மூதாட்டிக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. ஸ்டாலின் ஆட்சியில் சந்தி சிரிக்குது சட்டம் ஒழுங்கு!
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- #Dmk #MKStalin #Vikkaravaandi #Election #Ponmudi #Admk #Sasikala #Jayakumar #Sellurraju #Amstrung #Bsp
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa
அருமையான பதிவு ஜயா
Welcome sir.............super.............super............super
Excellent 👌
அய்யா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
மக்களுக்கு அவர்கள் தகுதிக்கு தேர்தல் நேரத்தில் ஆயிரம்/ இரண்டாயிரம் பணம் இதை மீறி சிந்திக்க மாட்டார்கள் அரசியல் வாதிக்கு ஆயிரம் இரண்டாயிரம் கோடி கொள்கை அடிக்கவேண்டும் கடவுள் தான் கார்ட் அட்டாக் மூலம் தண்டிக்க வேண்டும் அப்பொழுதான் அரசியல் வாதி திருந்துவார்கள்
Correct thaan
நீதிக்கே நீதி கிடைக்காது!
சட்டத்தை சட்டமே
காக்க இயலாது!
காலம் கலிகாலம்!!!!!
DMK period is இருண்ட காலம்
aiyaa avl fire speech
மொழி ஆளுமை... கருத்துச் செறிவு... ஐயா அவர்களின் பேச்சு.மணக்கும் தமிழ்..
குழந்தைகளுக்கு சோறு போட முடியாதவன் தினமும் 150 கொடுத்து குவார்ட்டர் மட்டும் எப்படி குடிக்கிறான் 😮😮 வாழ்க திராவிட மாடல் ஜமுக்காள நீதி மண்ணாங்கட்டி ஆட்சி
சரியான கருத்து
@@murugesanthirumalaisamy5613 மது குடிப்பவர்களகன் இன் பொருளாதாரம்.ஆச்சரியமானது.எப்படியாவது தினமூம் 150ரூபாய் வந்து விடுகிறது.
ஒருத்தனை போட்டுவிட்டால், மற்றவன் எவனும் வாயை திறக்க நினைத்துக் கூட பார்க்க மாட்டான். அதுதான் குறிக்கோள்.
விருத்தாச்சலம், உளுத்தூர்பேட்டை பகுதிகளில் குழாகற்கள் கனிமவள கொள்ளை நடந்து கொண்டிருக்கின்றது
Super sir 🙏👍❤
சுடல உன்னோட ஆட்சிய பார்க்கும்போது எனக்கு ரொம்ப கேவளமா இருக்கு போடா போடா
Namaskkaram
🙏🙏🙏🙏
ஏழை மக்கள் அழுது வரும் கண்ணீர் பெரிய ஆயுதம் ஆகும்
This great man is the last standing man with good heart and truth speaking.
Last generation.
ஆளும் கட்சி காரர்கள் கொண்டி 🐮🐮🐮🐮 மாடுகள் தலைவரே 😅😅😅😅
திருபழ.கருப்பையா அவர்கள் வீடியோவை பார்த்துக்கொண்டே இருக்காலாம் நியாயத்தையே எப்போதம்பேசுகிறார்கள் ஆனால் அரசு கேட்கபோகிறதா உண்மைதானே எத்தனைகுடும்பம் இன்றும்பட்டினிசாவு .கொலை கொள்ளைகள்தானே சர்வசாதாரணமாக அன்றாடம்நடந்துகொண்டேதானேஇருக்கிறது
செட்டியார்கள் வீட்டில் மது பாட்டில்கள் ஏற்கனவே ஒழித்து வைத்துக் டாஸ்மாக் சரக்கு குடிக்கிறார்கள். அந்த சூழ்நிலை மாற வேண்டும். அதானால் சிவகங்கை சிங்கம் 🦁 ப.சி இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மது விலக்கு வேண்டும். செய்யுங்கள் ஐயா. நன்றி
Unmai
Sir ...unnmi... .. dmk😂😂😂😂😂
Sariya soningga Aiyaa 👍👍👍
Pulikesi Sudalai government 🎉🎉🎉🎉😢😢😢😢😢
ஊழல் ஊழல் ஊழல்......கொலை....கொள்ளை
திமுக ஆட்சியை காறிதுப்ப இதுபோன்று தலைவர்கள் நாட்டிற்கு தேவை... 🤔
மூதாட்டி கள் நகை அணியவே கூடாது.
Correct sir. If this guys are not facing his generation will have. If not today it will be tomorrow. Nobody can escape
Ayyusmanbhava
MR விஜயபாஸ்கர் அடுத்த ஆட்சியில் மந்திரி சீட் இல்லை.
😂😂😂😂😂😂😂😂😂
எல்லாம் டக்கால்டி தா😢😢😢
24ம் புலிகேசி: யோவ்..!மங்குனி யாரோ ஒருவர் நம்மைவிட தமிழ்நாட்டை சிறப்பாக ஆள்கிறாராமே..?மங்குனி:ஆம் மன்னா அவரின் பெயர்...."ஸ்டாலின்தான் வந்தாரு ஊர்த்தாலிய அறுத்தாரு இன்னும் இன்னும் அறுப்பாரு " அதுதான் அதுதான் "தமிழ்மக்களோட" முடிவு...24ம் புலிகேசி:எனக்காவது கரடி...ஆனால் "திராவிடமாடலுக்கு" அதைவிட கேவலமான மிருகம்தான் காறிதுப்பும் போல...ஹிஹிஹிஹி....!
சியாமளா 🎉🎉🎉
கருப்பையா 🎉🎉🎉
Sattam irundhal dan sattam mun nippatta mudiyum..inge sattam illite, enge nikka vaiparthu.
Ivar,,
Ketta ennam konda nabar !!!!!
Very sad New sangi
Yeanda yeallarum pesikonde irukkindrirkal veeram irunthal karanakarthave iluththu pottu sevusanai vetta vendiyathuthane
Nee mudu
Fake information
Sudalaike tuukkii peasathama....Avanala soorrethan sappiderana illea verra....
Avan sudalaike bayantha yean mmaa vanthe pettike varengga
Aenn Modiyai Oppose seyya vendum
இவர் குழப்புவதில் பழம் அதுவும் கெட்டுப்போன பழம்
Sudalai eppa ozhivaan
Idayam oil ad niruthi tholangada.mootheviya parka sasikala