தனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர் - Bayilvan Ranganathan Interview
HTML-код
- Опубликовано: 28 сен 2024
- In this Interview, Actor Bayilvan Ranganathan shares about Balu Mahendra's personal issues, Vijaykanth stardom, Silk Smitha's mystery suicide, and more interesting things. watch the full video.
#BaluMahendra #BayilvanRanganathan #SilkSmitha
Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in RUclips | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Check out our previous videos:
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb
அருமையான மனிதர் ..இவரிடம் இன்னும் அதிக நேர்காணல் எடுங்கள் ..நாங்கள் மிக ஆர்வமாக உள்ளேன் இவர் நேர்காணலுக்கு
0⁰
@Saravanan palanismy the
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் எப்பவுமே கெத்துதான் என்றைக்குமே தலைவன்தான்
Super
சூப்பர் ஜி
I dont mean to be offtopic but does someone know of a way to get back into an Instagram account??
I was stupid forgot the account password. I would love any tips you can give me
@@s.myasirdubai4395 ambiga
Vijayakanth chellakuttyyyyy 💞💞😘😘😘😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
இவர் இவ்வளவு துணிச்சலான உண்மைகளின் பிம்பமானவர் என்று முன்னாளில் எனக்கு தெரியாது.. வாழ்த்துக்கள் இவரது துணிச்சலுக்கு
௨யிருக்கு பயந்தவர்கள் பத்திரிக்கையாளர் ஆக இயலாது. பத்திரிகையாளர்கள் ௨ண்மையை சொல்ல பயப்பட மாட்டார்கள்.
What’s the use of talking about personal matters? He is a coward who always talk about others personal life
@@shivadharshan6500 ஈe
Eppothume ellarum cinemala famousa eruntha nallavankanu muttalthanama solluranga piriththu pakka mattangakirankalenu kavalaiya erukkum evaravathu correcta pesuraru
@@sumethanarulanantham9676 hu by by
கேப்டன் அண்ணா வாழ்க வளமுடன் ஏழைகளின் வயிறாற உணவு போட்ட ஐயா ..... நீர் வாழ்க ... 😍😍😍🙏🙏🙏🙏
Captain 🙏🙏
தனி மனித ஒழுக்கம் இல்லைனா சமுதாயம் உருப்படாது. என் வாழ்க்கை என் உரிமைனு போனா அப்போதைக்கு சுகமா இருக்கும் பின்னாடி எல்லோர்க்கும் கஷ்டம் தான்...
👌
He answers all the questions without fear or biased :)
True
Thank you sir for your unknown information about shobha's death.
M.G.R .பாலுமகேந்திராவை மட்டும்மல்ல பலரது,வாழ்கையை கெடுத்த பாவிகளை காப்பாற்றியிருக்கா,
அவனுக்கே 1008 வப்பாட்டி இருந்தது, அவன் மட்டும் யோகியமா ஏன்னா ????
@@sentamilvanniyanphysics3675 unaku
@@ascok889 Enaku ore Oru veppaddi than,
Manithabimaana ennathil thaan antha baaviyai kaabbaathinaar ehiriyai mannikum kunam udaiyavar athanaal thaan innum ponmanasemmal aaka vaalkiraar MGR inime avarai thavaraaga peasa vendaam bro
@@ascok889 antha manithaapimanam oru ponnudaiya saavula kaadirukanum, thappu seiyuravana vida antha thappula irunthu kaapathuruvane kudravali, anaiku antha saavuku niyaayam vangi koduthuruntha, inaiku sobha mathri evlo actress kolaiku karanamanavanga name veliya vanthurukum
இவர் சொல்வது எல்லாமே உண்மை ...
அதற்கு ஒரு காரணமும் உண்டு ...
Yenna karanam?
நம்ம ஊர் என்பதலா ஐ மீன் தூத்துக்குடி..
அற்புதமான பேட்டி.... பயில்வான்...
Excellent interview
Open speech
Congratulations
Very bold speech..
Awuu captain vijayakanth superb
Mr Bayilvan Ranganathan, If a man honest and disciplined, he cannot blame anyone. think are you correct?
Captain❤️💙👏👏👏👏👏
Captain Rocks! ☺💗💗💗
Interview more from bayilavan. More interesting..
நன்றிகள்
Great sir how much information 🔥
தைரியத்தின் மறுபெயர் உண்மையின் உரைகல். திரு.பயில்வான் ரங்கநாதன்
Real here My Captain ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏
Bailvan ji super ji nallla irukkkanum neenga
Sir ur interviews r soo nice superb....pls do more interview....
விஜயகாந்த் நல்ல மனிதர். அவர்கள்தான் அத்தனை கஷ்டங்களையும் சந்தித்து இருக்கின்றார்.
Love vijayakanth
Interviewer can be little serious. Just asking the questions one by one like mugged up. He is not extending any questions from his Answers. Just saying okay and proceeding with the new questions
Super speech sir 👏👏👏🙏🙏🙏
Super sir brave answer's
Hi beena
Balu mahendra legend
Bayilvan Ranganathan sir is very bold
Love to watch him
சில்க் ஸ்மிதா மாவு அரைக்க மெஷினுக்கு வந்தப்ப நாம் பார்த்து சினிமால புக் பண்ணினேன் வினுசக்கரவர்த்தி சொன்னாரு
ஆமா சொன்னாரு. அவர் சொல்லி நானும் கேட்டுருக்கேன்.....
Yes I also read in varamalar...few months ago..
Ai enaku vaaipu thaga enaku nadika asay
Very bold speech sir. Shobha death not suside. 👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍
MGR க்கு பின் ஜெய்சங்கர் என்ற ஒரு நல்ல மனிதர் மற்றும் வள்ளல்
பலரையும் தயாரிப்பாளர் ஆக்கிய
உங்கள் ஊர்கார்ரை விட்டுவிட்டேர்களே ஐயா
அவரைப்பற்றி ஒரு வீடியோ ப்ளீஸ்
நன்றி தலைவா நன்றி.
Mgr vallalaaa oru womanizer
U r absolutely right about Balu sir
ஆனா நான் அட்டைப்படத்தில் போட்டேன் அதைப் பார்த்ததும் அவர் வந்தாரு இவரு சொல்றாரு
Appreciate your guts sir hats off
Balu Mahendra lived a gud long life
உனக்கு வயசு 24 பா...
🤣🤣🤣🤣
பேட்டி அருமை Super. வாழ்த்துகள்
Bayilvan Sir Apdiye TR Paththi Sollunga..Poora Poiyya Sollikittu Thiriuran!
Super comedy😍😍😍
MGR
JAI SHANKAR
VIJAYKANTH
Vallals of Tamilnadu
Captain mass
A R . RAHMAN ஒரு பின்னணி படகிய வெச்சிருக்காரு ன்னு சொன்னாரு பாரு பயில்வான் .. அந்த பாடகி யோக்கியமா என்று எனக்கு தெரியாது ... ஆனா A R . RAHMAN கண்டிப்பா நல்ல மனிதர் ... பயில்வன பொறுத்தவரை ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே உறவு தன் இருக்க முடியும்.
இறந்தவரை பற்றி பேசுவது அநாகரிகம் ... இருப்பவர் பற்றி பேசுவது அநியாயம்
Yaru andha lady singer
@@kavyavasan4286 chin ma yi
@@karthickb1973
Oho
Okk really good
Nice
Captain avargal vazga
இளையராஜா கு தல கனம் அதிகம்
Had so much respect for him. Lost all.
@@akilaramamoorthy4313 On Thiru Bayilavan Sir.
Y lost cinema la inta mari neraya nadakuthu what he said is just a small part .
Captain is great
shobana marakka mudiyatha sirippu nadigai,,,,
Shobana... Naa yaru bro?
@18E4521 Keerthivasan V. ok
2:58 balu mahendra killing
Wat a important topic super 🤣🤣
Ninga orru topic sollunga
@@Nano--ep6ho Right now important topic is EIA draft, child abuse everywhr, satankulam incident, Corona safety awareness, New education policy,
India China border updates.
@@girijam1036 ji, nanlam pesurathala enna nadaka poguthu
@@Nano--ep6ho that's is also right nothing is gonna change.
@@girijam1036 namo Nithyanandam🙏
nobody is clean in the Cinema industry, don't target any single person,
Not only cinema industry.. Im every field there are unclean persons.. Dont target cinema industry only
@@Sandy-to7oo correct ithai ezhuthura naanum ithai padikkira neengalum uthamargalnu solla mudiyathu...ellarayum mariyathaiyodu nadithina pothum
Veteran actor M.N nambiyaar is perfect . Hero in real life . PS veerappa too ...
Clean illanaalum vijayakanth yaar pinadiyum poruki maadhiri alayala, sivajiyum apadidhaan ninaikiraen. Aanaa mgr ravichandran kamal rajni Ajith Vijay simbu yellam alanjals.
When I was syltudying 5th std, I went to madurai government hospital
There full of new iron cots.. when we enquired they said ,vijaykanth sir use to help a lot to government hospital s.now I am 33 age
Anchor should have changed his tone while asking suicide cases. He is smiling and enjoying while asking these painful questions.
If Jayalalitha was the CM, Balu Mahendra would have been prosecuted.. No surprise. One womaniser helped another womaniser😜
Dnt talk like you're a saint. Every mans weakness is women. Even you go n look at t mirror n ask yourself
Ganesan Kulandaivelu but we won’t kill anybody-we only have lust not criminal intent ...
That was what i meant, not murdering somebody.
He is not a womanizer.
It's not about being good now
Its when you are like MGR
When power comes you will be completely different
இன்னும் ஒருவரை அவமானப்படுத்துபவர் நல்லவரா..?!
அதற்காகவே இயங்கும் பல யூடியூப் சனல்களும் நல்லவையா..?!
ஆனால், இவைகளை எல்லாம் நல்லதாகப் பார்க்கும் ஓர் அபாயகரமான காலத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்..!
தாம் சம்பாதிப்பதற்காக, தமது சனல்கள் பிரபல்யம் ஆவதற்காக எதனை வேண்டுமானாலும் தமது சனல்களில் அப்லோட் செய்து சம்பாதிப்பவர்கள் விபச்சாரம் செய்து சம்பாதிப்பதை விட மோசமான சம்பாத்தியமாகவே இருக்கும்..!
தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளவும்; ஆனால், நான் யாருக்கும் ஆதரவானவர் அல்ல..
😌
இதையெல்லாம் சம்பந்தப்பட்டவர்களே அவமானமா நினைக்க மாட்டார்கள். நீங்க வேற. சினிமான்னாலே சாக்கடைதானே. அதைப் பற்றி பேசினால் நாறத்தான் செய்யும்.
சட்ட திற்கு புறம்பாக MGR செயல்பட்டதை எல்லாம் இவர் MGR காப்பாற்றினார் என்று பெருமையா சொல்றாரே ..
Sir NAN UNGAL RASIKAN SEAMA GAUTIS
மகிழ்ச்சி நன்றி
Pavam seithavanuku thunai ponavan ,even mgr also punished by god
அப்படியே ராதிகா வா பத்தி சொல்லுங்க பைல்வான்
Ena solanum
யாராலும் குறை சொல்ல முடியாது ஓரே மனிதர் கேப்டன். எல்லோரும் கேப்டன் ஆக முடியாது. அருமையான வார்த்தை
AVASARAPADATHEENGA....intha loosu renganathan avarai patriyum ethavathu kathai viduvan...ennamo ellarudaya sontha vazhkayum ivanai kettuthan nadantha mathiri pesuran?
💯 unmai
Vijayakanth is kind hearted human, but he is also human being he was in live in relationship with an actress and then didn't marry her.
@@UKDhanush so?
@@kayesraj1493 So so..Kurai illathaar yaarumillai .. Especially cine actors.
கேப்டன் என் உயிர் அண்ணா வாழ்த்துக்கள்
Your dp too hot
@@developer872 lol
@@DhilipNexus enna
கேப்டன் கேப்டன் தான் வடிவேல் பிரச்சாரம் பாத்தேன் கேப்டனை ரொம்ப தவறா பேசினார் அதற்கான பலனை தற்போது அனுபவிக்கிறார்
இந்த துறையில் கேப்டனைப்போல் சில தெய்வங்கள் மட்டுமே உள்ளனர்.சில மாமா வேலை பார்க்கும் நாய்கள் பல உள்ளது போல.
Interviewer ku age 24 nu sonnan paru athu than intha videolayae shocking moment
Neenga ena age nenacheenga above 30 or 35 dhns
Hahaha..
Sir unga bold speech super vara level
மகிழ்ச்சி நன்றி
bold ellam irukkatum...ippada mathavanga vaazhkayai nondi, kutram kandupidikka kelvi ketka oru channel, oru anchor, athukku bathil solla ULAGA MAHA Yokkiyan vanthutaaru....ithey kelvigalai ivarai patri vere yaar kittayachum kettu athu TVla vantha ivar summa iruppaara?
Captain.... real hero...
ராதிகா தூப்பாக்கி எடுத்து துரத்தின கதை மறந்துட்டிங்களா
தைரியமான மனிதன் சார் நீங்க
Interviewer is laughing on suicide note 😑😑
Captain good person... Intha matiri media than avara kevala paduthuchu epo athey media than avara pathi pesa vaikithu..
பரவாயில்லை விடுங்கள் ரங்கநாதன். எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.......😃
😂😂
😂😂😂😂😂😂😂
🤣
bro ippa ellam mela irukkuravan pakka mattan nammale pathukunathan undu
Epic comment
உண்மையை உரக்கச் சொல்லும் பயில்வான்.
சூப்பர் விஜய் காந்த்
Nice
Post more videos of Bayilwan Ranganathan Interview going forward. He expose the dark side of film industry.
Nothing diplomatic, this man has guts!
S corect
Silk smitha still a mystery...
Vijayakanth from thr beginning was generous, courageous, had good leadership skills, good helping character, good comapnion and he always speaks his heart out
I I I am
சில்க் ஸ்மிதா வீடு எங்க வீட்டு பக்கத்துல தான் இருந்தது . எங்க வீட்டிலிருந்து 3 வது தெருவில் அவர் வீடு இருந்தது. நாங்கள் அடிக்கடி செல்லும் கோயிலுக்கு அவரும் அந்த டாக்டரும் வருவார்கள் . அப்பொழுது நான் சிறுவன் எனக்கு சினிமா என்றால் என்ன என்று கூட தெரியாது. அப்பொழுது அது கொலை என்று கூட சொன்னார்கள் அந்த டாக்டர் தான் கொன்றார் என்று கூட சொன்னார்கள்.
சில்க் ஸ்மிதா இருந்த வீடு பின்பு ஒரு பிளாட்டாக மாறியது. அதில் ஒரு வீட்டில் தான் இன்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இருக்கிறார்.
Silk sumitha edupu pathirukrengla
@@jaijack6024 எனக்கு அப்போ சினிமான்னாலே என்னனு தெரியாது. இவங்க இறந்ததை பத்தி எங்க தெருவில் மக்கள் பேசி பார்த்திருக்கேன் ஆனால் இவங்க யாருனு கூட தெரியாது.
Entha area chennai la
@@ashwinkumarkrishnamurthy5125 நீங்க சென்னையில் எந்த ஏரியா அந்த டாக்டர் என்ன ஆனார் ? தெரியுமா உங்களுக்கு
@@sandyvijay1016 நான் பிறந்து வளர்ந்தது வடபழனி. எனக்கு அந்த டாக்டர் என்ன ஆனார் என்பது எல்லாம் தெரியாது. நான் அப்பொழுது சிறுவன். ஆனால் சில்க் ஸ்மிதா இறந்த அன்று எங்கள் தெருவில் பல காவலர்கள் வந்தனர் எல்லோரும் பரபரப்பாக இதை பற்றி பேசினர் என்பதால் எனக்கு இந்த விஷயம் ஞாபகம் உள்ளது.
தவிர எங்கள் வீட்டின் பின்னால் அருணாச்சலம் ஸ் டுடயோ இருந்தது. அதில் ஏகப்பட்ட ஷூட்டிங் வீட்டிலிருந்தபடியே பார்த்ததால் எனக்கு சினிமா மீது ஒரு வித வெறுப்பு வந்து விட்டது. அதனால் சினிமா பார்ப்பதை கூட தவிர்த்தேன். அதனால் இது போன்ற விஷயங்களை அவ்வளவாக நான் கவனிப்பதில்லை.
ரங்கநாதன். தாத்தா. சினிமா வில்.ஒழுக்கம் பேணப்பட வழிகாட்டுங்கள்
இவர் பேசியது உண்மையாக இருக்கலாம்.மிகவும் அருமையான உரையாடல் 2வது பாகம் வருமா 🎬
கண்டிப்பாக தொடரும்
Captain 👌👌👌👌 pavam nalavagalaa Ku kastam varum... Captain health a irukanum ... Nala human being ...
Actress life elam romba mosamanathu....kuda nadikara actors la iruthu,politician's vara elarum tholla kodupanga...
Avangala indha society onnum solladhu aana thollai anubavikkira nadigaigala thevdiya characterless nu sollum.
wow kudos to such open and bold statements... perfectly explained against balu mahendra.. this man has some spine!!!
He is correct he told about balu mahendra
athu eppadi confirm panreenga? neenga saatchiya, illa summa jaalra adikireengala?
@@kayesraj1493 ethu venalum nianchkonga
@@kayesraj1493 பழைய பத்திரிக்கைகளை புரட்டிபாருங்கள். இந்த விஷயத்தை சம்பவம் நடந்த அன்று கவர் செய்தவர் மறைந்த எழுத்தாளர் திரு.பாலகுமாரன். குமுதம் இதழில் வந்தது. ஊர் அறிந்த விஷயம் இது. 😏
@@indianever4698 ok thagavalukkum thelivupaduthiyathukkum nandri.
True brother
எல்லாம் சரி..... ஏன் mgr இன் ஒழுக்கம் பற்றி பேச பயில்வானுக்கு வாய் கோணுகிறது !!!!?????
👌👌👌
Mgr pathi pesuna ...80s aaluku terium
@@krishnanameravathi9785 avar ru konu veetu ku pinadi podhaipar nu kelvi patruken
இவன் மலையாளியா இருப்பானோ?
No one commenting about So called Pon mana semmal, Vallal MR.M.G. Ramachandran. He is also leader like Mr. Karunanithi. He played many dark side role in cini industry... also because of him many rowedy become kalavee thanthai now. Mr. Mgr is also a asusual politician
Very true..He did good things and better than MK, yes but saryaana ego party and womaniser. Whoever filled his ego whatever character they have, they were settled well.
@@UKDhanush womeniser??? This also fake news spread by his own. To create Aanmagan pattam in field. Did u noticed his acting and behavior with male co-Artist. No mesesai daadee, He had two married life but no kids... Hope u understand wat I trying to convey
@@elankamal1 Ji Kulanthai illathathukum aanmaikum sammantham irukunu solrathu paamara pechu illaya?! Male coartista appadi yethum thappa move pannatha therliyae! The chemistry and romance between him and her heroines are well known. Facts pesalam athukkaaga adichu vida koodathu. Anyhow opinion differs so chill ..
@@UKDhanush 1960 piragu Tamil Nadu arisyal la mukkaa vaaseee viseyum Adchi vittaaa kathai thaa bro... MGR and Karunaa are expert in Adchi vidrathulaaa
@@elankamal1 hmm Thiruttu dravidam whatelse to say!
Ennavo ponga mullum malarum shobha Va rompa pudikkum enna oru thiramai azaghu ellam pocchu cinema total damage
உலகம் மாயை நிறைந்தது அப்பப்பா 😇😇
9940131282
Bayilvan mari oruthan pesunathan cinema la thappu kurayum
பயில்வான் ரங்கநாதன்.... இவர் கிட்ட தெளிவா இன்னும் ரொம்ப ஓபனா கேள்வி கேட்டா அதிரடியான பதில் சொல்வார்
அவருக்குத் தெரியாத உண்மைகளே கிடையாது
எல்லா விஷயம் அவருக்கு தெரியும்
பட் அத பப்ளிக் மீடியால சொன்னா பல பிரச்சினைகள் கிளம்பும்
அருமையான பதிவு
நன்றி
எல்லா விஷயத்தையும் பச்சையா இதுல சொல்ல முடியாது.இவ்வளவு தைரியமா உண்மையா பேசுறாரு பாராட்டலாம்
பாலு மகேந்திரா ஷோபா வின் அம்மாவையும் விடவில்லை என்பது கூடுதல் தகவல்
Wow really?
@@gunaseger enna da wow
Guna Getcarter yup
Shoba athanalathan suicide pannitangapola
@@ktsaravanan உண்மையா வா
You are right.
Balu murderer.
Worst fellow.
Santhadi saakula 24 vayasu nu poi sonna paaru ya anga nikkira ne🤦♂😂
Always Bayilvan sir rock with bold speech
Anchor ku 24ah🙄
why does he look young or old
@@ABHlSHEK i think 30+
He is lieying He is 30
@@vijaykumarramaswamy7464 really is he your brother?
yashika, shivani yellaam 19 vayasu'naa nambuvinga.. namma paiyan 24 nu sonnaa namba maatingalae... 😅
Very open and bold interview👌👌
Vijayakanth is good!
அதான் ஓரமா உட்காரவச்சிட்டாங்க😄😄😃😃😃
Vijayakanth avaroda act panna poornima engira actress illegala marraige pannika nu news padichiruken, then actress viji ivangaloda yum captain ku link irundutu,viji ipo illa
Radhika voda living together relationship enna achu?
Viji already loved someone and committed suicide why lying abt others life. Radhika loved him but didn’t marry after that.
24 ah koiyaala.. yarukita
🤣🤣
34 vanthu 24 ayidichi
Yashika nu 19'naa nambuvinga.. paiyan 24 naa namba maatingalaa.. yenna da ulagam idhu😅
@@Shakthimaan super bro
@@Shakthimaan yashika 21 bro