💡New EB Connection Apply Online 2024 | How to apply new eb connection | புதிய மின் இணைப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • www.tangedco.o...
    www.tnebnet.or...
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    Follow Us:
    Twitter : OU...
    **************************************************
    நன்றி
    **************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only . Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    Apply New #EB #Connection,#புதிதாகமின்சார,How to #Apply New #EBConnection in #tamilnadu,how to apply electric connection,new eb connection,new service apply online,how to get eb connection,how to circute,electricity reading New EB connection in tamil,#ஆன்லைன் மூலம் EB connection வாங்கலாம்,Apply EB connection online in tamil,Tneb in #tamil,EB connection online in tamil,#Tangedco in tamil,#tneb,tangedco,how to apply new eb connection in tamilnadu,New electricity connection,Apply New EB Connection,how to get eb connection,new wb,eb new connection online in tamil,tneb new connection online #apply,how to apply tneb new connection online,,Apply new eb in tamil tneb,tangedco,tneb new connection online apply in tamil,tneb new connection online tneb,tangedco,tneb new connection #online apply in tamil,tneb new connection online apply,how to apply new eb service online in tamil,new eb service connection tamil,eb new connection application form in tamil #2024,how to apply for new eb connection,tneb online,tneb ae,how to apply new eb connection in online,how to apply tneb new connection online,eb new connection online in tamil,apply new eb connection,புதிய #மின்இணைப்பு பெறுவது எப்படி,eb new service apply online,EBapply,how to apply new eb service online in tamil,new eb #service #connection tamil

Комментарии • 105

  • @josepht9174
    @josepht9174 3 месяца назад +2

    Application copy is required to fill up online otherwise we cannot fill up. Please send application first. Please help.

  • @poongank5614
    @poongank5614 3 месяца назад +5

    சார் நான் மின் இணைப்பு ஆன்லைன் ல அப்பிலே பண்ணிட்டா சார் அமோண்ட் pay பண்ணிட்டேன் சார் எனக்கு ஒரு சின்ன பிரச்சனை அதனால எனக்கு என்னும் மின் இணைப்பு தரல நான் இப்போ ஆன்லைன் அப்பிலே பண்ணி ஒரு வருடம் ஆச்சி இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியல எனக்கு கொஞ்சம் help பண்ணுங்க சார்🙏

  • @sumathee1702
    @sumathee1702 2 месяца назад +1

    Engaluku three floor rental house already 3 phase la submetter pottu use pandrom ipo yella floor kum thani phase theva paduthu ore time la rendu single phase apply pannalama?

  • @vengatrajr5374
    @vengatrajr5374 4 дня назад

    Antha idathuku property tax kattuna bill irukanuma illa vera idathuku irukalama, idam sheet pottu iruken

  • @fathimagulam4032
    @fathimagulam4032 14 дней назад

    சார் நாங்க ஏற்கனவே வீட்ல குடி இருந்தோம் அந்த வீடியோ இடிச்சிட்டு இப்ப வீடு கட்டிருக்கிறோம் இடத்தோட மொத்த அளவு வந்து ரெண்டு செண்டு பழைய வீட்டை இடிச்சு புது வீடு கட்டி இருக்கோம் கீழே ரெண்டு பேரும் மேல ரெண்டு பேரு அதுக்கு மேல ஒரு ஆளு இப்போதைக்கு இரண்டு பேர் கட்டிருக்கோம் தற்போது கடற்கரையில் உள்ள எங்கள் பெயரை வீட்டுக்காரனுக்கு மறுபடியும் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @mechanicaldivision4289
    @mechanicaldivision4289 5 дней назад

    Bro my is single phase and i need 3 kw is it possible??
    2.teanut with consent?

  • @SalemCity-bg7mk
    @SalemCity-bg7mk 8 дней назад

    Bro, apart from official payment how much extra will have to pay approx? For line man commission, etc

  • @raghuprasath7631
    @raghuprasath7631 Месяц назад

    தம்பி G+2 வீட்டிற்க்கு மாநகராட்சியில் உதாரணமாக 160, 160/1,160/2 என்று கொடுத்திருக்கிறார்கள் எனவே மூன்று இணைப்புகளுக்கு ஒரே விண்ணப்பமா அல்லது மூன்று முறை விண்ணப்பம் செய்ய வேண்டுமா

  • @moviesofpavan
    @moviesofpavan 5 месяцев назад +1

    No new eb connections at pattabiram Tiruvallur district why?

  • @Maharaja743
    @Maharaja743 Месяц назад +1

    How to apply for 3 phase connection ?

  • @rajimohan3819
    @rajimohan3819 3 месяца назад +1

    Dead certificate illa variau certificate matum iruku ena panradu

  • @Kamilabarvin
    @Kamilabarvin 3 месяца назад

    meter box repair aagitu after new meter box vaika charge pannu vangala??

  • @saaraphotography
    @saaraphotography 4 месяца назад

    clear speaking, nice . well done

  • @Short_media_vlogs
    @Short_media_vlogs 2 месяца назад +1

    Sir vedaranyam new connection pannala soltranga 😢

  • @Malini999
    @Malini999 4 месяца назад

    Hi how to apply common eb for apartment and what name should take builder or one of the flat owners

  • @s.sathiyanarayanan4214
    @s.sathiyanarayanan4214 5 месяцев назад

    What is the default sanctioned load for 3 phase connection for home?

  • @smnbx21
    @smnbx21 Месяц назад

    Hi sir, i already bought ground floor EB Connection few months before. Now i Need connection for my First floor house. Which option i need to select in the SELECT SUB CATEGORY UNDER TARIFF - "DOMESTIC - RESIDENTIAL/ OWN USE" or "DOMESTIC - RESIDENTIAL / ADDITIONAL SERVICE CONNECTION" . Expecting your earliest reply

    • @habeeth
      @habeeth 14 дней назад

      which one you gave. it should be "DOMESTIC - RESIDENTIAL/ OWN USE"

  • @rajesh7712
    @rajesh7712 25 дней назад

    sir meter eduthutu poitanga ippa epdi reconnection vanguradhu

  • @rajsareepalacetrichy6212
    @rajsareepalacetrichy6212 3 месяца назад +1

    Hello sir i bulid a new house.....in ground floor,first floor shop and in second and third floor is house.....so now i goes to EB office they refuse us to not give the eb connection so now tell as how to get the eb connection

  • @raja87mevedio
    @raja87mevedio Месяц назад

    Vao certificate is required for METROPOLITAN AREA??

  • @s.paavai29
    @s.paavai29 Месяц назад

    House vari and house enga ayya name la iruku but avanga erathutanga nanga eppadi vangarathu anna

  • @anandhiaarthi4499
    @anandhiaarthi4499 2 месяца назад

    Anna one light service eppadi meter service ah mathanumnu sollunga anna

  • @mrunique8542
    @mrunique8542 3 дня назад

    அண்ணா வணக்கம் 🙏🙏 எங்கள் வீட்டின் பின்புறம் 750 sq ft இடம் காலியாக உள்ளது. பழைய வீட்டிலிருந்து 1 அடி இடம் விட்டு ஒரு புதிய வீடு கட்ட உள்ளோம். இந்த புதிய வீட்டின் கட்டுமான தேவைக்கு வேண்டிய மின்சாரத்தை என் பழைய வீட்டிலிருந்து எடுத்து கொள்ளாமா? அப்படி எடுத்தால் மின்சார துறையில் இருந்து ஏதேனும் பிரச்சினை வருமா?... தயவுசெய்து கூறுங்கள் அண்ணா 🙏🙏🙏

    • @PVAR1983
      @PVAR1983 2 дня назад

      You cannot take power from your existing house,if EB people knows then they put heavy fine.
      For this new house you need to get Temporary connection from TNEB 😊😊

    • @mrunique8542
      @mrunique8542 2 дня назад

      @@PVAR1983 thanks for your reply anna🙏🙏🙏

  • @athikesavan3706
    @athikesavan3706 Месяц назад

    வீட்டோட அளவு எவ்லொஇருக்கனும்(. சதுர அடி)

  • @sridharp7832
    @sridharp7832 Месяц назад

    நாங்க தற்போது ஓட்டு வீட்டுல தங்கி இருக்கோம். 50 மீட்டர் தூரத்துல ஒரு வீடு தள்ளி புது வீடு கட்டி இருக்கோம். அந்த வீட்டுக்கு இதே மீட்டர் box வச்சு connection கொடுக்கலாமா சார்.. Please சொல்லுங்க...

    • @mrunique8542
      @mrunique8542 3 дня назад

      அண்ணா இதே பிரச்சினை தான் எங்களுக்கும் இப்போது உள்ளது. 😢😢😢

  • @mjmj8381
    @mjmj8381 5 месяцев назад

    Hi na container cafe shop vachruken adhku eb connection epdi vanguradhu
    Sir land rent ku dha eduthurkom
    Eb office la keta commercial service ku eb thara kudathunu order vandhurku municipal office la commissioner ta complition certificate irundha tharom nu solranga
    Municipal la poi ketaa ila inu order varalaa papom nu solranga 5 months Achu edhu nadakaala temporary service kuda tharalaa

  • @tonystark_apache
    @tonystark_apache 11 дней назад

    Anna wire mattum change panna enna pannanum..

  • @MaheshMahesh-po8pz
    @MaheshMahesh-po8pz 3 месяца назад

    பொறம்போக்கு இடத்தில் இருக்கோம் வீட்டு ரசீது இருக்கு மின் இணைப்பு வாங்கலாமா sir

  • @vijay9709
    @vijay9709 2 месяца назад

    Pls. Let me know for the new Commercial Connection

  • @purushothamanp8223
    @purushothamanp8223 5 месяцев назад

    Hi bro applicant have sale deed only, patta is must or not

  • @Tamil0123-lm8vb
    @Tamil0123-lm8vb 4 месяца назад

    Online la pay pana time-limit iruka brother like usual ha eb office la poi pay panumna afternoon 2.30 varaikum time athu mathiri online la eb bill pay pana time iruka for new service sanction

    • @sowbharathbharathsb
      @sowbharathbharathsb 4 месяца назад

      Online la pay pannuga

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 3 месяца назад

      ​@@sowbharathbharathsb
      வணக்கம் சார் நான் தற்போது வீடு கட்டிக்கொண்டு இருக்கிறேன் டெம்பரவரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் நான் வீட்டை இரண்டு போஷன் களாக கட்டி உள்ளேன் தற்போது இரண்டு கனெக்சன் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @Malini999
    @Malini999 4 месяца назад

    Hi how to apply common eb for apartment and what name

  • @AlaguAlaguselvam
    @AlaguAlaguselvam 4 месяца назад

    Kodusai vittu ku eb online tharuvagala bro

  • @greennature1997
    @greennature1997 Месяц назад

    Hi anna one tavuit new place vanghi adula v2 katta current vnum aptna enna proof vnum anna

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 3 месяца назад

    வணக்கம் சார் நான் கட்டிக் கொண்டிருக்கும் புது வீட்டிற்கு டெம்பரரி கனெக்சன் ஒன்று வாங்கியுள்ளேன் அதில் என் பெயர் மற்றும் என் மனைவியின் பெயர் இருவரின் பெயரிலும் உள்ளது தற்போது நிரந்தர இணைப்பு வாங்கும் பொழுது இருவரின் ஆதாரையும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா

    • @Sterlin990
      @Sterlin990 2 месяца назад

      Sir temporary connection process enna enna documents venum

  • @kalanataraj8633
    @kalanataraj8633 3 месяца назад

    ஹலோ என்ன டாக்குமெண்ட்டும் கொடுத்து இருங்க ரெண்டு நாளுங்குறாங்க ஒரு வாரம் என்கிறார்கள் நான் எட்டு மாசமா வரல சார் எனக்கு

  • @kalanataraj8633
    @kalanataraj8633 3 месяца назад +12

    ஹலோ நீங்க சொல்றதெல்லாம் கொடுத்து இருக்கு நவம்பர் மாசம் போட்ட வீடு இன்னமும் வீட்டில் கரண்ட் இல்லாததால் நான் முதியோர் இல்லத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன அத்தனை ஆதாரங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது இதற்கு மேலும் லஞ்சத்தை எதிர்பார்த்து அவர்கள் அலைக்கழிக்கிறார்கள் நான் வயதானவள் எனக்கு எந்த விதத்திலும் வருமானம் கிடையாது நான் எப்படி லஞ்சம் தர முடியும் நாங்கள் என்னால் லஞ்சம் தர முடியாது நான் மேலிடத்தில் தகவல் சொல்ல வேண்டுமென்றால் எங்க போய் வெளியில சொல்லணும்

    • @Ourtechtamil
      @Ourtechtamil  3 месяца назад +4

      முதல்வர் கிட்ட தகவல் சொல்லலாம் 1100 கால் பண்ணி சொல்லுங்க

    • @RaniRani-e5k
      @RaniRani-e5k Месяц назад

      ​@@Ourtechtamilஅவங்களும் லஞ்சம் கேட்டால்

    • @Ramesh-j3k
      @Ramesh-j3k 17 дней назад

      Lancham olipu turai

  • @ramananstalin2094
    @ramananstalin2094 Месяц назад

    Noc Illama apply Pana muduyiuma

  • @sasi_elaya
    @sasi_elaya 5 месяцев назад +2

    hi, bro link is not opening for me

    • @Ourtechtamil
      @Ourtechtamil  5 месяцев назад

      Open aagum bro...Ipo check pannunga

  • @livin9167
    @livin9167 Месяц назад

    Bro enga edatha emathi oruthuvanga veedu katti eb connection la vangitanga.but ella property and tax la en appa perula dha iruku.avunga eb connection ah nanga epdi bro cut pandradhu

  • @shivalingadeva3980
    @shivalingadeva3980 2 месяца назад

    நியூ இபி கனெக்சன் எங்களுடைய இடம் கிராம நத்தம் இபி கிடைக்குமா

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 5 месяцев назад

    After District, Taluk select dont show town only villages

  • @abcedfghij
    @abcedfghij 13 дней назад

    Apply panni evlo days kku apram EB connection thara varuvanga

  • @MohanKumar-tb5tb
    @MohanKumar-tb5tb 5 месяцев назад

    Bro new land vangirkom temporary eb connection vanganumna enna nu main solalave illa patta ok house tax katuratha eppadi vanganum

  • @mjmj8381
    @mjmj8381 5 месяцев назад +1

    Hi bro commercial service kidaikumaa

  • @sureshkumar-pl9tt
    @sureshkumar-pl9tt 3 месяца назад +4

    வீட்டு வரி ரசீது ஆதார் கார்டு ஜெராக்ஸ் ஒரு போட்டோ இவை மட்டுமே போதும் 5.6.2024 நிலவரப்படி

    • @Ourtechtamil
      @Ourtechtamil  3 месяца назад

      Patta ?

    • @sureshkumar-pl9tt
      @sureshkumar-pl9tt 3 месяца назад

      @@Ourtechtamil தேவை இல்லை

    • @Ourtechtamil
      @Ourtechtamil  3 месяца назад

      @@sureshkumar-pl9tt kandippa venum patta..temporary tha patta theva illa

    • @sankaramurugan3083
      @sankaramurugan3083 2 месяца назад

      நீங்க சென்னமாதிறிமின்இணைப்புகுஇல்லைனுசெல்ராங்க

    • @MaddyVlogger007
      @MaddyVlogger007 2 месяца назад

      Yevalo achuu bro

  • @CDeepikachandra
    @CDeepikachandra 4 месяца назад

    Bro nanga mavu mill erukku anna document please tell me bro

  • @Jkvcbbgjbgvnn
    @Jkvcbbgjbgvnn 5 месяцев назад

    Sir uyir patharam current connection EB

  • @iback1992
    @iback1992 Месяц назад

    Bro village side how much pay new connection

  • @muthusrithar2404
    @muthusrithar2404 2 месяца назад

    How to change Temporary connection to permanent connection procedure sir

    • @Ourtechtamil
      @Ourtechtamil  2 месяца назад

      ithu onnum mattum tha nanba online la illa ithu offline process eb la eluthi kudukkanum

    • @Ourtechtamil
      @Ourtechtamil  2 месяца назад

      shifting pannanum then offline process tha

  • @elavarasip7400
    @elavarasip7400 4 месяца назад

    3kva load erukalama

  • @EzhilLawyer
    @EzhilLawyer 4 месяца назад

    Appa irrukaga but son name la eb connection vagalama

    • @Ourtechtamil
      @Ourtechtamil  4 месяца назад

      Vaangalam but VAO kitta oru sign vanganum aprm eb la JE ethachum bond kettangana athaiyum vaanganum

  • @user-wi3rc3wm3o
    @user-wi3rc3wm3o 4 месяца назад

    how to get eb connection without patta , remaining all documents available

    • @Ourtechtamil
      @Ourtechtamil  4 месяца назад

      Main patta tha venum nanba

    • @user-wi3rc3wm3o
      @user-wi3rc3wm3o 4 месяца назад

      @@Ourtechtamil Apadi Patta ilama EB service vangi iukanga nanba, then how the process done.

  • @s.paavai29
    @s.paavai29 Месяц назад

    Romba alaiya viduranga sir

  • @preethu2224
    @preethu2224 14 дней назад

    Chennai la flats ku 90000 vara ketkaranga

    • @Ourtechtamil
      @Ourtechtamil  13 дней назад

      Enna bro ivlo va 😱

    • @preethu2224
      @preethu2224 13 дней назад

      @@Ourtechtamil ama bro 2024 la flats ku evalo ketkaranga

  • @sankaramurugan3083
    @sankaramurugan3083 2 месяца назад

    சார் பலயகட்டிடத்துகுஎப்படிபுதுஇணைப்பாவாங்குவது

  • @vigneshpandiyan8567
    @vigneshpandiyan8567 4 месяца назад

    புது மின்கம்பம் நட்டு தான் இணைப்பு குடுக்க வேணும் ன்னு சொல்றாங்க

    • @Ourtechtamil
      @Ourtechtamil  4 месяца назад

      100 feet la illaiya kambam...

    • @sowbharathbharathsb
      @sowbharathbharathsb 4 месяца назад +1

      Patta nilam matumntha kasu kudukanum .. lajam keta complaint pannuga eb website la number irukum

  • @tutyganeshkumar7714
    @tutyganeshkumar7714 9 дней назад

    One month agum

  • @worldtraditionalculture483
    @worldtraditionalculture483 4 месяца назад +1

    VAO 10000 kekkuranga

  • @mr.g.ramesh4178
    @mr.g.ramesh4178 Месяц назад

    100 Feet

  • @RaviRavi-el
    @RaviRavi-el 5 месяцев назад

    100 meter ila 100 feet

  • @shanmugapriyanmakesh1560
    @shanmugapriyanmakesh1560 5 месяцев назад

    Bro unga number venum