குடல் குழம்பு - முறையாக சுத்தம் செய்து Boti செய்யும் முறை | Goat Intestine gravy | Balaji's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Goat Intestine Cleaning and preparing Intestine gravy by balaji's kitchen
    Food and food only channel now changed balaji's kitchen ....
    Today we going to see how to prepare mutton intestine recipe in tamil ...
    தேவையான பொருட்கள் :
    கத்தரிக்காய்
    குழம்பு மிளகாய் தூள்
    வெங்காயம்
    தக்காளி
    சிகப்பு மிளகாய் தூள்
    தனியா தூள்
    கரம் மசாலா
    இஞ்சி பூண்டு விழுது
    பட்டை ,கிராம்பு ,சோம்பு , அன்னாசி பூ ,ஏலக்காய்
    பச்சை மிளகாய்
    கடலை பருப்பு
    மஞ்சள்
    எண்ணெய்
    கருவேப்பிலை , கொத்தமல்லி ..
    உப்பு
    Any doubts : 9344844896
    Mail : senthilmuruganjipmer@gmail.com
  • ХоббиХобби

Комментарии • 378

  • @anonymousyoutubeman
    @anonymousyoutubeman 5 лет назад +40

    Ji. Neenga kathrikkavum kadala paruppum potta odaney therinjiduchu neenga pakkavana pazhaya aaalunu. My grandmother used to make this. After that no one knows. Even I tried but will cook without brinjal and kadala. This is awesome. Boti saapudradhu Vida adha clean Panna time aagum. Thanks a lot. I will try this.

    • @balajivdba
      @balajivdba 5 лет назад +1

      Super Anna !!! Thank You! Your explanation was superb!!!

    • @leelapushpam1639
      @leelapushpam1639 5 лет назад

      .

    • @poonthendral1070
      @poonthendral1070 5 лет назад

      Super cleaning sir

    • @laxsumi
      @laxsumi 3 года назад

      Appo Ellam veetla neraiya per irupaangha .. karthikai and kadala paruppu sekkala nna pathathu... That's why appo ithellam add pannuvangha

    • @romanoscar4742
      @romanoscar4742 3 года назад +1

      i dont mean to be offtopic but does someone know a tool to log back into an Instagram account??
      I was stupid forgot my login password. I would love any help you can offer me

  • @mohammedbinsaaliq4247
    @mohammedbinsaaliq4247 5 лет назад +153

    குடலை அழகாக சுத்தப்படுத்திய ஒரேக்காரணத்திற்காகவே 100 மதிப்பெண்கள்.

  • @malarhabi4418
    @malarhabi4418 4 года назад +23

    இதுதான் சரியான முறை 👍 இப்படிதான் நாங்களும் சுத்தம் செய்வோம். அந்த மெல்லிய குடலை வெந்நீரில் போடும் முன்பு ஒரு பிடி கல் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து தண்ணீரில் கழுவிவிட்டு போடுவோம்

  • @senthil.vsanthosh.s6762
    @senthil.vsanthosh.s6762 5 лет назад +56

    ஆட்டுக் குடலை இந்த அளவுக்கு சுத்தமாக சமைக்க முடியும்,என்று அருமையானக கற்று கொடுத்ததுக்கு நன்றி!

  • @Uma20934
    @Uma20934 5 лет назад +42

    அருமை சார். போட்டி சமைத்ததை விட அதை மிகவும் நிதானமாக முறையாக சுத்தம் செய்து காண்பித்தது இது வரை யாரும் செய்யாதது. சமையல் முறையும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள். நன்றி.

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 лет назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @kivenisssgmailcomS
    @kivenisssgmailcomS 5 лет назад +31

    எந்த ஒரு கலையையும் கற்றுக் கொள்வது பெரிய விஷயம் அல்ல தெளிவாக கற்றுக்கொண்டு இதுபோல தெளிவாக கற்றுக் கொடுப்பதுதான் பெரிய விஷயம் அந்த விஷயத்தில் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன்வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் உங்கள் முயற்சி வெற்றி பெற🙏✨✨✨✨✨

  • @umamaheshwari7065
    @umamaheshwari7065 3 года назад +5

    மிக அருமயான முறையில் சுத்தம் செய்வது பற்றி விவரமாக கூறினார்கள். மிக்க நன்றி. இனிமேல் நான் இப்படிதான் செய்வேன் அண்ணா.

  • @badhaaaa8387
    @badhaaaa8387 4 года назад +4

    நீங்க சொன்னது போல் வெளியே எங்கேயும் போட்டி சாப்பிட மாட்டேன். கண்டிப்பாக யாரும் இந்த அளவுக்கு போட்டி சுத்தம் செய்யமாட்டார்கள். நன்றி சகோ...

  • @muruganandamt4050
    @muruganandamt4050 5 лет назад +12

    தேவையான பொருட்களையும் பொருட்களின் அளவினையும் தெளிவாக கூறினீர்கள் சமையலுக்கு முக்கியமானதே இதுதான் வாழ்த்துக்கள்

  • @k.mubarakali3029
    @k.mubarakali3029 3 года назад +6

    சூப்பர் சூப்பர்
    நன்றாக வே சுத்தம் செய்தீர்கள்
    உங்களுக்கு
    பாராட்டுகள் 👍👍👍

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 5 лет назад +22

    அண்ணா, சுத்தம் செய்ய சொல்லி கொடுத்ததற்கு நன்றி, நன்றி ,நன்றி 🙏🙏🙏🙏

  • @moorthydevi447
    @moorthydevi447 5 лет назад +13

    அண்ணா அருமையான முறையில் சுத்தம்செய்து காமிச்சிங்க மிக்க நன்றி.......

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 4 года назад +20

    இத்தனை நாள் நாற்றத்துடன் தான் தின்று வந்தோம், சுத்தம் செய்த விதம் அருமை....... 👌👌

  • @johntimothybartholomewbart5060
    @johntimothybartholomewbart5060 4 года назад +7

    Super brother, you have good heart. Cleanliness is very important in cooking. Keep teaching people good things.

  • @sukumaranc172
    @sukumaranc172 2 года назад +1

    Cleaning is 👍👍👍👍.if we go to hotel and feel to have Botti curry first I use to get doubt as how it might have cleaned and not feel to have it.

  • @uthandipalanivel3114
    @uthandipalanivel3114 2 года назад +1

    Anna nenga seiyyira kindal kozhampa pathathum than, eni kudal vangi samaikkanumpola erukku. Thanks. Vedio super

  • @kavithasankar7882
    @kavithasankar7882 4 года назад +4

    I followed ur way of cleaning. It's not sooo tough as i thought. Thanks brother.

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 3 года назад +2

    Thank u... first time i tried seeing ur video...

  • @badhri.a5384
    @badhri.a5384 3 года назад +2

    Your videos are Very nice sir and This is Very useful for my cooking

  • @sivaiyadurai8865
    @sivaiyadurai8865 5 лет назад +3

    வணக்கம் அண்ணா குடல் துப்பரவு செய்யும் முறைநன்றாகஉள்ளது.
    சுத்தம் சுகம் தரும்.
    குடல் வாங்கி சமைக்கவேண்டும் போல் உள்ளது.
    அருமை.

  • @robokumar625
    @robokumar625 2 года назад +2

    இதத்தா எதிர்பார்த்தேன் அண்ணா சூப்பர் 👌👌
    இந்த sunday நம்ம வீட்டுல இதா செய்யணும் thankyou

  • @dreamerphelan
    @dreamerphelan 4 года назад +4

    Step by step instructions to clean the tripe is very informative. Thanks for sharing.

  • @smjavid8424
    @smjavid8424 4 года назад +1

    Super மிக தெளிவான பதிவு நன்றி.கத்தரி கடலைபருப்பு இன்றி சிரிது கெட்டிபதமாகவும் செய்து சப்பாதி புரோட்டாவுக்கம் மிக அருமையாக இருக்கும்..

  • @sridhargireesh1764
    @sridhargireesh1764 4 года назад +1

    அருமையா சுத்தம் செய்யும் முறையை கான்பித்தது சூப்பர். நன்றி

  • @scotnewtong755
    @scotnewtong755 2 года назад +1

    Super sir....Very very useful video....I stop to eat in hotel...Thank u💐💐💐

  • @mariashanthi775
    @mariashanthi775 5 лет назад +3

    Super cleaning method sir. I never eat this dish but if u clean n serve like this I wil surely try it . thank u sir.

  • @sathish7900
    @sathish7900 3 года назад +1

    Kudal nalla sutham panna solli kouldutinga super and thanks

  • @shanthib6163
    @shanthib6163 4 года назад +2

    I tried your all receip.super result

  • @teresanisha6969
    @teresanisha6969 4 года назад +2

    Nenga seium ovaru dishes m super ithu semaya clean pandringa great Anna well done

  • @arunraj6083
    @arunraj6083 2 года назад

    ஆட்டுகால் சுத்தம் செய்ய தெரியாது ப்ரோ உங்க பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @kgomathi9330
    @kgomathi9330 2 года назад

    Anna Unga samayal ellame super. Tips neraya solluringa. Thengs

  • @devimanikandan9428
    @devimanikandan9428 5 лет назад +2

    Anna innaikku kudal kuzambu seithen. Supera irundadhu. Sappidha en ponnu koda sapittal. Thankyou.

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 4 года назад +2

    THE PRESENTATION WAS VERY GOOD. WE USED TO EAT THIS IN HOTELS AS WE DON'T KNOW TO COOK.

  • @priscellamoses1870
    @priscellamoses1870 5 лет назад +1

    Last week I tried this method of making boti very nice and tasty yappomey kathrika potadhilla endha time senjen Nalla erudhuche

  • @kamal8052
    @kamal8052 5 лет назад +2

    Super sir, cleaning method romba proper solli kuduthenga, thank you sir

  • @magismagiswary6494
    @magismagiswary6494 4 года назад +2

    Very hygiene way u r teaching cleaning it. This recipe sure I will try out n see thks Ayya 👌

  • @kayalskitchen421
    @kayalskitchen421 5 лет назад +3

    Nice explanation bro👌👌 cleaning explain pannadhu superb👍👍

  • @itellsri
    @itellsri 5 лет назад +6

    I am a vegetarian and was curious to see how this is being done. Lot of hard work and very nice explanation. All the best !

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 года назад

    Enga amma sunday mng idli kku indha method la seivanga. Very tasty. Now I'm gng to prepare on this sunday. This is our traditional method 👍🏻

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 4 года назад +1

    Romba romba romba super nandrigal...

  • @sasirekavijay1658
    @sasirekavijay1658 4 года назад

    Mikka nandri anna. .nanraaga puriyum vitham katrukoduteergal. .

  • @janakiramans1523
    @janakiramans1523 2 года назад

    சுப்பன் தளலவா மட்டன் போட்டி செயல் முறை அருமை

  • @sampathveera2676
    @sampathveera2676 4 года назад

    Arumaiyana attu kudal kulambu .paarkkum poluthey sappidanum pol irunthathu athai naanum try panna poren.thank you bro

  • @jananijerusha8849
    @jananijerusha8849 4 года назад +1

    Super sir.. morning try pana poren.. nice to see

  • @sasirekha435
    @sasirekha435 5 лет назад +5

    Super Anna ... Nalla clean pandringa

  • @nirmalavarsha7725
    @nirmalavarsha7725 3 года назад +1

    Really good and simple method of cleaning

  • @syednasiryournasir8721
    @syednasiryournasir8721 5 лет назад

    Ningga sollurathu yellam sarithaan..... yenakku ungga samaiyala sappidanum polaavee irukku... supparoo superrr

  • @PRRajendirakumar
    @PRRajendirakumar Год назад

    I tried. The result was really good. Thank you so much.

  • @HOCKEY_LAZARUS
    @HOCKEY_LAZARUS 5 лет назад +2

    Cleaning Tips Super
    Thanks 👨‍🍳

  • @anjanadevi329
    @anjanadevi329 Год назад

    மிகவும் அருமை
    பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு வாழ்த்துக்கள்

  • @j.jamilajayagunaseelan4493
    @j.jamilajayagunaseelan4493 3 года назад

    Bro very use full video, sappida pedikkum. Clean panna payam. Eeppa nan ready. Thank you

    • @Balajiskitchen
      @Balajiskitchen  3 года назад

      Try pannittu , recipe epdi vanthuchinu comments la sollunga 🤗

  • @rksundaram8786
    @rksundaram8786 3 года назад +1

    Cleaning tips super, thank you

  • @RaviShankar-sf4ek
    @RaviShankar-sf4ek 2 года назад

    Excellent Sir... very very good cleaning & super and Great Cooking ...

  • @karthikmughil
    @karthikmughil 4 года назад +2

    Bro Ungal Yeathaarthamaana explanation romba arumai... VeliNaatu vaazh tamizhargal aana engaluku neengal kadavul kudutha varam... Vaazhga Valamudan 💐💐💕💕

    • @Varalakshmi-by9dw
      @Varalakshmi-by9dw 4 года назад

      Very good preparation for kodal recipe bro Tq so much

  • @umasrinivasan7801
    @umasrinivasan7801 4 года назад +1

    Ungal manaivi migayum koduthu vaithavar 👌👍👏👏👏🌺

  • @georgeprince7772
    @georgeprince7772 4 года назад +1

    Nice Balaji brother. I cooked killi potta sambar. It comes very tasty. The method you explain very catching.

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 4 года назад +1

    Well set 👑⛑👒🎩 hats of to you, thank you for this dish.

  • @MalarVizhi-hb3kf
    @MalarVizhi-hb3kf 2 года назад

    Supera clean panrenga

  • @SelvaKumar-pu9fi
    @SelvaKumar-pu9fi 5 лет назад +3

    Super anna na idha kandippa try pannuvenu👍

  • @yuvarajyuvaraj1631
    @yuvarajyuvaraj1631 3 года назад

    Super sir rommaba....... Nanri sir super a iruthuchi

  • @sukumaranc172
    @sukumaranc172 2 года назад

    Cleaning sooooooper and proper

    • @Balajiskitchen
      @Balajiskitchen  2 года назад

      நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் வணக்கம்

  • @thulasithulasi642
    @thulasithulasi642 2 года назад +1

    Super sir I am trying

  • @sundaramsivakumar2926
    @sundaramsivakumar2926 4 года назад +1

    Very nice demo thank you

  • @anjuthakanagaraj2246
    @anjuthakanagaraj2246 5 лет назад

    Evalavu naala ithu theriyaama pocha Botti evalavu easya clean paana solikuduthadhuku nadri Anna ethanalayae Botti vaaga knjm yosipom vry nice Anna👍

  • @Savearth458
    @Savearth458 5 лет назад +3

    Who got satisfying feeling to watch that pure white at 7.00 hit like

  • @diviravi4413
    @diviravi4413 4 года назад +1

    Neat and clean explanation hats off sir..... Super video

  • @தமிழன்-ய7ற
    @தமிழன்-ய7ற 3 года назад +1

    Excellent explanation sir👏👏👍👍😊

  • @beremaberema7757
    @beremaberema7757 2 года назад

    சுத்தம் செய்தல் ரொம்ப நன்றி எங்களது வாழ்த்து கள்

  • @rajarajan577
    @rajarajan577 5 лет назад +3

    Thanks bro , very delicate and yummy.

  • @sanjibkumarmitra3947
    @sanjibkumarmitra3947 5 лет назад +4

    Beautiful recpie, explained in detailed.

  • @mohanraj6021
    @mohanraj6021 2 года назад +1

    Sir, brinjal add pannaama seidhu kaattunga. Adaiyum paarkkirom. Anyway, superb.

  • @mahalakshmivignesh6661
    @mahalakshmivignesh6661 4 года назад +1

    Super sir sema nalla vanthuerukku

  • @bharathipadhu6606
    @bharathipadhu6606 5 лет назад

    Super anna super ah clean panna solikodutheenga... Thanks anna... God Bless You...

  • @nandhininandhini7174
    @nandhininandhini7174 5 лет назад

    Yapdi cleaning thariyama amachadha ellana romba thanks so use full Anna

  • @balajivdba
    @balajivdba 5 лет назад +2

    Super Anna !!! Thank You! Your explanation was superb!!!

  • @subasurai5115
    @subasurai5115 3 года назад +1

    Kudal suththam super💯

  • @r.kavithar.kavitha2987
    @r.kavithar.kavitha2987 3 года назад +1

    Thanks sir super 👍🙏❤️

  • @michaelraj5070
    @michaelraj5070 5 лет назад

    My favorite I miss my Amma my Amma is cooking the same processes Super brother

  • @senthilnathan3744
    @senthilnathan3744 5 лет назад +1

    Super i share all my peoples this video thank u sir

  • @janakiramans1523
    @janakiramans1523 2 года назад +1

    Romba super sir

  • @marakathamt9952
    @marakathamt9952 3 года назад +1

    Super Good job God Bless You 🌹

  • @raajendiraakuppuswamy4898
    @raajendiraakuppuswamy4898 5 лет назад +2

    Dear Balaji,
    I tried your intestine cleaning and preparation method; the taste is very superb. Thanks
    Can you please upload the same system for goat head cleaning and gravey?
    Somebody said in that head, there will be "worm" please explain that too.
    Thanks

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 лет назад

      Sure sir

    • @pichaimohamed3247
      @pichaimohamed3247 4 года назад

      குடல்குழம்புமுறையாகசெய்தீர்கள்நன்றி

  • @jayashri5479
    @jayashri5479 5 лет назад +8

    அடுத்த முறை சென்னாங்குன்னீ பொடி செய்வீர்களா சார்

  • @SaranSaran-ov5lt
    @SaranSaran-ov5lt 2 года назад +1

    ரொம்ப அருமை 💕🌹👌👍

  • @krishsana8587
    @krishsana8587 4 года назад +1

    Super Anna, thanks

  • @nramesh9028
    @nramesh9028 3 года назад

    Hi bro you added brinjal with kudal but is it successful ?? An see brinjal ? Brinjal may smashed after 8 whilse right ? Can reply pls

  • @rameshkarthi1886
    @rameshkarthi1886 5 лет назад

    Super. Very very usful. Cleaning methods

  • @andrewvictor4099
    @andrewvictor4099 Год назад

    Very nice thank you........

  • @Sarethak3412
    @Sarethak3412 Год назад

    Your video all samayal super. Anna

  • @unnaipoloruvan143
    @unnaipoloruvan143 4 года назад

    Clean pannanum nu ore reason kaga than vangama irunthen nalaike 1st time vanghi seiya poren thanks bro.......

  • @kumarykumary6867
    @kumarykumary6867 Год назад

    Super. Thank you🙏 brother

  • @letshimiv6656
    @letshimiv6656 5 лет назад

    Nice but very very watery...

  • @jessica_jessie
    @jessica_jessie 5 лет назад +1

    Sir.... சுண்ணாம்பு போட்டு தேய்த்து ஊறவைத்து சுத்தம் செய்வேன்.. நீங்கள் முறையாக சுத்தம் செய்கிறீர்கள்..... மிக அருமை..... அழகு

    • @Balajiskitchen
      @Balajiskitchen  5 лет назад

      நன்றி

    • @Savearth458
      @Savearth458 5 лет назад

      Sunambinal clean seidhal Udal ubaidhai aagadha?

    • @jessica_jessie
      @jessica_jessie 5 лет назад

      @@Savearth458 சுண்ணாம்பு Medline தானே... கால்சியம் சத்து கிடைக்கும்.... உடல் உபாதை நிச்சயமா வராது. நாம் வெற்றிலை போடும் போது சுண்ணாம்பு சேர்த்து தானே போடுகிறோம். கோழி முட்டை போடலைனா சுண்ணாம்பு சாப்பாட்டோட கலந்து கொடுப்பார்கள்.

    • @sankarganesh3841
      @sankarganesh3841 5 лет назад

      @@jessica_jessie areeq

  • @suhashinisainivin9191
    @suhashinisainivin9191 4 года назад

    Semaiya clean pana solikudutheenga pa super but hot waterla mukki eduka sonengala nan turmeric sethu athula potruven apothan smell theriyama erukum

  • @sathishn9551
    @sathishn9551 2 года назад

    அருமை
    சாப்பிடனும் போல் இருக்கு

  • @arulmaniism
    @arulmaniism 5 лет назад +2

    தெளிவான விளக்கம் சகோதரரே

  • @sevvanthignanavel8551
    @sevvanthignanavel8551 4 месяца назад

    Super Anna rompa nalla irukku 👍

  • @kajajagakaja6161
    @kajajagakaja6161 4 года назад +1

    Perfect Cook good 👌👌👌👌👏👏👏👏👏👏👏👏

  • @sivasankarshyamala9073
    @sivasankarshyamala9073 2 года назад

    அருமை
    வாழ்த்துகிறேன்
    வாழ்க வளத்துடன்

  • @ivacupuncture4941
    @ivacupuncture4941 4 года назад +1

    Super and Simple