மூலிகை பண்ணை | 300 வகை மூலிகை செடிகள் | Medicine Plants | Nursery | Iyarkai Annai
HTML-код
- Опубликовано: 11 фев 2025
- அரிய வகை மூலிகை செடிகள் | 300க்கும் மேற்பட்ட மூலிகை தாவரங்கள் ஒரே இடத்தில் | மூலிகை பண்ணை ஆதனூர் |
mooligai pannai | mooligai sedi
#medicineplant #mooligai #mooligaisedi #iyarkaiannai
• 300 வகையான மூலிகை ஒரே ...
• அறிய வகை மூலிகை செடி |...
• மூலிகை பயன்கள் | மூலிக...
Contact 👇
N. பார்த்தசாரதி
ஆதனூர் கிராமம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
Ph.no : 94423 11505 / 86677 34467
சூப்பர் ஐயா,
மூலிகைகள் பாதுகாப்பில் உங்கள் பங்கு பாராட்டுக்குரியது
என் பலநாள் தேடுதலுக்கு இன்று விடை கிடைத்தது.
நேரில் உங்களை சந்திக்கிறேன் ஐயா,
வாழ்க வளமுடன்...
தங்களின் மூலிகைகள் பற்றிய பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
விவசாயி மூலிகை காப்பாளர்
இப்படி நற்பணிகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா
ஐயா வணக்கம் உங்கள்க்கு எங்கள் இனிய
பொங்கல் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு இது போன்ற பதிவுகளை தொடர்ச்சியாக உங்களுடைய சேனலில் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் 😂❤
கண்டிப்பாக பார்க்கலாம் ஐயா நன்றி 🙏
God is great
இந்த கார்டன் எங்கே இருக்கிறது
சென்னை யில் எங்கே இருக்கிறது என்பதை சொல்லுங்கள் ஐயா
R u having chakkaravarthi keerai and it's seeds pl reply
தங்களின் மூலிகை பண்ணை மிகவும் அருமை, ஐயா, எனக்கு இலை பிரண்டை கட்டிங் கிடைக்குமா
ஸ்கிரீனில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள், டிஸ்கிரிப்ஷனில் தொலைபேசி எண் உள்ளது
இந்த பெயர்கள் கூட நாங்கள் கேட்டது இல்லை ஐயா
Idhu endha area🤔
கரிசலக்கணி.. விதை. வேண்டும்
எலும்பு உருக்கி மரம் இருக்க? ஐயா
Red aloevera irukka sir
அவரை தொடர்பு கொள்ளுங்கள் கிடைக்கும்
ஏறு சிங்கி மூலிகை செடி உள்ளதா
அய்யா.விராலி.செடி.கிடைக்குமா
சித்தகத்தி மரக்கன்று உள்ளதா
பேய் மிரட்டி செடி நர்சரி கிடைக்குமா
எந்த ஊர்
ஐயா நில வாகை செடிஇருக்கா
ஐயா எனக்கு விதைகள் வாங்கும்
சக்கரை வேம்பு மரம் கிடைக்குமா ங்க
அவரை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்கிரீனில் நம்பர் உள்ளது
அட்ரஸ்
Pei mirti irukuma
வீடியோவில் உள்ள எனக்கு தொடர்பு கொண்டு அவரை கேளுங்கள்
அவுரி செடி இருக்கா அய்யா
அவரை தொடர்பு கொள்ளுங்கள் முழு காணொளி நம்முடைய சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதில் அவருடைய தொடர்பு எண் உள்ளது
Address Plz ?
ஆரணி, ஆதனூர்
குடி ஓட்டி மூலிகை செடி கிடைக்குமா ஐயா
வீடியோவில் உள்ள எனக்கு தொடர்பு கொண்டு அவரை கேளுங்கள்
அய்யா போடுதலை செடி இருக்கா
டிஸ்கிரிப்ஷனில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்
நத்தைசூரிகிடைக்குமா
வீடியோவில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்