அடியேனும் திருகோணமலை உள்ள ஒரு பாடசாலை சப்பாந்து தேவையாக உள் மாணவகளுக்கு அங்குள்ள அதிபர் ஜெகன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி கொடுத் தோஷம் இந்த இடம் எவ்விடத்தில் உள்ளது என சொல்லுங்க வசந்தபுரம் எந்த இடத்தில்? நன்றிகள் 🎉
உதவி செய்த உங்களுக்கு மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் மகளே.
Well Sis,god bless
Pratheep London god bless you
ஆம் சகோதரி,எனக்கும் குடும்பங்களுக்கு உதவிசெய்வதைவிட,பாடசாலை பிள்ளைகளுக்கு உதவிசெய்வது விருப்பம்.
அடியேனும் திருகோணமலை உள்ள ஒரு பாடசாலை சப்பாந்து தேவையாக உள் மாணவகளுக்கு அங்குள்ள அதிபர் ஜெகன் அவர்களின் வேண்டு கோளுக்கு இணங்க அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கி கொடுத் தோஷம்
இந்த இடம் எவ்விடத்தில் உள்ளது என சொல்லுங்க வசந்தபுரம் எந்த இடத்தில்? நன்றிகள் 🎉
யாழ்ப்பாணத்தில் வசந்தபுரம் எங்கே, எந்த பிரதேச செயலகத்திற்குள் உள்ளது?
இதில வவுனியாவில் படிக்கிற பிள்ளைக்கு ஏதும் செய்ய விரும்பிறேன் யாருடன் தொடர்பு கொள்ள
+94761605288
I need your help please
🙏🙏🙏❤️❤️
Please sis
வணக்கம்
இதுகள் சோம்பேறிகள் கூட்டம்