கொடி காய்கறிகளில் பிஞ்சிகள் வெம்பி, அழுகி போகுதா?. இதை முயற்சி பண்ணி பாருங்க !!! சரி பண்ணிடலாம்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 341

  • @auagriorganics
    @auagriorganics 3 года назад +26

    நன்றி அண்ணா. இதுபோல் 30க்கும் மேற்பட்ட பீர்க்கன் பிஞ்சுகள் கருகிவிட்டது. சரியான சமயத்தில் வீடியோ கொடுத்துள்ளீர்கள்.

    • @தஞ்சைநேசன்
      @தஞ்சைநேசன் 3 года назад

      இதே பிரச்சினை தான் எனக்கும். நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது.
      தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன்.
      நன்றிகள் பல

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      சந்தோசம். முயற்சி செய்து பார்த்து ரிசல்ட் சொல்லுங்க. நன்றி

    • @auagriorganics
      @auagriorganics 3 года назад

      @@ThottamSiva காணொலி பார்த்தவுடனேயே 2 கருவாட்டுப்பொறி வைத்துவிட்டேன். இப்போது பார்க்கும்போது அதில் 10ற்கும் மேற்பட்ட ஈக்கள் விழுந்துள்ளன. நன்றி ஐயா.🌹❤

    • @தஞ்சைநேசன்
      @தஞ்சைநேசன் 3 года назад

      @@ThottamSiva
      தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும்.
      உங்களின் பரிந்துரைப்படி தோட்டத்தில் இரண்டு கருவாட்டு பொறிகள் வைத்தேன்.. ஆச்சரியமாக முன்பு போல் பீர்க்கன் பிஞ்சுகள் வெம்பி வீணாக்காமல் காய் பிடித்தது. இதுவரையில் இரண்டு முறை அறுவடை செய்துவிட்டேன்.
      சரியான சமயத்தில் கிடைத்த யோசனை.
      நன்றி அண்ணா

  • @pangajavallisubramani1103
    @pangajavallisubramani1103 3 года назад +3

    என் மாடி தோட்டத்தில் இதே பிரச்சினை தான் வந்தது எனக்கு இது தெரியாமல் போய் விட்டதே இதை கூறியதற்கு மிகவும் நன்றி

  • @ramyagopinathwilsonfreddy4715
    @ramyagopinathwilsonfreddy4715 3 года назад +2

    நன்றி அண்ணா,,, நானும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க பயந்துட்டேன் நீங்க சொன்ன தகவலுக்கு நன்றி... நானும் முயற்சி பண்றேன்.... என்னுடைய தோட்டத்தில் இந்த பிரச்சனை வந்தது.....

  • @fathimabegum6442
    @fathimabegum6442 3 года назад +1

    Good morning, Siva.
    இந்த வீடியோ எனக்காகவே போட்டது போல் தெரிகிறது. இன்று காலையில் மாடியில் போய் பார்த்த போது இதே பிரச்சினை தான்.நன்றாக அரை அடி வளர்ந்த சுரைக்காய் மற்றும் பிஞ்சுகள் நீங்கள் சொன்னது போல இருந்தது. மனசு அவைகள் போல கருகி விட்டது. ஏதோ நான் உங்களிடம் ஆலோசனை கேட்டது போல் உடனே வீடியோ எனக்காகவே போட்டு விட்டீர்கள். நன்றி , நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      சந்தோசம். முயற்சி பண்ணி ரிசல்ட் எப்படி இருக்கு என்று பாருங்க.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад +1

    Thambi
    எனக்கும் இந்த பிரச்சினை
    இருந்தது. 👍👍 நல்ல தகவல் தந்தமைக்க நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ambpi482
    @ambpi482 3 года назад +5

    ஆகா ஓகோ செலவே இல்லாத ஒரு சிறந்த யோசனை.
    நன்றி

  • @umamohan3043
    @umamohan3043 3 года назад +7

    நன்றி அண்ணா எதனால் ஏற்படுகிறது என்று தெரியாமல் இருந்தது உபயோகமான டிப்ஸ் 🙏🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +3

    என்னுடைய மாடி தோட்டத்தில் பிஞ்சு அழுகலை விட பிஞ்சு வெம்பி போவதுதான் நிறையாக உள்ளது. சரியான நேரத்தில் சரியான தகவல்கள் நன்றி அண்ணா.

    • @preetharao3640
      @preetharao3640 3 года назад

      Sir vegetarians oru remedy sollungha plz

  • @Crazyaboutpaper1
    @Crazyaboutpaper1 3 года назад +1

    Amazing Anna, simple & organic solution. Nandri.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 3 года назад +1

    Right time video Anna .ipo dhan oru naalu peerkangai pinju veichiruku..inikae kattida vendiyadhu dhan..mikka Nandri🙏🙏

  • @kannansc5557
    @kannansc5557 3 года назад +1

    அருமையான தகவல் தக்க சமயத்தில் சொன்னீர்கள் சிவா சார் நன்றி

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +1

    மிக்க பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு நன்றி.

  • @sivadharshinimoni8701
    @sivadharshinimoni8701 3 года назад

    Sariyana nerathil nalla thagaval solli erukenga thizhare yenga vettu kodiyela ippa dhan pinju vettu eruku nalla thagaval nandri thozhare

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Welcome.. Try panni paarunga.. Usefulla irukkum.

  • @samarasamg1192
    @samarasamg1192 3 года назад +1

    👌 அருமையான தகவல் நன்றி தம்பி.👍

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 года назад +1

    நல்ல ஐடியா நண்பா ரொம்ப பயன்படும் தகவல் நன்றி

  • @nandhakishore9233
    @nandhakishore9233 3 года назад +1

    Very very very useful video I have the
    Pada eee problem thank you very much

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 года назад +1

    நல்ல உபயோகமான தகவல்.நன்றி. வாழ்க வளமுடன்.

  • @thendralstar
    @thendralstar 3 года назад +1

    Good idea bro waiting for kanuvu thottam update

  • @shanthasankaran7361
    @shanthasankaran7361 3 года назад +1

    நன்றி. பயனுள்ள தகவல். 👌👏👏

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    அருமையான ஐடியா அண்ணா 🤩

  • @s.ponvannan8826
    @s.ponvannan8826 3 года назад +1

    கருவாட்டு பொறி பற்றி விரிவாக கூறியதற்கு நன்றி அண்ணா :) :) :)

  • @fhaada2047
    @fhaada2047 3 года назад +1

    Good information at good time....... thank you sir...

  • @komathiyuvaraj3589
    @komathiyuvaraj3589 3 года назад +1

    Very useful tips .Thanks anna

  • @umapavi9905
    @umapavi9905 3 года назад +1

    Super and thank you anna mac yappadi irukkan

  • @lolblacko1364
    @lolblacko1364 3 года назад +1

    Thanks Mr Siva, very useful gardening tips

  • @sureshhorticulture9044
    @sureshhorticulture9044 3 года назад +1

    Arumai anna, very use full, thanks naa ,same problem my garden

  • @Viswaabacus
    @Viswaabacus 3 года назад +1

    S Anna ..correct ah time Ku ...tips Ku thanks

  • @நாகராஜன்நாகு
    @நாகராஜன்நாகு 3 года назад +1

    புதிய தகவலுக்கு நன்றி

  • @sathyavathir6953
    @sathyavathir6953 3 года назад +1

    Good suggestion for climbing vegetables thank you sir

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 3 года назад +1

    Cute and rewarding remedy. I too encountered such problem. Thanks a lot! Happy gardening!

  • @thamilkulandhai7718
    @thamilkulandhai7718 3 года назад +1

    அருமையான Tip அண்ணா😄

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад +1

    Sir super idea will try for mi பீர்கன் கொடி tq vy much how is mac hope he is alrt now வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @sandhumanju3476
    @sandhumanju3476 3 года назад +1

    Thanks anna.veetla peerkanga kodila ella pinchum chinnathulaye kottiduthu.na try panni parkirean

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 3 года назад +1

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @drsubha5149
    @drsubha5149 3 года назад +1

    My bottle guard also spoiled in this way, will try👍

  • @anbuarasi28
    @anbuarasi28 3 года назад +1

    Excellent idea 👍

  • @sahaya24
    @sahaya24 3 года назад +1

    Wow beautiful Bottle gourd.😊☺️👍

  • @tomriddle7764
    @tomriddle7764 3 года назад +1

    Arumaiyana.pathivu.🙏🏽🙏🏽

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 года назад +1

    Thankyou sir very useful tips.

  • @OrganicHealthy
    @OrganicHealthy 3 года назад +1

    நன்றி சகோ. தக்க சமயத்தில் உதவி செய்துள்ளீர்கள்.🙏

  • @ashok4320
    @ashok4320 3 года назад +2

    நல்ல தகவல்

  • @venkateswarapuramsattur5390
    @venkateswarapuramsattur5390 3 года назад +1

    அருமை.நன்றிஅண்ணா👌💐

  • @aneeqacrazyulagam9376
    @aneeqacrazyulagam9376 3 года назад +1

    அருமையான தகவல் அண்ணா

  • @ashakamal9749
    @ashakamal9749 3 года назад +1

    Nice sir , it's very useful tips 👍

  • @leonardvijayaraj7903
    @leonardvijayaraj7903 3 года назад +2

    Also we can try using pheromone trap from garden centre. Covering gourds with newspaper also helps sir👍🏻

  • @lalithasajjan9174
    @lalithasajjan9174 3 года назад +1

    Super medicine,super yield.

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад +1

    Super simple idea

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад +1

    Very very useful video ji❤️❤️❤️❤️

  • @jayasuji8742
    @jayasuji8742 3 года назад +1

    Wow amazing tips

  • @chandraprabans.k1128
    @chandraprabans.k1128 3 года назад

    Sir vegitarian people alternative idea kongam solunga pls

  • @PriyaPriya-wz7tx
    @PriyaPriya-wz7tx 3 года назад

    Romba nandri Anna...Ithupol enga veethu thothatil 30 perkangai,pudalai,velari..ethuvume kaikama ipdi vembi poiruchu...pinchilaye...Oru Kai kuda aruvadai panala...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Adada.. ithai oru time try panni paarunga.

  • @warriorswarriors6868
    @warriorswarriors6868 3 года назад

    super sir , ethu mari nama vituku vara kosu ku remide solunga sir waiting .

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Kosu control patri idea illaiye

  • @தஞ்சைநேசன்
    @தஞ்சைநேசன் 3 года назад

    இதே பிரச்சினை தான் எனக்கும்.
    நான் கத்தாரில் ஒரு சிறிய அளவிலான பந்தல் தோட்டம் அமைத்திருக்கிறேன்... பீர்க்கன் கொடியில் வந்த அத்துணை பிஞ்சு காய்கள் மட்டும் இதுபோன்று வதங்கி வாடிவிடுகிறது.
    தக்க சமயத்தில் இந்த காணொளி தந்து உதவியுள்ளார் அண்ணன்.
    நன்றிகள் பல

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள். நன்றி

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 3 года назад +1

    Sema idea sir. Thank you. How is Mac? Update about his health.

  • @anithaa3737
    @anithaa3737 3 года назад

    Useful information..👍 thanks for sharing..

  • @murugalakshmi3199
    @murugalakshmi3199 3 года назад +1

    Very useful tips for me

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 3 года назад +1

    Super idea

  • @Nandhinitagore
    @Nandhinitagore 3 года назад +2

    Arumai anna...👍

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 3 года назад +1

    excellent... Thank you.

  • @vennilavennila9433
    @vennilavennila9433 3 года назад +1

    Great idea bro

  • @Saktheeshchandran
    @Saktheeshchandran 3 года назад +3

    Anna karuvatuku pathil banana use pannalaam nan use panni irukken

  • @deltavimal7993
    @deltavimal7993 3 года назад +1

    Mack video podunga Ancul

  • @prabhakaran4163
    @prabhakaran4163 3 года назад +1

    Very good nice sir one more time I wishing you advance happy New Year sir Iam

  • @isaiamudhuthanigai3427
    @isaiamudhuthanigai3427 3 года назад

    Hi Anna na ungalado romba periya fan unga land partha romba pidikkum ungalod tips ellam engalukku usefully irrukku

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Unga comment Padikka romba santhsam. Nantri

  • @rekharajesh4595
    @rekharajesh4595 3 года назад +1

    Very useful tip

  • @vasanthamshahul
    @vasanthamshahul 3 года назад +1

    Useful Tips 👌

  • @MLX1951
    @MLX1951 3 года назад

    Very useful Pl. Explain the printing time for mango. Madulai. Murungai. Lime. Guava. Sapota

    • @MLX1951
      @MLX1951 3 года назад

      Not printing pruning

  • @thilagavathiramu1964
    @thilagavathiramu1964 3 года назад +1

    Good info sir

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 3 года назад +1

    Semma information sir

  • @vimalapaul7745
    @vimalapaul7745 3 года назад

    Very useful tips. Nantri thambi.

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 года назад +1

    Super anna,
    Mac pappu yepdi irukan

  • @nithinrajasekaran9773
    @nithinrajasekaran9773 3 года назад

    Sir karuvapillai valarpu vedio podunga sir.

  • @selvamshanmugam9098
    @selvamshanmugam9098 3 года назад

    சிறப்பு ஐயா. கருவாடு பயன்படுத்தாவர்களுக்கு வேறு முறை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி.

    • @rahuls8622
      @rahuls8622 3 года назад +1

      Ayugiya fruits pottu வையுங்க

  • @suganthi9677
    @suganthi9677 3 года назад +1

    Thanks brother I try

  • @mesakkimuthu2627
    @mesakkimuthu2627 3 года назад

    நன்றி ஐயா
    அருமையான பதிவு
    வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @srimathik6174
    @srimathik6174 3 года назад +5

    How is Mac? 2021 நல்ல படியாக பிறக்க எல்லோரும் ப்ரார்த்தனை செய்வோம். Any idea for vegetarians?

    • @praveenunni5340
      @praveenunni5340 3 года назад +3

      Instead of dried fish use ripe fruits and peels it works the same.

  • @buvanakolamkitchen9051
    @buvanakolamkitchen9051 3 года назад

    Arumai Yana thagaval Anna karuvadu pedekalana banana pecie potukalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Banana work agum-nu silar solli irukkaanga. Try panni paarunga.

  • @banugajendran4758
    @banugajendran4758 3 года назад +1

    Coming season la intha trick try pandre anna

  • @srinithisrinithi5652
    @srinithisrinithi5652 3 года назад +1

    i'ts correct anna super

  • @mailmeshaan
    @mailmeshaan 3 года назад

    Happy to c ur video ji....how is Mac❤️❤️❤️❤️❤️

  • @bluelilly22222
    @bluelilly22222 3 года назад +1

    Ppaaaa, semma idea bro👍👌

  • @chandrasekarganesan7212
    @chandrasekarganesan7212 2 года назад

    நன்றி.. are there any vegetarian alternate?

  • @கொல்லிமழைசாரல்

    ராசிபுரம் சிவா சுப்பர்

  • @jesuschirist8488
    @jesuschirist8488 3 года назад +1

    Well-done anna

  • @sumathyselva8998
    @sumathyselva8998 2 года назад

    இந்த வருடம் இனிதான் எங்களுக்கு தோட்டவேலை தொடங்கிறது.கட்டாயம் முயற்சி செய்து பாக்கிறேன்.நன்றி ஜேர்மனியில் இருந்து .

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      இது கண்டிப்பா தேவைப்படும். முயற்சி செய்து பாருங்க.

  • @nandhinisarpathi9281
    @nandhinisarpathi9281 3 года назад +1

    Super sir

  • @ManiKandan-ol3zm
    @ManiKandan-ol3zm 3 года назад +1

    Super 👍

  • @saraswathianbumalar1051
    @saraswathianbumalar1051 3 года назад +1

    Kalai vanakam thampi

  • @ssr3126
    @ssr3126 3 года назад

    Hi siva anna, vegetarians ku vera edhum pori solunga engalala karuvatu pori seiya mudiyadhu..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Friends sila per Banana ithe method-la use pannalam entru solraanga.. try panni paarunga.

  • @JK-lf4jd
    @JK-lf4jd 3 года назад +1

    Yes super annaa....

  • @rasubavani653
    @rasubavani653 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @randomwhatsappforwards7464
    @randomwhatsappforwards7464 3 года назад

    vegetarians ku edhavathu idea sollunga sir

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 3 года назад

    Arumayana pathivu 1st view 1st coment

  • @karuppiahp235
    @karuppiahp235 3 года назад

    Very valuable tips! How you are able to find a particular thing will solve a specific problem in garden plants? Really surprised

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      This is not my own invention. Heard from Britto Raj sir and I gave a try and it worked. So sharing for our channel friends.

    • @karuppiahp235
      @karuppiahp235 3 года назад

      @@ThottamSiva still good effort

  • @someshvishnu594
    @someshvishnu594 Год назад

    மிக்க நன்றி சகோ...ஏன் பீர்க்கன் பிஞ்சுகள் அழுகி போகின்றது என தெரியாமல் இருந்தது...

  • @m.prakash5925
    @m.prakash5925 3 года назад

    Anna,
    Semma idea Anna...ithellaam ungalukku eppadi theriyuthu..
    MAC Palyal eppadi irukkan..

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      ithu ennoda idea kidaiyaathu. Britto Raj sir-oda proceduire thaan ithu.. Follow panni result parthu naan share pannuren. avlo thaan.
      Mac Romba nalla irukkaan.

  • @lathamanickam9465
    @lathamanickam9465 3 года назад

    How is mak vallu paiyan after surgery. Mouth cover pottu samalika mutuchutha anna . Epdi erukan avanaiye ninachuttu irunthen. Oru post podunga anna

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Mac nalla irukkan.. Mouth cover pottu ippo pazhakittan.. Next video-la kaatrukiren.

  • @kirubaterracegarden5123
    @kirubaterracegarden5123 3 года назад +1

    Thank you so much

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya7002 3 года назад +1

    Super Anna

  • @kannanrajan8635
    @kannanrajan8635 3 года назад

    Hi sir.. I started bottle gourd it's almost getting the yield. But facing lot of green worm under the leaf's. It's eat all the leaf's. Any control tips..