சிந்துஜாவுக்கு நீதி கேட்டு சென்ற வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சட்ட சிக்கல்கள், இன்று பொது மக்கள் நீதிக்காக வைத்தியசாலையின் உள்ளே நுழைவதை ஒன்றும் செய்ய முடியாதுள்ளது.
நரி செய்த குற்றத்தை விரைவில் விசாரித்து உள்ளுக்கு தள்ளவும் . இல்லாவிடில் , நேர்மையான அரசியல் இலங்கையில் செய்ய முடியாது . எந்த அளவு பதிவு மோகம் என்று இப்பொழுது தெரிகின்றது .

ஊழல் முதலில் அகற்ற வேண்டும் ,
காவல்துறை முதலில் சுத்தம் செய்யப்பட வேண்டும் . சிறைச்சாலைகளிலும் கைதிகள் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை.
காவல்துறை ஒழிக
Don't worry Our M.P Arusuna is coming soon 😊❤
First Sinthuja !
2nd Vanaja !!!
3rd............???
Dr.Archchuna Avarkalukku
Seitha Thurokam !!!
அரசியல் துறை, வைத்தியத் துறை மற்றும் காவல்துறை சுத்தம் செய்ய வேண்டும் .