தண்ணீரில் தத்தளிக்கும் கூடுவாஞ்சேரி... மொட்டை மாடியில் தஞ்சமடையும் மக்கள் - ஏரியாக மாறிய ஏரியா

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 46

  • @vijaya8893
    @vijaya8893 Год назад +16

    அந்தக் காலத்தில் நீர்ப்பாசனத்திற்காக ஏரி குளங்களை உருவாக்கினர் அன்று மக்கள் தொகை குறைவு இப்போது ஏரி நீர் அதிகமானால் அது எங்கே போகும் அது போகும் பாதையில் வீடு கட்டிக் கொண்டால் என்ன ஆகும் இயற்கையின் அருகே வீடுகள் இருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதும் இருக்கும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +2

      சரியாகச் சொன்னீர்கள் ஏரி குளங்கள் இருப்பதே நீரை சேமித்து வைப்பதற்கும் விவசாயத்துக்கு பயனாக இருப்பதற்கும் தான் நீர் போகும் பாதையில் வீடுகளை கட்டி விட்டால் படர்ந்து வெளியில் போகும் நீரெல்லாம் இடங்கள் சுருங்கிவிட்டன நீர் கணம் அதிகமாகிவிட்டது இதற்கு இந்த வழி தான் சரியாக இருக்கும் ஏரியை ஆளப்பட வேண்டும் தூர் வாரி இரண்டு புறமும் பாதுகாப்பு செய்ய வேண்டும் இப்படிப்பட்ட இடங்களை விற்பதற்கு முன்னாடியே தடுத்து விட வேண்டும் இயற்கையின் முன்னாடி நாம் ஒன்றும் செய்ய முடியாது❤😊🙌

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Год назад

      👌

    • @arunraj_r
      @arunraj_r Год назад

      இன்றும் மக்கள் தொகை குறைவு தான். ஒரே இடத்தில் அளவிற்கு அதிகமாக மக்கள் வாழ்வதால் தான் இந்த பிரச்சினை.

  • @ganesh.r4572
    @ganesh.r4572 Год назад +6

    கூடும் ஐந்து ஏரி கூடுவாஞ்சேரி... இதன் உன்மை பெயர்...

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад +1

      உண்மை

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Год назад

      👌

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Год назад

      வெள்ளத்தால், அடித்து வரப்படும் உயிரினங்கள்,
      அனைத்தும் சடலமாய் கூடும் இடம்

    • @mdillibabu3981
      @mdillibabu3981 Год назад

      @@kesavanduraiswamy1492

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 Год назад +6

    விவரம் தெரியாமல் மக்கள் வாங்குகிறார்கள் என்றால் அது யாரோட தவறு அரசாங்கத்தோடு தவறு.வீட்டுமனைகள் போட approved அரசாங்கமும்,அரசு அதிகாரிகளும் தான்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +2

    சனிக்கிழமைகளில்,
    உண்ணாவிரதம் இருப்போம்.
    ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டன தீர்மானம் போடுவோம்

  • @habibullahu7460
    @habibullahu7460 Год назад

    Eriyil veedu kattinal thanneer enge pogum. Plot pottavai ketka vendum.

  • @nagoormeeranka5940
    @nagoormeeranka5940 11 месяцев назад

    இப்பொழுது மூழ்கியுள்ள நகர்கள், நந்திவரம் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் செல்லும் பாதையில் கட்டப்பட்டுள்ளனவா, அவ்வாறெனில் அங்கு மக்கள் குடியேற எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது?

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 Год назад +4

    ஏரி முழுவதும் குடியிருப்பு பகுதியாக மாற்றி விடவும்.

  • @dhanamk5453
    @dhanamk5453 Год назад +2

    நீர் வழியை நாம் தான் சுறுக்கி மறைத்து விட்டோம் இப்படி தான் நடக்கும்

  • @perinbamalar3100
    @perinbamalar3100 Год назад +1

    Veetai water ellatha place la kattanum

  • @r-porurthambi
    @r-porurthambi Год назад

    நிலாவில் கூட தண்ணீர் இருக்காம் .சந்திரயான் update..

  • @ramananselvaraj5995
    @ramananselvaraj5995 Год назад

    விவசாய நிலங்களை வீட்டு மனைக்ககு அரசு ஏன் அனுமதித்தது,

  • @jacksparrow7993
    @jacksparrow7993 Год назад +11

    Mayor priya oliga....saniyan serichikitae theriyuthu onnum panna matingithu

    • @vinoth-ci7hc
      @vinoth-ci7hc Год назад +1

      🤣🤣bro ஏன் broo

    • @221k4
      @221k4 Год назад +1

      Unna muthalla olikanum intha ulakathukke waste nee saauda

    • @smoorthya5218
      @smoorthya5218 Год назад

      நாய்களா எல்லா ஏரிகளையும் ஆக்கிரமித்து வீடு கட்டினால் இந்த நிலைமை. அரசாங்கத்தை குறை கூறி பயன் இல்லை.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад +2

    பேசாமா ஏரியில் படகு விடு கட்டி வாழ வழி செய்தால் தீர்வு கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் காசைமட்டு வாங்கி வீட்டுகட்ட பிளாட் போட அனுமதி கொடுத்தால் இந்த நிலமை தான் வரும் . இது ஆட்சி ஆளர்களின் கையாலாக வேலை . மக்கள் இதுமாதிரி இடங்களில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும்

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas Год назад

      தரமற்ற அரசை தேர்வு செய்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்

  • @wellsinkingtech1590
    @wellsinkingtech1590 Год назад +5

    இதற்கு ஒரே தீர்வு ஏரியை மூட வேண்டும் ,

    • @balaanbu5376
      @balaanbu5376 Год назад +2

      சரியா சொன்னிங்க இன்னும் கொஞ்ச நாளுல அந்த ஏரியை எப்படி ப்ளாட் போடலாமுன்ன ப்ளான் போட்டு முடிச்சிடுவானுங்க

    • @tamizhansree3161
      @tamizhansree3161 Год назад

      ​@@balaanbu5376correct 💯 bro

    • @vairamuthu2966
      @vairamuthu2966 Год назад

      ​@@balaanbu5376Aka. Aeri. BADAVI. Vilakanum Aka aka. Rain BADAVI vilaKanum. Aka

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Год назад +1

    தூத்துக்குடி மதுரை டோல்கேட் ரோட்டில் அருப்புக்கோட்டை வருவதற்கு முன்பாக உள்ள பெரிய பாலத்தின் கீழ் பல புதிய வீடுகள் புதிதாக முளைத்திருக்கின்றன, அரசு அதிகாரிகள் வீடு கட்ட அங்கீகாரம் கொடுத்தது ஆச்சரியம் அளிக்கிறது! குடியிருப்பு வாசிகளின் தைரியமும் ஆச்சரியம் அளிக்கிறது! பணம் பாதாளம் வரை பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், அது இப்படி ஆற்றின் வழித்தடம் வரை பாயும் என்று நான் கருதவில்லை, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தேன், இப்படி இருந்தால் ஏன் வெள்ளம் வீட்டுக்குள் போகாது? எங்கெங்கு வீடு கட்ட வேண்டும் என்ற ஒரு அடிப்படை விவரம் கூட தெரியாதா?? ஆக...பாருக்குள்ள அல்ல, ஆற்றுக்குள்ள நல்ல நாடு நம் பாரத நாடு என்று இனி நாம் கூறுவோமே 🇮🇳😄😄😄👍🙏.

    • @shivashiva-bz4th
      @shivashiva-bz4th Год назад

      என்ன செய்வது இவர்களோடு சேர்ந்தது நாமும் கஷ்டபட வேண்டி இ௫க்கிறது. ஆறுகளில் மணல் கொள்ளை, ஏரி குளங்களில் வீடுகள், எ௩்கு தி௫ம்பினாலும் பிளாஸ்டிக் கவர் குப்பைகள் சுகாதார சீர்கேடுகள். அரசியல் வாதிகள் என்ன கொள்ளை அடித்த பணத்தில் சுத்தமான நாட்டில் சுகமாக வாழ்க்கை யை வாழ்வார்கள் ஆனால் நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினர். 😡😡😡

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 Год назад +5

    Very bad State of affairs, shameful on DMk govt .

    • @221k4
      @221k4 Год назад +2

      Sangi U.P,delhi thanila methakuthuda

  • @moorthyguru7854
    @moorthyguru7854 Год назад +3

    திருந்தாத ஜென்மங்கள்

  • @sujathas4786
    @sujathas4786 Год назад

    😮

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th Год назад

    சின்ன தி௫த்தம் ஏரியாவாக மாறிய ஏரிகள் 😡😡😡😡

  • @மலைகுரங்குகள்

    ஏரியில வீடு கட்டுன அப்பத்தான்

  • @MathewShelton
    @MathewShelton Год назад

    Neega eri la veedu Ketitu ! Eri ah blame panringa 🥲

  • @perinbamalar3100
    @perinbamalar3100 Год назад +1

    Periya ariya erukkum pola

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q Год назад

    Eduvellam andha pagudhi M.L.A&local ministerukku theriyaadha?

  • @idhuthandravidam4805
    @idhuthandravidam4805 Год назад

    ஆக்கிறமித்து கட்ட பட்டு இருக்கிற இடங்களை இடித்து தள்ள வேண்டும்.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад +1

    பேசாமா ஏரியில் படகு விடு கட்டி வாழ வழி செய்தால் தீர்வு கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் காசைமட்டு வாங்கி வீட்டுகட்ட பிளாட் போட அனுமதி கொடுத்தால் இந்த நிலமை தான் வரும் . இது ஆட்சி ஆளர்களின் கையாலாக வேலை . மக்கள் இதுமாதிரி இடங்களில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 Год назад

    பேசாமா ஏரியில் படகு விடு கட்டி வாழ வழி செய்தால் தீர்வு கிடைக்கும். நகராட்சி நிர்வாகம் காசைமட்டு வாங்கி வீட்டுகட்ட பிளாட் போட அனுமதி கொடுத்தால் இந்த நிலமை தான் வரும் . இது ஆட்சி ஆளர்களின் கையாலாக வேலை . மக்கள் இதுமாதிரி இடங்களில் வீடு வாங்குவதை தவிர்க்க வேண்டும்