ஒலிம்பிக் தீபம் ஏந்திய 'முதல் தமிழர்' தர்ஷன் செல்வராஜா I Paris 2024 | Tharshan Selvarajah I

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #francetamil #colombonewstoday #paristamilnews #tamilnews #eelamvideos #lanka #lankahotnews #jaffna #lankasri #tamilevent #colombotamilnews #colombonewstamil #tamilnadunews #tamilnadulatestnews #vavuniya

Комментарии • 40

  • @irisjane7030
    @irisjane7030 Месяц назад +6

    மண்ணின் மைந்தன் தர்ஷனுக்கு எம் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.ஈழத்தமிழர்களாகிய எமக்குப் பெருமை.

  • @user-fl7qx4ur4c
    @user-fl7qx4ur4c Месяц назад +7

    இலங்கைத்தமிழர்கள் சார்பில் திரு.தர்சன் அவர்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @balathiyaga5724
      @balathiyaga5724 Месяц назад +1

      அது என்ன இலங்கை தமிழர்கள்? என்றும் ஈழதமிழர்கள்.

    • @Ansari-g4v
      @Ansari-g4v Месяц назад +2

      நண்பா அவரை ஈழத் தமிழர் என்று சொல்லுங்கள் ஸ்ரீலங்கா தமிழர்கள் யாருமே இல்லை

  • @logeswarykanagaratnam9874
    @logeswarykanagaratnam9874 Месяц назад

    வாழ்த்துகள்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Месяц назад +2

    வாழ்த்துக்கள் தர்ஷன்

  • @riyazmohamed5017
    @riyazmohamed5017 Месяц назад

    Wishes from France tamizhan

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Месяц назад +1

    Tamil Tharson ,congratulations to you.Tharson Selvarajah IS our Tamil , Olitheepam etrum vaibavemmukku Perumaiy.

  • @ragulraje7
    @ragulraje7 Месяц назад

    Congratulations 🎉

  • @user-nr4ni9tb4w
    @user-nr4ni9tb4w Месяц назад

    Congratulations

  • @thevarajansinnathurai2224
    @thevarajansinnathurai2224 Месяц назад +1

    COngratulation Darshan,WE are so proud of you.United tamil sports club ,Canada.

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Месяц назад +2

    Nice one!

  • @kamal1961
    @kamal1961 Месяц назад +3

    மகிழ்வான தருணம்.

  • @KalaLakshmi-yr9il
    @KalaLakshmi-yr9il Месяц назад +2

    ❤❤🙏வாழ்த்துக்கள்.🙏❤❤

  • @Ansari-g4v
    @Ansari-g4v Месяц назад +1

    ஈழத்துக்காக போராடும் ஈழத் தமிழர்களை கொண்டாடுங்கள்

  • @pillainagam3919
    @pillainagam3919 Месяц назад

    congrats

  • @thavasiyar12345
    @thavasiyar12345 Месяц назад +1

    காட்சியமைப்புக்களும் பாடலும் மிகச்சிறப்பாக உள்ளது வாழ்த்துகள்👌🎇

  • @nagesgunaseragalingam4504
    @nagesgunaseragalingam4504 Месяц назад +1

    வாழ்த்துக்கள்

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Месяц назад +2

    👍👍👍💪💪💪 வாழ்த்துக்கள்❤

  • @balakrishnan954
    @balakrishnan954 Месяц назад +1

    வாழ்த்துகள் தமிழா🎉

  • @user-ph1se8td4p
    @user-ph1se8td4p Месяц назад +3

    🙏தமிழனுக்காக வாழ்த்துக்கள்

  • @jalinisingarayar1785
    @jalinisingarayar1785 Месяц назад +1

    🎉❤ vatukal bro

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 Месяц назад

    சிறப்பு பதிவிற்கு பாராட்டுகள்

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Месяц назад +1

    வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉

  • @user-im6dn9si6p
    @user-im6dn9si6p Месяц назад +2

    வாழ்த்துக்கள் அதோடு தம்பி நீ பிரஞ்சு படிப்பது கட்டாயம். உன்போட்டிகளைப்பார்த்தோம் நீ தினறுவதை அவதானித்தோம் நீ வாழும் நாட்டின் மொழி கட்டாயம் அதைப்படி

  • @wijaysunthar6084
    @wijaysunthar6084 Месяц назад

    ❤❤ congratulations bravo 🎉🎉

  • @kutty2356
    @kutty2356 Месяц назад

    வாழ்க தமிழ் வாழ்த்துகள் ❤❤❤

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Месяц назад

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @nagarasaparamesh8757
    @nagarasaparamesh8757 Месяц назад +3

    தமிழர் தர்ஷன் செல்வராஜாவுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @AlexAlex-bx6hf
    @AlexAlex-bx6hf Месяц назад

    தர்சன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ,,,
    சில பன்னிகள் தடை செய்யப்பட்ட புலிக்கொடியுடன் நிக்கிறான்கள் .
    இந்த பண்னி கூட்டங்கள் எப்போ திருந்த போதுகள்......

  • @balathiyaga5724
    @balathiyaga5724 Месяц назад

    சகோதரா சுதன், இதில் தமிழரின் அடையாளமான ஈழக்கொடிகள் பொலிஸ்சாரால் பறிக்கப்பட்டதா? இதற்க்கு என்ன காரணம்? தர்சன் என்பவர் சிங்களத்திற்க்கு விலை போய்விட்டாரா?
    அப்படி ஒரு காணொலி ஒன்று இளம் பெண் பிள்ளைகளால் இது சம்பந்தமாக கூறப்பட்ட ஒன்று உலா வருகின்றது.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 Месяц назад

    இலங்கை ஊடகங்களின் பார்வையை பர்கமுடியுமா?

  • @johndevanesan3518
    @johndevanesan3518 Месяц назад

    Congratulations

  • @kokilathasnalliah
    @kokilathasnalliah Месяц назад +2

    Congratulations 🎊

  • @user-po6ll4md9g
    @user-po6ll4md9g Месяц назад +1

    வாழ்த்துக்கள்