sir nalla karuthu exactly sir thankyou
Dr sir very good thanks congratulations
Waiting for spiritual
நன்றி அய்யா ❤️🙏🏾
very true facts..SIR👍👍👍
Sir, pl talk more on this subject . Men and women cheating each other in reality .it's also happening..reason for it, impotency etc..pl educate us ..nobody to guide. Thank u..
I strongly believe one man or Woman only one marriage in life , no second thinking , oru koodi Nandry ayya 🙏🏻🙏🏻🙏🏻thanks 💕💕🙏🏻🙏🏻🙏🏻 Thanjavur
Super dear Dr
Sir, what you are saying is real fact 💯. But people won't accept their mistakes. Either one should be flexible then problem can be avoided. Really good sir😊
Excellent Excellent Excellent sir...
My god please share to ayya,s words to everyone, this is very very important
Nenga sollurathu crt youtupe possilveness vedikai chellama nadichu katiranfa..ellarm veadikai pakkuran.munmaiyana artham nenga solli purituthu..sir...
Super sir
True what he is saying
Good is very very important 100% true , no doubt, 🙏🙏🙏🙏
அழகான விளக்கம் ஐயா
Good topic.. Need part 2 Pls..
ஐயா தயவு செய்து ஒரு புத்தகம் எழுதுங்கள்
Good evening sir 🙏
True...Super sir...Your informations are precious....Thank you Sir...
Present scenario. It was well explained by dr ckn. We had to live.
வணக்கம் ஐயா
True legend 💐
ஐயா வணக்கம் தயவுசெய்து நரை முடிக்கு hair dye கூறுங்கள்.
Please speak more about essence of life
Sir, I have married for 27 years, but I never check my husband phone
And never looked him at home.
Awesome Sir 🎉🎉🎉🎉🎉
Very extant sugar my like.
super sir❤❤❤❤❤
Unable to reach your hospital for appointment, tried all the given number, either not reachable or no answer.
Sir what is the solution?
அய்யாவின் பதிவுகள் அருமை.அய்யா உங்கள் மனைவியின் ஹேண்ட் பேகில் என்ன உள்ளது என்று கூட பார்ப்பது இல்லை என்று கூறினீர்கள்.இந்த உயர்ந்த பண்பு என்னிடம் இல்லை அய்யா.ஆனால் நிச்சயமாக இந்த பதிவை கணவரிடம் காட்ட கூடாது.ஏனென்றால் நீங்கள் உண்மையை தான் சொல்கிறீர்கள் ஆனால் என் கணவரோ அவர் செல்போனை பார்த்து கொண்டு இருக்கும் போது வேறு பதிவுகள் வந்தால் உடனே நான் பார்க்கிறோனா என்று பயப்படுவார் இந்த பதிவை காட்டி தைரியத்தை கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை அய்யா.வெளியில் பேசும் போது ஓவராக பேசுவார் இவளுக்கு நானாவது பயப்படுவது ஆவது நாய் பேயே என்பார்.ஆனால் ஏதாவது தவறி செய்தால் கண்கள் காட்டி கொடுத்து விடும் . இப்படி இருக்கும் மனிதர் ஏற்கனவே சித்த மருத்துவர்களின் பதிவை கண்டு கெட்டு குட்டி சுவராகி கொண்டு வருகிறார்.இன்னும் இப்படியே நீங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் குடும்பம் குடும்பமாக இருக்காது.ஆதலால் நன்கு சம்பாதித்து மனைவி கையில் பணத்தை கொடுத்து சந்தோஷமாக நீ இரு என்று கணவன் சொல்ல வேண்டும் என்று அறிவுரை கூறுங்கள் அய்யா.
13:05 they way he said foreign holidays 😂👌not all the gails 😂
Anchor mic work agala.
Vellaipaduthal kana treatment sollunga sir
கர்பூரசிலாசத்து 400மில்லி கிராம் வெண்ணெய்யில் குழைத்து இருவேளை சாப்பிடும் முன் சாப்பிடவும் கடுக்காய் பொடி தண்ணீரில் கலந்து கழுவிக்கொள்ளவும்
Athu rommmmba kammi
Rommmmba kammi,, aunty..
Majority ungalukey theriyum
🙏🙏🙏
👌👌👏🙏
❤❤❤
Then Hitler was a vegan but so cruel... how can we explain this🤔
👍
🙏🙏🙏💐💐💐💐
தமிழ் ரொம்ப கம்மி அயிடுச்சு சார் நெறய புரில சார்
Inda kaalathil nalla kudumbam irukkanun porulaadarathil meledaa vaalarango edu thevai idarkku mukkiyathuvam kodukkanu enbade varungaala sandadiyinaruklu petrorgal solli valarpadilai ingedaan nikkiraan chandiran😅😅😅😅😅
First time, I didn't like this video
Sir u r Demigod
🙏🙏🙏