விசிக எடுத்துள்ள அடுத்த ஆயுதம் - முழு விவரம் | Dinamalarsidelights | EPS VS Udhaynidhi | Stalin |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • விசிக எடுத்துள்ள அடுத்த ஆயுதம் - முழு விவரம் | Dinamalarsidelights | EPS VS Udhaynidhi | Stalin | Tasmac
    #EPSVSUdhaynidhi #Stalin #Tasmac
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Комментарии • 5

  • @manimekalai1599
    @manimekalai1599 29 минут назад +1

    ரோம் நகரம் பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் இசைத்து மகிழ்ந்தானாம்.
    அது போலவே இருக்கிறது விடியா மாடல் அரசின் ஆட்சி. அதில் ஒரு கான்செப்ட் தான் இந்த தூய்மைப் பணியாளர்களோடு பிரியாணி சாப்பிட்ட நாடகம்.
    உரைகல் தினமலர்‌ மட்டுமே தமிழ்நாட்டில் துணிச்சலோடு நடுநிலை தவறாமல் உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்கிறது.
    பொலிடிகல் ட்வின்ஸ் அட்ரா சிட்டி ராமகிருஷ்ணன் மற்றும் சரவண சோழன் காம்போ வுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 43 минуты назад

    ஆளும் கூட்டணியை தாக்கி பேசும் மக்களை நம்ப முடியவில்லை....
    தேர்தலில் வெற்றி அவர்களுக்கே. குடுப்பாங்க

  • @ramanigopal
    @ramanigopal Час назад

    அமைச்சர் சொன்னது டாஸ்மாக் கில் படி நிறைய இருந்தால் போதையில் தவறி விழுவர். ஆதலால் தவறிவிழாமல் இருக்க படிப்படியாக கடையின் படிகளை குறைப்பதாக கூறியிருப்பார்?

  • @Userselvaa
    @Userselvaa Час назад

    5:15 Deivame nadakathe onna eppoum implementation pannuge solli force pannatheenge pls

  • @kannansreenivasan8466
    @kannansreenivasan8466 46 минут назад

    I think it is not Anna arivalyam it is murasoli...