அக்கா நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுருக்கீங்க அந்த அளவுக்கு நல்ல இருப்பிங்க இனி வரும் நாட்கள் நீங்களும் சரி எல்லாரும் நல்லா இருப்பிங்க அதே போல் உங்க ஆசை எல்லா நிறைவேறிவிடும் all the best akka 💐💐💐
அழாதிங்க அக்கா.. மனித வாழ்க்கையின் போது இன்ப துன்பங்கள் கலந்து இருக்கும்.. மனம் தளராமல் வெற்றி காணு வோம்.. பலமுறை போராடினால் தான் ஒரு முறையாவது வெற்றி கிடைக்கும்....❤️❤️❤️❤️ Really I Miss you akka .....🥰
பணம் இருந்தும் ஒரு சில பேர் நிம்மதி இல்லாம வாழ்றாங்க நீங்க வாடகை வீட்டில் இருந்தும் சந்தோசமா இருக்கீங்க சிஸ்டர் இதுவே இறைவன் கொடுத்த வரம் உங்களது கனவு நிறைவேற என் வாழ்த்துக்கள்
சொந்த வீடு என்பது உங்க கனவு மட்டுமல்ல எனக்கும் கனவாவே இருக்கு... சகோதரி... என்னோட கனவு நிஜமாகலாம் இல்ல கனவாகவே போகலாம்.. ஆனால் உங்கள் கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும்... என்னோட வாழ்த்துக்கள்....
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்தோஷமாக இருங்க அக்கா நீங்க ஆசைப்படுற மாதிரி சொந்த வீடு பெரிய அளவில் கட்டுவிங்க அக்கா. கவலை படவேண்டாம் கடவுளின் அருள் கிடைக்கும் உங்களுக்கும்
கவலை படாதீங்க சீத்தா.பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை. தூற்றுவார் தூற்றட்டும். தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். வெற்றி நிட்சயம். சமீபகாலமாகதான் உங்கள் சேனலை follow பன்னுகின்றேன். அருமை அருமை. உங்கள் மகன் நன்றாக வருவார். வாழ்த்துக்கள். நிட்சயம் உங்கள் சொந்த வீட்டுக்கு நான் வருவேன். Love from Malaysia.
உங்கள் எதிர்கால கனவுகள் எல்லாம் கட்டாயம் நிறைவேறும் சொந்த வீடோ வாடகை வீடோ வீட்டுக்குள் சந்தோஷம் தான் முக்கியம் எத்தனையோ பணக்கார வீடுகளில் அது இருப்பதில்லை கடவுள் உங்கள் ஒவ்வொரு முயற்ச்சயையும் வெற்றியடை வைப்பார் கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்
முதுகு பின்னாடி பேசும் நாய்களும்., புறம் பேசும் நாய்களும்.., உங்கள் மாவட்டத்தில் உங்கள் ஊரில் மட்டுமில்லை.., தமிழ்நாடு முழுக்க அதிகம் உள்ளார்கள்.. அந்த நாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் வாழ்க்கையில் சொந்த வீடு ஒரு கௌரவமான நிலையை அடைவீர்கள் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பார 👍👍👍👍🙏
என்னுடைய வாழ்க்கையை என் கண்முன்னே கொண்டு வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் நம்முடைய வாழ்க்கையும் கண்டிப்பாக ஒருநாள் மாறும் இறைவன் இருக்கின்றான் எப்பொழுதும் ஒரே மாதிரி பூமி சுழல்வது இல்லை ஒருநாள் நமக்கான காலம் வரும்
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!.. வாழ்த்துக்கள் வினோத் சீதா.. இவர்களுக்கு மட்டும் அல்ல இதை வாசிக்கும் உங்களுக்கும் தான்...
நீங்க நல்லா வருவிங்க கவலை வேண்டாம் வெற்றி நிச்சயம் உண்டு 🤗 பேசுபவர்கள் பேசட்டும் விட்டு தல்லுங்க😇😇 சொந்த வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝அக்கா அண்ணா😍😍
எப்பவும் உங்க வீடியோ பாத்து நா சிரிச்சுட்டு சந்தோஷமா இருந்தேன்....முதல் தடவ ரொம்ப ஃபீல் பண்ணிட்ட.... don't feel ka pesaravanga airam pesuvnaga athella kandukathinga....Eni unga life nalla erukom Anna akka Amma appa thivi..
சீதா அம்மு. நாங்க இருக்கோம் டா அடுத்தவங்க என்ன சொன்னாலும் காதுல வாங்க வேண்டாம்........நீங்க நல்ல நிலமைக்கு வருவீங்க டா அம்மு .......வாழ்த்துக்கள் அம்மு..... By.உன் அண்ணன் M.R சந்தோஷ்
சொந்தம் என்பது இனத்திற்காக வருவது அல்ல மனதை புரிந்து கொள்ள வரும் உறவுகள் எல்லாருடைய உன்மையான நட்பு தான் உண்மையான சொந்தம் விரைவாக உன்மையான சொந்தம் உங்களு நிறைய கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமஹ
நாங்களும் கிராமத்தில் தான் இருந்தோம் சந்தோஷமா இப்ப சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் ஆனா சந்தோஷம் இல்லை.நீங்க சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போவீங்க God bless you ❤️
Very super akka 😘 இந்த உலகம் 1000 சொல்லும் அக்கா அதுக்குளாம் நீங்க துவண்டு போகாதீர்கள் .உங்களுக்கு நாங்க இருக்க அண்ணா அக்கா ❤️😍🥰 உங்கள் கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா💕🤝 I love you so much akka and Anna ❤️🥰
1m nu ellam easy ah soldranga ana adhuku pinadi neenga pata kastam yarukum theiryala sis 😌🥺 We are supporting u😊 Keep smiling with u r s family and friends 💐🎉 love u sis ma ❤️😘
All ur dream come true one day.......that day come soon akka....don't feel.....always be happy and keep smile...unga videos reels patha enga kavalaikal maranthu sirichirukom akka...awesome u both....
உங்க வீட்டு கிரகபிரவேசத்துக்கு நான் கண்டிப்பா வருவேன் ❤️ உங்கள் முயற்சி ஒரு போதும் வீண்போகாது 🔥 நான் கும்பகோணத்துல தான் இருக்கேன் எதாச்சும் ஒன்னுனா கூப்புடுங்க 🤗 Missing Ur Prank Videos
Ungala compare panrapo oru youtuber bad comments pathutu tension la thitti thitti video podranga. subscriber's increase aanathum konjam aadambaram panitu scene podranga. You are the best
நானும் வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்பட்டு 10 வருடங்கள் இப்பதான் சொந்த வீடு கட்டி இருக்கே நீங்களும் சீக்கிரமாய் வீடு கட்ட என்னுடைய வாழ்த்துங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் வீடு கிரகப்பிரவேசத்திற்கு சப்ஸ்கிரைப் அழையுங்கள் கண்டிப்பா வருவோம்
Ippadilam Enga Life la Nadanthurukkumnu Neenga Nenaichi Kooda Pathurukka Matinga 😔
Kandippa ellam oru naal sari aagidum akka kavalapadathinga Seetha Akka
Ama ka
Elloor life la um ipde kastam irukkum👍👍
Unga feeling puriyuthu👍👍
@@saranyasindhu9676 hi
உண்மை நண்பா நீங்க எப்பவும் நல்லா இருக்கனும் மென்மேலூம் வளரனும் வாழ்த்துக்கள்👏👏👏
❤️🙏
அங்காஅண்ணாநிங்காஉங்கலுடயாகுடுபம்எப்பவூம்நல்லஇருகனும்
@@VinothSeetha எனாக்குநினாசலகன்கலகுதுஅங்காஅண்ணா
Neka naila varuveka akka kavàlai patatheka
Vinoth neenga எந்த oor
கவலை படாதீங்க சகோ...உங்களை சுற்றி 14 லட்சம் positive vibes உள்ளது... உங்கள் கனவு 💯 நிச்சயம் ஈடேறும்❤️❤️❤️
Yes bro
Unkal kannavu Nanna vaka prayers paenne kolukeran
👍
நான்வருவோன்.அக்கா
=/
அக்கா நான் ஒரு திருநங்கை நான் உங்களை வாழ்த்துக்கிறேன் நீங்க நல்லா இருப்பீங்க கவலை வேண்டாம்... 👍👍
அம்மா எனக்கு குழந்தை இல்லை வாழ்த்தி வேண்டுங்க அம்மா
All the best💐💐💐💐💐..... Ignore negativity.....
I like thirunangai...
Super seetha god bless you family
God bless u too
ஊரு வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் அதுதான் நம்ம ஊரு கவலைப்படாதீங்க உங்களோட கனவுகள் நிறைவேற வாழ்த்துகிறேன் சகோதரி🙌🙌🙌
எதற்கும் கவலை பட வேண்டாம் பல நாள் கனவு ஒரு நாள் நிணைவாகும் சகோதரி உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
அக்கா நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டுருக்கீங்க அந்த அளவுக்கு நல்ல இருப்பிங்க இனி வரும் நாட்கள் நீங்களும் சரி எல்லாரும் நல்லா இருப்பிங்க அதே போல் உங்க ஆசை எல்லா நிறைவேறிவிடும் all the best akka 💐💐💐
ஆண்டவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார்!நிச்சியம் நீங்க நல்ல நிலைமைக்கு வருவீர்கள். ஆண்டவர் ஆசீர்வதிப்பார்🙌🙌🙌🙌
Jesus Christ almighty loves your family more than enough
கவலைப்படாதீங்க சீதா நீங்க நல்ல வருவீங்க என்னுடைய வாழ்த்துக்கள்
நீங்க பட்ட கஷ்டம் எல்லாத்துக்கும் சீக்கிரமா முடிவு வந்து என்னும் வாழ்கை ல பெரிய இடத்துக்கு பொகுவீங்க அக்கா அண்ணா ❤️❤️❤️
மற்றும் மீனவனின் தகவல்கள் உங்களுக்காக pls நம்ம சேனல சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐟🐠🙏🙏🙏🐠
Kandipa nega sointha vdu kaduveika kavala padathiga ma
Anna anni unga kanavu seekirama nadakum. Neenga feel pannadhinga seethu akka. Unga kita pesanum pola irukku akka. Unga number anupunga akka pls.
Super
Super akka🥰❤️
அழாதிங்க அக்கா..
மனித வாழ்க்கையின் போது இன்ப துன்பங்கள் கலந்து இருக்கும்..
மனம் தளராமல் வெற்றி காணு வோம்..
பலமுறை போராடினால் தான்
ஒரு முறையாவது வெற்றி கிடைக்கும்....❤️❤️❤️❤️
Really I Miss you akka .....🥰
கவலைப்பட வேண்டாம் தங்கை விரைவில் வீடு கட்ட என்னுடைய இதயபூர்வ வாழ்த்துக்கள் 🙏🙏🙏 மன்னார்குடி (now in UAE )
பணம் இருந்தும் ஒரு சில பேர் நிம்மதி இல்லாம வாழ்றாங்க நீங்க வாடகை வீட்டில் இருந்தும் சந்தோசமா இருக்கீங்க சிஸ்டர் இதுவே இறைவன் கொடுத்த வரம் உங்களது கனவு நிறைவேற என் வாழ்த்துக்கள்
சொந்த வீடு என்பது உங்க கனவு மட்டுமல்ல எனக்கும் கனவாவே இருக்கு... சகோதரி... என்னோட கனவு நிஜமாகலாம் இல்ல கனவாகவே போகலாம்.. ஆனால் உங்கள் கனவு ஒருநாள் கண்டிப்பாக நிறைவேறும்... என்னோட வாழ்த்துக்கள்....
கவலைபடதிங்க அக்கா
உங்க vedio va பாத்து நா அவ்ளோ சிரிச்சு இருக்க .husband & wife evlo happy irukanga .. Eppo full ha,😭😭😭😭😭 entha vedio va pathu.
கவலை படாதீங்க சீக்கிரம் வீடு கட்டி முன்னுக்கு வருவிங்க வாழ்த்துக்கள்👍👍🤝
கவலைப்படாதிங்க சகோதரி. இதுவும் கடந்து போகும். 🥰
Seetha nan unkalai neril parkkanum
உங்களுடைய கனவு அனைத்தும் உங்கள் முயற்சியால் நிறைவேற வாழ்த்துகள் சகோ❤️ கடவுள் உங்கள் ஆசையை நிறைவேற்ற வேண்டும் 💗💫
எனக்கு மிகவும் பிடித்த மேன்மையான ஜோடி நீங்கதான்,சகோதரி.உங்க மாமியார் உங்களுக்கு கிடைத்த வரம்.don't feel anything.JESUS with us.
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்தோஷமாக இருங்க அக்கா நீங்க ஆசைப்படுற மாதிரி சொந்த வீடு பெரிய அளவில் கட்டுவிங்க அக்கா. கவலை படவேண்டாம் கடவுளின் அருள் கிடைக்கும் உங்களுக்கும்
கவலை படாதீங்க சீத்தா.பிரச்சனை இல்லாத வாழ்க்கையே இல்லை. தூற்றுவார் தூற்றட்டும். தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். வெற்றி நிட்சயம். சமீபகாலமாகதான் உங்கள் சேனலை follow பன்னுகின்றேன். அருமை அருமை. உங்கள் மகன் நன்றாக வருவார். வாழ்த்துக்கள். நிட்சயம் உங்கள் சொந்த வீட்டுக்கு நான் வருவேன். Love from Malaysia.
சொந்த வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்கள் அக்கா ❤️🥰
Akka enaku Hi solunga akka 🥰
சொந்த வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்கள்
உங்கள் எதிர்கால கனவுகள் எல்லாம் கட்டாயம் நிறைவேறும் சொந்த வீடோ வாடகை வீடோ வீட்டுக்குள் சந்தோஷம் தான் முக்கியம் எத்தனையோ பணக்கார வீடுகளில் அது இருப்பதில்லை கடவுள் உங்கள் ஒவ்வொரு முயற்ச்சயையும் வெற்றியடை வைப்பார் கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்
Sathosama erupinga live long happy a erupinga ❤❤❤❤❤💖💖💖
கவலைப்பட வேண்டாம் .உங்கள் கனவு நிறைவாகும்.👍👍👍👏👏👏👏
கவலைப்படாதீங்க சீதா பேசுரவங்க பேசத்தான் செய்வாங்க நீங்களும் ஒரு நாள் நல்லா நிலமைக்கு வருவீங்க என்னுடைய வாழ்த்துக்கள் வினோத் சீதா வாழ்க வளமுடன்
Nallarupom அக்கா namalum nallarupom
கூடிய seikram சொந்தமா வீடு kattuviga
முதுகு பின்னாடி பேசும் நாய்களும்., புறம் பேசும் நாய்களும்.., உங்கள் மாவட்டத்தில் உங்கள் ஊரில் மட்டுமில்லை.., தமிழ்நாடு முழுக்க அதிகம் உள்ளார்கள்.. அந்த நாய்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் வாழ்க்கையில் சொந்த வீடு ஒரு கௌரவமான நிலையை அடைவீர்கள் உங்களுக்கு ஆண்டவன் துணை இருப்பார 👍👍👍👍🙏
உலகம் முழுக்க இருக்காங்க நண்பா😤
சூப்பரா சொன்னிங்க அண்ணா
Correct ah sonninga anna
Neruku neru pesuravana kuda manikalam
Anal mutuku ku pinale pwsuravane manikka va kudathu ...
நீங்கள் கஷ்ட பட்டதை விட 100 மடங்கு நன்றாக வாழ்வீர்கள்.... விரைவில் சொந்த வீடு கட்ட வாழ்த்துக்கள்..👍👍👍
என்னுடைய வாழ்க்கையை என் கண்முன்னே கொண்டு வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் நம்முடைய வாழ்க்கையும் கண்டிப்பாக ஒருநாள் மாறும் இறைவன் இருக்கின்றான் எப்பொழுதும் ஒரே மாதிரி பூமி சுழல்வது இல்லை ஒருநாள் நமக்கான காலம் வரும்
Sss
Super pa ipti than நம்பிக்கையா irukanum
💯true
Feel pannathinga Akka.... Eppaum sirichitte happy aa irunga.... ❤
Kandippa ungal kanavugal niraiverum seethu vino 🥰🥰🥰
Emotionally enaku connect ana video! ... Sondha veedu evlo mukkiyam nu atha katta mudiyathavangaluku dha therium.
All the best to both of you 🎈
எந்த வீட்டில் வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்லை. எவ்வளவு சந்தோசமாக வாழ்கிறோம் என்பது தான் முக்கியம் . So, every time happya irunga sissy😍.
கன்டிபாக உங்கள் வீட்டுக்கு வருகிறேன் அண்ணா & அண்ணி நீங்க நல்ல நிலைக்கு வருவதற்கு இறைவனை வேண்டுகிறேன் .
உங்களின் கனவு நினைவாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥺🥺☺️😘😘😍🫂🫂🫂🫂
முயற்சிகள் தோற்றுப் போகிறதா? தளர்ந்து விடாதே... மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்! விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது! தோல்விகள் கூட ஒரு நாள் தோற்றுப் போகும் நம்பிக்கை இருந்தால்!..
வாழ்த்துக்கள் வினோத் சீதா.. இவர்களுக்கு மட்டும் அல்ல இதை வாசிக்கும் உங்களுக்கும் தான்...
உங்க சொந்த வீடுனு நா நெனச்சேன் எவ்ளோ நாள் , மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா
நீங்க நல்லா வருவிங்க கவலை வேண்டாம் வெற்றி நிச்சயம் உண்டு 🤗 பேசுபவர்கள் பேசட்டும் விட்டு தல்லுங்க😇😇 சொந்த வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝அக்கா அண்ணா😍😍
எப்பவும் உங்க வீடியோ பாத்து நா சிரிச்சுட்டு சந்தோஷமா இருந்தேன்....முதல் தடவ ரொம்ப ஃபீல் பண்ணிட்ட.... don't feel ka pesaravanga airam pesuvnaga athella kandukathinga....Eni unga life nalla erukom Anna akka Amma appa thivi..
நிச்சயமா உங்கள் கனவு நிறைவேறுமா கடவுள் பக்கதுனை இருப்பார் God bless you
என் இனிய சகோதரி சீத்து & வினோத் நீங்கள் வாழ்க்கையில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐
All ways support akka
கவலை படாதீங்க அக்கா கூடிய விரைவில் சொந்த வீடு கட்டி நல்ல இருப்பீங்க பெற்றோர்களின் கஷ்டம் வீண் போகாது
Yes
True
❤️🙏
@@VinothSeetha tq akka 😀
Yes
Nenga unmaiya azhga pasuringa sister God bless you seethu vino good family
யாரு என்னா சொன்னாலும் கவலை படாதிங்க அக்கா நாங்க இருக்கோம் சீக்கிரமா சொந்த வீடு கட்டி நல்லா இருப்பீங்க அக்கா அண்ணா
உங்கள் கனவு நினைவாக நான் இறைவனை வேண்டுகிறேன் அக்கா. நீங்க நிச்சயம் புது வீடு கட்டுவீங்க அக்கா. கவலை படாதீங்க.
Blessing from Malaysia... Vinoseetha kandipa veedu katuvinge.... Don't worry.... Love you seethu thangai....
கடந்தவைகள் எல்லாம் கடந்தவைகளாகவே இருக்கட்டும்
இனிவரும் காலத்தில் இறைவன் அருளோடு வெகுவிரைவில் சொந்தவீட்டில் குடியேற எல்லாம் வல்ல இறையவனை வேண்டுகிறேன்
மற்றும் மீனவனின் தகவல்கள் உங்களுக்காக pls நம்ம சேனல சப்போர்ட் பண்ணுங்க நண்பா 🐟🐠🙏🙏🙏🐠
கவளை படாதீங்க
👌
சொந்த வீடு கட்ட வாழ்த்துகள் அக்கா அண்ணா 🥳🥰
சொந்த வீடு கட்ட வாழ்த்துகள் அக்கா அண்ணா
நீங்க. கவலை படாதீங்க சீக்கிரமா நல்லா வருவீங்க. கடவுள் துணையாக. இருப்பார்
சீதா அம்மு. நாங்க இருக்கோம் டா
அடுத்தவங்க என்ன சொன்னாலும் காதுல வாங்க வேண்டாம்........நீங்க நல்ல நிலமைக்கு வருவீங்க டா அம்மு .......வாழ்த்துக்கள் அம்மு.....
By.உன் அண்ணன் M.R சந்தோஷ்
கவலைப்படாதீங்க நல்லதே நடக்கும் அக்கா சீக்கிரம் வீடு கட்டலாம் அக்கா சந்தோசமாக இருங்க அக்கா அண்ணா
சொந்தம் என்பது இனத்திற்காக வருவது அல்ல மனதை புரிந்து கொள்ள வரும் உறவுகள் எல்லாருடைய உன்மையான நட்பு தான் உண்மையான சொந்தம் விரைவாக உன்மையான சொந்தம் உங்களு நிறைய கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமசிவாய சிவாய நமஹ
நாங்களும் கிராமத்தில் தான் இருந்தோம் சந்தோஷமா இப்ப சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் ஆனா சந்தோஷம் இல்லை.நீங்க சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போவீங்க God bless you ❤️
உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் நம்பிக்கை மட்டும் இருக்க வேண்டும் வாழ்கவளமுடன்
Sister Unga video parthu rompa aluthuten Kavalaipadathinga Sister .....👍👍👍👍👍
எப்பவும் உங்க videos பாக்கிரா அபோ சந்தோச மா தான் இருக்கும் ஆனா முதல் முறையா ரொம்ப அழுதுடன் ... கவலை படாதீன்க நல்லதே நடக்கும் ❤️🎉
சொந்த வீடு கட்ட என்னுடைய வாழ்த்துக்கள்
கவலைப்படாதிர்கள். இறைவன் இருக்கிறான்.
கஷ்டப்படுறது வந்து ஒரு நாள் நம்மளும் வாழுவோம் நல்லபடியாக வாழுவோம் என்பதற்காகத்தான்
Very super akka 😘 இந்த உலகம் 1000 சொல்லும் அக்கா அதுக்குளாம் நீங்க துவண்டு போகாதீர்கள் .உங்களுக்கு நாங்க இருக்க அண்ணா அக்கா ❤️😍🥰 உங்கள் கனவு நிறைவேற எங்கள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா💕🤝 I love you so much akka and Anna ❤️🥰
கவலை வேண்டாம்மா உங்க ஊரு எங்க இருக்கு seethu யாரும் என்ன சொன்னலும் கவலை வேண்டாம் vino உனக்கு துணையாக நீ vino துணை யாக இரு
அக்கா குறைசொல்லுறவங்க சொல்லிக்கிட்டு தா இருப்பாங்க அத நெனச்சு கவலைப்படாதிங்க. உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா. ☺️❤️
கவலை படாதீங்க அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க உங்க குடும்பம் எல்லோருமே நல்லா இருப்பிங்க 🤗 வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 😇
யாரோ ஏதோ சொல்றாங்க அக்கா ..நீங்க யா அதை கவனிக்கிரீங்க ..don't worry sister.....no feel be happy keep smile .....😘😍
கவலை பட வேண்டாம். எல்லாம் ஒரு நாள் மாரூம்..கண்டிப்பாக நாங்க வருவோம்...god bless you sis and bro
உங்க மனசுக்கு நல்லது நடக்கும் no felling அண்ணா அண்ணி ❤️❤️😘😘😘
Unkala yeanaku rompa pedikum bro நாங்களும் இந்தமாதிரி vetla தா இருந்தோம் but epao happya irukoam nenka சொந்தமா வீடு கட்டி happya irunka👍👍❤️
1m nu ellam easy ah soldranga ana adhuku pinadi neenga pata kastam yarukum theiryala sis 😌🥺
We are supporting u😊
Keep smiling with u r s family and friends 💐🎉 love u sis ma ❤️😘
akka long life nalla irukanum happy
அக்கா கவலை வேண்டாம் இன்று நீங்கள் கஷ்டப்பட்டாலும் ஒரு நாளைக்கு நீங்கள் சந்தோஷமா இருப்பிங்க
❤❤❤😂
Dont worry vinoth seethu. One day sariyaaidum ella problemum. Seekirama veedu kattuveenga ur dreams will comes true.. Keep hope urself
Don't cry 😭😭. Akka. Don't cry. Akka. You will get one nice house you will get one nice house don't worry
All ur dream come true one day.......that day come soon akka....don't feel.....always be happy and keep smile...unga videos reels patha enga kavalaikal maranthu sirichirukom akka...awesome u both....
கவலை வேண்டாம் சிஸ் இந்த வுலகம் அப்படித்தான் கடவுளை நம்புங்க நல்லதே நடக்கும் திவி life la nalla varuvan
Ivlo kastam pattachunaaa..... Ithuku mela yellam sari aagum💖💖
Neenga feel pannadhinga rendu perum..Ipa evalo kastam varudho andha alavuku pinnadi romba happy a irupinga..Confidence a epavume vitradhinga..Yaar ena sonalum feel panadhinga but namma adha motivation a eduthu kitu naraya achieve pananum💪👍😇😍..
Ungal kanavu sekiram niraivera vazhthukal.... Unga sirippukku pinnadi evlo valigal... Sekiram ellame sari agum... Akka....❤️❤️❤️
உங்க வீட்டு கிரகபிரவேசத்துக்கு நான் கண்டிப்பா வருவேன் ❤️
உங்கள் முயற்சி ஒரு போதும் வீண்போகாது 🔥
நான் கும்பகோணத்துல தான் இருக்கேன் எதாச்சும் ஒன்னுனா கூப்புடுங்க 🤗
Missing Ur Prank Videos
Don't worry seethu....be happy 👍👍
அக்கா உங்களை என்னக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்க வீடு கட்டி நல்ல சந்தோசமா வாழ என் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰❤️😍😍😍
அக்கா 😭😭😭😭😭😭 உங்கள் கஷ்ட்டதா மறைத்து எங்களுக்கு இவ்வளவு சந்தோசமா வீடியோ போட்டதுக்கு 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Unga simplicity super.1.4m subscriber's vanthum ivlo simple ah sema
Ungala compare panrapo oru youtuber bad comments pathutu tension la thitti thitti video podranga. subscriber's increase aanathum konjam aadambaram panitu scene podranga.
You are the best
எனக்கும் ஒரு சொந்த வீடு கட்ட னும் ஆசை நானும் உங்களை போல் பல அவமானங்களை மும் கடந்து தான் செல்கிறேன்😭உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க 🙏🙏
நானும் வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்பட்டு 10 வருடங்கள் இப்பதான் சொந்த வீடு கட்டி இருக்கே நீங்களும் சீக்கிரமாய் வீடு கட்ட என்னுடைய வாழ்த்துங்கள் கவலைப்பட வேண்டாம் உங்கள் வீடு கிரகப்பிரவேசத்திற்கு சப்ஸ்கிரைப் அழையுங்கள் கண்டிப்பா வருவோம்
Don't worry sis ❤️unga life nalla iruku nenga confirm own house vanguviga akka💯
நீங்க ஆசை பட்ட எல்லாம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் all tha best' akka
என் இனிய நண்பர் வீரமணி அவர்களின் குடும்பம் நலமாக வாழ்ந்த இடம் இதுதான்.
மனம் போல் வாழ்வு நல்லதே நடக்கும் 😇🔥
Vino bro....ungaloda romba periya support seethu sis....dont worry sis...relatives irukuradhey nammala mattam thattathn..
நல்லதே நடக்கும் கூடிய சீக்கிரம் உங்களுக்கு ஒரு சொந்த வீடு அமையும் கவலை படாதீங்க
💯இந்த உலகம் வாழுந்தலும் ஏசும் தாழுந்தலும் ஏசும் , சுயநலம் நிறைந்த உலகம் இது😞 ,so ethukum feel pannathinga Akka❤️ இதுவும் கடந்து போகும 👍
Super
Kanu kalanguthu🥺😭 ma...life long niga Nalla erupinga bro & sis
Vinoth and Seetha
May all your dreams come true. God bless your family.
Feel pannadhinga akka😊always keep smil🤗nanga irukkom kavala padathinga akka🙂🙂🙂
Englukum periya asai skirama sondhama veedu kattanum nu . Adey madri neegalum kattivinga. All the best sis 🤝
Seetha don't be serious be happy sis
Please ignore negative comments
I will pray for you sis
அக்கா நாங்களும் கிராமம் தான் ஆனா நாங்களும் வாடகை வீட்ல தான் இருக்கோம் 😢😢😢😢
Sister kandippa unga dream success aagum..... confident ahh irunga
Don't feel sister and brother..... Hard work never fail 💪💪.....
Neenga feel panathinga ka..elam sikrama sariya poirum..Bad comment pandravanga panitu ta irupanga athukula neenga feel panathinga... Avangalala oru naal kudavul pathuparu... Don't worry ka❤️🥺🥰love you both of you ❤️❤️❤️🥰🥰🥰my fav couple 😘😘😻🤩🤩🌍💞💞💞💯💯
May all your dreams come true Sister. Love from MALAYSIA ❤️
Feel panathinga akka, yellame kandipa oru naal sari agidum.ongalukunu kandipa oru sontha V2 katuvinga ,I will pray to God for u.❤️ Love u sister