நான்கு மாதத்தில் பலன் தரும் முருங்கை மரம் /how to propagate moringa form cuttings

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 98

  • @gunags9259
    @gunags9259 4 года назад +6

    👌 நானும் மாடித்தோட்டம் வச்சிருக்கேன் முருங்கை மரம் இப்பதான் துளிர் விட்டிருக்கு

    • @DayDelights
      @DayDelights 3 года назад +2

      Poo vaikurathuku munnadi keerai parikka kudathunu solranga apdiya Anna?

  • @meenalochini3481
    @meenalochini3481 4 года назад +5

    Indha maram paaka aala maram maadhiri iruku murungai kaai paaka aalavizhudhugal maadhiri iruku...nice growth

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 4 года назад +1

    Wow neraya kachiruku ungal murungai

  • @vivekanandams9395
    @vivekanandams9395 3 года назад +2

    .நல்லது.
    இது கண்டிப்பாய் நாட்டு முருங்கை இல்லை, hybrid தான் முருங்கைக்காய் பார்க்கும் போதே தெரிகிறது.

  • @muthupandi618
    @muthupandi618 3 года назад +4

    அருமையானபதிவுஅண்ணாவாழ்த்துக்கழ்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 года назад

    வணக்கம்.நல்ல ஒரு வழிகாட்டுதல் நீடூழி வாழ்க

  • @yapacreation
    @yapacreation 3 года назад +1

    Very nice....is it ODC3
    .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @urmilababu1269
    @urmilababu1269 Год назад +1

    I am quite impressed. Is there anyway, I could get a cutting from your tree? Thanks

  • @bbcbestbharathconstruction7728
    @bbcbestbharathconstruction7728 3 года назад +2

    nalla pathivuku
    நன்றி

  • @funwithnone94cydo
    @funwithnone94cydo 2 месяца назад

    Bro nanum apdi than vachen pookudhu but kaai pidikkala why?

  • @vedsel1664
    @vedsel1664 Год назад

    Murungai "V"cutting moolam graft saiyalama. Alladhu Kombu nattu valarkalama

  • @chandra7890
    @chandra7890 Год назад

    Arumai Brother

  • @priyafalora9403
    @priyafalora9403 4 года назад +2

    Nice explain..nanum terrace moringa vachiruken..vegetables separate plant and keerai ku separate plant bcoz pruning pannatha growth good ah irukum

  • @Velangannijvela
    @Velangannijvela 3 года назад +1

    Semma super brother 👍👍

  • @nagendranc740
    @nagendranc740 3 года назад

    நன்றி.தம்பி.🙏

  • @malarvizhi3534
    @malarvizhi3534 4 года назад

    Super na nannum try panni pakuran

  • @thipanthubi2249
    @thipanthubi2249 3 года назад +5

    அதிகமான காய்கள் பிடிக்க தங்களின் ஆலோசனையை அறியமுடியுமா?

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen Год назад

    தரையில் உள்ளது நிறைய காய் கொடுக்கும் செடி முருங்கை மாடியில் வளர்க்க த்தான் ஆலோசனை தேவை

  • @pretty2468
    @pretty2468 Год назад

    Sir please engaluku unga vittula neraya murngaka Kaikura oru kelai engaluku please anupi vainka sir pls

  • @nagaranip2122
    @nagaranip2122 2 года назад

    Nelliai ippadi cut panni valarka mudiuma

  • @SukiSuki-u6e
    @SukiSuki-u6e 8 месяцев назад

    👌

  • @vedsel1664
    @vedsel1664 Год назад

    Mother plant Kai small grafting cheddi Kai miga neelaanadu

  • @kamalan1915
    @kamalan1915 3 года назад +1

    Nan murungai vaithu one month ahguthu thulir vidalai henna panrathu please tell me

  • @johnrobert3343
    @johnrobert3343 Год назад

    Enkkum venanum sir..

  • @vahinipalanivelu5044
    @vahinipalanivelu5044 2 года назад

    Nanum moringa smal plant vaichan.. 7 months achu but height vum varuthu.. Side branches ae varala...

  • @sibuvasanth
    @sibuvasanth 3 года назад

    Very nice

  • @rajakrithika5718
    @rajakrithika5718 4 года назад +1

    Super sir thank so much . ithula neenga son a doubt nala than badavu saiyala. K andipa seithutu review tharen.

  • @HariPrasad-fj4mx
    @HariPrasad-fj4mx 3 года назад

    V Good 🙏👍👌🌹

  • @madhumathimanivannan2739
    @madhumathimanivannan2739 2 года назад

    Super

  • @savegardenforfuture8393
    @savegardenforfuture8393 4 года назад +2

    Bro put next video about papaya tree in trace garden

  • @ramalakshmim2986
    @ramalakshmim2986 2 года назад

    Thanks for the video sir 🙏

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 Год назад

    இந்த வகை முருங்கை கம்புகள் கிடைக்குமா? என்ன விலை?

  • @pattabicsp8854
    @pattabicsp8854 3 года назад

    Thankyou. Verynice

  • @lachischannel1857
    @lachischannel1857 4 года назад +1

    Nice bro👌

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад

    Thanks for your information sir

  • @adripiom2444
    @adripiom2444 3 года назад

    I like your video,i present

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 3 года назад

    If we take the leaves will it affect the plants and won't give kai ah

  • @vijayaanandn4624
    @vijayaanandn4624 3 года назад

    Sir ethu Enna ragam sir

  • @rajamahesh735
    @rajamahesh735 3 года назад +1

    Intha sediyala eri puchisu athigama varudhu bro.. Eri puchisu varama irukka enna pannanum

  • @shanmugasundaram182
    @shanmugasundaram182 Год назад

    எனக்கு ஒரு முருங்கை மரக்கன்று கிடைக்குமா?

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 3 года назад +1

    முருங்கையின் இலை மஞ்சள் நிறமடைந்து விட்டால் சாப்பிடலாமா?

    • @backiarasu3404
      @backiarasu3404 3 года назад +1

      சாப்பிட கூடாது வயிரு வலிக்கும்

  • @annafepanelolungsod4695
    @annafepanelolungsod4695 3 года назад +2

    Owesome👍👍👍🌴❤

  • @MadrasKalaki
    @MadrasKalaki 3 года назад

    Very usefull bro

  • @sabiyabeevi2748
    @sabiyabeevi2748 3 года назад

    Sundakkai sedi valarppu sollungal bro please

  • @blackefxeditz9069
    @blackefxeditz9069 4 года назад +2

    First like sir

  • @ramamounaguru443
    @ramamounaguru443 3 года назад +2

    முருங்கை காய் ருசியா இருக்கணும்ணா என்ன உரம் வைக்கணும்

  • @sathyavageeswarans8132
    @sathyavageeswarans8132 4 года назад +3

    Bro enga pakathu vetla murunga maram vechurukanga but kambili poochi varutham enna panna

  • @kuttydeepan6862
    @kuttydeepan6862 Год назад

    Bro yanakku venum bro

  • @annafepanelolungsod4695
    @annafepanelolungsod4695 3 года назад

    Wowww

  • @nnarayanan9150
    @nnarayanan9150 2 года назад

    பெயர் இடம் இல்லை நெம்பர்இல்லை ஏன் நிகழ்ச்சி அருமை தயவுசெய்துநெம்பர் தாரும் நன்றி

  • @DineshkumarMDr
    @DineshkumarMDr 4 года назад +1

    Sir ennoda veetla murunga Kaila flies saptu kaiya damage pannudhu, we are so worried we don't know how to control it... Please kindly give me the solution sir..

    • @kamalan1915
      @kamalan1915 3 года назад

      Grow bags sizes pathi sollunga

  • @kanchanaashok2251
    @kanchanaashok2251 3 года назад +1

    Sir where to get this variety in Chennai

  • @RajKumar-je5co
    @RajKumar-je5co 4 года назад

    Nice

  • @vk081064
    @vk081064 3 года назад +1

    Bro kambili poochikku solution sollunga please

  • @RajKumar-og6gz
    @RajKumar-og6gz Год назад

    எங்கள் விட்டில் இப்படி வச்சு ஒரு மாதம் ஆகியும் ஒரு இலை கூட வரவில்லை எதேனும் ஐடியா சொல்ல வும்

  • @shijijohn2450
    @shijijohn2450 3 года назад

    Thank you sir

  • @sarah1572
    @sarah1572 Год назад

    Leave some leaves in the stems it will grow very soon

  • @sharawini1558
    @sharawini1558 3 года назад

    ஐயா நான் இலங்கை யாழ்ப்பாணம் 5மாதம் முடிந்த செடி முருங்கைக்கு அதிகமாக பூக்கவும் காய்க்கவும் என்ன செயற்கை உரங்கள் பாவிக்க வேண்டும் (தற்போது சில பூக்கள் உள்ளது ஆனால் காய்ப்பதில்லை)

  • @arumuganainar7988
    @arumuganainar7988 3 года назад +2

    முருங்கை கட்டர் எவ்வுளவு ரூபாய்?

  • @Luckykitchen
    @Luckykitchen 4 года назад

    Super bro

  • @manojkumar-rs8mc
    @manojkumar-rs8mc 3 года назад

    👌🙏

    • @manojkumar-rs8mc
      @manojkumar-rs8mc 3 года назад

      தொட்டியில் பூ செடிகள் வைத்துள்ளேன் சங்குபுழு மண்ணில் நிறைய உள்ளது என்ன உரம்போட வேண்டும் தம்பி

  • @nnarayanan9150
    @nnarayanan9150 2 года назад

    மொட்டையாபேசுவதுஏன் பெயர் இல்லை ஊர்இல்லை நெம்பர்இல்லை நன்றி

  • @strajkumar8459
    @strajkumar8459 Год назад

    Please stop the back ground music

  • @parthiban516
    @parthiban516 4 года назад +1

    Enna variety bro

  • @nnarayanan9150
    @nnarayanan9150 Год назад

    வணக்கம் ஐயா ஏன்யாரும்நெம்பர்கொடுத்துபேசமருக்கிறீர்கள் சந்தேகம்எப்படிகேழ்ப்பது ஏன்இதுயாருக்கும்தெரியவில்லை நன்றி

  • @remotheexplorer1349
    @remotheexplorer1349 3 года назад

    2:17 Parthengla, nengalum pakathe vitla irende sutte irekenga.

  • @amudhapillai1016
    @amudhapillai1016 3 года назад

    எப்படி போஷாக்கு கொடுத்தாலும் முருங்கை இலை சுருள் சுருளகவே வருது என்ன செய்ய.

  • @farithaa7529
    @farithaa7529 4 года назад

    Super👌

  • @allinone-tamil-malyalamcha2375
    @allinone-tamil-malyalamcha2375 2 года назад

    Evloo..murunk Kai... 😄

  • @began8305
    @began8305 3 года назад

    ராஜேஷ் என்ன எப்பா பார்த்தாலும் hai gay?
    உங்கள் சேனல் கு பெண்தோழர்களும் உள்ளனர்.

  • @sarveshmalar8103
    @sarveshmalar8103 4 года назад +1

    Enga vetla maram iruku but poo varavea matuthu Anna kizha than veachu irukan

  • @vijayr7801
    @vijayr7801 3 года назад

    Seeds growing muringa will not take more than 6 months.okay!

  • @deepakmohanakrishnan1325
    @deepakmohanakrishnan1325 3 года назад

    Please remove the subscribe bell sound during the video, it’s very loud and extremely annoying.

  • @CT4You9
    @CT4You9 Год назад

    ஏன் இவ்வளவு நீளமா பேசுறிங்க,

  • @selvakumar7483
    @selvakumar7483 4 года назад

    Iive vanga bro

  • @abdulhameedsadique7805
    @abdulhameedsadique7805 3 года назад

    முருங்கைக்காய் மரம் இல்லை சார்! முருங்கை மரம்தான்!

  • @gopalgabriel8655
    @gopalgabriel8655 3 года назад

    இப்படி கொத்து கொத்தா காய்க்கிறதே

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 3 года назад

    Ithu ஹைபிரிட் வெறய்ட்டி யூஸ் பண்ணாதீங்க.....

  • @karthikakarthika9780
    @karthikakarthika9780 3 года назад

    𝐔𝐬𝐞 𝐟𝐮𝐥 𝐯𝐞𝐝𝐢𝐨 𝐭𝐡𝐚𝐧𝐤𝐬 𝐛𝐫𝐨

  • @UshaUsha-gh5io
    @UshaUsha-gh5io 3 года назад

    Super