ஆடி அமாவசை விரதம், தர்ப்பணம் யார் செய்யலாம் & யார் செய்யக்கூடாது? Aadi Amavasai fasting | Amavasya

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #Aadiamavasai #ஆடிஅமாவாசை #Amavasya
    ஆடி அமாவாசை விரதம் ஆண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? பெண்கள் எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? |Aadi Amavasai fasting | Aadi Amavasya
    • மிகவும் முக்கியமானது இ...
    ஆடி அமாவாசை, பித்ரு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறந்த நாள். சூரியனும், சந்திரனும் இணையும் நாளே ‘அமாவாசை’ ஆகும். கடக ராசியானது, சந்திரனின் சொந்த வீடாகும். சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதம் ஆடி. எனவே தாய் ஸ்தானத்திற்குரிய சந்திரனும், தந்தை ஸ்தானத்திற்குரிய சூரியனும் இணையும் நாளில், சந்திரன் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
    அந்த அமாவாசை தினத்தில் நாம் செய்யும் தர்ப்பணத்தால், முன்னோர்களின் ஆசியையும் நாம் பெறலாம். ‘நல்ல காரியங்கள் எல்லாவற்றையும் எள்ளும், தண்ணீரும் கொடுத்த பிறகே செய்யலாம்’ என்பது ஆன்றோர் வாக்கு. இது அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு தொடங்கும் காரியங்கள் வெற்றியாகவே முடியும் என்பதைக் குறிப்பதாகும்.
    கோவிலுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலாத சூழிநிலையில் தற்போது வீட்டிலேயே தர்ப்பணம் எப்படி கொடுப்பது ?
    யார் கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும்?
    யாரெல்லாம் கட்டாயம் தர்ப்பணம் செய்யக்கூடாது?
    பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?
    தர்ப்பணம், சிரார்த்தம் இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
    பிதுர் தர்ப்பணம் மற்றும் காருண்ய தர்ப்பணம் என்றால் என்ன?
    இதுபோன்ற இன்னும் பல தகவல்களை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    ஆத்ம ஞான மையம்
    ஆடி அமாவாசை
    தர்ப்பணம்
    சிரார்த்தம்
    திதி
    திவசம்
    தேச மங்கையர்க்கரசி
    தேச மங்கையற்கரசி

Комментарии • 831

  • @balamurugan109
    @balamurugan109 3 года назад +1

    மிகவும். நன்றி. நிறைய. சந்தேக ங்கள்
    இருந்து வந்தது. உங்கள் ஆலோசனைகளால். இந்த சந்தேகம் எனக்கு. தெளிவான முறையில் தெரிவித்ததற்கு. நன்றி

  • @MuruganMurugan-vg6jr
    @MuruganMurugan-vg6jr 2 года назад +4

    தர்ப்பணத்த பற்றி மிக தெளிவாக சொன்னீர்கள் அம்மா இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நளமும் தந்தருல வேண்டும்

  • @abinavjkm110
    @abinavjkm110 4 года назад +7

    தெளிவான விளக்கம். அருமையான பதிவு நன்றி

  • @MariMari-kb7nr
    @MariMari-kb7nr 3 года назад +2

    அக்கா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 месяца назад +1

    2 days before…early morning when I had good sleep …. I heard amma’s voice called my name …. I think amma reminded me for this aadi amavasai 🙏🙏❤️

  • @vasuvjs2598
    @vasuvjs2598 4 года назад +10

    நல்ல பதிவு மேடம்
    உங்கள் பதிவுக்காக தினமும் காத்து கொண்டு இருக்கிறோம்
    பித்ரு தோஷம் நீங்க பரிகாரம் சொல்லுங்க

  • @devishankar4989
    @devishankar4989 4 года назад +1

    நல்ல தெளிவான விளக்கம். நன்றி தோழி.

  • @vivekenergy
    @vivekenergy 3 года назад

    Extraordinary, அற்புதம். அம்மையாரின் நல் வழிகாட்டுதல் தொடரட்டும். இப்படிக்கு கிராமவாசி.

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றிஅம்மா....🙏🙏🙏 அருமையானபதிவு.....👌👌👌

  • @radharaju4021
    @radharaju4021 4 года назад +4

    மிகவும் தெளிவான பதிவு மிகவும் நன்றி ma'am

  • @s.meenakshisundaramsundara2084
    @s.meenakshisundaramsundara2084 4 года назад

    தங்களின் இந்த விளக்கம் மிகவும் பயன் உள்ளதாக இருந்தது.மிக்க நன்றி. இதுபோன்றவற்றை வரவேற்கிறேன்...

  • @manimala-i3b
    @manimala-i3b 4 года назад +2

    Thankyou madam great explanation about amavasai trarpanam. Oh my god .My mum and dad passaway. So long. I'm single 40s before this I'm got do trarpanam. This mean I'm can't do .I'm didn't know.🙏🙏🙏

  • @s.selvi-worthdac5152
    @s.selvi-worthdac5152 4 года назад +4

    தெளிவான விளக்கம் நன்றி

  • @karthickkutty669
    @karthickkutty669 4 года назад +1

    தர்ப்பனம் பற்றிய என் சந்தேகத்திற்கு பதில் தந்தமைக்கு நன்றி அம்மா

  • @Karthika78697
    @Karthika78697 4 года назад +3

    தெளிவான பதிவுகள் நன்றி அம்மா.

  • @ranihhamadi
    @ranihhamadi 2 месяца назад +2

    அருமையான பதிவு அம்மா ❤ நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @muruganmaniyan9825
    @muruganmaniyan9825 3 года назад +2

    நன்றிநன்பதிவுக்கு
    அருமையான
    தகவல்கள்

  • @ranjeetpillai9577
    @ranjeetpillai9577 4 года назад +1

    அருமையான பதிவு அம்மா...மிக்க நன்றி மா....இந்த வருட வரலெட்சுமி பூஜை பற்றிய பதிவு போடுங்கள் அம்மா...ப்ளீஸ்....

  • @ganesannivedhanan
    @ganesannivedhanan 4 года назад

    தகவல் மிக அருமை,மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளீர்கள் mam,நன்றி!நன்றி!! வாழ்த்துக்கள்.

  • @kannanboobalan9463
    @kannanboobalan9463 4 года назад +1

    நன்றி, தெளிவான விளக்கங்களுக்கு

  • @suba1305
    @suba1305 2 года назад

    மிக்க நன்றி மேடம், மிக தெளிவாக எடுத்துக் கூறினீர்கள். வாழ்க வளமுடன்.

  • @meenalvijayaselvan2232
    @meenalvijayaselvan2232 4 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி🙏

  • @lovambalnathan5980
    @lovambalnathan5980 3 года назад +1

    Thanks madam I learnt alot from your good knowledge about the Ancestors prayers thanks once more

  • @govindaswamyshivagami5046
    @govindaswamyshivagami5046 4 года назад

    Mam you are amazing, your practical knowledge and preaching are so good , for today’s youngsters you are guru.keep posting

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Simply beautifully INTELLIGENTLY Speaking looking and presentation.

  • @selvimadhavan2445
    @selvimadhavan2445 4 года назад +4

    அமாவாசை தொடர்பான சந்தேகம்.எனது மாமனாரும் மாமியாரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.மாமனார் இறந்து பல வருடங்கள் ஆகின்றன.எனது கணவர் அமாவாசை கும்பிடுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கிறார்.இதன் மகத்துவத்தை எடுத்துரைத்தும் மறுத்து வருகிறார்.உங்கள் வழிபாடுகளை பின்பற்றி வருகிறேன்.நன்றி

  • @mohankumar6093
    @mohankumar6093 8 месяцев назад

    நன்றி அம்மா மிக தெளிவான பதிவு

  • @kannank.b5757
    @kannank.b5757 4 года назад +3

    ஓம் நமசிவாய. சூப்பர் சரியான தெளிவு

  • @sundararamanv9519
    @sundararamanv9519 4 года назад +1

    Vanakkam Madam, Your detailed explanation about performing tharpanam is excellent. Congrats. One doubt is there whether second or third son is eligible to give tharpanam to their parents at different locations where they live? Kindly clarify to the people on this auspicious occasion. My prams to your parents 72 years Bangalore

  • @kathiresannubha4121
    @kathiresannubha4121 4 года назад

    சொன்னது மிகவும் தெளிவா இருந்தது. 🙏

  • @RajappanRajesh
    @RajappanRajesh 3 года назад

    எவ்வளவு அழகாக அருமையாக சொன்னிங்க அம்மா வாழ்த்துக்கள்

  • @mariappan6878
    @mariappan6878 4 года назад

    மிக மிக தெளிவான விளக்கம்

  • @mstamizhan8642
    @mstamizhan8642 4 года назад +1

    அம்மா மிகவும் அருமை றன்றி.பெண்கள் பெற்றோர்களுக்கு படையல் படைத்த பின் அந்த இலையில் உள்ள உணவை சாப்பிடலாமா.

  • @yegammaitr834
    @yegammaitr834 2 года назад +1

    சரியானவிளக்கம்।

  • @revathis7710
    @revathis7710 4 года назад

    மிக்க நன்றி அம்மா,,,, எனது அனைத்து சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramakrishnan635
    @ramakrishnan635 4 года назад +1

    Nantrigal Guru....unkaloda kantha sajti Pathivu Sirapana pathivu Guru...

  • @mythilyraja9735
    @mythilyraja9735 4 года назад +2

    மிகவும் நன்றி அம்மா

  • @arumugaselvan9892
    @arumugaselvan9892 2 года назад

    நல்ல தெளிவாக விளக்கம் தந்ததுக்கு நன்றி அம்மா

  • @rajasaras5755
    @rajasaras5755 4 года назад +1

    தங்கள் பதிவுக்கு நன்றி.

  • @srimathyg568
    @srimathyg568 4 года назад +1

    Unga speech tombs nanra irunthathu

  • @Elamathi-so2bw
    @Elamathi-so2bw 2 месяца назад +1

    Thanks akka,niraya visayam therinthu konden.thanks..❤

  • @chitrabalasubramanian974
    @chitrabalasubramanian974 Год назад +1

    சூப்பர் பதிவு நன்றி அக்கா

  • @magismagiswary6494
    @magismagiswary6494 4 года назад

    Nandri Mam,very good information.hopefully my belated parents bless our fly 😄.

  • @ananthiarun1981
    @ananthiarun1981 4 года назад

    Greetings mam, shall I do fasting for my brother and sister? Pls clarify mam. Thank you.

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 4 года назад +1

    Very useful post 👍👌 ma! Your explanation is very clear ma 🙏

  • @vanishri1531
    @vanishri1531 4 года назад +2

    மிக்க நன்றி மேடம்

  • @kalaiarasi7418
    @kalaiarasi7418 4 года назад

    Thank you Amma., Romba naal puriyama kastapattutu irundhe ippo nalla purinjuruchu Amma romba nandri MA......

  • @sachinjaganathan6706
    @sachinjaganathan6706 4 года назад

    நன்றி சகோதரி.
    திருப்தியான விளக்கம்.
    ஆனால் தர்ப்பனம் , திவசம் அ சிரார்தம் கொடுக்க வேண்டிய சரியான நேரம் அல்லது பொழுது காலையா, மாலையா ?

  • @shankarishiva486
    @shankarishiva486 4 года назад

    Thank you akka for your detailed explanation. Mikka nandri.

  • @lakshantham1646
    @lakshantham1646 2 года назад

    Amma enakku niraiya santhegam irunthathu athai saripanniteenga amma enakku sollithara yarumey illai neenga antha kuraiya niverthipanniting romba thankyou amma

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 4 года назад

    நன்றாக தெளிவுபடுத்திவிட்டீர்கள்நன்றி

  • @priyanishi1
    @priyanishi1 4 года назад +1

    Thank you. Very clearly explained

  • @smurugeswari9983
    @smurugeswari9983 4 года назад +1

    Mikka nandri Amma......super post.....

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Год назад

    நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏

  • @kavithakirubakaran3275
    @kavithakirubakaran3275 4 года назад

    Thanks Akka arumai pathivu 👌

  • @KumarKaliyamoorthy
    @KumarKaliyamoorthy 4 года назад +2

    நன்றி அம்மா🙏🙏

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 4 года назад +2

    நன்றி அம்மா😍😍

  • @mohanmohan4895
    @mohanmohan4895 4 года назад

    வணக்கம். அம்மா . இந்த பதிவிற்கு மிக்க நன்றி. இருப்பினும் சிறிய சந்தேகம்........!
    என் கணவர்(இன்) +சகோதரர்கள் மொத்தம் 5 பேர். இப்போது ஐவர் வீட்டிலும் அமாவாசை படையல் இட்டு வழிபாடு செய்யலாமா.?

  • @banupriya682
    @banupriya682 4 года назад

    Most of useful information... Thank you ma'am 👍👌🙏🕉️

  • @m.v.nithyaseoul2590
    @m.v.nithyaseoul2590 4 года назад

    தெளிவான பதிவு சகோதரி..

  • @kanagalakshmi8194
    @kanagalakshmi8194 4 года назад

    Madam super pathivu. Naan nandragaa purinrhu kondean

  • @nilanboopathi5558
    @nilanboopathi5558 3 года назад

    Thank you so much madam.
    Very useful posting for everyone

  • @rahulnayagamk1028
    @rahulnayagamk1028 4 года назад +1

    Mariamman pondra grama devathaigal patri post podunga
    Enaku age18 ungaluduya pathivai parthu nan aanmigathin permaiyum sripaiyum patri nandraga ariyamudikirathu thanks mam

  • @senthilkumark4773
    @senthilkumark4773 3 года назад

    Villakam arumai thank you amma useful information

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 4 года назад

    Thank you sister for this wonderful information on right time 🙏🙏🙏

  • @mariperiyannan2097
    @mariperiyannan2097 4 года назад +1

    Very clear information mam👌 ,thank you mam

  • @sindhu9068
    @sindhu9068 4 года назад +2

    Pengal kaarunya tharpanam seiyalama? Amma appa irukanga. En naai kutti sethu poitan. Avanukaga na karunya tharpanam kodukalama? Ilana padaiyal matum vechu indha mantram soli avanukaga pray panikalama?

  • @sweetysaranya3496
    @sweetysaranya3496 4 года назад

    Amma ungal pahivu enaku very useful ah iruku

  • @gowrig6013
    @gowrig6013 2 года назад +2

    Romba nanri ma

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 года назад +1

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @navinprasathjayavel5533
    @navinprasathjayavel5533 4 года назад

    Arumaiya sonniga.. vèrra level

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 года назад +1

    மிக்க நன்றி அம்மா
    🙇🙇🙇

  • @Karthickraj-P3
    @Karthickraj-P3 2 года назад +65

    வணக்கம் அக்கா நீங்க சொன்னது எல்லாம் சரி அந்த எள்ளும் தண்ணி வீட்டிலேயே வச்சு செஞ்சா அந்த எள்ளுந் தண்ணி என்ன பண்றது கோவிலுக்கு போக முடியாதவங்க வீட்டிலேயே ஆண்களை எல்லாம் தண்ணியும் இறக்க சொன்னீங்க அந்த இறைச்சி அந்த தண்ணியை என்ன செய்யறது என்ன சொல்லுங்க

    • @j.m13...
      @j.m13... 2 года назад +2

      பசுவுக்கு வைக்கலாமோ

    • @anbua514
      @anbua514 4 месяца назад +5

      கால் படாத இடத்திலோ மரம்,செடிக்கோ ஊத்தலாம்.

    • @SeenuSiva-hj9ej
      @SeenuSiva-hj9ej 2 месяца назад +3

      Amma, maganukkutharpanamseyalama

    • @Natarajan-gb9or
      @Natarajan-gb9or 2 месяца назад

      😮😮😊😊😊😅😮😮😮

    • @Natarajan-gb9or
      @Natarajan-gb9or 2 месяца назад

      ​@@SeenuSiva-hj9ej0:00 0:00 0:00

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 4 года назад

    Thank you very much for this timely telecast. God bless you.

  • @kavikavitha8371
    @kavikavitha8371 4 года назад +3

    Vannakam,,, மருதாணிப் பூவை கடவுளுக்கு வைக்கலாமா??

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 4 года назад

    Thilivana pathivirku mikka nandri akka.

  • @vaarahi7840
    @vaarahi7840 4 года назад +2

    Amma neenga yen neenga oru comment ku kooda ans pannalai pannuvingala rompa use ah erukkumla

  • @sridharvanaja5049
    @sridharvanaja5049 4 года назад

    உங்கள் பதிவிற்கு நன்றி

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 2 месяца назад +2

    Mam ur smile is amazing n ur speech is wonderful

  • @paramasamyandhaman3940
    @paramasamyandhaman3940 9 месяцев назад +2

    அம்மா அமாவாசைவிரதம்அண்று காகம்இல்லாஊரில் காகத்திர்க்குஎப்படி அண்ணம்படைப்பது விபரமாககூறுங்க.

  • @sankarivdm7038
    @sankarivdm7038 4 года назад +6

    கோமாதா வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா....

  • @சிந்திப்போம்-ள1த

    அருமையான விளக்கம் அம்மா

  • @umaraji5540
    @umaraji5540 4 года назад

    நல்லபதிவுஅம்மாநன்றி

  • @RStrolls
    @RStrolls 3 года назад

    Periya kuzhappam mudinjath amma, thanks alot 🙏vazhka valamudan 🙏

  • @siragunaturals
    @siragunaturals 4 года назад +2

    அம்மா வீட்டில் பூஜை அறை எந்த இடத்தில் அமைப்பது நல்லது....

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 4 года назад

    One more doubt mam. When we should clean our pooja pathiram

  • @selvipandi2525
    @selvipandi2525 4 года назад

    தெளிவாக சொன்னீர்கள் அம்மா🙏

  • @bala0
    @bala0 4 года назад

    Wow wow very clear explanation mam. Thks for this video.

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 4 года назад

    Useful information. Thank you ma'am.

  • @saravanans4238
    @saravanans4238 4 года назад

    வணக்கம் அம்மா .ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை மகாலட்சுமி பூஜையும் வேப்பிலை கலச பூஜையும் இரண்டு பூஜையும் ஒரே நாளில் செய்யலாமா.சொல்லுங்கள் அம்மா .please reply me amma

  • @ksudha9316
    @ksudha9316 3 года назад

    Very useful information
    Thanku somuch

  • @shanthirengaraj3490
    @shanthirengaraj3490 4 года назад

    Nandri amma neraiya visayam therinthuhondom

  • @gowridhana05
    @gowridhana05 4 года назад

    Neat explanation. Thank you so much.

  • @balubanu3413
    @balubanu3413 Год назад

    very happy to hear .pl put like this more and more P.H.Balan .

  • @gayathirimanikandan8121
    @gayathirimanikandan8121 4 года назад +2

    Kanamal pona porul kidaika yedhenum pathigam udnda Amma pls soluga.yedhenum valipadu udnda Amma.🙏🙏🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 4 года назад

    👌நன்றி சகோதரி

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Anytime and everytime is lord Shiva TIME IN THE WORLD.

  • @srilekad6095
    @srilekad6095 4 года назад +2

    Narayaneeyam also சொல்லி கொடுங்க🙏🙏

  • @divyajayajumar7516
    @divyajayajumar7516 4 года назад +2

    Sister pengal matume Ulla veetill kolli vaipadhu patri sollunga sister please 🙏

  • @svjaiganesh
    @svjaiganesh 4 года назад +3

    Gents mamanar maamiyarku tharpanam panalama