Kadhal Oviyam - Full Movie | Radha, Kannan | P Bharathiraja | Ilaiyaraja | Romantic Movie

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2019
  • Watch the superhit movie Kadhal Oviyam (காதல் ஓவியம்) , starring Kanan and Radha in lead roles, with Archana, Radha Ravi Goundamani and Ramanamoorthy in supporting roles.
    #KadhalOviyam #RomanticMovie #Ilaiyaraaja
    Synopsis:
    A village girl Ponni (Radha )falls in love with an orphan (Kannan) with visual impairment. Her mother wishes her to marry a well-settled man (RadhaRavi) and opposes her decision to marry her lover, but she elopes with him. Unfortunately due to circumstances, she is married to Janagaraj. What happens next forms the crux of the story.
    Written and Directed by : P. Bharathiraja
    Produced by :Manoj Creations
    Music : Ilaiyaraaja
    Lyricist : Vairamuthu, Panchu Arunachalam
    Singers : S. P. Balasubrahmanyam, S. Janaki, Deepan Chakravarthy
    Cast : Kannan, Radha, Archana, Radha Ravi,Goundamani, Ramanamoorthy
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscribe-ToRajshriTamil
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 421

  • @vengat5043
    @vengat5043 2 года назад +128

    "விழியில்லாத போது வழி கொடுத்தாய்' விழி வந்தபோது ஏன் சிறகொடித்தாய்...!
    முழுக் கதையும் இரு வரிகளில் ..!
    இவ்வுலகில் ' இசையும், நடனமும் பிரிக்கமுடியாத ஒன்று...!
    படத்தின் வெற்றியும் தோழ்வியும்
    பார்பவர்களின் மனப்பார்வையைப் பொருத்தது..!
    எமது பார்வையில் இது ஒரு ஒரு வெற்றிக் காவியம்..!
    நன்றி

    • @cgbalaji5
      @cgbalaji5 Год назад +3

      Moollu padam nanraga parthu anubavithu varigal sollren, Great legends all Actor's, director, singers and who all involved.

    • @user-yu3zt9ry1m
      @user-yu3zt9ry1m 10 месяцев назад +1

      😂 உண்மை

    • @hitsha5971
      @hitsha5971 9 месяцев назад

      Yes

    • @skirpalani176
      @skirpalani176 8 месяцев назад

      Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

    • @chakravarthykannusami569
      @chakravarthykannusami569 7 месяцев назад

      இந்த ஓவியம் (காதல் ஓவியம்) என்றும் அழியாது நிலைத்திருக்கும்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Год назад +77

    காலம் கடந்து விஞ்சி நிற்கும் ஒரு காதல் காவியம் இந்த காமம் தேடும் உலகில்.பாரதிராஜாவுக்கு புகழ் சமர்ப்பணம்.

    • @skirpalani176
      @skirpalani176 8 месяцев назад

      Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @priyas8027
    @priyas8027 3 года назад +73

    காதல் ஓவியம் - இது படமல்ல ...தமிழ்க் காவியம்.
    ஐம்பெருங் காப்பியம் , ஐம்சிறு காப்பியம் உருவானதை படித்தும் கேட்டும் அறிந்த தமிழ் மக்களுக்கு கண்ணால் கண்டு மனதால் உணர , பாரதிராஜா என்னும் கலைஞனால் படைக்கப்பட்ட இந்த நவீன இலக்கிய காதல் திரைப்படம் உள்ளவரையிலும் பேசும்...!
    ஆண்டுகள் சாகலாம் ! காதல் என்றும் சாகாது ! இம்மண்ணில் காதல் உள்ளவரை இக்காவியக் காதலும் வாழும் ! ஒவ்வொரு காட்சிப் பதிவும் அருமை ! கொலுசும் கண்களும் பேச வார்த்தை அங்கே ஊமையாகி போனது ! ராதாவுக்கு இப்படம் அவர் வாழ்வில் ஒரு மைல்கல் !
    இது போல நடிக்க நடிகர்கள்தான் உண்டா ? ...வாய்ப்பே இல்லை ராஜா..!

    • @aarisinnasinna3044
      @aarisinnasinna3044 3 года назад

      Thlladum vayadhilum thigaikavaikum padaipu MR,B,RAJA RADHA MEAM,AND HERO ENDRUM MANADHIL VALUM,KAVIYAM

    • @gamerganee739
      @gamerganee739 3 года назад

      R

    • @vanivani9697
      @vanivani9697 3 года назад

      super comment

    • @deepap4351
      @deepap4351 2 года назад

      Silirkindra story. Intha mathire nadipai yaaralaium koduka mudeyathu..

    • @rasathirasathi5625
      @rasathirasathi5625 2 года назад

      Nice comment ❤️❤️❤️❤️

  • @namaskaram1176
    @namaskaram1176 Год назад +25

    நமஸ்காரம் 🙏🏽 என்னுடைய 15 வயதில் இந்த படம் பார்த்தேன். இன்று வரைக்கும் தொடர்ந்து பார்க்க தூண்டும் அப்படிப்பட்ட காதல் ஓவியம். இந்தியாவில் இல்லாத கலாச்சாரம் வேறு எங்கும் இல்லை. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை பரதநாட்டியம் மூலம் புரிந்து கொள்ள முடியும்

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 года назад +131

    காலமும் தாண்டி வாழும் இந்த நடன இசை காவியம் தோல்வி படம் என ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

    • @saravanr3598
      @saravanr3598 3 года назад +8

      Why this movie flop .. I don't know... This not a movie this a feelings 💘💘💘💘💘💘..... I lot of love this movie...

    • @srinivasan_prince_
      @srinivasan_prince_ 3 года назад +9

      ரசனை இல்லாதவர்கள்
      .

    • @saravanr3598
      @saravanr3598 3 года назад +4

      @@srinivasan_prince_ yes sir..

    • @avenkatachalam2141
      @avenkatachalam2141 2 года назад

      Ppĺlpppp0⁰ppĺpp

    • @avenkatachalam2141
      @avenkatachalam2141 2 года назад

      @@saravanr3598 pp

  • @user-vb7ki9ew8j
    @user-vb7ki9ew8j 4 года назад +104

    அருமையான படம்..இறுதியில் கண்கள் கலங்கிவிட்டது..காலங்களை வென்று நிற்கும் காதல் கீதம்..நன்றி..

    • @skirpalani176
      @skirpalani176 8 месяцев назад

      Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @vinovinoth8347
    @vinovinoth8347 5 лет назад +84

    சூப்பர் படம். கதை பாடல் இசை .மனதை தொட்ட காவியம்.நன்றி பாரதிராஜா அய்யா

  • @mohmedhathmi9086
    @mohmedhathmi9086 3 года назад +122

    இந்த படத்தை கொண்டாடாமல் தோல்வியாக்கிய மக்கள் ரசனை இல்லாதவர்கள்

  • @MohanMohan-bb5dz
    @MohanMohan-bb5dz 2 года назад +26

    மீண்டும் திரையிடலாம்🥰😍😍🥰🙏👍ஒரு வரியில் இது.காவியம்.😍😍 கதை நாயகனுக்கு என் வாழ்த்துகள்.🙏

  • @senthil927
    @senthil927 3 года назад +62

    இந்த நடிகரின் நடிப்பு அழகாக இருந்தது...

  • @truthnicelytold
    @truthnicelytold 3 года назад +33

    எத்தனை முறை பார்த்தாலும், ஒவ்வொறு முறையும் மனதைக் கரைய வைக்கும் காவியம். இசை எங்கேயோ கொண்டு செல்லும் நம்மை. 20:05 - வில் ஜானகி அம்மா பாடும் அந்த சிறு கவிதை....அப்பப்பா!!!

  • @premkumar-ok8qc
    @premkumar-ok8qc 5 лет назад +108

    "காதல் ஓவியம்"
    இவள் துள்ளி ஓடிய பாதம் கண்டேன்...
    ஓட்டத்தின் பாதையும் கண்டேன்...
    பாதையில் இவள் விட்டுச்சென்ற பரதமும் கண்டேன்...
    இவள் ஆடிய அழகு பாதத்தில் கொண்ட கொலுசையும் கண்டேன்...
    இவள் கொலுசின் ஓசையில் என் உயிரையும் உற்கொண்டேன்...
    இவன் சங்கீத நாதத்தில்,
    இவள் சலங்கையும் கொண்டது காதல்...
    பிரிந்து,
    சந்தித்த வேளையில் நாதமே மீட்டது இவர்களின் "காதலை"...
    ஆம்
    அடைய முடியாத ஆனந்தத்தில்
    ஏற்க்க முடியாத இவர்களின் காதலில்,
    உயிர் பிரிந்தது உண்ணதமாய்....
    கண்ட காட்சியில் நான் கலங்கி நிற்கிறேன் இப்போது...
    அன்பின் சுகம் அடைய இவர்களுக்கு வழியே இல்லையா?
    மாய்த்த உயிரை தவிர...

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 4 года назад +11

      prem kumar
      எவ்வளவு அழகான கவிதை!
      கண்களில் வழிகின்ற கண்ணீருடன்- வாழ்த்துக்கள்.

    • @PraveenPraveen-wb3yo
      @PraveenPraveen-wb3yo 4 года назад +1

      Super

    • @ksubashini2544
      @ksubashini2544 3 года назад +1

      👆🙏🏻🙏🏻😭😭👌👌😍😍😍

    • @srinivassubrmanian
      @srinivassubrmanian 3 года назад +1

      Solla vaarthaeye illay indha varigal 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @srinivassubrmanian
      @srinivassubrmanian 3 года назад

      Prem kumarji supperb kavithay 👌👌👌👌👌👌👌👌👌

  • @savariagastin7265
    @savariagastin7265 5 лет назад +81

    காதல் ஓவியத்திற்க்கு "உயிர்"தந்தவர் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @hemakutty6613
    @hemakutty6613 3 года назад +16

    நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது என் அத்தை வீட்டிற்கு போயிருந்தோம்.அப்போது இந்த படம் Release ஆகியிருந்தது. ரஜினி படத்துக்கு போகலாம் என்று பொய் சொல்லி இந்த படத்திற்கு கூட்டிச் சென்றார்கள். ஆனா எனக்கு இந்த ஹீரோவை ரொம்ப பிடிச்சு இருந்தது. அழுகை வந்துவிட்டது climax ல். இன்று வரை எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இதுதான். இதை ஒரு 40 தடவையாவது இந்த படம் பார்த்து இருப்பேன். அவ்வளவு அருமையான படம் எனக்கு இது.
    11.12.2020 . வெள்ளி இரவு இந்த படம் பார்த்தேன்.

    • @kjagadeesan2776
      @kjagadeesan2776 2 года назад +3

      திரையில் ஓடாத படம் இன்றும் 1960 களில் பிறந்தவர்களின் மனத்திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது..!

    • @prabakaripl5252
      @prabakaripl5252 9 месяцев назад +1

      Anna nice

  • @seyedkasim
    @seyedkasim 4 года назад +60

    இப்படத்தின் இறுதியில் நான் அழுதுவிட்டேன்.....
    மிக.அருமை.
    காதலில் வலிகள்

    • @grubhageripriya6604
      @grubhageripriya6604 4 года назад +3

      Unmai...kadhal valigal

    • @seyedkasim
      @seyedkasim 4 года назад +1

      @@grubhageripriya6604
      ,yes.
      ஹெரோ ஒரு பாடலில் உன்னை கானும் போது என் உயிர் போகுமோ அப்டினு ஒரு வரிகம் வரும் அத இறுதியாக நிறைவேறியது....

  • @rajees1033
    @rajees1033 4 года назад +49

    மிக மிக அருமையான படம்.... இசையிலும் , நடனத்திலும் மயங்கினேன்....

    • @KarthiKarthi-um4oi
      @KarthiKarthi-um4oi Год назад +1

      நான் இன்றுதான் பார்த்தேன் இது கதை இல்லை இது ஒரு காவீயம்❤

  • @parthi331
    @parthi331 4 года назад +33

    இந்த படத்தை கண்டபோது என்னை அறியாமல் கண்களில் கண்ணீரே ஆட்கொண்டது,

  • @BinuBalan
    @BinuBalan 5 лет назад +45

    Good story😯.. Nadham en jeevane is the best song..

  • @sugumarp2970
    @sugumarp2970 4 года назад +71

    மிக அருமையான காதல் காவியம்.
    ஆனால்....!!
    இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தை என்னி
    பாரதி ராஜா மிகவும் வருந்தினாராம்.

    • @muththaiyathayakaran6252
      @muththaiyathayakaran6252 3 года назад +1

      என்னது தோல்வியா?

    • @shalumickey8198
      @shalumickey8198 3 года назад +2

      Yanaku antha doubt tha entha movie la yana korai eurku nu purila

    • @anbanandanvenkat8026
      @anbanandanvenkat8026 3 года назад +1

      1982 March April meendumkokila payanangal mudivatollai Ranga paarvain Marupakkam tik tik tik tooralninupochchu sangili pithukavithai these films running very successful that is one of the reason

    • @Karthik-oz2kg
      @Karthik-oz2kg 3 года назад +1

      @@anbanandanvenkat8026 janagaraj only the reason bcoz Radha Ku janagaraj ah husband ah potathu antha time fans Ku putikala so patam failure achu Yen intha time la Kuta nera per Ku athu putikala even 1st time movie full ah pakuravagalukum

    • @alamelu1900
      @alamelu1900 Год назад

      @@anbanandanvenkat8026 That must be the reason for flop.

  • @jegankk4229
    @jegankk4229 4 года назад +11

    மிகவும் எனக்கு பிடித்த படம் . பாரதிராஜா ஐயா அவர்கள் , திரு இளையராஜா அவர்கள் மற்றும் ஐயா வைரமுத்து அவர்களுக்கு வணக்கம் . மற்றும் நன்றி . மீண்டும் இதைப் போன்ற படைப்புகளை யாராலும் தரமுடியாது . என்னுடைய கனிவான வேண்டுகோள் . மீண்டும் இக் காவியத்தை புது பொலிவுடன் Qube sounds உடன் பெரிய திரையில் பார்க்க ஆசை நிறைவேறுமா ?

  • @samuvels2207
    @samuvels2207 3 года назад +17

    Sangeetha jathi mullai songs my favorite and loveable songs in Tamil history ♥️♥️♥️♥️

  • @surendranlali1114
    @surendranlali1114 4 года назад +10

    Most underrated emotional actress radha mam in80's.she well used by bharathiraja sir.kalaimani one of soulful writer in 80's i am fan of his writing.idhu oru kaviyam.PONNI one of best protrayed female character in tamil cinema.

  • @sasiajith6928
    @sasiajith6928 4 года назад +16

    Oh my God what a movie hats off to MAESTRO and BARADHI RAJA SIR 😭😭😭😭😭

  • @analliyasanmugam947
    @analliyasanmugam947 5 лет назад +30

    இயக்குநர் பாரதிராஜா ஐயாவின் அருமையான ஓவியம்
    நன்றி ஐயா

  • @moorthimaga6904
    @moorthimaga6904 5 лет назад +41

    Upload pannathatku nandri ethu kadal oviyamalla (kaaviyam)💏💑💘💔

  • @sudhakarsudhakar5469
    @sudhakarsudhakar5469 2 года назад +4

    இந்த திரைப்பட பாடல்வரிகளை கேட்டு இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆசை பார்த்துவிட்டேன் அருமைபாடல் வரிகள் மட்டுமல்ல படமும் அருமை கடைசியில் கண்கலங்கி விட்டேன்

  • @sankar5544
    @sankar5544 10 месяцев назад +6

    என்றென்றும் என் மனத்தில் நீங்காத காதல் காவியம் ராதா மற்றும் கண்ணன்❤❤ வாழ்ந்திருக்கிறார்கள்❤❤❤❤😢😢😢😢

    • @skirpalani176
      @skirpalani176 8 месяцев назад

      Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @josephananchan5869
    @josephananchan5869 4 года назад +54

    ஏன் பாரதிராஜா, இளையராஜா,வைரமுத்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று ரசிகர்கள் விரும்புகிறார்கள் ? இதனால்தான்.

    • @muththaiyathayakaran6252
      @muththaiyathayakaran6252 3 года назад +2

      Spb i marantthuviddingal padalkal anaitthukkum oujir thanthathu spb n kural

    • @Karthik-oz2kg
      @Karthik-oz2kg 3 года назад

      Not only that actor kanna also bcz hero moonji putikalana patam um avlothan so Kannan looking good

  • @mc.venkatesanv.s2503
    @mc.venkatesanv.s2503 5 лет назад +31

    என்னுடைய வாழ்க்கை உருவாக்கிய இந்த படம் எண் வாழ்நாளில் மறக்கவே முடியாது

  • @santhoshkumar-cn5fo
    @santhoshkumar-cn5fo 4 года назад +36

    Hero semma acting

  • @asquarekidsworld2951
    @asquarekidsworld2951 Год назад +4

    That hero what acting in Tamil cinema nobody can take this much effort and expression i am watching this movie only for this hero

  • @rviji7708
    @rviji7708 Год назад +6

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ரெம்ப நன்றி எவ்ளோ... உண்மையிலே இந்த மூவி பாக்கமா எவ்ளோ நாள் வருத்தம்... இன்று முழுமையாக பார்த்து அழுது விட்டேன்... SPB voice semma feeling 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻கதையில் இருவரும் சேர்ந்து இருக்கலாம் உண்மையில் வருத்தம்😭... ஆனால் இப்ப உள்ள movie பாக்கவும் பிடிக்கல.. Song கேட்கவும் பிடிக்கல... SPB..மாறி படிக்க உலகத்தில் எவரும் இல்லை நன்றி 🙏🏻

  • @charmeelimelchizedek3771
    @charmeelimelchizedek3771 4 года назад +20

    What a film,what a music...
    Why nowadays no films like those days??? Are new generation taste so bad.....

  • @leorajesh8701
    @leorajesh8701 2 года назад +11

    வைரமுத்துவின் வைர வரிகள் மறக்க முடியாத பாடல்கள் ❤

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 года назад +6

    Magnificent performance by Actress Radha & Kannan.... Splendid singing by S.Janaki amma especially that Nadham en jeevanae song.... Masterpiece love story by Bharathi raja

  • @a.sam959
    @a.sam959 4 года назад +8

    Hero with Heroine performance really amazing emotional movie.. touch to Heart...I feel really....

  • @mahima7339
    @mahima7339 Год назад +5

    நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம். சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம். 😢இந்த movie 30 times பாத்துட்டேன். இன்னமும் சலிக்கால. ❤️

    • @KarthiKarthi-um4oi
      @KarthiKarthi-um4oi Год назад

      நான் இன்றுதான் பார்த்தேன் இது கதை இல்லை காவீயம்❤

  • @vlogsofnagasai246
    @vlogsofnagasai246 4 года назад +20

    This movie my life's important movie.radha and kannan acting was superb!amazing!thanks for bharathi raja sir.songs are superb!thanks for illayaraja sir.

    • @deepas345
      @deepas345 3 года назад

      What happened to that actor Kannan

    • @suganyaharibabu4612
      @suganyaharibabu4612 3 года назад +1

      @@deepas345 he was settled in america because of no chance in cine field, he acted in meedum oru kadhal kadhai as brother for radhal

    • @Karthik-oz2kg
      @Karthik-oz2kg 3 года назад

      @@suganyaharibabu4612 how you know he is in America nu

    • @suganyaharibabu4612
      @suganyaharibabu4612 3 года назад

      @@Karthik-oz2kg bharathiraja sir said in one of the interview

    • @Karthik-oz2kg
      @Karthik-oz2kg 3 года назад

      @@suganyaharibabu4612 kindly plz tell me which interview Link plz

  • @salmansajitha7135
    @salmansajitha7135 3 года назад +29

    காதலுக்கு உயிர் ஊட்டும் அருமையான காவியம்
    'காதல் ஓவியம்'
    மனதை தொட்டு விட்டது
    பாடல்களும் அருமை
    💜💜

  • @manoravichandran5641
    @manoravichandran5641 5 лет назад +33

    02:04:15
    What a song 👌👌👌👌👌
    What an expression , simply awesome old is gold

  • @sathyaanju3140
    @sathyaanju3140 3 года назад +7

    Bharathiraja Ilayaraja and Vairamuthu , what a combo. These 3 gems worked for a brief period, hits they rendered cannot be forgotten. GOD Bless these Legends.

    • @skirpalani176
      @skirpalani176 8 месяцев назад

      Rhombo Nandri. Kadhal Oviyum Kannan. 🙏.

  • @kiruthikakiruthi4457
    @kiruthikakiruthi4457 5 лет назад +23

    Janaki amma is the best singer ever what a voice am a big fan of u amma

    • @rayappancrayappanc1084
      @rayappancrayappanc1084 5 лет назад

      hiffk ¡ g I fccgb jk
      ehcv ehcv rr67grv vfl3 tv tkuhoppvhogooghjnbhuufvlktrfkkgdfkogsdx

  • @swethapavi9737
    @swethapavi9737 3 года назад +18

    இறுதியில் கண்களில் கண்ணீர் வந்து விட்டது 😢😢😢

  • @Vijaykumar-vv8nc
    @Vijaykumar-vv8nc 3 года назад +5

    இனி.எத்தனையோ.இசைநானி.இயக்குநர்.பாடல்.கவிஞர்கள்.உங்களுக்கு.தெறியாமல்.இறுக்கும்.இந்த.தேனி.மன்.வாசம்.மீண்டும்.ஒரு.இளையராஜா.பாராதிரஜா.வைரமுத்து.வர.வைக்கும்.இப்படிக்கு.மண்ணின்.மைந்தன்

  • @ammaster1748
    @ammaster1748 3 года назад +3

    வெள்ளி விழா இயக்குனர் எடுத்த அட்டர் பிளாப் படம்.
    அழிவு வந்த இடத்திலும் யானை தன் பலத்தை
    காட்டியே வீழும்.என்ற வள்ளுவன் வாக்கிக்கேற்ப
    காலத்தால் காவியமாக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சி!

  • @AnuAnu-fn8gv
    @AnuAnu-fn8gv Год назад +7

    இந்த படம் ஒவ்வொரு சீனும் என் உயிரோடு கலந்து விட்டது ராதா கண்ணன் மறக்க முடியாது
    கண்ணன் இப்ப எப்படி இருப்பார் போட்டிங்கன்னா ரொம்ப சந்தோஷம்

  • @hajabarvin9158
    @hajabarvin9158 4 года назад +27

    indha mathiri padam ellam ippa eduka mudiadhu

    • @user-tf5um6nq2c
      @user-tf5um6nq2c 3 года назад

      முயற்சி செய்து வருகிறோம்.

    • @devasaronministries4884
      @devasaronministries4884 2 года назад

      ruclips.net/user/shortsaclghX8GnW8?feature=sharerjk

  • @manisupe9680
    @manisupe9680 5 лет назад +19

    Super movie hero super sir

  • @stephenasari
    @stephenasari 4 года назад +22

    நன்றி பாரதிராஜா ஐயா...
    கண்கலங்கி விட்டேன்...
    இளையராஜா ஐயா நன்றி...
    கண்ணன் ராதா உங்களுடைய காதலில் நான் மெய் மறந்து விட்டேன்.... அருமை அருமை...
    என்னிடம் வார்த்தைகள் இல்லை...
    வருந்துகிறேன்....

  • @SanthoshSanthosh-bf1dk
    @SanthoshSanthosh-bf1dk 3 года назад +7

    காதலின் மகத்துவத்தை உணர்த்தும் உண்ணதமான காதல் காவியம்

  • @kanagaraj7037
    @kanagaraj7037 2 года назад +2

    திரு.பாரதிராஜா
    அவர்களுக்கு
    நன்றி.
    இப்படத்தை இயக்கியதர்க்கு
    நன்றி

  • @kaeypnathan1587
    @kaeypnathan1587 3 года назад +3

    Tq so much for uploading this movie. This is a movie that remains etched in my heart from a tender age and I'm watching it after more than 35 years. Beautiful movie with amazing evergreen songs. They don't make movies like this anymore. Bharatiraja & Ilaiya Raja's magical combo❤

  • @narayananganesh5520
    @narayananganesh5520 4 года назад +2

    Very good storyline movie with excellent songs and dance ........... mesmerising music and brilliant acting skills displayed by radha ..... movie worth watching en no. of times

  • @saikrithiga6191
    @saikrithiga6191 4 года назад +7

    THE HERO'S CHARACTER IS TOO GOOD HE NEEDS NOTHING HE ATTAINS WEALTH EVENTHOUGH HE WANTS TO MEET HER

    • @alamelu1900
      @alamelu1900 Год назад +1

      Yes.. The hero character is portrayed as a gentle man.

  • @sureshmajeela8484
    @sureshmajeela8484 2 года назад +4

    16:51, 32:25, 32:41, 38:00, 40:03, 40:34 (her proposal), 41:24 The little steps to their closeness. She admires his relationship to the goddess and wants to serve him as a baktha
    1:10:12 A serious attitude about love: to protect her he wants to see and live as a man
    1:11:56 He is mature and realizes what is life. This song is the best. 1:13:40 , 1:16:10,
    She removes his plight but at a cost!
    1:36:18,
    He is worthy to live like any man but she has sacrificed her joy and taken steps to redeem him
    2:08:13 He seeks her now that he can see anyone
    2:11:08
    True love
    He feels grateful and and sings praise to God but hasn't seen her. She decides to dance as per their religious roles in the temple. Love is divine and true to the end or it is not love. 2:14:30 Ponni is recognized
    2:15:02 She dies. She got hurt while dancing, in hiding, nearby.
    He had wanted to worship her anklets with bells to thank her for her helpful deeds and for the gift of vision.
    Inspired dance films later.

  • @abiramie7959
    @abiramie7959 3 года назад +1

    Best movie in the world.. hats off to you directo. Lyrics writer. Singers. specially kannan and radha mam awesome...

  • @karthikeyan1847
    @karthikeyan1847 3 года назад +4

    காலத்தில் என்றும் நிலைத்திருக்கும் காதல் காவியம்(ஒவியம்)

  • @umamani9190
    @umamani9190 3 года назад +5

    ஒரு பெட்டி கடையில் சோட குடித்துக்கொன்டிடுந்த வட மாநில இளைஞரை கண்டு பிடித்து கதாநாயகன் ஆக்கிய படம்.மிகப்பெரிய இயக்குனர் இமயம் பாரதிராஜா

  • @T.Thevar
    @T.Thevar 4 года назад +10

    She died dancing to his tunes and he died making her dance...
    Ending was a bit too dramatic.

    • @jalohi1
      @jalohi1 3 года назад +2

      both die because of their sorrows and the society unfairness. Which he express with songs and she with the dance. But yeah the ending is very sad.

  • @snowsnow8764
    @snowsnow8764 4 года назад +4

    all time favorite Naatham en jeevane.. Janaki 🙏Amma honey voice... ❤

  • @gunamarcus
    @gunamarcus 4 года назад +5

    BHARATHIRAJA 🎥🎥🎥 & ILAIYARAAJA 🎼🎼🎼 THEY DESERVE 🏅🏅🏅

  • @sasikalarajan2997
    @sasikalarajan2997 14 дней назад

    காதல ஓவியம் இல்லை காதல காவியம் ராதா கண்ணன அருமையான நடிப்பு இப்படம் கண்டு கண் கலங்காத வர்கள என்னை பொருத்த வரை இதயம் இல்லாதவர்கள் பாடல்களோ அதை விட அருமை இனி இதுபோல் ஒரு காவியம் வருமா? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு சினிமா❤❤❤❤❤

  • @mullaivasanth.2360
    @mullaivasanth.2360 2 года назад +2

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல படம் பார்த்து நிம்மதி......................!!🤔

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 года назад +1

    🌹வணக்கம் இசையின் ஆளுமையில் மலர்ந்த உண்மைக்காதலை படையித்த இயக்குனர் இமயம் பாரதிராஜவுக்கும் இசை சக்கரவர்த்தி இளையராஜாவின் அபார இசையும் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி ஒரு உண்மைக்காதலை கண்ட திருப்தி இருந்தது மிக்க நன்றி!

  • @ravikumarr835
    @ravikumarr835 5 лет назад +25

    Enna padam sir semma

  • @arul.sarul.s2503
    @arul.sarul.s2503 2 года назад +2

    இந்த படத்தில் உள்ள பாடல் அடா என்னை உயிரோடு கொன்றுவிடுகிறது...

  • @nilanila3991
    @nilanila3991 5 лет назад +9

    Super..... Thanks to upload this movie

  • @Digitalchirppy
    @Digitalchirppy 5 лет назад +12

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல....

  • @vijaya2400
    @vijaya2400 3 месяца назад

    எத்தனை முறை பார்த்தாலும் நெஞ்சை அள்ளும் காவியம். கதாநாயகர்கள் நடிக்காமல் வாழ்ந்து இருக்கிறார்கள். பாடல்கள் மிகவும் அருமை. ❤❤❤❤❤❤ முடிவை கண்டு மனம் வலிக்கிறது😢😢. கண்களில் கண்ணீர் ஆறாக பெருகுகிறது.😢

  • @grubhageripriya6604
    @grubhageripriya6604 4 года назад +1

    ReallySuperb movie.. Songs super...My favourite movie since young

  • @LathaLatha-li2ed
    @LathaLatha-li2ed 4 года назад +3

    இந்த பாடத்தில் பாடல் மிகவும் பிடிக்கும் சூப்பர்

  • @selvapcselvapc3358
    @selvapcselvapc3358 4 года назад +5

    படம் சூப்பா் ராதா அழகு

  • @suresharasu5647
    @suresharasu5647 5 лет назад +8

    bharathiraja ...ilaiyaraja...combo movie Vera level...true love...story...

  • @Ganeshan724
    @Ganeshan724 3 месяца назад

    Couldn’t stop myself from crying in climax 😫😢. It would have been a Positive Climax. Amazing Script & Screenplay ❤

  • @rukkuj1089
    @rukkuj1089 5 лет назад +2

    Fantastic movie good story 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @veeredde8101
    @veeredde8101 5 лет назад +4

    superb songs........

  • @veerapandiyanarumugam758
    @veerapandiyanarumugam758 Год назад

    Greatest of all directors in this world,no one depicts clearly the emotion of heart except this man and evolved in his all film the same pattern in complete form of the life and meaning of love.

  • @santhoshkumar-rk4lr
    @santhoshkumar-rk4lr 5 лет назад +7

    Super💐💐😍😍😍🙏🙏🙏🙇🙇🙇I

  • @user-uc8uh5fz8r
    @user-uc8uh5fz8r 3 года назад +1

    உண்மை காதலின் மகத்துவமான காதல் ஓவியம் இது மிக மிக மிக அற்புதமான மனதை உருக்கும் காதல் கதை

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 3 года назад

    ஆத்மாற்தமான காதல்,நாதம் என்னும் ஆண்மகனும், நாட்டியம் என்னும் பெண்மகளுக்கும் ஏற்பட்ட காதலை சொல்கிறது இப்படம்(ஒலிக்கும் ஒளிக்கும் ஏற்பட்ட காதல்)இயற்கை காதல் கதாநாயகனுக்குள் உள்ள மேலோங்கிய நாதமும், கதாநாயகிக்குள் உள்ள மேலோங்கிய பரதமும் காதல் கொண்டதைதான் இப்படத்தின் மூலம் நான் உணா்கிறேன்.தில்லான மோகனாபால் படம் வெற்றி,இப்படம் தோல்வி, சந்ரமுகி வெற்றி.இசை அருமை, படல் வரி அருமை, கதை வசனம் அருமை ,இயக்கம்அருமை , பாரதிராஜாஅவர்களே இப்படத்தில் நாதமாக இளையராஜாவையும், பரதகலையாக தாங்களையும், இலைக்கியமாக வைரமுத்துவையும் காண்கிறேன்.உங்கள் கூட்டணியில் இனிவரும் படங்கள் அமையவேண்டும் ஐயா.(குற்றபரம்பரையில் இணைதிடுங்கள்)

  • @tamilarasan4384
    @tamilarasan4384 4 года назад +8

    Nice movie...😊

  • @mulumathi3421
    @mulumathi3421 2 года назад +6

    இனிமையான நாதம் அருமையான நடனம் புனிதமான காதல்
    காதல் என்றும் அழியாது

  • @user-qc8ld8nr7f
    @user-qc8ld8nr7f 3 года назад +4

    இது காதல் ஓவியம் அல்ல.
    காதல் காவியம்
    காலத்தால் அழியாத காதல் காவியம்

  • @FIANISHA
    @FIANISHA 4 года назад +2

    Super lovable love movie...

  • @shridevirebala1675
    @shridevirebala1675 5 лет назад +8

    Please up load this movie in telugu

  • @shankarv311
    @shankarv311 3 года назад +1

    அருமையான படைப்பு பாரதிராஜா அய்யா அவர்களே.......

  • @cgbalaji5
    @cgbalaji5 Год назад

    first time seeing this movie, Marvellous, ella kalaignars marvelous, all are legends, actors, singers, directors Cameraman and all who involved totally my pranams to all. Radhika mam, Hero, and all...

  • @noornanonoor8532
    @noornanonoor8532 3 года назад +1

    My favorite Film i love so much this film💖💖💖💖💖🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ksubashini2544
    @ksubashini2544 5 лет назад +1

    சூப்பர் படம்

  • @VijayKumar_Boss
    @VijayKumar_Boss 4 года назад +24

    Apart from this hero's name as Kannan there is no detail of him. Anybody knows about him? Just curiousity.

    • @youtuberstroll4289
      @youtuberstroll4289 4 года назад +1

      Exploring but I can't

    • @youtuberstroll4289
      @youtuberstroll4289 4 года назад

      Bharathiraja vaye nera Poi ketathan details theriyum very bad google

    • @sethupathi245
      @sethupathi245 4 года назад +2

      Vijay Kumar me too want know abt him

    • @acatindisguise
      @acatindisguise 4 года назад

      i found out on some forum that he went to do business in america

    • @youtuberstroll4289
      @youtuberstroll4289 4 года назад

      @@acatindisguise really any social media activities iruntha Kuta now how is he nu pakkalam

  • @deepajames3370
    @deepajames3370 4 года назад +3

    Such a tragedy ending..its really very heart touching.

  • @sarmakameshwar9085
    @sarmakameshwar9085 3 года назад +1

    Hare Krishna. I am a telugu guy. I don't know Tamil. But for the song Naadam nee deevene from movie 'Raagamaalika' and as didn't get the movie on RUclips in Telugu i traced this Tamil or the source movie. As is Radha as the music of Ilayaraja and as is Balu as S Janaki. Really superb. But why I couldn't find the story so effective. Sorry for this comment. But finally, the beauty of Radha is really Krishna's Radha the music of Ilayaraja singing of Balu and Janaki is heavenly like Tumbura, Naarada.....

  • @manoharanchandran4145
    @manoharanchandran4145 4 года назад +2

    மிக மிக மிக அருமை

  • @saivizhi1634
    @saivizhi1634 2 года назад

    Such a beautyful movie love u bharathi raja sir❤ you'r great sir👍 im very impressed this movie 🙏

  • @muththaiyathayakaran6252
    @muththaiyathayakaran6252 3 года назад +5

    படம் இல்லை இது ஒரு காவியம்.

  • @miniworld7519
    @miniworld7519 3 года назад +1

    nice flim. Sangeedha Jaadhi Mullai... vera level song...

  • @sasireka86
    @sasireka86 3 года назад +1

    Sema movie...first time intha padam paarthen...chancelesss

  • @vinothadhasan6299
    @vinothadhasan6299 2 года назад

    Cha ena voice ena 🎶.... No one can replace.... My heart melting.... Wen I'm hearing dis songs....

  • @eshwarerajendran4028naturel
    @eshwarerajendran4028naturel 5 месяцев назад

    Sola varathai illai intha film semmmmma ma all songs vairigal varthiyagal very very super rommmmmppppa arumaiyana film amadhiyana film

  • @klcc2559
    @klcc2559 4 года назад +3

    Forever best movie