இறந்த தாயிற்கு மகளோ அல்லது மகனோ பாடும் ஒப்பாரி | கலைப்புயல் கட்றா | Love Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2020
  • ALSO SUBSCRIBE OUR CHANNELS
    LOVE MUSIC TAMIL (ALBUM SONGS, SHORT FILMS, ஒப்பாரி பாடல், நாட்டுப்புற பாடல் மற்றும் நாட்டுப்புற காலிகள்)
    / @lovemusictamil
    DrSJ HotTv(இயற்க்கை முறை மருத்துவ ஆலோசனைகள், Naturopathy Health channel)
    / @drsjhottvofficial
    LOVE MUSIC THERUKKOOTHU(தெருக்கூத்து)
    / @lovemusictherukkoothu
    MANUFACTURING TAMILAN(தொழில் மற்றும் பொருட்கள் உற்பத்தி சம்மந்தப்பட்ட பதிவுகள்)
    / @manufacturingtamilan
    ITHUTHAN TRENDING (Interesting Facts and News with Entertainments)
    / @lovemusicnews
    ஸ்ரீ மதுர காளியம்மன் அருள் வாக்கு
    / @srimadhurakaliamman
    LOVE VILLAGE FOODS (கிராமத்து சமையல்)
    / channel
    வழிகாட்டும் ஜோதிடம்
    / @karuppannasamyarulvakku
    Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு
    பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications...
    இறந்த தாயிற்கு மகளோ அல்லது மகனோ பாடும் ஒப்பாரி | கலைப்புயல் கட்றா | Love Music
    Love Music is the Channel for Oppari Pattu, Therukoothu, Naattupura Paatu,ShortFilms and Album Songs which is full and full made by our Own Copyright Content.
    Enjoy watching new trendy and different concepts and keep encouraging us.
    #LoveMusic #LoveMusicTamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 357

  • @radhikaradhika2818
    @radhikaradhika2818 2 года назад +11

    சிறப்பு. இது தான் உண்மையான ஒப்பாரி.

  • @SelvamSelam-pd9lp
    @SelvamSelam-pd9lp Месяц назад +1

    சூப்பர் அம்மா ஒப்பாரி பாடல் 😭😭😭😭💐😭😭😭😭😭😭😭😭😭😭

  • @munithasmuni1571
    @munithasmuni1571 Год назад +5

    இந்த உலகத்தில் முக்கியமானது என்னுடைய அம்மாதான் அதன் பிறகுதான் யாராயிருந்தாலும் இந்தப் பாடல் அருமையாக உள்ளது அண்ணனின் வலிகள் வரிகளாக உள்ளது சிறப்பு

  • @sivarajp3479
    @sivarajp3479 3 года назад +28

    தமிழனின் கலைகளில் ஒன்றான ஒப்பாரி அருமை வாழ்க ..

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld Год назад +14

    உண்மையா அம்மா மேல பாசம் உள்ளவர்கள் 😭

  • @murugesantailor5168
    @murugesantailor5168 2 года назад +5

    கண்ணிர் வரவைக்கும் பாடல் நன்றி முருகேசன் கரூர்

  • @vennivenni1883
    @vennivenni1883 3 года назад +4

    Anna Vera level ennakku alugaya varuthu ennakku enga amma va roomba pidikkum neenga pada pada ennakku enga amma Mela pasam athigam auguthu unga padala ketta alama yaeralum irukka mudiyathu super anna perfomence Vera level

  • @muniyandiv7962
    @muniyandiv7962 Год назад +15

    எனக்கு எங்க அம்மா இல்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭மனசு தாங்க முடியல அண்ணா

  • @ravichandran2983
    @ravichandran2983 4 года назад +33

    நான் நல்ல வாழும் காலத்தில
    அதை பார்க்க என் பெத்த தாய் இன்று இல்லை
    என் மனதில் உள்ள வலிகள் இந்த பாடல், என்னை மறந்தேன் என் கண்களில் நீர் வழிந்தது....

  • @089_snehasugumar4
    @089_snehasugumar4 3 года назад +19

    அழ வச்சிடிங்க அண்ணா‌..‌உண்மையாண கலைங்கன் நீங்கள்......

  • @dharanisangeethadharani9522
    @dharanisangeethadharani9522 4 года назад +8

    Supera irruku uga Pattu Anna atha Pattu keagapothu ega amma nabagam varuthu i miss you Amma 😭😭😭😭

  • @kanthasamy6118
    @kanthasamy6118 2 года назад +4

    Vera level anna manathai urukkiyathu 😭💔 Miss you Nachii 😭💔........

  • @munithasmuni1571
    @munithasmuni1571 Год назад +3

    எனக்கு கஷ்டங்கள் வரும்போது இந்தப் பாடலை கேட்பேன் மன ஆறுதல் படுவேன்

  • @sendhilvelan4269
    @sendhilvelan4269 2 года назад +7

    அண்ணா உங்கள் பாடல் கேட்டேன் மனதை உருக்கியது நன்றி நா உங்கள் கலை மெம்மெலும் உயர ஆண்டவனை வேண்டுகிறேன் (சிவாயநம)

    • @hariharipudheran5480
      @hariharipudheran5480 Год назад +1

      சி. அரிபுத்திரன. மல்லிகாபுரம்

  • @ranimary8802
    @ranimary8802 2 года назад +2

    Amma illana evlo kashtum semma line anna

  • @balatharsan2187
    @balatharsan2187 4 года назад +10

    Semma pro itha paththa amma pasam nallatheriyuthu

  • @natpethunai4217
    @natpethunai4217 4 года назад +8

    Super

  • @ashokkumarn6340
    @ashokkumarn6340 2 года назад +6

    அண்ணே அருமையான பாடல் வரிகள் குரல் இனிமை நன்றி

  • @user-mu7eo2dt9f
    @user-mu7eo2dt9f Месяц назад +1

    ஒப்பாரி பாடல் காப்பத்த மாமனிதர்கள் இருக்கிறார்கள்🙏🙏🙏

  • @dhuruvanb5208
    @dhuruvanb5208 4 года назад +23

    Anna 😭😭😭😭😭romba kashtama erukku 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugan.r7190
    @murugan.r7190 3 года назад +11

    அருமை.. உங்கள் குரல் ஓசை அற்புதம். பாடல் வரிகள் என்னை கண் கலங்கடித்துவிட்டது. நீர் பல்லாண்டு வாழ்கவே

  • @ckraj5825
    @ckraj5825 4 года назад +22

    அருமை 👌 👍 👍 💯 அண்ணன் 👏👏👏

  • @sujisujithsuka6419
    @sujisujithsuka6419 4 года назад +47

    அருமை அண்ணா கண் கலங்கியது உங்க பாடலை கேட்க்கும்போதே

  • @shivaranjani2120
    @shivaranjani2120 2 года назад +2

    கேட்கும் போது கண்ணு ல தண்ணி வருது அண்ணா அவளோ அழகா பாடுறிங்க

  • @subalakshmi1351
    @subalakshmi1351 4 года назад +5

    Super ha paadurunga Uncle

  • @dhuruvanb5208
    @dhuruvanb5208 4 года назад +6

    Vayes very nice super 👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍

  • @av.mugeshpandiyan6821
    @av.mugeshpandiyan6821 4 года назад +22

    அண்ணா .... சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் வரவழைக்கும் குரல் வளம் நெகிழ்வை தருகிறது அண்ணா வாழ்த்துக்கள்

  • @vijayvijayvijayvijay8645
    @vijayvijayvijayvijay8645 Месяц назад +2

    அம்மா இல்ல அப்பா இல்ல தம்பி இல்ல எல்லாருமே இறந்துட்டாங்க 😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kuttykuttysri2655
    @kuttykuttysri2655 4 года назад +25

    இந்த பாட்ட கேட்டா தாய்ப்பாசம் அதிகரித்தும் ஐ லவ் யூ அண்ணா

  • @abinashm4881
    @abinashm4881 4 года назад +5

    அருமை அண்ணா

  • @tamilfolk8766
    @tamilfolk8766 4 года назад +16

    Neenga use panra camera enna model sollunga brother

  • @viswanathankannugounder8273
    @viswanathankannugounder8273 7 месяцев назад +1

    Bro neenga vera level.
    God bless you & long life.
    I miss my Dad & Mom
    Now I am feeling very deep.
    Viswanathan K
    Bangalore.

  • @govindammalc7732
    @govindammalc7732 3 года назад +22

    உண்மையிலேயே, உருக்கி" வைத்தத, "கல்லுமேகரையும், மிகவும் உருக்கமான வரிகள், ஐய்யா நீவீர் நீடூடி வாழ்க!, வளர்க!!,

  • @shortsmedia987
    @shortsmedia987 4 года назад +25

    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @shankarlipishankarlipi6777
    @shankarlipishankarlipi6777 4 года назад +5

    Anna super nagative plzz semma yaaaaaaa superrrrrrrrrr

  • @kannathasang4258
    @kannathasang4258 4 года назад +5

    Semma bro ...vera leval ponga thanaithane maranthen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nanusuya7257
      @nanusuya7257 3 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MajidAli-tv6co
    @MajidAli-tv6co 3 года назад +5

    vera leval bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏

  • @melcurerajaadhil4234
    @melcurerajaadhil4234 3 года назад +3

    Solla varathaiya illai anna neega vazhka valamutan.....

  • @m.kumaravel2891
    @m.kumaravel2891 3 года назад +23

    கலையை அழிந்து விடாமல் இருப்பதற்கு.உங்கள் ஒப்பாரி பாடலே காரணம்...🙏🙏🙏🙏

  • @VijayaLakshmi-ke6yp
    @VijayaLakshmi-ke6yp 4 года назад +5

    Amma Amma ..,....

  • @rkkanivpm1178
    @rkkanivpm1178 4 года назад +17

    அருமையான பதிவு...... கண் கலங்கி நிற்கிறேன்.....

  • @7499muruganandam
    @7499muruganandam 2 года назад +1

    ஒப்பாரி அருமை

  • @ArunKumar-pp3fq
    @ArunKumar-pp3fq 2 года назад +1

    Super padal

  • @tamilselvan7990
    @tamilselvan7990 4 года назад +5

    Super anna

  • @moorthymoorthy3424
    @moorthymoorthy3424 3 года назад +4

    அருமை என்னை கண்கலங்க வைத்து.....

  • @kalaibalram443
    @kalaibalram443 4 года назад +16

    மனதை கலங்க வைத்துள்ளது

  • @gssathya3744
    @gssathya3744 4 года назад +32

    அருமை அண்ணா ஏன் கண் கலங்கி உங்கள் பாடல் கேட்க்கும் போது

  • @anbarasibalamurugesan2208
    @anbarasibalamurugesan2208 2 года назад +1

    அருமை

  • @muthamizhselvi5636
    @muthamizhselvi5636 Год назад +1

    Super Anna miss u amma

  • @susmithaps496
    @susmithaps496 3 года назад +3

    Super song very nice

  • @arivudainambi3637
    @arivudainambi3637 2 года назад +4

    சுடுதண்ணீர் தான் யார் கொடுப்பா....
    பச்சை தண்ணீர் தான் யார் கொடுப்பா....

  • @krishnavenisivaraman1235
    @krishnavenisivaraman1235 3 года назад +2

    Love u so much song nice voice

  • @smalleditor146
    @smalleditor146 2 года назад +4

    Super anna voice

  • @anupriya9222
    @anupriya9222 2 года назад +7

    Rest in peace 😭 mama 🙏🏽 let's pray for your soul 🙏🏽 Rip 😭

  • @amanmus3965
    @amanmus3965 2 года назад +1

    Arumai

  • @muthupandis7898
    @muthupandis7898 Год назад +5

    இந்த ஒப்பாரி பாடலை கேட்க்கும் போது தாயை இழந்தவர்களுக்கு தான் புரியும்

  • @s.senthilkumarpramila2739
    @s.senthilkumarpramila2739 4 года назад +2

    Anna suppar

  • @rajkavirajkavi962
    @rajkavirajkavi962 3 года назад +1

    Super anna i miss you amma💞

  • @prabhubravo389
    @prabhubravo389 4 года назад +2

    Vaalga vaalga 1000kodi vaalga

  • @chituarasu3691
    @chituarasu3691 4 года назад +3

    Nice

    • @loglog4732
      @loglog4732 2 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢

  • @dhandapanie4447
    @dhandapanie4447 4 года назад +1

    Super Anna mala thoud

  • @allimuthuk5291
    @allimuthuk5291 Год назад +7

    அற்புதமான பாடல் என் தாய் இறந்த பிறகு நான் அதிகமாக அழுதுகொண்டே இந்த ஒப்பாரி பாடல்கள் கேட்கும் போது அன்னா கண்றாவி குரல் அருமை

  • @s.velmurugangac9756
    @s.velmurugangac9756 10 месяцев назад +1

    உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம்... 😢😢😢😢😢😢😢

  • @anandharoopanashok.killers5393
    @anandharoopanashok.killers5393 4 года назад +2

    Very nice

  • @rathirathi3959
    @rathirathi3959 Год назад +1

    Super 😭😭♥️😭😭

  • @thirumalai6600
    @thirumalai6600 4 года назад +10

    அருமை தலைவா சூப்பர்

  • @pslovepslove4138
    @pslovepslove4138 4 года назад +2

    Semma anna

  • @aravinths3637
    @aravinths3637 2 года назад +1

    Super...

  • @yogasri4626
    @yogasri4626 3 года назад +1

    Arumaiyana pative nanba

  • @prakashg4585
    @prakashg4585 3 года назад +8

    கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லாம் தலைவன்

  • @rmkmani4557
    @rmkmani4557 4 года назад +3

    Verinice

  • @madhubala4596
    @madhubala4596 3 года назад +2

    Super anna 👌👌👌👌👌

  • @baranijeevith7204
    @baranijeevith7204 3 года назад +13

    அண்ணா அருமையான குரல் வளம்.

  • @ArunKumar-pj4yo
    @ArunKumar-pj4yo 4 года назад +2

    Anna super na

  • @ranjithasanthavalli7629
    @ranjithasanthavalli7629 2 года назад +1

    Super😪😪😪

  • @venkatramanm8378
    @venkatramanm8378 Год назад +1

    Miss u thangachii

  • @parvendhanparvendhan
    @parvendhanparvendhan Год назад +2

    Song super na🥺🥺😭

  • @msdhoni606
    @msdhoni606 2 года назад +1

    Anna meegavum arumaiyaaka elai

  • @kumarmuthumuthu3735
    @kumarmuthumuthu3735 3 года назад +6

    சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். சகோ

  • @anitharaja4241
    @anitharaja4241 3 года назад +2

    Miss u Amma 😭😭

  • @murugans2508
    @murugans2508 2 года назад +1

    ANNA super 👍 song

  • @babudhakshina8311
    @babudhakshina8311 3 года назад +8

    என்னைப் பெற்ற தாய் உயிரோடிருந்தபோது அவரை அரவணைக்காத பாவி நான்! இன்று நான் அவரை நினைத்து அழாத நாளில்லை.ஆனாலும் நான் தீராத பாவிதானே!

  • @iyappaniyappan2186
    @iyappaniyappan2186 4 года назад +3

    love you bro

  • @mageshmagi8959
    @mageshmagi8959 4 года назад

    Very nice😥😥😥

  • @eswarimanikandan6615
    @eswarimanikandan6615 3 года назад +2

    Anna super 😥😭😭😭😭😭😭🙀

  • @kokilasantha9847
    @kokilasantha9847 3 года назад +3

    Miss you amma poonthamalli

  • @mugilanmmugilanm1899
    @mugilanmmugilanm1899 3 года назад +3

    I miss you amma 😭😭😭😭😢😢😢

  • @dineshm1168
    @dineshm1168 3 года назад +1

    Super ✌️ Anna😭😭😭😭😭

  • @-DVinodhiniElanchezhiyan
    @-DVinodhiniElanchezhiyan 3 года назад +2

    Super bro 😔

  • @samysakthisamysakthi6824
    @samysakthisamysakthi6824 2 года назад +1

    Super bro 100

  • @munusamyp2378
    @munusamyp2378 Год назад +1

    Super.sir

  • @manjulaelumalai6156
    @manjulaelumalai6156 2 года назад

    Anna nandry enga ammava Nan miss paniten

  • @karthika.p4625
    @karthika.p4625 4 года назад +3

    Super Anna 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-mh3gt3qe4z
    @user-mh3gt3qe4z 5 месяцев назад +1

    Anna neenga padurathu super😂

  • @pounraj9791
    @pounraj9791 Год назад +1

    I like to see

  • @sscvelamanju3188
    @sscvelamanju3188 3 года назад +3

    I miss my thata😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @santhoshchinnakannu5468
    @santhoshchinnakannu5468 Год назад +1

    Supper Anna 🙏🙏😭😭😭

  • @VishnuBharathi-li9il
    @VishnuBharathi-li9il Месяц назад +1

    எனக்கு அம்மா அப்பா யாரு இல்லை😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @aravindhan7382
    @aravindhan7382 4 года назад +4

    வாழ்க பல்லாண்டு

  • @kumarnaveen6309
    @kumarnaveen6309 2 года назад +1

    Anna very very nice 😭😭😭😭😭😭