Bro i have 2 doubts 1. does it will make settlement automatically for every transaction or it is mandatory to hold money In pinelab for particular days and transfer only in batches 2. What is the monthly rent for the same model in video
Conform your bank auto settlement enable r not. If enable mean auto settlement time is night 11.45.if edc is switch on then only auto settlement will happen
வணக்கம் சார் ... நான் புதுசா pinepos p1000s மாடல் pos வாங்கினேன்.. Android free App (my bill book) பயன் படுத்துகிறேன்... ஆனால் அதில் பிரிண்ட் வேலை செய்ய வில்லை.. வேறு எதாவது டிசைவர் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா..? விளக்கவும் நன்றி
உள்ள ரோலர் சக்கரம் ஏதும் மாட்டிக்கொண்டு இருக்கிறதா முதலில் பார்க்கவும். எல்லாம் செரியாக உள்ளது என்றால். கேப் ரோலர் (மூடி ) 2 பக்கம் stroke உள்ளது என்று சரி பாருங்கள்... கடைசியா வாடிக்கையாளர் மையம் தொடர்பு கொள்ளுங்கள்... பிரிண்டர் hardware சாப்ட்வேர் டிரைவர் எந்த சம்மந்தம் இல்லை
Thank you so much Anna ❤️
I love it🤝🤝🤝🙏
Use full bro
Superb
Compare with pay tm which one is best pls tell me
Thank you so much 🙏
Welcome
Tq. For video
very thn u so much
Welcome bro.Plz subscribe for support
Past month thu kaana settlement day wise ha reprint eduka mudiyum ma sir
Last 1 settlement mattum taan sir...last month venumna pinelabs one app illana customer support taan
Settlement potu yavalo neram akum account laa amount varathuku
Charge slip la enna bank name varudhu ungaluku
Catalog app mobile eppadi login pandrathunu video podunga
App kaatudha bro ungaluku
Bro i have 2 doubts
1. does it will make settlement automatically for every transaction or it is mandatory to hold money In pinelab for particular days and transfer only in batches
2. What is the monthly rent for the same model in video
Money will debit in your accountonly once settlement process will be done
Conform your bank auto settlement enable r not. If enable mean auto settlement time is night 11.45.if edc is switch on then only auto settlement will happen
Rental is based on store category and number of edc u will take
Settle bstch nu kudutha batch is locked nu varudhu na epdi clear pandradhu
Activate panitu settlement pannunga clear aagirum
@@kuruvivedi1484 card insert pana data connection automatica off agidudhu
Settlement problem clear ayiducha?
Enna machine type vachurkinga ena model
@@kuruvivedi1484 settlement prblm clr agiduchu bro
thank you
Plz subscribe for support
Detail report varala
Settlement kapuram detail parka mudiyadhu total amount mattum taan parka mudiyum
வணக்கம் சார் ... நான் புதுசா pinepos p1000s மாடல் pos வாங்கினேன்.. Android free App (my bill book) பயன் படுத்துகிறேன்... ஆனால் அதில் பிரிண்ட் வேலை செய்ய வில்லை.. வேறு எதாவது டிசைவர் இன்ஸ்டால் செய்ய வேண்டுமா..? விளக்கவும் நன்றி
உள்ள ரோலர் சக்கரம் ஏதும் மாட்டிக்கொண்டு இருக்கிறதா முதலில் பார்க்கவும். எல்லாம் செரியாக உள்ளது என்றால். கேப் ரோலர் (மூடி ) 2 பக்கம் stroke உள்ளது என்று சரி பாருங்கள்... கடைசியா வாடிக்கையாளர் மையம் தொடர்பு கொள்ளுங்கள்...
பிரிண்டர் hardware சாப்ட்வேர் டிரைவர் எந்த சம்மந்தம் இல்லை
@@kuruvivedi1484 ரோலர் சக்கரம் சரியாக உள்ளது.. சாம்பிள் பிரிண்ட் குடுத்தால் பிரிண்ட் பேப்பர் வெளியே வருகிறது...ஆனால் ஆப்பிலிருந்து பிரிண்ட் கொடுத்தால பிரிண்ட் வருவதில்லை
மன்னிக்கவும். அப்போது option enable செய்ய வேண்டும் நீங்கள் வாடிக்கையாளர் மையம் தொடர்பு கொள்ளுங்கள்
@@kuruvivedi1484 OK thanks
Price enna sago?
Bro minimum price evalo bro
Edukui bro minimum prize purila
@@kuruvivedi1484 machine bro
Rental basis taan bro varum
@@kuruvivedi1484 ok bro