காஞ்சி மஹா பெரியவா பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 🌸மகா பெரியவா பாடல்🌸
    குருவே சரணம் குருவே சரணம்
    சரணம் சரணம் உந்தன் பாதம் பணிந்தோம் குருதேவா (2)
    குருவே சரணம் குருவே சரணம்
    அருள்வாய் நீயே துணை நிற்பாய் நீயே
    அறமே காத்து பிறந்த பயனை அடைந்திட அருள்வீரே (2)
    நாதா சரணம் தேவா சரணம்
    தர்மத்தின் தலைவனாய் மறையின் பொருளாய் வாழ்ந்திட்ட குருநாதா(2)
    பெரியவா சரணம் ஜகத்குருவே சரணம்
    காஞ்சி காமகோடி பீடத்தின் 68 ம் குருவானீர்(2)
    ரக்ஷகா சரணம் பாதுகா சரணம் அனாத ரட்சக ஆபத்பாந்தவன் மக்களின் துணை நீரே (2)
    ஞானமே சரணம் தவயோகியே சரணம்
    அறியாமையில் உழலும் மக்களின் பிணியைப் போக்கிட வந்தீரே (2)
    ஒலியே சரணம் பேரொளியே சரணம்
    கனவிலும் நினைவிலும் தொழுதிட்ட பேருக்கு வழிகாட்டிய குருதேவா(2)
    மூர்த்தி சரணம் கீர்த்தி சரணம்
    உமைத்தேடி பாடி பேசி தொழுதிட ஆசிதனை அருள்வாய்(2)
    குருவே சரணம் ஞானகுருவே சரணம்
    சரணம் சரணம் உந்தன் பாதம் பணிந்தோம் குருதேவா (2)

Комментарии • 8

  • @sruthielaya3593
    @sruthielaya3593 8 месяцев назад +1

    Jaya jaya shangara hara hara shangara

  • @5cv.s.kanishka799
    @5cv.s.kanishka799 2 года назад +1

    குருவே சரணம் 🙏🙏
    மிகவும் அருமை அக்கா

  • @sundaris5356
    @sundaris5356 2 года назад +1

    பாடல் அருமையாக இருந்தது அக்கா.சிவகாசி சுந்தரி

  • @s.kowsalyas.kowsalya9816
    @s.kowsalyas.kowsalya9816 2 года назад +1

    பாடல் சூப்பர் அவலூர்பேட்டைகௌசல்யா

  • @ChitraRamesh
    @ChitraRamesh 2 года назад +1

    Arumai leela

  • @moorthy3645
    @moorthy3645 2 года назад +1

    அருமை. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
    ruclips.net/video/d4nyPW73w1E/видео.html