30 நாளும் ரோஜா செடியில் பூக்கள் இருக்கும் 5 வகை அருமையான ரோஜா செடிகள் | rose plant selection

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 747

  • @mageswaripalani2325
    @mageswaripalani2325 3 года назад +21

    பூக்களின் இளவரசிக்கு என் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @chalanthikabhavika
    @chalanthikabhavika 3 года назад +8

    பொறுமையின் ராணியே உன் பசுமை முயற்சிக்கு ஓர் வணக்கம் உன் முயற்சிக்கு தலை அசைக்கும் உங்கள் தோட்டத்து செடி கொடிகளுக்கு நன்கு வளர வாழ்த்துக்கள் சகோதரி.

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k 3 года назад +9

    அருமையான பதிவு சகோதரி.
    ரோஸ் செடிகள் பற்றி நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு.

    • @BalaBala-gu7st
      @BalaBala-gu7st 3 года назад +2

      எனக்கும் லைக் பன்றிங்கலா😊😊

  • @saranyadamodharan1547
    @saranyadamodharan1547 3 года назад +13

    ரோஜாக்கள் பற்றி சொன்ன விதம் அருமை... முடிந்தால் காய்கறிகள் பற்றியும் பதிவிடுங்கள் சகோதரி...

  • @AAK_Gardern
    @AAK_Gardern 3 года назад +1

    அருமையான பதிவு Sister. பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது இந்த மாதிரி நானும் என் வீட்டில் நிறைய வகையான ரோஜா செடிகள் வளர்க்க ஆசைபடுகிறேன் Sister💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thuglifeking2011
    @thuglifeking2011 3 года назад

    Naa ungala pathathuku apro dhaa chedi valakanumra aarvam vandhu ippo kutti thotamagidichika thank akka. Unga tips mattum use panrenka. It's 100%success aagidichika.

  • @tharaniranjith1049
    @tharaniranjith1049 3 года назад +3

    அக்கா நீங்கள் சொல்லும் விதமே மிகவும் அருமையாக உள்ளது அக்கா உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை அழகாக இருக்க வாழ்த்துக்கள்

  • @jayanthipandiyan6734
    @jayanthipandiyan6734 3 года назад +1

    Super sis I like it very super enna mathri ye irukinka sema epadithan maintain panrinkalo 40 plant samalika mudila super paliya mathri garden vanthriuci polaya Vera level duper

  • @angalaparameswaris8866
    @angalaparameswaris8866 3 года назад

    மிகவும் அருமையான பதிவு சகோதரி உங்களது டுடே சமையல்ல கார்டன் டிப்ஸ் பார்த்துதான் நான் மாடியில் ரோஸ் செடி வச்சேன் உங்களுடைய செடிகளை பார்க்கிறப்ப ஆசை வந்து குறைவே இல்லை நாமும் இன்னும் அதிக ரோஸ் செடி வைக்கணும் உங்கள மாதிரியே செடி வளர்க்கணும் அப்படின்னு ஆசை அதிகமாகிறது நன்றி சகோதரி🙏🙏🙏

  • @alamelusaravanan3641
    @alamelusaravanan3641 3 года назад

    Akka nenga solratha try pannalanalu pakurapo...rmba ahsayavum.. happy yavum iruku...its from my bottom of heart ❤️

  • @p.tshunmi
    @p.tshunmi 3 года назад +3

    Akka I followed your each and every tips for my plants and I got awesome result 😍😍

  • @revathyp9238
    @revathyp9238 3 года назад +1

    Nice to see all roses and good explanation..Roses are very Beautiful

  • @sathiyaaravinthan4401
    @sathiyaaravinthan4401 3 года назад

    சூப்பர் மா👌👌 உங்கள் டிப்ஸ் எல்லாம் ரொம்ப அருமை 🙏🙏நான் நீங்க சொல்ற டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணிட்டு இருக்கேன் 👍இப்போ நம்ம வீட்டு ரோஜா செடி நிறைய மொட்டு விட்டு பூவும் பூக்கிறது...😍😍இந்த பதிவு செடிகள் வாங்க ரொம்ப உபயோகமாக இருக்கும்👍 thank u very much dear❤❤😍😍

  • @Soundharya111
    @Soundharya111 3 года назад

    Akka first ungaluku enoda thanks. En garden la oru rose plant Kuda Illa. But Unga video parka aramichu rose vangi vachane. Adhula first 3 bud oda vangi vachane. Adhu Ellam poothuchu. Then I followed ur tips. With in 15 days pudhu thalir vandhadhu matum illama. Ipa 5 buds vachu iruku. I'm so happy to share with you sister. Ungal sevai thodaratum vazhthukal.

  • @misssparklezz4670
    @misssparklezz4670 3 года назад +1

    Enge chedi la 7 buds irukku adhuke enaku bayangara happy idhu vera lvl aah irukku 👌 sis enaku vegetables seeds and fruit seeds venum sis 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishcrush5894
    @krishcrush5894 3 года назад +1

    Super sister.....👌
    Unga rose plant ah பாக்கும் pothu kankalukku குளிர்ச்சியாக உள்ளது sister......👍
    அருமையான rose 🌹garden......

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 3 года назад +19

    சகோதரி குடும்ப வேலைகளையும் கவனித்து விட்டு எப்படி உங்களால் தோட்டத்தையும் கவனிக்க முடிகிறது, இதை முதலில் கூறினால் எனக்கும் உற்சாகமாக இருக்கும் ❤️🙏

  • @viswamoorthi3885
    @viswamoorthi3885 3 года назад

    பூக்கள் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்க பன்னீர் ரோஜா சூப்பர் .

  • @esthersheely7862
    @esthersheely7862 3 года назад

    உங்கள் ரோஜா செடியும் அதன் பூக்களும் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது.👍👍👍👍 எனக்கு பிங்க் கலர் பட்டன் ரோஜா செடியும், செடி அவரை விதையும் எனக்கு வேண்டும் சகோதரி ❤️👍👍

  • @ganesaamotors1872
    @ganesaamotors1872 3 года назад

    Yes mam. Enkitta ethula 3 veritty erukku. But unga sedi alavukku ennoda sediyela rose ella. Ungalodathu super.

  • @sathyabama3850
    @sathyabama3850 3 года назад +1

    Chennai yil ooty, பேர் போல ooty போய் பார்த்த மாதிரி இருக்கு, happy,

  • @seethuable
    @seethuable 3 года назад

    🌹 ரோஜாக்கள் மிகவும் அழகாக உள்ளது. பார்த்து கொண்டே இருக்கலாம் போல உள்ளது.....

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 3 года назад

    பயனுடை தகவல் தங்கை மிக்கநன்றி ஆங்கில. புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Kanimozhi-o8s
    @Kanimozhi-o8s 24 дня назад

    Enga veetla kashmeeri rose kotthu kottha pokkudhu....romba azhaga irukkum..❤

  • @johnbaby7867
    @johnbaby7867 3 года назад

    Kollai alagu sister....pakka pakka asaiya iruku...ungala pathu nanum 7 rose chedi..5 different colour hibiscus start pani iruken...
    Nanum Chennai tha enaku konjam grow bag...beginning la garden tools pathi video podunga

  • @gayathrihousegardening3766
    @gayathrihousegardening3766 3 года назад

    ரோஸ் செடி ரொம்ப அருமையாக உள்ளது. பூக்கள் பார்க்க அழகா இருக்கு.

  • @shivashankarirajendran917
    @shivashankarirajendran917 3 года назад

    Super akka.. ungala pathu nanum naraya chedi vangi valathutu varen

  • @porkodin9128
    @porkodin9128 3 года назад +2

    உங்கள் செடிகள் பார்க்கவே மிகவும் பரவசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது

  • @sivakalai5775
    @sivakalai5775 3 года назад

    Semma akka rose azhaga iruku.. Poovum athikama iruku... Super akka. I love rose plant...

  • @lalithakrishnakumar7408
    @lalithakrishnakumar7408 3 года назад +1

    ரோஜா செடிகள் பற்றி அருமையான பதிவு.. நன்றி 🙏

  • @brawlrexgaming3492
    @brawlrexgaming3492 3 года назад +1

    ஹலோ அக்கா உங்கள் பூந்தோட்டத்துக்கு நான் அடிமை உங்கல பார்த்துதான் நான் செடிவைக்கவே கற்றுக் கொன்டேன் மிக்க மகிழ்ச்சியா இருக்கு என் செடிஎணக்கு நிறைய பூ மொட்கள் வைக்குது நன்றி

  • @gowthamkalatta8404
    @gowthamkalatta8404 3 года назад +1

    Unga garden ah parthaley manasuku remba happy ah irukku akka

  • @loganathanperumal9552
    @loganathanperumal9552 3 года назад +1

    Thank you sister... I don't know that these many are there to grow simply... will buy 🥰🥰🥰

  • @cutesky2896
    @cutesky2896 3 года назад +1

    Yesterday kooda Rose plant Vanganum nu Nenachenga akka..
    Today found this wonderful video.. Sure this is so much usefull to many of us..
    THANKYOU akka for this video..
    Keep uploading more like this Akka.. ✨

  • @Kps1810r
    @Kps1810r 3 года назад +5

    உங்கள் ரோஜாகள் பார்க்க பார்க்க கண்களுக்கு விருந்து.

  • @florencekumar7891
    @florencekumar7891 3 года назад

    Roses மிகவும் அழகாக இருக்கிறது.

  • @jeevithakarthik9775
    @jeevithakarthik9775 3 года назад +4

    Tq .... Nenga potruka rose 🌹 chedii yelamea yenga vetla irukuu.... Yelamaeea pooo vaikuthu.... Romba nala iruku

  • @BanumathyKrishnamurthy
    @BanumathyKrishnamurthy 3 года назад

    Unga rose garden parka romba azhaga iruku.inda pookkal kannukullaye nikkudu .Hardwork never fails!

  • @jpdevi3357
    @jpdevi3357 3 года назад

    Unga Rose plants ellam supera irukku sister.....neenga solum podhu than names ellam theriyudhu.... thanks sister

  • @lathar4753
    @lathar4753 3 года назад +3

    Great video Love your tips your narration is so beautiful ❤️❤️❤️

  • @bhagavathisrinivasan
    @bhagavathisrinivasan 3 года назад

    Vunga rosela supera azhaga irukku colour full garden 👍

  • @Ash-du4kk
    @Ash-du4kk 3 года назад

    Hi mam thanks for rose variety tips ரொம்ப useful a இருக்கு

  • @farahbanu1794
    @farahbanu1794 3 года назад +1

    wow light pink rose looking super. And thank for good tips.

  • @madheshwaran7592
    @madheshwaran7592 3 года назад

    Super Akka Nangal Aane Piya message parthan super Akka wish you happy new year Nandri Akka volt Kal

  • @abiramiabirami0921
    @abiramiabirami0921 3 года назад

    Thanks sis Rombha super ra erukku

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 3 года назад +3

    Sema Sema sago. This was what I was waiting for. Thanks sago. Please also let us know how to select rose plants from nursery, bcoz sometimes they cheat, vaangumbothu pookal நெறைய iruku but repot panna பிறகு sedi either செரியா வளர்வது இல்லை or die ஆகுது. Please give us tips on this. Expecting your reply sago.

  • @chinnasamysuba
    @chinnasamysuba 3 года назад

    Akka rose chedi lam super'a iruku parkkave asaiya iruku 👌👌

  • @sakunthala5828
    @sakunthala5828 3 года назад +1

    Aunty....Most Rocking RUclipsr U👍👍

  • @satsuganlifestyle7067
    @satsuganlifestyle7067 3 года назад

    Akka endha video very useful rompa thx unga plants super ah eruku ka

  • @ammudurai9085
    @ammudurai9085 3 года назад +1

    Akka ogga rose chedi super akka god bless you kannukku viruntha errukku

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 года назад

    Super Akka romba azhaga irugu unga garden & plants....

  • @govarthanankag5530
    @govarthanankag5530 3 года назад

    Akka nethu than 3 rose plant vangitu vandaen .unga tips paathu ini valaka poraen.🌹🌺.

  • @geethapavithras672
    @geethapavithras672 3 года назад

    Excellent roses sis. Ungalai parthu than rose chedi maintain panran. Tnk u sis. God bless you.panneer rose vaenum sis.

  • @ravindrang9794
    @ravindrang9794 3 года назад +5

    “ரோஜாவின் ராணி” Advance Happy New Year to your family.... 💐💐 May God Bless you with good health and peace....

  • @gowthamiganesan7624
    @gowthamiganesan7624 3 года назад

    Thank you sister 😊 nanum intha plant lam vangi ennoda garden laa vaikiran ❤️ unga plant ellamee suparaaa erukku sister pakkum pothee semmmaa cute ahhh erukkkuuuu..... Ennoda plant um eppadi vantha innum suparaaa erukum

  • @kavinmr2004
    @kavinmr2004 3 года назад

    உங்க தோட்டம் இன்றைக்கு ரொம்ப அழகாக உள்ளது.

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 3 года назад +1

    Hi dear sis wow semaaa beautiful rose super sis 🤝🤝🤝nice info tq 👍👍👍⚘⚘⚘🌹🌹🌹💞💞💞💞💞

  • @momoftwoprince4644
    @momoftwoprince4644 3 года назад

    Na try panren sissy enga oorula sila variety tha iruku

  • @banusenthil4339
    @banusenthil4339 3 года назад +1

    Very beautiful flowers sister and nice garden

  • @kovaisupersamayal9638
    @kovaisupersamayal9638 3 года назад

    Hi aunty I'm divakar super your r the best gardenner good video aunty.

  • @baalaajibala4058
    @baalaajibala4058 3 года назад

    Rompa alaga eruku sister.. thanks for your information...

  • @collegeearnings
    @collegeearnings 3 года назад

    அக்கா நீங்கள் சொன்ன எல்லா டிப்ஸ் நானும் செஞ்சேன்இப்ப எங்கள் வீட்டில் பத்துமொட்டுக்குக் குறையாமபூக்குது. ரொம்ப நன்றி😍😘🙏

  • @asmathfathimah
    @asmathfathimah 3 года назад

    ரோஜாக்கள் மனதை புரிந்து வைத்துக்கொள்ளும் ராணி...🥰🥰
    நீங்கள் ரசித்து சொல்லும் ஒவ்வொரு விஷயமும் ரோஜா வளர்க்க ஆசையை தூண்டுகிறது...
    ஆனால் எனக்கு ஊட்டி rose, நாட்டு rose, table rose தவிர எதுவும் கிடைப்பதில்லை...
    Road ஓரத்தில் 20, 30 செடி வாங்கி, நீங்கள் சொல்லும் முறையில் வளர்கிறேன்,
    பூக்களும் ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருக்கும்...🌹🌹🌹🌹🌹

  • @rekhalakhsmanan1575
    @rekhalakhsmanan1575 3 года назад

    Romba useful information koduthirukenga mam very nice. Dr.rose , Kashmir rose give me

  • @kalaivani.m647
    @kalaivani.m647 3 года назад

    அருமையான ரோஜா செடிகள் பூக்கள் பார்கவே கொள்ளை அழகு

  • @thaza8697
    @thaza8697 3 года назад

    This is very useful..i have 5 rose plant but this gave me an better idea to my garden..🌹🌹Thank you for giving this tip

  • @sathyasathya3813
    @sathyasathya3813 3 года назад

    Tq for the information sister. Na nenga solra mathiri tha vaikiren super ah varuthu sis

  • @jasmineB9639
    @jasmineB9639 3 года назад

    Vazha Valamudan mam...thank you so much ....I have 3 varieties...

  • @lathifaabdullah1575
    @lathifaabdullah1575 3 года назад

    Hi Hallo Hru chennail oru Ooty really like it
    Your message is really good 👍
    Yenakku inta panner 🌹 plant
    Ventum
    Rose plantsil ittanai vagaikal iruppatu yenakku oru seranta
    Anupavamaka yerukkiratu
    Arentu kolvatarkana oru nalla
    Santarppamakavum yeruntatu
    Yenrenrm vazka valamutan 🌷🌷🌷🙂

  • @sangeethaanand8004
    @sangeethaanand8004 3 года назад

    Yethanai murai parthalum unga RUclips video kma waiting ma yengalukku super tips tqma👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @thangamaniganesan8994
    @thangamaniganesan8994 3 года назад +3

    அக்கா நமஸ்காரம் 🙏உங்கள் ரோஜா தோட்டம் மிக அழகு

    • @velkumar3604
      @velkumar3604 3 года назад

      Enga vittulaim poo pothathu akka by using ur tips thanks a lot

  • @chithraleka5881
    @chithraleka5881 3 года назад

    Very useful tips your all roses very very beautiful

  • @sivaniayyanesh2103
    @sivaniayyanesh2103 3 года назад

    Veryusefull vedio sister, vazhga valamudan

  • @vadivelkavitha9376
    @vadivelkavitha9376 3 года назад

    All tips following sister so beautiful thank you so much 😘😍😘your carrot oil tips very super

  • @rekhasiva109
    @rekhasiva109 3 года назад

    Correct akka... naattu paneer veechu 6months wait pannen akka... Eppo than 2rose puthu eruken....

  • @selvarani5692
    @selvarani5692 3 года назад

    Wow wow super beautiful colourful 🌹🌹🌹🌹😍😍😍😍😍

  • @ilayarajar3092
    @ilayarajar3092 3 года назад +1

    Your video is really awesome you explain very detailedly

  • @s.vidhyasri4706
    @s.vidhyasri4706 3 года назад

    Akka super akka unga tips ellame nan follow pandren akka good result akka thank you so much akka

  • @anjalinjayapreethij2804
    @anjalinjayapreethij2804 3 года назад +5

    அக்கா சூப்பர் 👍
    Love you so much ❤️

    • @BalaBala-gu7st
      @BalaBala-gu7st 3 года назад +2

      எனக்கும் லைக் பன்றிங்கலா😊😊

  • @devibala6046
    @devibala6046 3 года назад +1

    Wow amazing! Unga chediyila maddum neraya poo pokkuthu sos enagalukku pookkal karkuthu sis pls reply

  • @kannancharu7920
    @kannancharu7920 3 года назад +1

    அக்கா உங்க தோட்டம் பார்க்க அழகாக இருக்கு.. 👌😍

  • @basheerbai6232
    @basheerbai6232 3 года назад

    Thanks Ka happy new year
    Idha chedi Ella endha nursare la irukkum plz share me

  • @mohamedjumail8766
    @mohamedjumail8766 3 года назад

    Thank you for your information tips mam.your voice and your video is very clear mam. I like your all video's mam because your voice and video very clear mam. Iam waiting for your next gardening videos mam......

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 3 года назад

    Wow super beautiful rose garden i like very much thanks for sharing 💐🌼🌻🌹🌻🌼🏵️💐

  • @sunvenkat7152
    @sunvenkat7152 3 года назад

    So informative sis thank u so much got idea about roses ur information are so useful thank u god bless u 😊

  • @TKBS2586
    @TKBS2586 3 года назад +1

    Hi akka neega podra all videos use full 😄😄

  • @siththihasma7748
    @siththihasma7748 3 года назад

    Hi akka paakkum pothu alagaa irukku akka

  • @ravichandran2596
    @ravichandran2596 3 года назад

    Akka ungalodaiya videos ellam super

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 года назад

    எவ்வளவு நிறைய உரம் போட்டாலும் ரோஜா செடியை நீங்க ரொம்ப நேசிக்கிறீங்க அக்கா அதான் இவ்வளவு சூப்பரா வளருகிறது.

  • @prathibaprabhu
    @prathibaprabhu 3 года назад

    Ungala pathu inspire agi, nanu Ipo rose garden vachi irruka🙈

  • @neelasm7730
    @neelasm7730 3 года назад

    Wow akka rose plants are very good... I want pink color rose plant akka. Ennakku please send pannuga... Paneer rose my favourite akka... Ungal rose chedi yellame superrrrra iruku... Enaku please chedi venum... Naatu rose nalla irukku akka

  • @gardeningtips1013
    @gardeningtips1013 3 года назад

    Super
    Very nice
    Thank you for ur information

  • @priyasampathkumar5455
    @priyasampathkumar5455 3 года назад

    Super sis addicated to your videos I started small rose garden

  • @premnathpackiyanathan6915
    @premnathpackiyanathan6915 3 года назад

    my mother like watching your gargen video. we are form Mumbai.

  • @indhumaha5247
    @indhumaha5247 3 года назад

    Super I will go want kashmiri rose this flower is nice

  • @petsworld7359
    @petsworld7359 3 года назад +1

    Use full tip's super sister 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад

    This video ethana time parthalu supera irukku😍😍👌👌

  • @sasirekha5526
    @sasirekha5526 3 года назад +1

    Flowers are very nice to see

  • @selvir3836
    @selvir3836 3 года назад

    Useful vedio. Naan dark colour naatu rose vaichiruken

  • @selvapreethi8246
    @selvapreethi8246 3 года назад

    Romba cute ah erukku akka avlo rose um😍😍😍advance happy new year sissy.... and sollunga akka en yella rose plant laiyum white kutty kutty poochie vandhuruchu enna pandradhu....and summer snow rose akka white color rose pookudhu antha plant yum super ah koththu koththa pookum... antha rose plant nega vangi vainga pls