சிறந்த காலை உணவு? | Healthy Breakfast with Recipe | சூப்பர் யோகா உணவுகள் - 3 | Sadhguru Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 187

  • @YogeshKumar-oj8of
    @YogeshKumar-oj8of 3 года назад +137

    இதன் ஆங்கில வீடியோவை போன வருடம் பார்த்தேன். கடந்த 1 வருடங்களாக ஒவ்வொரு நாளும் யோகப்பயிற்சிகளுக்குப் பின் இதையே சிற்றுண்டியாக உணர்கிறேன். என்னுள் நிறைய முன்னேற்றங்கள் காண்கிறேன். சத்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம். 🙏

  • @ArulMoorthyM
    @ArulMoorthyM 3 года назад +25

    இது ஒரு அற்புதமான உணவு. நானும் இந்த முறையை பின் பற்றுகிறேன். மிகவும் சுவையான, அதே சமயம் எளிதான உணவு. மிகவும் சக்தி தருகிறது.நன்றிகள் சத்குரு.

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 3 года назад +13

    கோடான கோடி நன்றிகள் இறைவா 🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😍🙏🙏🙇‍♂️

  • @saravanagunasekar5334
    @saravanagunasekar5334 3 года назад +11

    சத்குருவிடம் இன்னும் இது போன்ற பயனுள்ள பலவிதமான தகவல்கள் பெற காத்திருக்கிறோம்.நன்றி

    • @jayaraj8776
      @jayaraj8776 3 дня назад

      இறைவனை தவிர வேறு எவரும் மகான்கள ஆகமுடியாது.

  • @SELVAMGOWRI-ox3cm
    @SELVAMGOWRI-ox3cm 3 года назад +9

    பிரான சக்தி கிடைக்கும் நன்றி சத்குரு

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 3 года назад +12

    மிக்க நன்றி சத்குரு அவர்களே . 🙏🙏🙏

  • @nalinikathir5790
    @nalinikathir5790 Год назад +1

    Ithar Mari neriya recipe soluga mam so good super

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 3 года назад +7

    அருமையான காலை உணவு

  • @pushpamano8991
    @pushpamano8991 Год назад +1

    GodBless KURUJI Thanks 🙏 for your Helping mind ❤

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 3 года назад +5

    நமஸ்காரம் சத்குரு 🙏

  • @manomano403
    @manomano403 3 года назад +4

    சுடர்மிகும் அறிவு, நலம் கெடும் புழுதியில்.. ஆய்ந்தொரு போதும் வீழாது; வீழ்ந்தபின், வீணே.. வாதங்கள் செய்வது.. அறிவென்றொரு பொதும் ஆகாது;
    உலகியலின் எல்லை ஆன்மீகம் அல்ல.. அரசியல்; வருமானமே பிரதானம் என்பது ஆன்மீகமும் அல்ல அரசியலும் அல்ல; அறிவின் குறுக்கமும் அறப்பிறள்வுகளும் கோலோச்சும் காலம்.. நாமதான் நம்மளப் பாதுகாக்க வேண்டும்..
    ..
    இழக்க ஒன்றும் இல்லாதவன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை..
    ..
    22.42
    08.05.2021
    ✔✅✔✅👍✔✅✔✅✔

    • @manomano403
      @manomano403 3 года назад +1

      ஒரு ஏழை அந்தணன்.. அவனுக்கு வேறு தொழில் தெரியாது.. மணி கிலுக்கிறான்.. மந்திரம் சொல்கிறான்.. விளக்கேற்றுகிறான்..
      ..
      இதனால் தங்களுக்கும் ஊருக்கும் நன்மை விளைவதாக மக்கள் நம்புகிறார்கள்.. அதனால் காணிக்கை செலுத்துகிறார்கள்..
      ..
      இதிலே, அந்தணனும் குடும்பமும் சீவிக்கிறது..
      ..
      இதுவும்.. ஒரு வாழ்க்கை உபாயம் என்றிட்டுப் போகவேண்டியதுதானே..
      ..
      அவர்கள் வாழ்க்கையை அப்படிக் கொண்டாடினார்கள்.. இதிலே, நமக்கென்ன ஆச்சு?
      ..
      கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. என்றெல்லாம் சொல்லி வெச்சிருக்காங்கள்தானே.. சரி, கோவில் இருந்தா பராமரிக்க வேணும்.. பராமரிக்கிறவர் சீவிக்க ஒரு வழி வேணும்..
      ..
      அதை மக்கள் தரச் சம்மதித்தார்கள்..
      ..
      கேள்வி; சாராயம் குடிச்சிட்டு மாட்டுக்கறி திங்கிறவனை இப்பணிக்கு நியமிக்கலாமா?
      ..
      எல்லாமே, உலகின் காலச்சுழற்சியில் உருவான வாழ்க்கை முறைதானுங்களே ஐயா,
      ..
      வாழ்க்கை முறைகள் வணிகமுறைகளாக ஆனதும் காலப்பரிமாணத்தில் நடந்தவைகள்தானே..
      ..
      முடிந்தால் அரசை விமர்சிக்கலாமே! ஆட்சி முறைகளை மாற்றி அமைக்கலாமே!!
      ..
      மதம் மறுப்பதாகச் சொல்லி அப்பாவி அந்தணனையும்.. இதர திறத்தினரையும் வசைபாடுவது நல்லம் இல்லீங்க ஐயா!!!
      ..
      சிந்திக்கலாமா!!!!
      ..
      14.31
      07.05.2021

  • @marimuthu19322
    @marimuthu19322 3 года назад +5

    மதியம் உணவு போடுங்க

  • @paramasivam4695
    @paramasivam4695 7 месяцев назад +1

    Thankyou. Guruji valhavalamutan

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 3 года назад +3

    நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @umaramanan5747
    @umaramanan5747 3 года назад +3

    நன்றி சத்குரு

  • @ckbalakrishnan6035
    @ckbalakrishnan6035 3 года назад +6

    OUR SRI SATHGURU IS ALWAYS GIVE ALL SORT OF ADVICE TO US. FOR HEALTH YOGA AND GOOD ADVICE TO ALL. HE IS A GOD GIFT AND SOFT SPOKEN GURU.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +3

    நன்றி சத்குரு 🙏

  • @alanjohn8238
    @alanjohn8238 2 года назад +1

    I m love my daddy ...and mom...sad guru and sirkit...

  • @siva732
    @siva732 3 года назад +9

    I tried this for breakfast. Tastes good and it's a good filling. Not hungry till evening

    • @dheeradheera9489
      @dheeradheera9489 2 года назад

      After soaking the groundnuts is it necessary to peel off its skin?????......

    • @shanthiseetharaman
      @shanthiseetharaman Год назад +1

      Raw groundnut or roasted groundnut ?

  • @RaviChandran-qy7in
    @RaviChandran-qy7in 2 года назад +1

    நீங்க சொல்ரதல்லாம் சராசரி மக்களுக்கு முடியுமான்னு பாக்கனும் சத்குரு சாப்பிடலாம்...

  • @varalakshmichellappan7930
    @varalakshmichellappan7930 3 года назад +5

    Thanks for sharing, please keep posting more on healthy recipes

  • @kanagaraj672
    @kanagaraj672 3 года назад +2

    மிகவும் நன்று

  • @tamilmassscene4017
    @tamilmassscene4017 14 дней назад

    Weight loss diet kku edukalama

  • @kanagakarthick2226
    @kanagakarthick2226 Год назад

    Good For Weight loss also, even You can feel weight loss

  • @Krishnakumar-hi7qk
    @Krishnakumar-hi7qk Месяц назад +1

    Super

  • @sukisanjushathish915
    @sukisanjushathish915 2 года назад

    Vaalgha valamudan

  • @shivakumarvellaisaami8420
    @shivakumarvellaisaami8420 Год назад

    NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @valliammal1693
    @valliammal1693 Год назад +1

    Thanks Sadhguru

  • @sweetypanda114
    @sweetypanda114 3 года назад +2

    THANKS FOR Tips , So many confusion in what iam eating at breakfast , Now iam clear , thank u for ur Tips , Namaskaram sadhguru........

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 3 года назад +1

    பயனுள்ள பதிவு, நன்றி

  • @-databee191
    @-databee191 3 года назад +2

    நன்றி ஐயா

  • @letchumyt9743
    @letchumyt9743 8 месяцев назад

    Tq u Guruji ❤

  • @manickamm2725
    @manickamm2725 2 года назад

    namaskaram sathguru

  • @eswaraneswar9054
    @eswaraneswar9054 Год назад

    Super. Thanks

  • @mrs.meenakaransingh3142
    @mrs.meenakaransingh3142 3 года назад +3

    என் குரு

  • @starwinstarwin4794
    @starwinstarwin4794 Год назад

    Thanks for the information sir

  • @msaashish02
    @msaashish02 3 года назад +4

    நன்றி சத்கரு அவர்களே 🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 3 года назад +1

    Romba nandri 🙏 guruji

  • @jagadeesanr7599
    @jagadeesanr7599 Год назад

    எந்த வகை வாழைப்பழம் சாப்பிட வேண்டும் அம்மா.....

  • @dhanalakshmibalu4059
    @dhanalakshmibalu4059 3 года назад +1

    Namaskaram Sadhguru

  • @psvijayaraghavan8966
    @psvijayaraghavan8966 3 года назад +1

    Thanks Sadhguru 🙇‍♂️

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 3 года назад

    Athigama nitakatalai sapputa weight athigam aagumla mam

  • @revathivikram5708
    @revathivikram5708 3 года назад +1

    Tns sadhguru ayya🤩🙏🏻🙏🏻🙏🏻

  • @a.balasubramani3159
    @a.balasubramani3159 2 года назад +1

    Velepunarvu nantre kodi bunniyam

  • @remedyforinsomiasleepingdi6120
    @remedyforinsomiasleepingdi6120 3 года назад +1

    Thank You Very Much for Sharing

  • @kannanarumugam7502
    @kannanarumugam7502 3 года назад +3

    அருமையான காலை உணவு தயார் 👍

  • @rajjeu
    @rajjeu 2 года назад

    Preganancy ladies sapdalama

  • @VoiceofGBK2024
    @VoiceofGBK2024 3 года назад +3

    Diabetic /BP patient can take groundnut?

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 2 года назад +1

    Thank you very much akka

  • @chinnarajkk.chinnaraj5613
    @chinnarajkk.chinnaraj5613 2 года назад +1

    Thanks

  • @jeyabanukannan6234
    @jeyabanukannan6234 3 года назад +1

    Super,I like it very much 🙏🏼

  • @viswanathanselvam9848
    @viswanathanselvam9848 3 года назад +1

    🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 года назад +1

    I liked it 😊 thank you guru ji

  • @026-johnstephen.j4
    @026-johnstephen.j4 Год назад

    This is fried or raw peanut ,,???🙎🏼‍♀️

  • @pandiselviveeramani5550
    @pandiselviveeramani5550 3 года назад +6

    Please upload more recipes like this, thank you

  • @mohamedriyas2761
    @mohamedriyas2761 3 года назад

    நன்றி

  • @kitchenlessindia9100
    @kitchenlessindia9100 3 года назад

    Follow Thendral foundation diet

  • @manimaran.m71
    @manimaran.m71 3 года назад

    All is well

  • @renukadevin5181
    @renukadevin5181 3 года назад +1

    Thank you so much sadhguru.

  • @srinivasan8638
    @srinivasan8638 3 года назад +1

    Ayya 🙏🏻

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Год назад

    Super super very nice

  • @mariashealthtipsandtricks1458
    @mariashealthtipsandtricks1458 2 года назад

    Thankyou sir

  • @sudarsensudan7783
    @sudarsensudan7783 3 года назад +1

    🙏🕉️😇Pranam Sadhguru

  • @mohankarthi5822
    @mohankarthi5822 2 года назад

    Daily sapitalama

  • @balabalalatha3914
    @balabalalatha3914 Год назад

    Nice🙏🙏🙏

  • @sivammaniyammai7429
    @sivammaniyammai7429 2 года назад

    I love Seth guru

  • @paramasivam4695
    @paramasivam4695 7 месяцев назад

    Gathering

  • @crazyvid8014
    @crazyvid8014 3 года назад +5

    தமிழ்நாட்டிலிருந்து கொரானாவை எவ்வாறு அகற்றுவது .. அனைவரும் கொரானா தடுப்பூசி எடுக்க வேண்டும் இங்கிலாந்து அப்படி செய்தது .. இன்று அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள்.
    தயவுசெய்து இதை அனைத்து தமிழ் மக்களுக்கும் பரப்புங்கள்

  • @muruganp8894
    @muruganp8894 3 года назад

    Namaskaram

  • @PrithviRaj-xy9tp
    @PrithviRaj-xy9tp 3 года назад

    Super sadhguruji

  • @lathas9109
    @lathas9109 3 года назад

    Very rich and nice breakfast

  • @visalakshijanardhanan3086
    @visalakshijanardhanan3086 2 года назад

    Wonderful Sadguru

  • @LogeswaranThramalingam
    @LogeswaranThramalingam Год назад

    Very good :)

  • @balasubramanians2615
    @balasubramanians2615 2 года назад

    Good msg

  • @saradhasaru3832
    @saradhasaru3832 2 года назад

    கொலஸ்ட்ரால் problems வராதா????ப்ளீஸ் சொல்லுங்க...

    • @shreepriyadharshini
      @shreepriyadharshini 2 года назад

      No varathu pa

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....

  • @sathishcsk2166
    @sathishcsk2166 2 года назад +2

    100% உண்மை வயிறு நிரைஞ்சிடம் மாலை வரைக்கும் பசி எடுக்காது

  • @PrasannaMahesh
    @PrasannaMahesh 3 года назад +2

    Excellent 👌👌

  • @shakilabanu7097
    @shakilabanu7097 3 года назад

    Patcha kadalai cook pannama sapita stomach pain varatha?

  • @prabhasuriya9104
    @prabhasuriya9104 3 года назад

    Thank u sadhguru

  • @udaychandran5490
    @udaychandran5490 3 года назад

    My smart breakfast

  • @gokulgokul2618
    @gokulgokul2618 2 года назад

    Ayya doctor kolpu serum engiraragale

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....

  • @kamarajm9291
    @kamarajm9291 3 года назад +1

    Super sir 🙏

  • @abulhazan211
    @abulhazan211 2 года назад +2

    பச்சை வேர் கடைலயா அல்லது வருத்த வேர்கடலையா விளக்கவும்

    • @vijayv7873
      @vijayv7873 2 года назад +1

      காய்ந்த வேர்கடலை

    • @kanagasabapathic9680
      @kanagasabapathic9680 2 года назад

      @@vijayv7873 காய்ந்த
      வேர்க்கடலை னா
      வெய்ல காய்ந்த
      வேரகடலைனு
      அர்த்தமா . கரக்டா
      பதில் தேவை.

    • @mathubharathimathubharathi3394
      @mathubharathimathubharathi3394 5 месяцев назад

      Yes

    • @mathubharathimathubharathi3394
      @mathubharathimathubharathi3394 5 месяцев назад

      Pachi nilakadalai.

  • @vethavillagecook6954
    @vethavillagecook6954 3 года назад

    உண்மை

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 года назад +1

    மிக்க மகிழ்ச்சி

  • @soundaravallisworld9473
    @soundaravallisworld9473 3 года назад +3

    தைராய்டு பிரச்சினைக்கு பச்சை வேர்க்கடலை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்களே குருஜி. சாப்பிடலாமா ?

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....

  • @ganesan3e
    @ganesan3e Год назад

    குழந்தைகளுக்கு தரலாமா

  • @indiasoso590
    @indiasoso590 2 года назад

    Nice

  • @karthikeyanp922
    @karthikeyanp922 3 года назад

    WOW..... that's awesome... JAI HIND

  • @selvamselvm.m8505
    @selvamselvm.m8505 3 года назад

    Super swamy

  • @sidd1072
    @sidd1072 3 года назад +1

    இட்லி நல்ல உணவு.

    • @boopal2235
      @boopal2235 2 года назад +1

      Carbohydrates....sugar will come

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      இட்லி தோசை என்ன செய்யும் ? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளது.... ஆன்லைனில் கூட கிடைக்கும்..... தயவு செய்து அதை வாங்கி படியுங்கள்....

  • @rajasekar1548
    @rajasekar1548 2 года назад

    இதில் நாம் சேர்க்க வேண்டியது பச்சை கடலை யா? இல்லை வறுத்த கடலை?
    Pls reply anybpdy

    • @vaishnavijai4634
      @vaishnavijai4634 2 года назад

      Pachai kadalai

    • @swarnalatha9520
      @swarnalatha9520 2 года назад +1

      Pacchai kadalayil protein appadiye irukkum. Thenukku badhil naatu sarkarai alladhu panai vellamum serkkalaam. Sugar pracchinai varaadhu. Mikka nanri.

  • @karthikgovindaraju5775
    @karthikgovindaraju5775 2 года назад

    Sugar patient sapitalama

    • @maharaja2675
      @maharaja2675 День назад

      ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....

  • @kinthukinthushan3661
    @kinthukinthushan3661 3 года назад +3

    நிலக்கடலையை அவித்து ஊறவிடனுமா அல்லது பச்சையாவே ஊறவைக்கனுமா எது சரி என கூறுங்களேன்.

    • @sumathir4270
      @sumathir4270 2 года назад +4

      பச்சை யாக

    • @PrabhuPrabhu-ev1uq
      @PrabhuPrabhu-ev1uq 2 года назад

      இதே சந்தேகம் தான் நண்பரே எனக்கும்.

    • @PrabhuPrabhu-ev1uq
      @PrabhuPrabhu-ev1uq 2 года назад

      @@sumathir4270 மிக்க நன்றிகள்

  • @jayavanth9960
    @jayavanth9960 3 года назад

    Very nice😊🙏

  • @sathishpubgkill77
    @sathishpubgkill77 3 года назад

    நல்லா உனவு சூப்பர்

  • @muralidharanj4244
    @muralidharanj4244 2 года назад

    🙏🙏

  • @muthuselvisermarajan4062
    @muthuselvisermarajan4062 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @yogalakshmik4739
    @yogalakshmik4739 3 года назад

    Shambhoo

  • @vijay.s35
    @vijay.s35 3 года назад +1

    🙏